South Indian Inscriptions VI, No. 32
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 32."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_32
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 32
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_32
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 83 of 1897,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ [॥*] சாலை கலமறுத்[து] கங்க[பாடியும்] நுளம்ப[பா]
டி[யு]ம [தடி]கைவ[ழியூ]ம் வெ[ங்]கைனாடும் கொண்ட கெ[ 𑌾வி]-
[ரா]ஜராஜ 𑌰𑌾ஜகே[𑌸𑌰𑌿]ப𑌨𑍍𑌮[ற்கு*] யாண்டு ௰௪ வது [திருந]-
றை[யூர்னா]ட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் நல்லூர்ச்சேரி [𑌸]-
[𑌭𑍈யோம்] தென்கரை திரைமூர்னாட்டுத் தேவ-
தாநம் திருவிண்ணகர் திருநா𑌗𑍀[𑌶𑍍𑌵]ரமுடைய 𑌮𑌹𑌦𑍇வ-
[ர்]க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾[𑌦𑌿]𑌤𑍍𑌯[வ]ல் இறையிலியா[க] விற்றுக்குடுத்த நில-
மாவன . . . . ஞ்செய்யெந்று பேர் கூவப்-
படும் நில[ம்] ஒந்பதுமா வரைக்கும் கீழ்பா[ற்க்] கெல்லை
சிவபுரத்து எல்லைய் வரம்புக்கு [மே]ற்க்கும் தெ]-
ன்பாற்க் கெ[ல்*]லை கண்டராதித்தமங்கலத்துக்குப் பாயு[ம்]
[வாய்]க்காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லைய க[ம்]-
பந் விழுப்பரைய னாழ்கிந்ற புஞ்செய்த் தி[ட]லுக்கு
கிழக்கும் வடபாற்க் கெல்லைய் குலை[வரம்]புக்கு தெற்கு-
ம் இவ்விசைத்த பெருனாந் கெல்லையிலு மகப்பட்ட
நிலம் மிகிதிக்குறை வுள்ள[ட]ங்க விற்றுக்கு[டு]த்த நிலம்
ஒன்பதுமா வரையும ச[𑌨𑍍𑌤𑌿]ராதித்தவல் இறையிலி[யா]க
விற்றுகுடுத்துக் கொண்ட பொந் பிள்ளையா ரரிகுலகேஸரி-
யார் திருமகளார் அறிஞ்சிகைப்பிராட்டியாராந ஸ்ரீவா[ண]ப்பெரு-
ந்தேவியார் இம்ம[ஹா]𑌦𑍇வற்கு அ𑌰𑍍𑌦𑍍𑌧யாமத்துக்கு குடுத்த து [ளை]ப்-
பெ 𑌾 ந் முப்பத்து எழுகழஞ் ச[ரையும்] இப்பொந் முப்பத்தெழுகழஞ சரை-
யும் கொண்டு [எ]ப்பேர்ப்பட்ட . . . . யமதா-
க ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿𑌤𑍍𑌯வ(ல) லிறையி]லியாக விற்றுக்குடுத்தோம் தெந்கரைத் திரை-
மூர்நாட்டுத் தேவதாநம் திருவிண்ணகர் திருநா𑌗𑍀𑌶𑍍𑌵ரமுடைய மஹா-
தேவற்குத் திருநறையூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் நல்[லூ]ர்ச்சேரி 𑌸𑌭𑍈யோ-
ம் இவர்கள் பணிக்க எழுதிநெந் திருநறையூர்னாட்டு சிவபுரத்து வேழ்-
க்கோவந் அண்ணாத்தடிகள் காரியென் இவை [எந் 𑍇]நழுத்து இப்படி யொக்கு-
ம் சோம நங்கியெந் இப்படி யொக்கும் தாரைக்காணி சிங்கந் புரி[சையெ]-
ந் இப்படி யொக்கும் ஆரிதந் சோமந் புரிசையெந்।- இப்படி அறிவேந் கௌ-
𑌶𑌿கங் குமாரந் திருநாகிசுரவநெந் இப்படி யறிவெந் கா𑌶𑍍𑌯திருனா-
[கி]சுரவந் குப்பையெந் இப்படி அறிவேந் குமாரந் வெண்டியெந் இப்ப-
டி யொக்கும் [எ]ை] மயநாரிதந் சோமந் திருவேங்கடத்துக்கும் ஒக்-
[கும் இப்படி ]யொக்கு[ம்*] ஆரிதநா[க்கி]ணைச்சல் கைம்மாட்டாங்கால் இவ்வூ-
ர் வேழ்க்கோவ(ந்) 𑌨𑍍𑌤𑌿ருவடிக[ளே][ன்*] இப்படி [யொக்]கும் . . . . பத்திரி-க
ளேந் இப்படி ய [றி]வெந் திரு[ந*]றையூர்நாட்டு கண்டரர்ச்சமங்கலத்து உவச்ச[ன்*]
வேங்கடவந் கணவதியெந் இந்நிலம் கொண்டு செய்யூ நிவந்தம் அத்தயாமத்-
துப்[பூ]ரிக்கு[த்]த லரிசி நாநாழியூம நெயயமிது ஆழாக்கும் கறியமிது ஒன்றும் அ-
டைக்காயமி[து] வெறுங்காய் நாலும் வெற்றிலை ௰௯-௨ம் இப்படி நிவந்தம் செல்விது
𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] சாலை கலமறுத்து கங்கபாடியும் நுளம்பபா
டியும தடிகைவழியூம் வெங்கைனாடும் கொண்ட கெ[𑌾வி-
ராஜராஜ 𑌰𑌾ஜகே𑌸𑌰𑌿ப𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௰௪} வது திருந-
ற்யூர்னாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் நல்லூர்ச்சேரி 𑌸-
𑌭𑍈யோம் தென்கரை திரைமூர்னாட்டுத் தேவ-
தாநம் திருவிண்ணகர் திருநா𑌗𑍀𑌶𑍍𑌵ரமுடைய 𑌮𑌹𑌦𑍇வ-
ர்க்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் இறையிலியாக விற்றுக்குடுத்த நில-
மாவன . . . . ஞ்செய்யெந்று பேர் கூவப்-
படும் நிலம் ஒந்பதுமா வரைக்கும் கீழ்பாற்க் கெல்லை
சிவபுரத்து எல்லைய் வரம்புக்கு மேற்க்கும் தெ-
ன்பாற்க் கெல்லை கண்டராதித்தமங்கலத்துக்குப் பாயும்
வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லைய கம்-
பந் விழுப்பரைய னாழ்கிந்ற புஞ்செய்த் திடலுக்கு
கிழக்கும் வடபாற்க் கெல்லைய் குலவைரம்புக்கு தெற்கு-
ம் இவ்விசைத்த பெருனாந் கெல்லையிலு மகப்பட்ட
நிலம் மிகிதிக்குறை வுள்ளடங்க விற்றுக்குடுத்த நிலம்
ஒன்பதுமா வரையும ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவல் இறையிலியாக
விற்றுகுடுத்துக் கொண்ட பொந் பிள்ளையா ரரிகுலகேஸரி-
யார் திருமகளார் அறிஞ்சிகைப்பிராட்டியாராந ஸ்ரீவாணப்பெரு-
ந்தேவியார் இம்மஹா𑌦𑍇வற்கு அ𑌰𑍍𑌦𑍍𑌧யாமத்துக்கு குடுத்த து ளைப்-
பெ 𑌾 ந் முப்பத்து எழுகழஞ் சரையும் இப்பொந் முப்பத்தெழுகழஞ சரை-
யும் கொண்டு எப்பேர்ப்பட்ட . . . . யமதா-
க ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌤𑌿𑌤𑍍𑌯வல லிறையிலியாக விற்றுக்குடுத்தோம் தெந்கரைத் திரை-
மூர்நாட்டுத் தேவதாநம் திருவிண்ணகர் திருநா𑌗𑍀𑌶𑍍𑌵ரமுடைய மஹா-
தேவற்குத் திருநறையூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் நல்லூர்ச்சேரி 𑌸𑌭𑍈யோ-
ம் இவர்கள் பணிக்க எழுதிநெந் திருநறையூர்னாட்டு சிவபுரத்து வேழ்-
க்கோவந் அண்ணாத்தடிகள் காரியென் இவை எந் நெழுத்து இப்படி யொக்கு-
ம் சோம நங்கியெந் இப்படி யொக்கும் தாரைக்காணி சிங்கந் புரிசையெ-
ந் இப்படி யொக்கும் ஆரிதந் சோமந் புரிசையெந் । - இப்படி அறிவேந் கௌ-
𑌶𑌿கங் குமாரந் திருநாகிசுரவநெந் இப்படி யறிவெந் கா𑌶𑍍𑌯திருனா-
கிசுரவந் குப்பையெந் இப்படி அறிவேந் குமாரந் வெண்டியெந் இப்ப-
டி யொக்கும் எை] மயநாரிதந் சோமந் திருவேங்கடத்துக்கும் ஒக்-
கும் இப்படியொக்கும் ஆரிதநாக்கிணைச்சல் கைம்மாட்டாங்கால் இவ்வூ-
ர் வேழ்க்கோவந் 𑌨𑍍𑌤𑌿ருவடிகளே]ன் இப்படி யொக்கும் . . . . பத்திரி- க
ளேந் இப்படி ய றிவெந் திருந றையூர்நாட்டு கண்டரர்ச்சமங்கலத்து உவச்சன்
வேங்கடவந் கணவதியெந் இந்நிலம் கொண்டு செய்யூ நிவந்தம் அத்தயாமத்-
துப்பூரிக்குத்த லரிசி நாநாழியூம நெயயமிது ஆழாக்கும் கறியமிது ஒன்றும் அ-
டைக்காயமிது வெறுங்காய் நாலும் வெற்றிலை {௰௯} - {௨ம் இப்படி நிவந்தம் செல்விது
𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SAME WALL.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirunāgēśvaram
- Spatial Coverage
- 12.9165849764523,80.0411535929282
- Has Number
- 2
- Date Created
- 999
- Name
- KoviRājarājakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed