South Indian Inscriptions VI, No. 33

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 33." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_33

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 33
Identifier
South_Indian_Inscriptions_VI_No_33
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 84 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரும[ன்] . . . .
. . . . பொ[ர்ச்சய]ப்பா. . . .
. . . . ச்செல[வியும்] த[ந் பெரு]𑌨𑍍𑌤𑍇-
[விய]ரா(க்)கி இந்புற நெடுதுயர் [ஊழி]-
யுள் இடை[து]றை நாடும் துடர்-
[வனவேலிப் படர் வநவாசி-
யும் சுள்ளிச்சூழ்மதிள்க்
கொள்ளிபாக்கையும் [ந]ண்-
. . . . றண் மண்ணைக்கட-
[க்கமும்]பொருகட[ல் ஈழ]த்தரை[ச]-
ர் தம்முடியும் ஆங்கவன் [றெ]-
[லியர்] ஒங்கெழில் முடி[யு]ம் [மு]-
[ன்ன]வன்பக்கலத் தெந்நவ. . . .
சு[𑌨𑍍𑌤ர மு]டியும் [இ]𑌨𑍍𑌤𑌿ர நாரமும் . . . .
[ஈ]ழமண்டலம் முழுவது[ம்] எறிபடைக் கே-
ரளன் முறைமை[யிற் சூடுங் கு]லத[ன]மாகி[ய]
பலர்புகழ் முடியும் 𑍇[சங்கதிர்]மாலை-
யும் சங்கதிர்வேலைத் தொல்பெருங்-
காவற் பல பழ𑌨𑍍𑌤𑌿வும் [செரு]வி[ற் சினவி]-
ல் இருபத்தொருகா[ல் அரைசுகளை கட்ட பரசுராம[ன்]
மேல்வருஞ் சா𑌨𑍍𑌤𑌿மற்றிவரண் கரு[தி] இருத்திய செம்-
பொற் றிருத்தகு முடியும் [பயங்]கொடு ப[ழி]மிக [முயங்]-
கியில் முதுகிட் டொளித்த [ஜயசிங்]கன் அளப்பெ[ரு]ம்-
புகழொடு பி[டியில்] இரட்டபாடி ஏழரை இலக்கமு[ம்]
[அறு]நெதிக் குலப்பெருமலைகளும் விக்கிரமவிர ச[க்]-
கரகோட்டமும் முதிர்வடவ[ல்ல] மதுரைமண்டலமும்
காமிடைவள[ர்*]நாமணைக்கொணையும் வெஞ்சிலைவிர[ர்*] பஞ்-
சப்பள்ளியும் பார்சடைப் பழன மாசுணிதேசமும் அயர்-
[வி]ல் வெண்கிர்த்தி யாதிநகரவையில் [ச]𑌨𑍍𑌤𑌿ரன் தொல்குல-
தி𑌨𑍍𑌤𑌿ராதனை விளையமர்க் களத்துக் கி[ளை*][யொடும்] பிடித்துப் ப-
லதனத்தொடு [நிறை]குலதனக் கு[கையும் கிட்டரும் செறிமுளை ஒ-
ட்டவிஷையமும் [பூ]சுர[ர்*]செர நல்கொசலைநாடும் த𑌨‍𑍍𑌮பால-
னை வெம்முனை யழித்து வண்டுறைசோலைத் தண்டபு-
த்தி[யு]ம் இரணசூரனை முரணுகத் தாக்கி திக்கணகிர்த்தி த-
க்கணலாடமும் கோவி𑌨𑍍𑌤சன்தன் மாவி[ழிந் தொட]த் தங்கா-
த சாரல் வங்காளதேசமும் தொடுகடல் சங்கு காடுஅடர் ம-
[ஹி]பா[லனை] வெ[ஞ்ச]மாவிளாகத் தஞ்சுவித்தருளி [ஒ]ண்டிற[ல்]
யா[னையு]ம்[பெண்]டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கட லுத்திர-
லாடமும் வெ[றி]மலர் தீர்த்த[த்தெ*]ரிபுநற் கங்கையும் அலைகடல் [ந]-
[டுவுட்] பலகலஞ் செலுத்தி சங்கிராமவிசையொற்றுங்க[வற்ம]-
[னான க]டாரத்தரைசனை [வா]கயம் பொருகடற் கும்பக்கரியொடு
மகப்ப . . . . பெருநெதிப் பிறக்கமு-
ம் மார்த்தவனகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விஜ-
ாதிரத் தோரண[மும்]மொய்த்தொழில் புனமணிப் புதவமும்
கனம[ணி]க் கதவமும் நிரை ஸ்ரீ𑌵𑌿𑌜𑍈யமும் துறைநிர்ப் பன்-
னையும் வன்ம[லை]யூரெயிற்[றொ]ன்மலை[யூரும் ஆ]ழ்கட லகழ்சூ-
ழ் மாயிருடிங்கமு[க] கலங்கா வல்வினை இலங்கா[சொப]மும் கா[ப்]-
பறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம் புரிசை மெ[வி]லி-
[ப]ங்கமும் விளைப்பந்தூறிடை வளைப்பந்தூறும் கலை[த்]தக்கொ-
ர் புகழ் தலைத்தக்கோலமும் தித[வாவல்வினை] மாதமாலிங்கமும்
கலாமதிட் கடு(ந்தி) ந்திற-
ல் இலாமுரிதேசமும் தே-
(சமு தெ)நற்கலர்பொழி-
ல் மாநக்கவாரமும் தொ-
டுகடற்காவற் கடுமுரட்
கடாரமும் மாப்பொரு தண்-
டாற் கொண்ட கோப்பர-
கேசரிப𑌨‍𑍍𑌮ரான உடையார்
ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சோழ𑌦𑍇வ-
ற்கு யாண்டு ௩௰-ஆவது
உய்யக்கொண்டா[ர்*]வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குடமுக்கில் [தி]ருநாகி𑌶𑍍𑌵ரம் உடையா . . . . ளும் பலபொற்பூ[க்*]களும் சிலபணிகளாய்-[க்கி] த𑌨𑍍𑌤 பொன்நும் இற்றினவும் முறி𑌨𑍍𑌤னவும் இட்டுத் திருநாகி𑌶𑍍𑌵ரமுடையர்க்கு திருக்கொள்கையு 𑌨𑍍𑌤𑌿ருக்கொடுக்கும் திருக்கோசரமுமாகப் பண்ணிச் சாத்துக
என்று அதிகாரியள் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ மூவே𑌨𑍍𑌤வேளா[ர்*] நியோகம் வர இந்நாடு வகை செய்கின்ற கொட𑌨𑍍𑌤𑌿ட்டை [உ]டை[யா]நு . . . . இத்தேவர் ஸ்ரீகாரியம் பார்க்கி[ன்ற]கிடாரங்கொண்டசோழமாயிலட்டி . . . . திருக்குட முக்கில் மூலபரடையார் நியோகம் வர ஸ்ரீகோயில் வாரியம் செய்வார்க்கும் தேவகந்மிகளுக்கும் பணடாடரி[க்*]கும் கரணத்தா-
நுக்கும் நியோகம் வ𑌨𑍍𑌤மையில் இத்தேவர்க்கு முன்பு கல்வெட்டுப்படியும் பண்புரப் பொத்தகப்படி . . . . கையுற திருக்கொடுக்கும் தி[ரு*]க்கொசக- . . . . கண்காணி திருக்கு [ட*]முக்கில் மூலபருடையர்க்கும் இந்நாடு வகைசெய்கின்ற கொட[𑌨𑍍𑌤𑌿]ட்டை உடையா . . . . சோழனுக்குமாகக் கண்காணி மாடலந் பாண்டந் தாமோதிரனு மாடிலன் 𑌵𑌾𑌸𑍁𑌤𑍇𑌵ன் பூத-
நும் இத்[ெதவ]ற்கு ஸ்ரீகாரியம் பார்க்கின்ற ச𑌨𑍍𑌤𑌿ரன் தாநதொங்கனாந கடாரங்கொண்ட-#ழ#யிலட்டி . . . .கின்ற க்ஷ𑌤‍𑍍𑌰𑌿யமல்லத்தெரி𑌨𑍍𑌤 வலங்கை வெளைக்காற்றில் பெருமான் சென்னியும் திருக்குடமுக்கில் மூலபருடையர்க்காக [ஸ்ரீகோயில்] வாரியம் செய்கி[ன்ற] கவிணி[யன்] வாஸுதேவன் சே𑌨𑍍𑌤னும் கா𑌶𑍍𑌯வன் இராமதேவநாராயணனும் பண்டாரி திருக்கணாராமிது
இக்கோயில் காணி உடைய சிவப்பிராமணந் பாரதாயன் நக்கனங்காடியனும் பாரதாயன்𑌸𑍁𑌰𑌿ய . . . . நும் பா . . . . ம் ஸ்ரீகோயில் கண்காணிக்கு 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அரங்கன் ஆடவல்லாநும் திருமெய்காப்பான வெண்காடன் பெருமங்கலமும் திருமெய்காப்பாந் சுப்பிரமணியன் சிங்கனும் ப𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர் கண்காணி ந[டெபள்ளி] 𑌭𑌵உரு𑌤‍𑍍𑌰𑌿ரகிர𑌮வித்தநான 𑌶ண்-
டேசுவரபிடாரனும் 𑌸𑍍𑌤𑌾னவாரியன் பரமாற்பன் பூர்வசநும் திருப்பதியம் பாடும் ந[ம்*]பியா(ர்)ருரனு . . . . பிச்சநும் இவ்வனைவர் கண்காணியாக யாண்டு ௨௰௪-ஆவது பண்டாரி தருக்கன் ஆரா[அ*]முதுக்கு முதற்குடுத்த பண்டாரத்தில் யா[ண்*]டு ௩௰-ஆவது நாள் ௩௱௰௬னால் ஜயசிங்ககுலகாலவிழுப்பரையர் கூட்டுவிக்கின்றதனத்து வண்ணக்கு கங்கைகொண்டசோழபுரத்தில்
மும்முடி சோழபெருந்தெருவில் வியாபாரி பிரமகுட்டன் உலக(ள)ள𑌨𑍍𑌤𑌾 நிறை எடுக்கையால் திருக்கொள்கையும் திருக்கொசகமும் திருக்கொடுக்கும் செய வாங்கின பொ[ன்*]னுக்கு கூட்டம் கோராஜகேசரிப் 𑌨‍𑍍𑌮ற்கு யாண்டு ௫-ஆவது உடையபிராட்டியார் இட்ட[பொற்]கை தாமரை ௧-நால் பொன் இருபத்து முக்கழஞ்சு இது குடிஞைக்கல்லா[ல்*]எடுக்க வ𑌨𑍍𑌤பொன் பத்தொன்பதின் கழைஞ்சு கோராஜகேசரிபந்மர்[க்கு]
யாண்டு ௰௮-ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொன் கொண்டு செய்த பொற்பூ எ-னால் 𑌧ந்மகட்டளை கல்லால் பொன் பதி[ன் முக்க-ை]ழஞ்செ இரண்டு மஞ்சா(ட்)டியும் குன்றி இது மேற்படி கல்லா[ல்*] எ[டு]க்க வ𑌨𑍍𑌤பொன் பந்நிருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியு[ம் எ]ழுமா இது குடிஞைக்கல்லால் பொன் பதிந்முக்கழஞ்செ ஒன்பது மஞ்சாடியும் ஆறுமா முக்காணியும் கோவிராஜகேசரிப𑌨‍𑍍𑌮ர்க்கு யாண்டு ௰௯-ஆவது அ𑌨𑍍𑌤(ர)-
ராயத்தால் கூடின பொந் கொண்டு ச𑌨𑍍𑌤𑌿ரசேகரப்பெரு[ம]ாளுக்கு சாத்த ப[ண்*]ணிந 𑌭𑌾𑌹𑍁வலைய[ம்*] ௨-நாலெ தர்மக[ட்]டளைகல்லால் பொந் முக்கழஞ்[செ] இரண்டு மஞ்சாடியும் ஆறுமா இது குடிஞைக்க[ல்லால்] பொன் மு[க்*]கழஞ்செ காலே எழுமா திருக்கம்பி ௨-னால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளைக்கல்லால் நிறை பொன . . . . திந்மஞ்சாடி இது குடிஞைகல்லா[ல்*] நிறை பொந் ஒந்பது மஞ்சாடியும குன்றி கோராஜகேசரிபந்மர்க்கு யாண்டு ௨௰-ஆவது
அந்தராயத்தால் கூடின பொன்கொண்டு செத பொற்பூ இரண்டுநால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளைக்கல்லால் எடுக்க வ[ 𑌨𑍍𑌤 பொன் முக்கழைஞ்செ முக்காலே எழு[மா] இது குடிஞைக்கல்லா[ல்*] பொ(ந்)ன் முக்கழைஞ்செ முக்காலெ நாலு மஞ்சாடியும் அஞ்சுமா காணி அரைக்காணி உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௨௰[௪]-ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொன்நிட்டு செய்த பொற்பூ எ-னால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளைக்க[ல்*]லா[ல்*] நிறை பொன் ப-
தின் முக்கழைஞ்செ இரண்டு மஞ்சாடியும் ஆறுமா இது மேற்படி கல்லா[ல்*] எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை பொன் ௰௩-கழைஞ்செ ௪-மஞ்சாடி இது குடிஞைக்கல்[லா][ல்*] [நி]றை [பொன்] பதின்முக்கழைஞ்செ முக்காலெ ௨-மஞ்சாடியும் ஒருமாவரை ச𑌨𑍍𑌤𑌿ரசேகரபெருமாளுக்கு செத திருக்காப்புகாறை ௨-நால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளை கல்லா[ல்*] பொன் இருகழைஞ்[செ*] ஒன்பது மஞ்சாடியும் [௨]-மா மேற்படி கல்லா[ல்*] எடுக்க வந்த
பொன் இருகழைஞ்செ எட்டு மஞ்சாடி இது குடிஞைகல்லால் நிறை பொன் இரு கழைஞ்சரையெ மூந்று மா உடையார் ஸ்ரீ𑌰 [ 𑌾*]ஜ𑌰𑌾ஜதேவற்கு யாண்டு [௨௰௫]-ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின [பொந்]நிட்டு செத பொற்பூ ௨-நால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளைகல்லா[ல்*] நிறை பொன் முக்கழைஞ்செ முக்காலெ இரண்டுமா இது மேற்படி கல்லா[ல்*] எடுக்கவ(ன)ந்த பொன் முக்கழைஞசரையெ நாலுமஞ்சா-
டியும் ஆ[று]மா இது குடிஞைக்கல்லா[ல்*] பொன் முக்கழைஞ்செ முக்காலெ மூந்று மஞ்சாடியும் குன்றி உடையார் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௨௰௬-வது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூ[டிந] பொன்கெ[ 𑌾*]ண்டு செத பொற்பூ எ-நால் 𑌧𑌨‍𑍍𑌮கட்டளைகல்லால் பொந் பந்நிருகழைஞ்சரையெ இரண[டு*] மஞ்சாடி இது . . . . எடுத்தவ𑌨𑍍𑌤 பொன் பந்நிருகழைஞ்செ முக்கா-
ல் இது குடிஞைகல்லால் பொந் பதிக்கழைஞ்செ எழுமஞ்சாடியும் ஆறுமா உடையார் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு ௨௰எ-ஆவது பநங்காட்டுபுத்தூர் உ[டை]யார் நாசகத்து செய்த பொற்பூ ௧-நால் தந்மகட்டளைக்கல்லா[ல்*] பொன் ௩௰ . . . . இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 பொன் ௩𑿟#𑿁 இது குடிஞைக்கல்லால நிறை பொன்௩𑿟 . . . .
𑌹𑌸𑍍𑌤பட்டைக்கறை ௨-நாலும் தாலி ௨-நாலும் த𑌨𑍍𑌮கட்டளைக்கல்லால் அரக்குள்-
பட பொன் . . எ𑌨𑍍 இது மேற்படி கல்லா[ல்*] எடுக்கவ𑌨𑍍𑌤 பொன் கழஞ்செ நாலு மஞ்-
சாடியும் ௨-மா இது குடிஞைக்கல்லால் நிறை பொன் கழஞ்செ [௬]-மஞ்சாடி ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோ-
ழதேவர்[க்*]கு யாண்டு ௪-ஆவது உடையார் ராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழதேவற்[த்] திருநாகி𑌶𑍍𑌵ரம்
. . . . பொன்கொண்டு செய்த [பொற்]பூ எ-நா[ல் நிறை த] 𑌨‍𑍍𑌮கட்டளையா[ல்*] பொந்
முக்கால் [கு]டி[ஞை]க்கல்லால் பொ-
ன் முக்காலெ அறுமா ஜனநா-
தபுரத்தில் வியாபாரி 𑌇ஷ-
𑌭வாஹனமாயிலட்டி 𑌇ஷ-
𑌭வாஹன𑌦𑍇வற்கு இட்ட . . .
௧-நால் பொ-
ன் முக்கழஞ்சு
இவ்வாண்டு
௩ காட்டுப்புத்-
தூர் உடையா-
ர் நாயகத்து
செத பட்டி ஒன்-
றிநால் பொன
[நூற்று] கழஞ்செ
. . . . தடவிக்கட்டி[ந*] க[ல்*]லு க நிக்கி மேல்படி கல்லால் பொன் முக்காலெ நாலுமஞ்சாடி இது குடிஞைக்கல் . . . . இது குடிஞைக்கல்லா[ல்*] நிறை பொ . . . .கழஞ்செ மஞ்சாடி உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௰௨-ஆவது இந்நாடு வகைசெய்கின்ற எயிந்[நூர்]கிழவந் நாயகத்து இவன் நியோகத்தா . . . . யாளுகின்ற பட்டங்கள் உடையார் [ரா*]ஜராஜதேவற்கு யாண்டு [௨௱௭]- ஆவது . . .
. . . . டு ௨௰௮-ஆவது காணிஉடையார் நாயிகத்துச் செய்த பட்டம் ௧-நால் பொன் ௩௰௪-உடையார் ஸ்ரீ𑌰𑌾சே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு ௫ ஆவது [தி]ருவரசு இட்ட பட்டம் க-நால் குடிஞைக்கல்லா[ல்*] நிறை பொன் இரு . . . . ஸ்ரீ𑌰𑌾ஜே[𑌨𑍍𑌤𑍍𑌰சோ]ழதேவற்கு யாண்டு [௬]-வது கங்காதேவியார் இட்ட பட்ட . . . . றை பொன் ௰௪𑿟செய் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௰-ஆவது ஜநனாதபுரத்தில் வியாபாரி கொக்குடையான் இட்ட பட்டம ௧-நால் பொன் ௰𑿟 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௰[௧-ஆவது ஆ]வூர்உடையார் நாசகத்து தேவர் மாதேவி
. . . . ஆகப் பொன் ௬௰[௬]. . . இது தந்மகட்டளைகல்லா[ல்*] எடுக்க வ𑌨𑍍𑌤 பொன்௬௰௫𑿟 இயாண்டு ௰க-ஆவதும் யாண்டு ௰௨-ஆவதும் பிடிலிகைய்-வாரியால் கூடின பொன் ௨௰𑿟𑿈 யும் ஆகப் பொன் ன . . . எண்பத்து அறுகழஞ்சிநால் உடையார்க்குச் சாத்[தி அருள] செய்த பட்டம் ௧-நால் பொன் ௰ . . . . மேல்படி கல்லா[ல்*] எடுக்கவ𑌨𑍍𑌤 ௮௰𑿟 ௩ மஞ்சாடியினால் குடிஞைகல்லா[ல்*] நிறை பொன் ௮௰௫𑿟 நாலுமஞ்சாடியு[ம்*] இது உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௰௩-ஆவது கண்டன் கோவலநாதன் நாய[க]-
(க)த்து . . . . பாலா [சிரிய]ன் . . . கொண்டு உடையார்க்கு சாத்தியருள வைத பொன்நின் [தா]மரைபொற்பூ ௧-நால் பொந் ௩௰𑿟 செ ௯-மஞ்சாடியும குன்றி இதில் தடவிகட்டிந கல்லுப்பட [௰𑿟] இது யாண்டு ௰௪-ஆவது கல்வெட்டிநபடி குடி[ஞை]கல்லா[ல்*] நிறை பொந் ௨௰௧𑿟𑿁 . . . . க[ல்*]லு நிக்கி எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை பத்தொன்பதின் கழஞ்செ காலெ மஞ்சாடியும் பொன் நாயகத்து ஸ்ரீ𑌬𑍇𑌲𑌿 எழு𑌨𑍍𑌤ருளும் உய்யக்கொண்டார்க்கு சாத்தியருளச்செத திருப்பொற்பூ ௰௩-னால கல்வெட்டி[ன*]படி குடிஞைக்கல்லா[ல்*] நிறை . . . . உடை.
யார் ஸ்ரீ . . . . ற்கு யாண்டு ௰௪-ஆவது மேற்படியான் நாயகத்து பிடிலிகைவாரியால் கூடின பொன்கொண்டு செத பொற்பூ ௧-னால் குடிஞைக்கல்லா[ல்*] பொன் குருகழஞ்சாக பொற்பூ ௰[௬]-னால் குடிஞைக்கலலால் ௰௪ . . . இது மேற்ப்படி கல்லால் எடுக்கவ𑌨𑍍𑌤 நிறை 𑌨𑍍𑌮𑍇௩௰௧𑿟 . . . ௨𑿁௪௰இ–ம் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௰௬-வது நடுவிலிருக்கும் திருப்புத்தூர் ஸ்ரீ𑌗𑍍𑌰𑌷𑍍𑌣புர(ர்) நாராயணபட்டர் நாயகத்து காமக்காநி வடுகன் நாராயணநும் காமக்காநி கண்[ண]தேவநும் வாரியமாகவும் வேள்கோவன் நாராயணந் நார . . . கணக்கா-
கவும் க[ங்கைகொண்ட]சோழபுரத்து முடிகொண்டசோழமடிகை வாதன்செட்டியான அபிமாநமெருச்செட்டி உடையார்க்குச் சாத்தியருள இட்ட பட்டம் ௧-னால் கல் வெட்டினபடி காசுநிறைக்கல்லா[ல்*][நி*]றை ௪௰𑿟 இ[து] மேற்படி . . . . லா[ல்*] எடுக்கவ𑌨𑍍𑌤 . . . . குடிஞைக்கல்லா[ல்*] நிறை . . . .𑌸𑍍𑌤மடிகைப பெண்டாட்டி . . . . க-ம் இட்ட திருக்கொசகம் ௨-நால் கல்வெட்டிநபடிகாசுநிறை[க்கல்]லால் பொன் ௰𑿟𑿟௭ இது மேற்[படி*] கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 ௭௧#௭௧ இது குடி[ஞை*]கல்லால் நிறை செய ம𑌜𑌯𑿟𑌨𑍍𑌧 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்[கு யாண்டு
௨௰௨-[ஆ] . . . . ங்கொண்டசோழப்பல்லவ[ன்*] கையா[ல்*] இட்ட பட்டம் ௧-நால் குடிஞைக்கல்லால் நிறை #### இது மே[ற்*]படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை 𑿗௪௰௮𑿄 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ(சோழ)தேவற்கு யாண்டு ௨௰௪-ஆவது . . . . ல் கூடின தன ெ. . . . உடையா[ர்] சாத்தியருள . . . . மா𑌨𑍍𑌤ளிர் ௨௰-னா[ல்*] காசுநிறைக்கல்லால் நிறை . . . . ௨𑿁ம#𑿄# இது குடிஞைக்கல்லா[ல*] நிறை 𑿗 ௨௰௩-ம் எ # . . உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு [௨]௰௬-ஆவது காமக்காநி மாறன் விஷ்ணுவும் காமக்[காநி]மாதேவடிகளும் வாரியமாக அ[𑌨𑍍𑌤]ரா -
(அ𑌨𑍍𑌤ரா)யத்தால் கூடின பொன்கொண்டு செய்த . . . . நிறை #௰௪ம௭ப𑌸-ம் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௨௰௫-ஆவது . . . . அணுக்கியார் இராமதேவி தங்கையார் . . . . னால் செய்து சார்த்திந கொசக . . . . பொன்கொண்டு செயத கொசகம் ௧-னால் . . . .௰௨-னால் குடிஞைக்கல்லால் நிறை கெ௰௩𑿟 . . . . மேற்படி நாயகத்துக் குளத்தூர் உடையான் இட்ட பொற்ப்பூ ௧-நால் குடிஞைக்கல்லால் . . . . யாண்டு ௨௰௩-ஆவது
அம்பலத்தாடி . . . . பொற்ப்பூ ௧-நால் குடிஞை . . . . சார்த்திந கொள்கை செய்வாங்கிற # குடிஞைகல்லால் ௧௪. . . . #### உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு ௨௰[௪]- ஆவது . . . . ழை இ[ட்ட] பொற்ப்பூ ௧-னால் குடிஞைக்கல்லா[ல்] நிறை 𑿟# . . . . உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு [யாண்டு ௩]ய-ஆவது விரமாதேவிப்பே[ர*]ரையன் இட்ட . . . . கல்லால் நிறை #### . . . . கங்கைகொண்டசோழபுரத்து முடிகொண்ட சோழடிகை அபிமா[ந*]மேருச்செட்டி இட்ட பட்டம் ௧-னால் பொன் ௨௰ ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொ . . . . சிங்கன் [மே*][ற்]படி குடிஞைகல்லா-
ல் இட்ட ௬மஎ௧௰ [மரு]தமாணிக்கன் தாதிய் . . . . ட 𑌨𑍍𑌤க . . . . நல்லூர் அம்மை இட்ட 𑌨𑍍𑌤விம் சண்டே𑌶𑍍𑌵ரபிடாரன் இட்ட #### ஆதிகுணவடிகள்ளான திருநாவுக்கரையன் . . . . கண[ப]தி அணுக்க இட்ட 𑌞௧𑌠 ௩௱௰-னா[ல்*] வரவுவ𑌨𑍍𑌤 . . . . ௩௰௪-னா[ல்*] வரவுவ𑌨𑍍𑌤 . . . . 𑌡௬. . #### . . . . ௮௱௰௪-னா[ல்*] . . . . மெ ஆக யாண்டு ௩௰-ஆவது திருக்கொள்கைக்கு இட்ட #### ஆகத் திருக்கொள்கைக்கு[ம்*] திருக்கொசத்துக்-கு[ம்*] திருக்கொடுக்கு[க்கு*]ம் குடிஞைக்கல்லால் இட்ட 𑌨𑍍𑌤 . . . ௩௰௭ பாக ௰ உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ-
தேவற்கு யாண்டு [௩௰-ஆ]வது உ𑌮𑌾𑌸𑌹𑌿தர்க்கு . . . . தடவிக்கட்டின கல்லு ௰-ம . . . . உள்ப்பட பி . . . . மேற்படி கல்ல[ால்*] நிறை எ# கடாரங்கொண்டசோழமாயிலட்டியார் நாயகத்தில் . . . . முடையா . . நாதன் . . . . நாட்டுபழ . . . . 𑌨𑍍𑌤𑍍𑌰சோழ அபிமானமேருச்செ . . . . உளக்கருக் கொண்ட பொ . . . . ல்லால் இட்ட பட்டம் . . . . ணி ௨௰௪-னால் கடை . . . . நம்பிராட்டியார் ந 𑍈மயார் சாத்த இட்ட நாண் க𑌨𑍍𑌤 உழ . . . . க்கக் கல்லகநாட்டு புகழ்தேவனார் சாத்த அரதிருனாச்சன்நான
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமன் . . . .
. . . . பொர்ச்சயப்பா . . . .
. . . . ச்செலவியும் தந் பெரு𑌨𑍍𑌤𑍇-
வியராக்கி இந்புற நெடுதுயர் ஊழி-
யுள் இடைதுறை நாடும் துடர்-
வனவேலிப் படர் வநவாசி-
யும் சுள்ளிச்சூழ்மதிள்க்
கொள்ளிபாக்கையும் நண்-
. . . . றண் மண்ணைக்கட-
க்கமும்பொருகடல் ஈழத்தரைச-
ர் தம்முடியும் ஆங்கவன் றெ-
லியர் ஒங்கெழில் முடியும் மு-
ன்னவன்பக்கலத் தெந்நவ . . . .
சு𑌨𑍍𑌤ர முடியும் இ𑌨𑍍𑌤𑌿ர நாரமும் . . . .
ஈழமண்டலம் முழுவதும் எறிபடைக் கே-
ரளன் முறைமையிற் சூடுங் குலதனமாகிய
பலர்புகழ் முடியும் செங்கதிர்மாலை-
யும் சங்கதிர்வேலைத் தொல்பெருங்-
காவற் பல பழ𑌨𑍍𑌤𑌿வும் செருவிற் சினவி-
ல் இருபத்தொருகால் அரைசுகளை கட்ட பரசுராமன்
மேல்வருஞ் சா𑌨𑍍𑌤𑌿மற்றிவரண் கருதி இருத்திய செம்-
பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்-
கியில் முதுகிட் டொளித்த ஜயசிங்கன் அளப்பெரும்-
புகழொடு படியில் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
அறுநெதிக் குலப்பெருமலைகளும் விக்கிரமவிர சக்-
கரகோட்டமும் முதிர்வடவல்ல மதுரைமண்டலமும்
காமிடைவளர்நாமணைக்கொணையும் வெஞ்சிலைவிரர் பஞ்-
சப்பள்ளியும் பார்சடைப் பழன மாசுணிதேசமும் அயர்-
வில் வெண்கிர்த்தி யாதிநகரவையில் ச𑌨𑍍𑌤𑌿ரன் தொல்குல-
தி𑌨𑍍𑌤𑌿ராதனை விளையமர்க் களத்துக் கிளை யொடும் பிடித்துப் ப-
லதனத்தொடு நிறைகுலதனக் குகையும் கிட்டரும் செறிமுளை ஒ-
ட்டவிஷையமும் பூசுரர்செர நல்கொசலைநாடும் த𑌨𑍍𑌮பால-
னை வெம்முனை யழித்து வண்டுறைசோலைத் தண்டபு-
த்தியும் இரணசூரனை முரணுகத் தாக்கி திக்கணகிர்த்தி த-
க்கணலாடமும் கோவி𑌨𑍍𑌤சன்தன் மாவிழிந் தொடத் தங்கா-
த சாரல் வங்காளதேசமும் தொடுகடல் சங்கு காடுஅடர் ம-
ஹிபாலனை வெஞ்சமாவிளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல்
யானையும்பெண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கட லுத்திர-
லாடமும் வெறிமலர் தீர்த்தத்தெ] ரிபுநற் கங்கையும் அலைகடல் ந-
டுவுட் பலகலஞ் செலுத்தி சங்கிராமவிசையொற்றுங்கவற்ம-
னான கடாரத்தரைசனை வாகயம் பொருகடற் கும்பக்கரியொடு
மகப்ப . . . . பெருநெதிப் பிறக்கமு-
ம் மார்த்தவனகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விஜ-
ாதிரத் தோரணமும்மொய்த்தொழில் புனமணிப் புதவமும்
கனமணிக் கதவமும் நிரை ஸ்ரீ𑌵𑌿𑌜𑍈யமும் துறைநிர்ப் பன்-
னையும் வன்மலையூரெயிற்றொன்மலையூரும் ஆழ்கட லகழ்சூ-
ழ் மாயிருடிங்கமுக கலங்கா வல்வினை இலங்காசொபமும் காப்-
பறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம் புரிசை மெவிலி-
பங்கமும் விளைப்பந்தூறிடை வளைப்பந்தூறும் கலைத்தக்கொ-
ர் புகழ் தலைத்தக்கோலமும் திதவாவல்வினை மாதமாலிங்கமும்
கலாமதிட் கடுந்தி ந்திற-
ல் இலாமுரிதேசமும் தே-
சமு தெ)நற்கலர்பொழி-
ல் மாநக்கவாரமும் தொ-
டுகடற்காவற் கடுமுரட்
கடாரமும் மாப்பொரு தண்-
டாற் கொண்ட கோப்பர-
கேசரிப𑌨𑍍𑌮ரான உடையார்
ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சோழ𑌦𑍇வ-
ற்கு யாண்டு {௩௰} - ஆவது
உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டுத் திருக்குடமுக்கில் திருநாகி𑌶𑍍𑌵ரம் உடையா . . . . ளும் பலபொற்பூக்களும் சிலபணிகளாய்- க்கி த𑌨𑍍𑌤 பொன்நும் இற்றினவும் முறி𑌨𑍍𑌤னவும் இட்டுத் திருநாகி𑌶𑍍𑌵ரமுடையர்க்கு திருக்கொள்கையு 𑌨𑍍𑌤𑌿ருக்கொடுக்கும் திருக்கோசரமுமாகப் பண்ணிச் சாத்துக
என்று அதிகாரியள் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ மூவே𑌨𑍍𑌤வேளார் நியோகம் வர இந்நாடு வகை செய்கின்ற கொட𑌨𑍍𑌤𑌿ட்டை உடையாநு . . . . இத்தேவர் ஸ்ரீகாரியம் பார்க்கின்றகிடாரங்கொண்டசோழமாயிலட்டி . . . . திருக்குட முக்கில் மூலபரடையார் நியோகம் வர ஸ்ரீகோயில் வாரியம் செய்வார்க்கும் தேவகந்மிகளுக்கும் பணடாடரிக்கும் கரணத்தா-
நுக்கும் நியோகம் வ𑌨𑍍𑌤மையில் இத்தேவர்க்கு முன்பு கல்வெட்டுப்படியும் பண்புரப் பொத்தகப்படி . . . . கையுற திருக்கொடுக்கும் திருக்கொசக- . . . . கண்காணி திருக்கு ட முக்கில் மூலபருடையர்க்கும் இந்நாடு வகைசெய்கின்ற கொட𑌨𑍍𑌤𑌿ட்டை உடையா . . . . சோழனுக்குமாகக் கண்காணி மாடலந் பாண்டந் தாமோதிரனு மாடிலன் 𑌵𑌾𑌸𑍁𑌤𑍇𑌵ன் பூத-
நும் இத்தெவற்கு ஸ்ரீகாரியம் பார்க்கின்ற ச𑌨𑍍𑌤𑌿ரன் தாநதொங்கனாந கடாரங்கொண்ட- #ழ#யிலட்டி . . . . கின்ற க்ஷ𑌤𑍍𑌰𑌿யமல்லத்தெரி𑌨𑍍𑌤 வலங்கை வெளைக்காற்றில் பெருமான் சென்னியும் திருக்குடமுக்கில் மூலபருடையர்க்காக ஸ்ரீகோயில் வாரியம் செய்கின்ற கவிணியன் வாஸுதேவன் சே𑌨𑍍𑌤னும் கா𑌶𑍍𑌯வன் இராமதேவநாராயணனும் பண்டாரி திருக்கணாராமிது
இக்கோயில் காணி உடைய சிவப்பிராமணந் பாரதாயன் நக்கனங்காடியனும் பாரதாயன்𑌸𑍁𑌰𑌿ய . . . . நும் பா . . . . ம் ஸ்ரீகோயில் கண்காணிக்கு 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அரங்கன் ஆடவல்லாநும் திருமெய்காப்பான வெண்காடன் பெருமங்கலமும் திருமெய்காப்பாந் சுப்பிரமணியன் சிங்கனும் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵ர் கண்காணி நடெபள்ளி 𑌭𑌵உரு𑌤𑍍𑌰𑌿ரகிர𑌮வித்தநான 𑌶ண்-
டேசுவரபிடாரனும் 𑌸𑍍𑌤𑌾னவாரியன் பரமாற்பன் பூர்வசநும் திருப்பதியம் பாடும் நம்பியார்ருரனு . . . . பிச்சநும் இவ்வனைவர் கண்காணியாக யாண்டு {௨௰௪} - ஆவது பண்டாரி தருக்கன் ஆராஅ முதுக்கு முதற்குடுத்த பண்டாரத்தில் யாண் டு {௩௰} - ஆவது நாள் {௩௱௰௬னால் ஜயசிங்ககுலகாலவிழுப்பரையர் கூட்டுவிக்கின்றதனத்து வண்ணக்கு கங்கைகொண்டசோழபுரத்தில்
மும்முடி சோழபெருந்தெருவில் வியாபாரி பிரமகுட்டன் உலக(ள)ள𑌨𑍍𑌤𑌾 நிறை எடுக்கையால் திருக்கொள்கையும் திருக்கொசகமும் திருக்கொடுக்கும் செய வாங்கின பொன்னுக்கு கூட்டம் கோராஜகேசரிப் 𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௫} - ஆவது உடையபிராட்டியார் இட்டபொற்கை தாமரை {௧} - நால் பொன் இருபத்து முக்கழஞ்சு இது குடிஞைக்கல்லால்எடுக்க வ𑌨𑍍𑌤பொன் பத்தொன்பதின் கழைஞ்சு கோராஜகேசரிபந்மர்க்கு
யாண்டு {௰௮- ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொன் கொண்டு செய்த பொற்பூ எ- னால் 𑌧ந்மகட்டளை கல்லால் பொன் பதின் முக்க- ை]ழஞ்செ இரண்டு மஞ்சாட்டியும் குன்றி இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤பொன் பந்நிருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் எழுமா இது குடிஞைக்கல்லால் பொன் பதிந்முக்கழஞ்செ ஒன்பது மஞ்சாடியும் ஆறுமா முக்காணியும் கோவிராஜகேசரிப𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௰௯} - ஆவது அ𑌨𑍍𑌤ர-
ராயத்தால் கூடின பொந் கொண்டு ச𑌨𑍍𑌤𑌿ரசேகரப்பெருமாளுக்கு சாத்த பண் ணிந 𑌭𑌾𑌹𑍁வலையம் {௨} - நாலெ தர்மகட்டளைகல்லால் பொந் முக்கழஞ்செ இரண்டு மஞ்சாடியும் ஆறுமா இது குடிஞைக்கல்லால் பொன் முக்கழஞ்செ காலே எழுமா திருக்கம்பி {௨} - னால் 𑌧𑌨𑍍𑌮கட்டளைக்கல்லால் நிறை பொன . . . . திந்மஞ்சாடி இது குடிஞைகல்லால் நிறை பொந் ஒந்பது மஞ்சாடியும குன்றி கோராஜகேசரிபந்மர்க்கு யாண்டு {௨௰} - ஆவது
அந்தராயத்தால் கூடின பொன்கொண்டு செத பொற்பூ இரண்டுநால் 𑌧𑌨𑍍𑌮கட்டளைக்கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 பொன் முக்கழைஞ்செ முக்காலே எழுமா இது குடிஞைக்கல்லால் பொந்ன் முக்கழைஞ்செ முக்காலெ நாலு மஞ்சாடியும் அஞ்சுமா காணி அரைக்காணி உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௨௰௪} - ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொன்நிட்டு செய்த பொற்பூ எ- னால் 𑌧𑌨𑍍𑌮கட்டளைக்கல்லால் நிறை பொன் ப-
தின் முக்கழைஞ்செ இரண்டு மஞ்சாடியும் ஆறுமா இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை பொன் {௰௩- கழைஞ்செ {௪} - மஞ்சாடி இது குடிஞைக்கல்லால் நிறை பொன் பதின்முக்கழைஞ்செ முக்காலெ {௨} - மஞ்சாடியும் ஒருமாவரை ச𑌨𑍍𑌤𑌿ரசேகரபெருமாளுக்கு செத திருக்காப்புகாறை {௨} - நால் 𑌧𑌨𑍍𑌮கட்டளை கல்லால் பொன் இருகழைஞ்செ ஒன்பது மஞ்சாடியும் {௨} - மா மேற்படி கல்லால் எடுக்க வந்த
பொன் இருகழைஞ்செ எட்டு மஞ்சாடி இது குடிஞைகல்லால் நிறை பொன் இரு கழைஞ்சரையெ மூந்று மா உடையார் ஸ்ரீ𑌰 [𑌾]ஜ𑌰𑌾ஜதேவற்கு யாண்டு {௨௰௫} - ஆவது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொந்நிட்டு செத பொற்பூ {௨} - நால் 𑌧𑌨𑍍𑌮கட்டளைகல்லால் நிறை பொன் முக்கழைஞ்செ முக்காலெ இரண்டுமா இது மேற்படி கல்லால் எடுக்கவனந்த பொன் முக்கழைஞசரையெ நாலுமஞ்சா-
டியும் ஆறுமா இது குடிஞைக்கல்லால் பொன் முக்கழைஞ்செ முக்காலெ மூந்று மஞ்சாடியும் குன்றி உடையார் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௨௰௬} - வது அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடிந பொன்கொண்டு செத பொற்பூ எ- நால் 𑌧𑌨𑍍𑌮கட்டளைகல்லால் பொந் பந்நிருகழைஞ்சரையெ இரணடு மஞ்சாடி இது . . . . எடுத்தவ𑌨𑍍𑌤 பொன் பந்நிருகழைஞ்செ முக்கா-
ல் இது குடிஞைகல்லால் பொந் பதிக்கழைஞ்செ எழுமஞ்சாடியும் ஆறுமா உடையார் ஸ்ரீராஜராஜதேவற்கு யாண்டு {௨௰எ} - ஆவது பநங்காட்டுபுத்தூர் உடையார் நாசகத்து செய்த பொற்பூ {௧} - நால் தந்மகட்டளைக்கல்லால் பொன் {௩௰} . . . . இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 பொன் {௩𑿟#𑿁 இது குடிஞைக்கல்லால நிறை பொன்௩𑿟 . . . .
𑌹𑌸𑍍𑌤பட்டைக்கறை {௨} - நாலும் தாலி {௨} - நாலும் த𑌨𑍍𑌮கட்டளைக்கல்லால் அரக்குள்-
பட பொன் . . எ𑌨𑍍 இது மேற்படி கல்லால் எடுக்கவ𑌨𑍍𑌤 பொன் கழஞ்செ நாலு மஞ்-
சாடியும் {௨} - மா இது குடிஞைக்கல்லால் நிறை பொன் கழஞ்செ {௬} - மஞ்சாடி ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சோ-
ழதேவர்க்கு யாண்டு {௪} - ஆவது உடையார் ராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழதேவற்த் திருநாகி𑌶𑍍𑌵ரம்
. . . . பொன்கொண்டு செய்த பொற்பூ எ- நால் நிறை த 𑌨𑍍𑌮கட்டளையால் பொந்
முக்கால் குடிஞைக்கல்லால் பொ-
ன் முக்காலெ அறுமா ஜனநா-
தபுரத்தில் வியாபாரி 𑌇ஷ-
𑌭வாஹனமாயிலட்டி 𑌇ஷ-
𑌭வாஹன𑌦𑍇வற்கு இட்ட . . .
௧} - நால் பொ-
ன் முக்கழஞ்சு
இவ்வாண்டு
௩ காட்டுப்புத்-
தூர் உடையா-
ர் நாயகத்து
செத பட்டி ஒன்-
றிநால் பொன
நூற்று கழஞ்செ
. . . . தடவிக்கட்டிந கல்லு க நிக்கி மேல்படி கல்லால் பொன் முக்காலெ நாலுமஞ்சாடி இது குடிஞைக்கல் . . . . இது குடிஞைக்கல்லால் நிறை பொ . . . . கழஞ்செ மஞ்சாடி உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௰௨- ஆவது இந்நாடு வகைசெய்கின்ற எயிந்நூர்கிழவந் நாயகத்து இவன் நியோகத்தா . . . . யாளுகின்ற பட்டங்கள் உடையார் ரா ஜராஜதேவற்கு யாண்டு {௨௱௭} - ஆவது . . .
. . . . டு {௨௰௮- ஆவது காணிஉடையார் நாயிகத்துச் செய்த பட்டம் {௧} - நால் பொன் {௩௰௪} - உடையார் ஸ்ரீ𑌰𑌾சே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௫} ஆவது திருவரசு இட்ட பட்டம் க- நால் குடிஞைக்கல்லால் நிறை பொன் இரு . . . . ஸ்ரீ𑌰𑌾ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௬} - வது கங்காதேவியார் இட்ட பட்ட . . . . றை பொன் {௰௪𑿟செய் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௰} - ஆவது ஜநனாதபுரத்தில் வியாபாரி கொக்குடையான் இட்ட பட்டம {௧} - நால் பொன் {௰𑿟 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௰[௧} - ஆவது ஆவூர்உடையார் நாசகத்து தேவர் மாதேவி
. . . . ஆகப் பொன் {௬௰{௬} . . . இது தந்மகட்டளைகல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 பொன்௬௰௫𑿟 இயாண்டு {௰க} - ஆவதும் யாண்டு {௰௨- ஆவதும் பிடிலிகைய்- வாரியால் கூடின பொன் {௨௰𑿟𑿈 யும் ஆகப் பொன் ன . . . எண்பத்து அறுகழஞ்சிநால் உடையார்க்குச் சாத்தி அருள செய்த பட்டம் {௧} - நால் பொன் {௰} . . . . மேல்படி கல்லால் எடுக்கவ𑌨𑍍𑌤 {௮௰𑿟 {௩ மஞ்சாடியினால் குடிஞைகல்லால் நிறை பொன் {௮௰௫𑿟 நாலுமஞ்சாடியும் இது உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௰௩- ஆவது கண்டன் கோவலநாதன் நாயக-
கத்து . . . . பாலா சிரியன் . . . கொண்டு உடையார்க்கு சாத்தியருள வைத பொன்நின் தாமரைபொற்பூ {௧} - நால் பொந் {௩௰𑿟 செ {௯} - மஞ்சாடியும குன்றி இதில் தடவிகட்டிந கல்லுப்பட {௯𑿟] இது யாண்டு {௰௪} - ஆவது கல்வெட்டிநபடி குடிஞைகல்லால் நிறை பொந் {௨௰௧𑿟𑿁 . . . . கல்லு நிக்கி எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை பத்தொன்பதின் கழஞ்செ காலெ மஞ்சாடியும் பொன் நாயகத்து ஸ்ரீ𑌬𑍇𑌲𑌿 எழு𑌨𑍍𑌤ருளும் உய்யக்கொண்டார்க்கு சாத்தியருளச்செத திருப்பொற்பூ {௰௩- னால கல்வெட்டின படி குடிஞைக்கல்லால் நிறை . . . . உடை .
யார் ஸ்ரீ . . . . ற்கு யாண்டு {௰௪} - ஆவது மேற்படியான் நாயகத்து பிடிலிகைவாரியால் கூடின பொன்கொண்டு செத பொற்பூ {௧} - னால் குடிஞைக்கல்லால் பொன் குருகழஞ்சாக பொற்பூ {௰{௬} - னால் குடிஞைக்கலலால் {௰௪} . . . இது மேற்ப்படி கல்லால் எடுக்கவ𑌨𑍍𑌤 நிறை 𑌨𑍍𑌮𑍇௩௰௧𑿟 . . . {௨𑿁௪௰இ-ம் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௰௬} - வது நடுவிலிருக்கும் திருப்புத்தூர் ஸ்ரீ𑌗𑍍𑌰𑌷𑍍𑌣புரர் நாராயணபட்டர் நாயகத்து காமக்காநி வடுகன் நாராயணநும் காமக்காநி கண்ணதேவநும் வாரியமாகவும் வேள்கோவன் நாராயணந் நார . . . கணக்கா-
கவும் கங்கைகொண்டசோழபுரத்து முடிகொண்டசோழமடிகை வாதன்செட்டியான அபிமாநமெருச்செட்டி உடையார்க்குச் சாத்தியருள இட்ட பட்டம் {௧} - னால் கல் வெட்டினபடி காசுநிறைக்கல்லால்நி றை {௪௰𑿟} இது மேற்படி . . . . லால் எடுக்கவ𑌨𑍍𑌤 . . . . குடிஞைக்கல்லால் நிறை . . . . 𑌸𑍍𑌤மடிகைப பெண்டாட்டி . . . . க- ம் இட்ட திருக்கொசகம் {௨} - நால் கல்வெட்டிநபடிகாசுநிறைக்கல்லால் பொன் {௰𑿟𑿟௭ இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 {௭௧#௭௧} இது குடிஞை கல்லால் நிறை செய ம𑌜𑌯𑿟𑌨𑍍𑌧 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு
௨௰௨- ஆ . . . . ங்கொண்டசோழப்பல்லவன் கையால் இட்ட பட்டம் {௧} - நால் குடிஞைக்கல்லால் நிறை #### இது மேற்படி கல்லால் எடுக்க வ𑌨𑍍𑌤 நிறை 𑿗௪௰௮𑿄 உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழசோழ)தேவற்கு யாண்டு {௨௰௪} - ஆவது . . . . ல் கூடின தன ெ . . . . உடையார் சாத்தியருள . . . . மா𑌨𑍍𑌤ளிர் {௨௰} - னால் காசுநிறைக்கல்லால் நிறை . . . . {௨𑿁ம#𑿄# இது குடிஞைக்கல்லால நிறை 𑿗 {௨௰௩- ம் {௭} # . . உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௨௰௬} - ஆவது காமக்காநி மாறன் விஷ்ணுவும் காமக்காநிமாதேவடிகளும் வாரியமாக அ𑌨𑍍𑌤ரா-
அ𑌨𑍍𑌤ராயத்தால் கூடின பொன்கொண்டு செய்த . . . . நிறை #௰௪ம௭ப𑌸- ம் உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௨௰௫} - ஆவது . . . . அணுக்கியார் இராமதேவி தங்கையார் . . . . னால் செய்து சார்த்திந கொசக . . . . பொன்கொண்டு செயத கொசகம் {௧} - னால் . . . . {௰௨- னால் குடிஞைக்கல்லால் நிறை கெ௰௩𑿟 . . . . மேற்படி நாயகத்துக் குளத்தூர் உடையான் இட்ட பொற்ப்பூ {௧} - நால் குடிஞைக்கல்லால் . . . . யாண்டு {௨௰௩- ஆவது
அம்பலத்தாடி . . . . பொற்ப்பூ {௧} - நால் குடிஞை . . . . சார்த்திந கொள்கை செய்வாங்கிற # குடிஞைகல்லால் {௧௪} . . . . #### உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழதேவற்கு யாண்டு {௨௰௪} - ஆவது . . . . ழை இட்ட பொற்ப்பூ {௧} - னால் குடிஞைக்கல்லால் நிறை 𑿟# . . . . உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ𑌦𑍇வற்கு யாண்டு {௩]ய- ஆவது விரமாதேவிப்பேர ரையன் இட்ட . . . . கல்லால் நிறை #### . . . . கங்கைகொண்டசோழபுரத்து முடிகொண்ட சோழடிகை அபிமாந மேருச்செட்டி இட்ட பட்டம் {௧} - னால் பொன் {௨௰} ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொ . . . . சிங்கன் மே ற்படி குடிஞைகல்லா-
ல் இட்ட {௬மஎ௧௰} மருதமாணிக்கன் தாதிய் . . . . ட 𑌨𑍍𑌤க . . . . நல்லூர் அம்மை இட்ட 𑌨𑍍𑌤விம் சண்டே𑌶𑍍𑌵ரபிடாரன் இட்ட #### ஆதிகுணவடிகள்ளான திருநாவுக்கரையன் . . . . கணபதி அணுக்க இட்ட 𑌞௧𑌠 {௩௱௰} - னால் வரவுவ𑌨𑍍𑌤 . . . . {௩௰௪} - னால் வரவுவ𑌨𑍍𑌤 . . . . 𑌡௬} . . #### . . . . {௮௱௰௪} - னால் . . . . மெ ஆக யாண்டு {௩௰} - ஆவது திருக்கொள்கைக்கு இட்ட #### ஆகத் திருக்கொள்கைக்கும் திருக்கொசத்துக்- கும் திருக்கொடுக்குக்கும் குடிஞைக்கல்லால் இட்ட 𑌨𑍍𑌤 . . . {௩௰௭} பாக {௰} உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழ-
தேவற்கு யாண்டு {௩௰} - ஆவது உ𑌮𑌾𑌸𑌹𑌿தர்க்கு . . . . தடவிக்கட்டின கல்லு {௰} - ம . . . . உள்ப்பட பி . . . . மேற்படி கல்லால் நிறை எ# கடாரங்கொண்டசோழமாயிலட்டியார் நாயகத்தில் . . . . முடையா . . நாதன் . . . . நாட்டுபழ . . . . 𑌨𑍍𑌤𑍍𑌰சோழ அபிமானமேருச்செ . . . . உளக்கருக் கொண்ட பொ . . . . ல்லால் இட்ட பட்டம் . . . . ணி {௨௰௪} - னால் கடை . . . . நம்பிராட்டியார் ந 𑍈மயார் சாத்த இட்ட நாண் க𑌨𑍍𑌤 உழ . . . . க்கக் கல்லகநாட்டு புகழ்தேவனார் சாத்த அரதிருனாச்சன்நான
Took Place At
On the north wall of the SAME SHRINE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirunāgēśvaram
Spatial Coverage
12.663991319267,79.7608083912838
Has Number
3
Date Created
1042
Name
Rajendra (I)
Dynasty
Chola

Collections

Not viewed