-
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 318
Inscriptionபார்வதிவாய்க்காலுக்கு தெற்கு மூன்றாங் கண்ணாற்று சங்கரவதிக்கு கிழக்கு முதற்சதிரம் 480 குழியுந் திட்டாதில் துர்கைக்கு இறையிலி குடுத்தொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 32
Inscriptionநிலம் ஒன்பதுமாவரைக்கும் …. பொன் முப்பதுகழஞ்சரை கொண்டு சந்திராதித்தவரை வி இறையிலியாக விற்றுக்குடுத்தொம்999 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 32
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 320
Inscriptionஇறையிலியாக வைத்த பூமியாவது அமனினாரணவதி மெற்க்கு 6 கண்ணாற்றும் 7 கண்ணாற்றுமாக சரச்வதிவாய்க்காலின் வடக்கு 1 சதுக்கத்து தலைத்தரம் குழி 975ம் வயிரமெகவதியின் வடக்கு 14கண்ணாற்று உத்தரமெருவதிக்கு மேற்கு 2 சதுக்கத்து 80 குழியும் இறையிலியாக பணித்தொம்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 323
Inscriptionகோயில் குருசேத்ததிலெ பிரஹமாணம் செய்விப்பதற்குக் குடிக்குடியன் விலைகொண்டுடைய 300குழிப் பாடகம் தொண்ணூற்று ஐஞ்செ சின்னப்பாடகத்தானு மிறைவழிவந்த நிலமெப்பேர்பட்ட~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 325
Inscriptionஇவ்விருநூற்றுக்கழஞ்சு பொன்னும் ……900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 326
Inscriptionவிளக்கு ஒன்றுக்கு இப்பசு 32ம் ரிசபமும் கைக்கொண்டு செலவு ராஜகேசரியால் நித்யம் உழக்கு நெய் சந்திராதித்தவரை1088 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 33
Inscriptionsee original text. Etc.1042 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 33
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 331
Inscriptionசந்திவிளக்கு நாலுக்கு இவர்பக்கல் இக்கோயில் சிவபிராம்மணரொம் உபையத்துக்கு கைக்கொண்ட செம்பொன் நாற்கழஞ்சு1010 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 338
Inscriptionபொன் குடுத்துகொண்ட ஆடு 45னால் அரைவிளக்கும் இலாடைப்பாடியில் …. வைத்த கால் விளக்கால் ஆடு 23ம் ……. மூன்றாங்கண்ணாறு குழி 1000மும் சிலாலெகை பண்ணிக்குடுத்தொம்1002 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 339
Inscriptionதிருவமுர்துக்கு பொது நாநாழி அரிசியாக மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நாநாழிக்கும் …. நந்தாவிளக்கு இரண்டுக்கு வைத்த பூமி சுந்தரபாண்டிய நாரசத்தின் தெற்கு 13ம் கண்ணாற்றும் அமனி நாராயணவதியாக திருவரங்கவதியின் மெற்கு 25 சதுக்கத்தும் குழி 620ம் இங்கெ 26 சதுக்கத்தும் குழி 800 இங்கெ 14 கண்ணாற்று 26 சதுக்கம் குழி300ம் இங்கெ 13 கண்ணாற்றும் ....... ஆக குழி 920னால் பாடகம் ... இத்தேவர்க்கு1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 34
Inscriptionநீர்நில மரையெ யிரண்டுமாவரைக்காணியும் புன்செய் நிலம் மும்மாவரையெ யரைக்காணி முந்திரிகை கிழ் முக்காலும் ஆக நிலம் முக்காலெ முக்காணி முந்திரிகைக்க் கீழ முக்காலும் உள்ளன வளக்கக் குறைந்த நிலத்தொபாதி நிலங் காணி யரைக்காணிக் கீழ்முக்காணிக் கீழ்முக்காலெ ஒருமா முக்காணியரைக்காணியும் etc.1084 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 34
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 340
Inscriptionஇக்காசு 13 கைக்கொண்டு சந்திராதித்தவரை இத்திருவிளக்கு செலுத்தக்கடவொமாகவும் இத்திருநுந்தாவிளக்குபட்டியால் வந்த பாடகம் இரண்டரைக்கும் நாங்களெ அந்தராயம் இறுத்து….~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 342
Inscription… 2ம் சதுக்கத்தும் 3ஞ் சதுக்கத்துமாக தலைதரம் 484 குழி ……25 கழஞ்சு பொன் தன்மதானத்தெ மன்றப்பெறுவார்~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 346
Inscriptionபொன் 13 கழஞ்சு இப்பொன்னின் பொலியாலெ நந்தாவிளக்கெரிப்பதாக குடுத்தேன்.885 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 347
Inscriptionஅர்ச்சனாபோகமாகக் குடுத்த முதற்குடும்பிட்டுத் தலைப்பாடகம் ஸ்ரீதரவாக்காலின் கரை இருநூற்று நாற்பது குழியும் இப்பூமி …..~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 348
Inscriptionஇருநூற்றுக் கழஞ்சு பொன்னாலும் தர்ம்மபலிசையால் மூன்று மஞ்சாடிப் பலிசையால் வந்த பொலிய் 15 கழஞ்சு பொன்னும் எம்மூர் தெற்கிலங்காடிய்….~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 35
Inscriptionதி்ரு நாமத்துக்காணியான ராஜாதிராஜ சருபேதிமங்கலத்து நிலம் பத்தொன்பதுமா வரைக்காணி முந்திரிகை கீழ் மூன்றுமா காணிக்கு …. படிநெல்லு முன்னூற்று ஐம்பத்தைங்கலனெ பதக்கு முடிதலைகொண்டசோழசருப்பேதிமங்கலத்து நிலம் முக்காணி அரைக்காணிக் கீழ்மூன்று மாவுக்கு தரப்படி நெல்லு ..... பிரமதேயத்து நிலம் இரண்டுமா முக்காணி முந்திரிகைக்கு தரப்படி நெல்லு பதினெண்கலனெ தூணியும் ... ஆக நிலம்முன்னூற்று நான்மா வரையெ அரைக்காணி முந்திரிகை கீழ் ....மாகாணிக்கு இறுப்பு வருகிற நெல்லு ஆயிரத்தறுநூற்று முப்பத்திருகலமும் etc.1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 35
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 350
Inscriptionஅபராஜிதவிக்கிரமவன்மர் பக்கல் கைக்கொண்ட பொன் நிறை செம்பொன் 100 கழஞ்சுக்கு எரிக்கக் கடவதாக….. நிலைவிளக்கு909 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 351
Inscriptionஇக்காசு இருனூற்று முப்பதரைக்கும் எங்களுர் பிடாகை வெண்ணைகூத்தநல்லூரில் குயிருப்பு புட்படத் தாம் பெற்ற நீர்நிலப்பாடகம் 124லரையெ அரைக்கால் இதில் இத்தேவர்க்கு நாங்கள் முன்பு பொன்கொண்டு பொலியூட்டாக விட்ட திருவெகம்பவிளாகம் நீக்கி நிலம் பாடகம் 64ம் ….. நாங்களெ கைகொண்டு இந்நிலத்துக்கு பிரதிக்ஷெத்தரமாக ஒன்றுமுக்காலாக்கி வெணைகூத்தநல்லூரில் பரிவத்தனையாக விட்ட பாடகம் 48கால் அரைக்காலும் நிக்கி நின்ற பாடகம் 76காலுக்கும் எம்மிலிசைந்த விலைக்காசு 230க்கும் நாங்கள் கடவோமான காசு 230தரையும் etc.1133 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 352
Inscriptionமஹாதேவர்க்கு வைத்த பூமி …. 240 குழி~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 353
Inscriptionஎம்மூர் ஏரி வயிரமேக தடாகத்திலெ தம் பேராலெ 2ம் ஓடமிடுவதர்க்கு ஆக வழியும் எங்கள் பக்கத்தை பொன் 100 கழஞ்சு இப்பொன் கொண்டு இரண்டாம் ஓடமிட்டு இவோடத்துக்கு ஆள்கூலி உள்ளிட்டு நிசதி ஒரு குழியாக …. 360 குழியின் மண் ஏரி உள்ளேய் குத்தி கொண்டு கரைஏற அட்டுவிப்போமானொம்Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 356
Inscriptionகுண்டூர் கந்தமச்சடங்கவியார் பங்கின்வழி முதலிட்டிரண்டாம் பாடகமும் மிமூன்று பாடகமும் யானிவர் பக்கல் விலைக்குக் கொண்டுடையான அவிப்புறமாகக் குடுத்தெ னிவற்றின் பொகத்தால் நித்ய முந்நாழி அரிசி நெய்யுட்ப்பட 2 பொழுது திருவமிருது காட்டுவானாகப் பணித்தோம்755 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 357
Inscriptionஒரோடம் 100 கழஞ்சு பொன் கொண்டு முட்டாமை அட்டுவிப்போமானொம் சபையோம்Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 359
Inscriptionதானவேந்தன் பக்க லிருபதின் கழஞ்சு பொண் கொண்டொம் மூரெல்லாச்செரித் தொறு நிலையும் மேலைத் தொறுநிலைமிவ்வனைத்தினாலும் எருவிலையால் வந்த805 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 360
Inscriptionஇருபதின் கழஞ்சு பொன் கொண்டொம் இப்பொன்னால் வந்த விருத்திப்பொன் கழஞ்சின் வாய் மூன்று மஞ்சாடியாக வந்த பொன் 30 கழஞ்சு~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 361
Inscriptionசேதிராஜ தேவர் கேட்டு நீக்கினபடியே பதிற்றுவேலி நிலம் அற்சனாபோக இறையிலிஆக கோயிலிலெ கல்வெட்டிகுடுக்க வென்று ….. குலமாணிக்க நல்லூராய் பிறிந்த பக 10 ம் 18ம் கூ தண்ணீர் குளம பக ஆக பக 11 நீக்கி பாடகம் நாற்பத்தொன்பதால் நிலம் 8 வேலியும் ஆக நிலம் 10 வேலியும் இத்தேவர்களுக்கு~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 363
Inscription10 கழஞ்சு பொன் கொண்டு கடவொம் இப்பொன்னுக்கு திருப்புலிவலத்து மஹாதேவர்க்கு வைய்த்த நந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்யருள்ளவும் விளக்கு ஒன்று நிசதி உழக்கு எண்ணை முட்டாமை அட்டுவோமாகவும்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 364
Inscriptionபரமெஸ்வரவதியின் கீழ்க்கூரின் றெற்க்கு எரிக்க வைத்த ஐந்து பாடகமும் முடும்பை …..900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 369
Inscriptionஇவிருநூற்று கழஞ்சு பொன்னால் வந்த பலிசை முப்பதின் கழஞ்சு பொன் கொண்டு சந்திராதித்தர் உள்ளதினையும்900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 37
Inscriptionநிலம் (குறியீடு) 4 மாவும், …… வாய்க்காலுக்கு வடக்கு 4 கண்ணாறு 4ம் சதிரம் நிலம் 8மாவும், ஆக நிலம் 12மாவும் கார்மறுவும் ஒருபூவும் கரும்பும் செங்கழுநீரும் தாங்கள் வேண்டும் பயிர் செய்து இப்படிக்கு சந்திராதித்தவரை.~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 37
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 370
Inscriptionஎம்மூர் கறிகைக்குட்டத்தின் சுற்றும் கோலிடு நீக்கி இக்கோலிட்டொம் அடைய அரைக்கொல் அகலத்தால் இவேரிகரையின் வளையில் சுற்றும் மஞ்சிக்கமா யிந்நிலம் இவ்வேரிக்கெ பகிர் பூமியாகவும் மடமெடுக்கவேண்டும் நிலமும் ….900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 371
Inscriptionசபையொம் ஒட்டிக்குடுத்து பொன்னும் நெல்லும் கொண்ட பரிசாவது ஊர்க்கற்செம்பொன் நாற்பதின் கழஞ்சும் எண்ணாழிக்காலால் ஆயிரக்காடி நெல்லும் கொண்டு இதன் பொலியூட்டினால் ஆவணித்திங்கள் சொதிஞான்று ஆயிரம் பிராமணரை ஊட்டுவதாகவும் ஊட்டும் பரிசு முதிரைவிரவி நாலு கறியும் மெய்யால் ஆழாக்குச் செய்துநெய்யும் தயிர் விரவுகிழான் நாழிச்செய்து அட்டி ஊட்டுவதாகவும்900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 372
Inscriptionதிருப்புலிவலத்துப் பெருமானடிகளுக்கு உழக்குப்படி ஒரு நந்தாவிளக் கெரிப்பதற்க்கு தந்த பொன் எளர்புர நிறை பன்னிருகழஞ்சரை பொன் கொண்டொம்921 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 374
Inscriptionநந்தாவிளக்குக்காகப் பன்னிருகழஞ்சரை பொன் தந்து ஒழிஞ்சாளொன்று ….. இப்பொன்னுக்கு நிசதிபடி உழக்கு எண்ணையாக~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 375
Inscriptionநூற்றுக் கழஞ்சு பொன்னும் இருபத்தெண்காடி நெல்லும் குடுத்தென்900 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 38
Inscriptionஆளவந்தசெரி திருநாமத்துக்காணியான ராசராசவதிக்கு மெற்கு …. முதற்கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து கீழ்கடைய நிலம் மூன்றுமாவின் கிழெட்டுமா இதில் 4ம் தர நிலம் 1 மாஇ கீழ் 4மா 5ம்தரநிலம் (குறியீடு) etc.Unknown -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 38
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 40
Inscriptionஜயங்கொண்ட சோழிஸ்வர முடையார்க்கு இச்சாரிகைகோட்டையில் புகுதும் பாக்கு பொதி ஒன்றுக்கு உழக்காக வந்த பாக்கு எடுத்து அமுதுபடிக்கு வேண்டுவ திருப்பணிக் குடலாவுதாகவும் உள்ளுப்புகாதெ புறவழி பொம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 40
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 41
Inscriptionயிச்சாரிகைக்கோட்டையில் புகுதும் மிளகுபொதிக்குப் பொதி யொன்றுக்கு உழக்கு மிளகும் புடவைகட்டு ஒன்றுக்குப் பண மாகாணியும் இப்படியால் உள்ளது எடுத்துக் கறியமுதுக்கு வேண்டுவது… கொடுத்தொம் நான்கு திசை பதினெண் (விசையத்தார்)~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 41
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 43
Inscriptionதிருநாமத்து காணியாக பலர் பக்கலும் விலைகொண்டதாக இக்கோயிற் தானத்தார் சொன்ன இவூரில் சாரிகை எதிரிலிசொழநல்லூர் உள்ளிட்ட பிடாகைகளில் நிலம் இருவேலினால் தரப்படி மடக்குபடியினால் ஒட்டுப்படி நெல்லு நூற்று முப்பதின் கலமும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 43
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 434
Inscription…...ண்கோலால் நிலமுவேலியும் புன்செயுள்ளதும் மிகுதிக்குறைவுள்ளடங்க விற்றுக்கொடுத்துக்கொள்வதான1123 -
Cover image will come soonSouth Indian Inscriptions VI, No. 435
Inscriptionநிலம் பன்னிரடிக்கோலாற் குழி எண்ணூறு1124