South Indian Inscriptions VI, No. 38

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 38." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_38

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 38
Identifier
South_Indian_Inscriptions_VI_No_38
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 89 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ ।- உடையார் ஜயங்கொண்ட சோளி-
𑌶𑍍𑌵ரமுடையார்க்கு முடித்தலைகொண்டசோழச்[சருப்]-
பேதிமங்கலத்து பிடாகைய் ஆளவந்தசேரி திரு-
நாமத்துக்காணியான ராச[ர]சவதிக்கு மேற்கு ராசே-
ந்திரசோழவாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று
மூன்றாஞ் சதிரத்து கிழக்கடைய நிலம மூன்றுமாவின் கீ-
ழெட்டுமா இதில் நாலாக தர நில[ம்*] க-மா இ கீழ்௪[#]ஐஞ்சாந்த-
ர ௺ இ-மா #கீழ்𑌨𑍍𑌤 ப ஆறாந்தர ௺ # # கீழ் வ ௩# நாலாஞ்சதிரத்து-
ண்ட ௺ ௪-மா ௲# . . . . கீழ்க்கடைய ௺ 𑌡 𑌮 𑌧 [வூ] இதில் பத்தா[ந்]
தர ௺ [க]-மா 𑌮 # . . . . க#மா இரண்டாங் க[ண்*]ணாற்று [மூன்றா]ஞ்
சதிரத்து தெற்க . . . . இதில் தென்கீழ்க்கடைய . . . .
இதில ஐஞ்சாந்[தர] ௺ இ ௨# ஆறாந் தர ௺ இ-மா நாலா . . . . ம்
தெற்கடைய ௺ ௪-மா இதில் கீழ்க்கடைய ௺ ௨-மா தி . .
த்தாந் தரமு நாலாந் தரமு ௺ ௲ ## ஐஞ்சாந் தர ௺ [௲] ## . . . .
கடைய ௺ ௪-மா இதில் கீழ்க்கடைய ௺ ௩-மா இதி[ல] . . . .
ர ௺ கீழ் இ. . ஐஞ்சாந் தர ௺ ௲ கீழ் 𑌨𑍍𑌤 ம் இங்கே ௺ க-மா ஐஞ்சா-
ந் தரமு மூன்றாங் கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்துண்ட ௺ ௪ப-
௲# இதில் வடக்கடைய ௺ ௩ # 𑌮# [இ]தில் வடக்கடைய ௺
௲ ஏழாந் தரம் இதன் தெற்கு ௺ க-மா ஐஞ்சாந் தரம் இதன் தெற்கு
க-மா கு ௺ 𑌮 # இதில் ஆறாந் தர ௺ இ மா ஏழாந் தர ௺ ௲# தெற்க-
[டை]ய ௺ க-மா 𑌮 # ஆறாந் தரம் மூன்றாஞ் சதிரத்து வடக்கடைய
௺ ௩-மா . . இதில் #ற்கடைய ௺ க-மா . . . ஐஞ்சாந் தரம் மூ-
னறாங் க[ண்ணாற்]று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய ௺ ௪-மா ௲#
இதில் தெற்கடைய ௺ ௨-மா ஐஞ்சாந் தரம் வடக்கடைய ௺ . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ । - உடையார் ஜயங்கொண்ட சோளி-
𑌶𑍍𑌵ரமுடையார்க்கு முடித்தலைகொண்டசோழச்சருப்-
பேதிமங்கலத்து பிடாகைய் ஆளவந்தசேரி திரு-
நாமத்துக்காணியான ராசரசவதிக்கு மேற்கு ராசே-
ந்திரசோழவாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று
மூன்றாஞ் சதிரத்து கிழக்கடைய நிலம மூன்றுமாவின் கீ-
ழெட்டுமா இதில் நாலாக தர நிலம் க- மா இ கீழ்௪[#]ஐஞ்சாந்த-
ர {௺} இ- மா #கீழ்𑌨𑍍𑌤 ப ஆறாந்தர {௺} # # கீழ் வ {௩# நாலாஞ்சதிரத்து-
ண்ட {௺} {௪} - மா {௲# . . . . கீழ்க்கடைய {௺} 𑌡 𑌮 𑌧 வூ இதில் பத்தாந்
தர {௺} க- மா 𑌮 # . . . . க#மா இரண்டாங் கண் ணாற்று மூன்றாஞ்
சதிரத்து தெற்க . . . . இதில் தென்கீழ்க்கடைய . . . .
இதில ஐஞ்சாந்தர {௺} இ {௨# ஆறாந் தர {௺} இ- மா நாலா . . . . ம்
தெற்கடைய {௺} {௪} - மா இதில் கீழ்க்கடைய {௺} {௨} - மா தி . .
த்தாந் தரமு நாலாந் தரமு {௺} {௲} ## ஐஞ்சாந் தர {௺} {௲} ## . . . .
கடைய {௺} {௪} - மா இதில் கீழ்க்கடைய {௺} {௩- மா இதில . . . .
ர {௺} கீழ் இ . . ஐஞ்சாந் தர {௺} {௲} கீழ் 𑌨𑍍𑌤 ம் இங்கே {௺} க- மா ஐஞ்சா-
ந் தரமு மூன்றாங் கண்ணாற்று இரண்டாஞ் சதிரத்துண்ட {௺} {௪ப-
௲# இதில் வடக்கடைய {௺} {௩ # 𑌮# இதில் வடக்கடைய ௺
௲ ஏழாந் தரம் இதன் தெற்கு {௺} க- மா ஐஞ்சாந் தரம் இதன் தெற்கு
க- மா கு {௺} 𑌮 # இதில் ஆறாந் தர {௺} இ மா ஏழாந் தர {௺} {௲# தெற்க-
டைய {௺} க- மா 𑌮 # ஆறாந் தரம் மூன்றாஞ் சதிரத்து வடக்கடைய
௺ {௩- மா . . இதில் #ற்கடைய {௺} க- மா . . . ஐஞ்சாந் தரம் மூ-
னறாங் கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து தெற்கடைய {௺} {௪} - மா {௲#
இதில் தெற்கடைய {௺} {௨} - மா ஐஞ்சாந் தரம் வடக்கடைய {௺} . . . .
Took Place At
On the north wall of the MANDAPA
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Mannargudi
Spatial Coverage
12.9161868091703,80.0377378030253
Has Number
4

Collections

Not viewed