South Indian Inscriptions VI, No. 35
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 35."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_35
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 35
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_35
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 87 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵 𑌸𑍍𑌤𑌿 [॥*]𑌸𑌮𑌸𑍍𑌤𑌭𑍁𑌵𑌨𑌾𑌶𑍍𑌰[𑌯 𑌶𑍍𑌰𑍀𑌪𑍍𑌰𑌧𑍍𑌵𑌿𑌵𑌲𑍍𑌵]𑌭 𑌮𑌹𑌾𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜 𑌪𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰 𑌸𑍍𑌵𑌾𑌰[𑌵𑌤𑍀] 𑌪𑍁𑌰𑌵𑌰𑌾𑌥𑍀𑌶𑍍𑌵𑌰 𑌯𑌾𑌦𑌵𑌕𑍁𑌲𑌾𑌠𑌬𑌰𑌦𑍍𑌯𑍁𑌮𑌣𑌿 𑌸𑌰𑍍𑌵𑌜𑍍𑌨𑍍𑌤 𑌚𑍂𑌡𑌾𑌮-
𑌣𑌿 [𑌮𑌲] 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌮𑌲𑌪𑌰𑍋𑌳𑍁𑌗𑌣𑍍𑌡 𑌕𑌙𑌨𑌪𑍍𑌰𑌚𑌣𑍍𑌡 𑌕𑌣𑍍𑌡 𑍇[𑌭]𑌰𑍁𑌣𑍍𑌡 𑌏𑌕𑌾𑌠𑌗வீ𑌰 𑌅[𑌸]𑌹𑌾𑌯𑌶𑍂𑌰 𑌶𑌤𑌿𑌬[ 𑌾 ] 𑌰𑌸𑌿𑌦𑍍𑌧𑌿 𑌗𑌿𑌰𑌿𑌦𑍁𑌰𑍍𑌗𑍍𑌗𑌮𑌲𑍍𑌲
𑌚𑌲𑌦𑌠𑌕𑌰𑌾𑌮 𑌵𑍈𑌰𑍀𑌭𑌕𑌣𑍍𑌠𑌿𑌰𑌵 𑌮𑌕𑌰𑌰𑌾𑌜𑍍𑌯𑌤𑌿
[𑌰𑍍𑌮𑍂] 𑌲𑌨 𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯𑌕𑍁𑌲𑌸𑌮𑍁𑌦𑍍𑌧𑌰𑌣 𑌚𑍋𑌳𑌰𑌾𑌜𑍍𑌯𑌪𑍍𑌰𑌿𑌤𑌿𑌷𑍍𑌠𑌰𑌚𑌾𑌰𑍍𑌯𑍍𑌯 𑌤𑌿𑌶𑍍𑌶𑌠𑌕𑌪𑍍𑌰𑌤𑌾 𑌪சச𑌕𑍍𑌰𑌵த்தி [𑌪𑍋𑌶𑌳] 𑌶𑍍𑌰𑍀𑌵𑍀𑌰𑌰𑌾𑌮𑌨𑌾𑌥𑌦𑍇𑌵𑌰𑌸𑌰𑍍 ௨
உடையார் செயங்கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார் திருநாமத்துக்காணியும் ஊர்க்கீழ் இறையிலியுமான நிலத்துக்கு இறையிலி செய்தபடிக்கு தேவர் திருவெ-
ழுத்திட்டருளின இராசதப்படி[॥*] 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿[॥*] 𑌸ம𑌸𑍍𑌤 𑌤𑌿[ரி*]புவனா𑌶𑌿[ரி*]ய[ந*]ான பிருதிவலலபன் மகாராசாதிராச பரமே𑌶𑍍𑌵ர துவாராபதிபுரவராதீ𑌶𑍍𑌵ர யாதவகுலாம் 𑌪𑍍𑌰𑌾சாமணி 𑌸𑌰𑍍𑌵𑍍𑌵[𑌜𑍍𑌨𑍍𑌤]𑌚𑍂𑌲-
ாமணி மலராசராச மலபத்திரதெண்ட கண்டபிரசண்ட தெண்டபெருண்ட கண்ட 𑌏காந்தவீர ஸகாயசூடாமணி [சநி*]வார𑌸𑌿த்தி கிரிதுற்க்கமல்ல சலதெங்கராம வை திபகண்டி-
ரவ மகதராச்சியநின்மூலன பாண்டியகுல𑌸முத்திரண சோழராச்சியபிருதிஷ்ட்டா சாரிய நி𑌰𑍍𑌵𑌾𑌤𑌪𑍍𑌰𑌤𑌾பச்சக்கரவத்தி போசல வீரராமநாததேவர𑌸ன் சுத்தம[லிவ]ளநா-
ட்டுத் தனியூர் ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து உடையார் செயங்கொண்டசோளி𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் தா[னத்]தார்க்கு இந்நாயனா[ற்க்]கு இந்நாட்டு இரண்டாவது வரையும் இறு[ப்]-
புத் திருநாமத்துக்காணியும ஊர்க்கீழ் இறை[யிலி] திருநாமத்துக்காணி நிலத்துக்கு கோயிற்கணக்கு நெற்குப்பை உடையான் செ[ல்]கலுடையான் கணக்குப்படி இந்நாட்டுத் திருநாமத்துக்காணி-
யான ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து நிலம் பத்தொன்பதுமா வரைக்காணி முந்திரிகை கீழ் மூன்றுமாக காணிக்கு தா . . . [ன]படி நெல்லு முன்னூற்று ஐம்பத்[ை] தங்கலனெ பதக்கு முடித்தலை-
கொண்டசோழச்சருப்[பேதி]மங்கலத்து நிலம் எழுபத்தொருமா முக்கா[ணி] அரைக்காணிக் கீழ்மூன்று மாவுக்கு தரப்படி நெல்லு . . . .
யான𑌬𑍍𑌰𑌮தெயத்து நிலம் இரண்டுமா மு[க்க]ாணி முந்திரிகைக்கு தரப்படி நெல்லு பதினெண்கலனெ தூணியும் ஆலத்தூர் செயான செம்[பி] . . . . [ 𑍇]னாருமா வரைக்காணிக் கீழ்]-
முக்காலுக்கு ஒட்டுப்படி நெல்லு முன்னூற்றைம்பத்தெழு கலனெ இருதூணிக் குறுணியும் ஆக நில மு[ந்*]நூற்று நான்மா வரையெ அரைக்காணி முந்தி[ரிகை கீழ்] . . . . டுமொக் கா[ணி]க்கு இ[றுப்பு]
வருகிற நெல்லு ஆயிரத்தறுநூற்று முப்பத்திருகலமும் இந்நிலத்து வெட்டி பரிவாரம் ஊர்கணக்[கு] சீவிதத்தால் ஒபாதி வருவனவும் அ[ந்தரா]யம் பாட் . . . . இரண்டாவதுவரை[யு]-
ம் இறையிலியாய் வருகிற ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து தேவதான இறையிலி நிலம் பதினொருமா முக்காணி கிழரை . . . .ட்டி[ல்] கழித்த ஊர்கி[ழ்]
இறையிலி நிலம் முப்பதுமாக் காணி அரைக்காணி முந்திரிகை கிழெட்டுமாக் காணியும் திரு[ஞ] 𑌾 [ன]சம்பந்தச்சருப்பேதிமங்கலத்து ஊர்கீழ் . . . யி[லி] நிலம் மூன்று மாவும் [ஆ]க நிலம் நாற்ப-
த்தைஞ்சுமாக் காணிக் கீழிரண்டுமா முக்காணிக்கும் வெட்டி பரிவாரம் ஊர்கணக்க சீவிதத்தால் வருவனவும் இந்நாயனார் கோயில் [தி]ரும[ட]விளாகத்து திருஞானசம்ப𑌨𑍍𑌤ன் மடப்பு-
றத்துக்கு ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து மடப்புற இறையிலியாய் வருகிற நிலம் ஒன்பதுமா முக்காணியும் ஆக நிலம் நூற்றைம்பத்தொன்பது[மா] முக்காணியினால்
விரிவின்படி நிலம் நாற்பதெ முக்காலே இரண்டுமா முக்காணி அரைக்காணிக் கீழ்முக்காலுக்கும் குடிமை கோயிற்றமப்பெறு [பு ]ற உடல் பொற்காசு உள்ளிட்டுத் தண்டு-
ம் வற்கங்களனைத்தும் உட்பட இந்நாயனார்[க்]கு நம்பெரால் கண்ட ஸந்திக்கும் திருப்பணிக்கும் உடலாக மூன்றாவது முதல் தேவதான இறையிலியாக குடுத்தோம் இவ்வுடல் கொ
ண்டு பூசையும் திருப்பணியும் தாழ்வுபடாமல் செலுத்தி இப்படி சந்திராதித்தவரை செல்வதாக கல்வெட்டிக் கொள்க[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵 𑌸𑍍𑌤𑌿 [॥] 𑌸𑌮𑌸𑍍𑌤𑌭𑍁𑌵𑌨𑌾𑌶𑍍𑌰𑌯 𑌶𑍍𑌰𑍀𑌪𑍍𑌰𑌧𑍍𑌵𑌿𑌵𑌲𑍍𑌵𑌭 𑌮𑌹𑌾𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜 𑌪𑌰𑌮𑍇𑌶𑍍𑌵𑌰 𑌸𑍍𑌵𑌾𑌰𑌵𑌤𑍀] 𑌪𑍁𑌰𑌵𑌰𑌾𑌥𑍀𑌶𑍍𑌵𑌰 𑌯𑌾𑌦𑌵𑌕𑍁𑌲𑌾𑌠𑌬𑌰𑌦𑍍𑌯𑍁𑌮𑌣𑌿 𑌸𑌰𑍍𑌵𑌜𑍍𑌨𑍍𑌤 𑌚𑍂𑌡𑌾𑌮-
𑌣𑌿 𑌮𑌲] 𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌮𑌲𑌪𑌰𑍋𑌳𑍁𑌗𑌣𑍍𑌡 𑌕𑌙𑌨𑌪𑍍𑌰𑌚𑌣𑍍𑌡 𑌕𑌣𑍍𑌡 𑍇𑌭𑌰𑍁𑌣𑍍𑌡 𑌏𑌕𑌾𑌠𑌗வீ𑌰 𑌅𑌸𑌹𑌾𑌯𑌶𑍂𑌰 𑌶𑌤𑌿𑌬[𑌾] 𑌰𑌸𑌿𑌦𑍍𑌧𑌿 𑌗𑌿𑌰𑌿𑌦𑍁𑌰𑍍𑌗𑍍𑌗𑌮𑌲𑍍𑌲
𑌚𑌲𑌦𑌠𑌕𑌰𑌾𑌮 𑌵𑍈𑌰𑍀𑌭𑌕𑌣𑍍𑌠𑌿𑌰𑌵 𑌮𑌕𑌰𑌰𑌾𑌜𑍍𑌯𑌤𑌿
𑌰𑍍𑌮𑍂] 𑌲𑌨 𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯𑌕𑍁𑌲𑌸𑌮𑍁𑌦𑍍𑌧𑌰𑌣 𑌚𑍋𑌳𑌰𑌾𑌜𑍍𑌯𑌪𑍍𑌰𑌿𑌤𑌿𑌷𑍍𑌠𑌰𑌚𑌾𑌰𑍍𑌯𑍍𑌯 𑌤𑌿𑌶𑍍𑌶𑌠𑌕𑌪𑍍𑌰𑌤𑌾 𑌪சச𑌕𑍍𑌰𑌵த்தி 𑌪𑍋𑌶𑌳] 𑌶𑍍𑌰𑍀𑌵𑍀𑌰𑌰𑌾𑌮𑌨𑌾𑌥𑌦𑍇𑌵𑌰𑌸𑌰𑍍 {௨
உடையார் செயங்கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார் திருநாமத்துக்காணியும் ஊர்க்கீழ் இறையிலியுமான நிலத்துக்கு இறையிலி செய்தபடிக்கு தேவர் திருவெ-
ழுத்திட்டருளின இராசதப்படி [॥] 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥] 𑌸ம𑌸𑍍𑌤 𑌤𑌿ரிபுவனா𑌶𑌿ரியந ான பிருதிவலலபன் மகாராசாதிராச பரமே𑌶𑍍𑌵ர துவாராபதிபுரவராதீ𑌶𑍍𑌵ர யாதவகுலாம் 𑌪𑍍𑌰𑌾சாமணி 𑌸𑌰𑍍𑌵𑍍𑌵𑌜𑍍𑌨𑍍𑌤𑌚𑍂𑌲-
ாமணி மலராசராச மலபத்திரதெண்ட கண்டபிரசண்ட தெண்டபெருண்ட கண்ட 𑌏காந்தவீர ஸகாயசூடாமணி சநி வார𑌸𑌿த்தி கிரிதுற்க்கமல்ல சலதெங்கராம வை திபகண்டி-
ரவ மகதராச்சியநின்மூலன பாண்டியகுல𑌸முத்திரண சோழராச்சியபிருதிஷ்ட்டா சாரிய நி𑌰𑍍𑌵𑌾𑌤𑌪𑍍𑌰𑌤𑌾பச்சக்கரவத்தி போசல வீரராமநாததேவர𑌸ன் சுத்தமலிவளநா-
ட்டுத் தனியூர் ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து உடையார் செயங்கொண்டசோளி𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் தானத்தார்க்கு இந்நாயனாற்க்கு இந்நாட்டு இரண்டாவது வரையும் இறுப்-
புத் திருநாமத்துக்காணியும ஊர்க்கீழ் இறையிலி திருநாமத்துக்காணி நிலத்துக்கு கோயிற்கணக்கு நெற்குப்பை உடையான் செல்கலுடையான் கணக்குப்படி இந்நாட்டுத் திருநாமத்துக்காணி-
யான ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து நிலம் பத்தொன்பதுமா வரைக்காணி முந்திரிகை கீழ் மூன்றுமாக காணிக்கு தா . . . னபடி நெல்லு முன்னூற்று ஐம்பத்[ை] தங்கலனெ பதக்கு முடித்தலை-
கொண்டசோழச்சருப்பேதிமங்கலத்து நிலம் எழுபத்தொருமா முக்காணி அரைக்காணிக் கீழ்மூன்று மாவுக்கு தரப்படி நெல்லு . . . .
யான𑌬𑍍𑌰𑌮தெயத்து நிலம் இரண்டுமா முக்காணி முந்திரிகைக்கு தரப்படி நெல்லு பதினெண்கலனெ தூணியும் ஆலத்தூர் செயான செம்பி . . . . னொருமா வரைக்காணிக் கீழ்-
முக்காலுக்கு ஒட்டுப்படி நெல்லு முன்னூற்றைம்பத்தெழு கலனெ இருதூணிக் குறுணியும் ஆக நில முந்நூற்று நான்மா வரையெ அரைக்காணி முந்திரிகை கீழ் . . . . டுமொக் காணிக்கு இறுப்பு
வருகிற நெல்லு ஆயிரத்தறுநூற்று முப்பத்திருகலமும் இந்நிலத்து வெட்டி பரிவாரம் ஊர்கணக்கு சீவிதத்தால் ஒபாதி வருவனவும் அந்தராயம் பாட் . . . . இரண்டாவதுவரையு-
ம் இறையிலியாய் வருகிற ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து தேவதான இறையிலி நிலம் பதினொருமா முக்காணி கிழரை . . . . ட்டில் கழித்த ஊர்கிழ்
இறையிலி நிலம் முப்பதுமாக் காணி அரைக்காணி முந்திரிகை கிழெட்டுமாக் காணியும் திருஞ 𑌾 னசம்பந்தச்சருப்பேதிமங்கலத்து ஊர்கீழ் . . . யிலி நிலம் மூன்று மாவும் ஆக நிலம் நாற்ப-
த்தைஞ்சுமாக் காணிக் கீழிரண்டுமா முக்காணிக்கும் வெட்டி பரிவாரம் ஊர்கணக்க சீவிதத்தால் வருவனவும் இந்நாயனார் கோயில் திருமடவிளாகத்து திருஞானசம்ப𑌨𑍍𑌤ன் மடப்பு-
றத்துக்கு ராஜா𑌧𑌿ராஜச்சருப்பேதிமங்கலத்து மடப்புற இறையிலியாய் வருகிற நிலம் ஒன்பதுமா முக்காணியும் ஆக நிலம் நூற்றைம்பத்தொன்பதுமா முக்காணியினால்
விரிவின்படி நிலம் நாற்பதெ முக்காலே இரண்டுமா முக்காணி அரைக்காணிக் கீழ்முக்காலுக்கும் குடிமை கோயிற்றமப்பெறு புற உடல் பொற்காசு உள்ளிட்டுத் தண்டு-
ம் வற்கங்களனைத்தும் உட்பட இந்நாயனார்க்கு நம்பெரால் கண்ட ஸந்திக்கும் திருப்பணிக்கும் உடலாக மூன்றாவது முதல் தேவதான இறையிலியாக குடுத்தோம் இவ்வுடல் கொ
ண்டு பூசையும் திருப்பணியும் தாழ்வுபடாமல் செலுத்தி இப்படி சந்திராதித்தவரை செல்வதாக கல்வெட்டிக் கொள்க [॥] - Took Place At
- AT THE LEFT OF ENTRANCE INTO THE FRONT GOPURA
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6664158018367,79.4308050357792
- Has Number
- 1
- Date Created
- 1200
- Name
- viraramanathadeva
- Dynasty
- Hoysala
Collections
Not viewed