South Indian Inscriptions VI, No. 37
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 37."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_37
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 37
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_37
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 88 of 1897,
- Content
-
[𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ [॥*]கோமாறபன்மர் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰𑌵𑌤𑍍𑌤𑌿[க]ள் ஸ்ரீபரா𑌕𑍍𑌰𑌮பா-
. . தேவற்கு யாண்டு [௮]-வது பங்குனி ௴ ௪ ந்# 𑌸𑌭𑍈யார் எழுதி[ன]-
[ப]டி சுத்தவல்வி வளநாட்டு தனியூர் ஸ்ரீரா[ஜா*]யிராஜ𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கல . . .
[நா]யறுமுதல் 𑌗𑍍𑌰𑌾𑌮𑌕𑌾ரியஞ் செய்கிறகூட்டப் பெருமக்கள் எழுத்து ந[ம்*]-
மூர் உடையார் ஜயங்கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார் கோயி[ல்] தானத்[தா]-
ர் கண்டு உடையார்க்கு அத்தியனம் பண்ணும் பட்டர்கள் பேர் ஆறு[ம்]
[எ]ட்டாவது எதிராமாண்டு முதல் முத[லட]ங்க இறையிலியாக விட்ட
[ந]ம்மூர் பிடாகை காறைக்கற்பகநல்லூரில் இன்னாயனார் திருநாமத்துக்கா-
[ணி]யில் விட்ட 𑌤𑍍𑌰𑍈லொக்கியமாதேவிவதிக்கு மேற்கு ஆகொமல்லகுல-
காலவாய்க்காலுக்கு வடக்கு [௯]-கூ ௪-[சதிர]த்துண்டத்து மிகுதிகுறைவு உட்[ப்]-
பட ௺ ௪#-ம் பாண்டிமாதேவிவதிக்கு மேற்கு இவ்வாயக்காலுக்கு வடக்கு
௪-கூ ௪-சதிரம் ௺ ௮ # ஆக ௺ ௰௨ # இன்னிலம் பன்னிரண்டுமாவும்
கார்மறுவும் ஒருபூவும் கரும்பும் செங்கழுநீரும் தாங்கள் வேண்டும்
பயிர் செய்து இப்படிக்கு சந்திராதித்தவரையும் கொள்ளக்கடவராக
சொன்னோம் உ குரவசேரி பெரியநம்பி𑌭ட்ட𑌸𑍍𑌯கஞ்சிபொசன் இராம-
பிரான்𑌭ட்ட𑌸𑍍𑌯 கோமடத்து சூரியதேவ𑌭ட்ட𑌸𑍍𑌯அத்திக்குறி நம்-
பிப்பிரான்𑌭ட்ட𑌸𑍍𑌯 இராயூ[ர்*] சொட்டை ய𑌜𑍍𑌞புருஷ𑌭ட்ட𑌸𑍍𑌯கஞ்சிபொ-
[ச]ன ஸ்ரீநாரசிங்க𑌭ட்ட𑌸𑍍𑌯 காஞ்சை கோவிந்த𑌭ட்ட𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தா-
[டை] கோவிந்த𑌭ட்ட𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தாடை தேவுந்திருவுமுடையான்-
[𑌭ட்ட]𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தாடை நாராயண𑌭ட்ட𑌸𑍍𑌯 குரொவி நாரா-
[யண𑌭]ட்ட𑌸𑍍𑌯 கோம[பு]றத்து கேசவ𑌭ட்ட𑌸𑍍𑌯 நம்பூர் காட்[டு]க்கை கு . .தேவ
[𑌭ட்ட]𑌸𑍍𑌯 ம . . . . டையான் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] கோமாறபன்மர் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰𑌵𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீபரா𑌕𑍍𑌰𑌮பா-
. . தேவற்கு யாண்டு {௮} - வது பங்குனி ௴ {௪} ந்# 𑌸𑌭𑍈யார் எழுதின-
படி சுத்தவல்வி வளநாட்டு தனியூர் ஸ்ரீராஜா யிராஜ𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கல . . .
நாயறுமுதல் 𑌗𑍍𑌰𑌾𑌮𑌕𑌾ரியஞ் செய்கிறகூட்டப் பெருமக்கள் எழுத்து நம்-
மூர் உடையார் ஜயங்கொண்டசோளீ𑌶𑍍𑌵ரமுடையார் கோயில் தானத்தா-
ர் கண்டு உடையார்க்கு அத்தியனம் பண்ணும் பட்டர்கள் பேர் ஆறும்
எட்டாவது எதிராமாண்டு முதல் முதலடங்க இறையிலியாக விட்ட
நம்மூர் பிடாகை காறைக்கற்பகநல்லூரில் இன்னாயனார் திருநாமத்துக்கா-
ணியில் விட்ட 𑌤𑍍𑌰𑍈லொக்கியமாதேவிவதிக்கு மேற்கு ஆகொமல்லகுல-
காலவாய்க்காலுக்கு வடக்கு {௯} - கூ {௪} - சதிரத்துண்டத்து மிகுதிகுறைவு உட்ப்-
பட {௺} {௪#- ம் பாண்டிமாதேவிவதிக்கு மேற்கு இவ்வாயக்காலுக்கு வடக்கு
௪} - கூ {௪} - சதிரம் {௺} {௮} # ஆக {௺} {௰௨ # இன்னிலம் பன்னிரண்டுமாவும்
கார்மறுவும் ஒருபூவும் கரும்பும் செங்கழுநீரும் தாங்கள் வேண்டும்
பயிர் செய்து இப்படிக்கு சந்திராதித்தவரையும் கொள்ளக்கடவராக
சொன்னோம் உ குரவசேரி பெரியநம்பி𑌭ட்ட𑌸𑍍𑌯கஞ்சிபொசன் இராம-
பிரான்𑌭ட்ட𑌸𑍍𑌯 கோமடத்து சூரியதேவ𑌭ட்ட𑌸𑍍𑌯அத்திக்குறி நம்-
பிப்பிரான்𑌭ட்ட𑌸𑍍𑌯 இராயூர் சொட்டை ய𑌜𑍍𑌞புருஷ𑌭ட்ட𑌸𑍍𑌯கஞ்சிபொ-
சன ஸ்ரீநாரசிங்க𑌭ட்ட𑌸𑍍𑌯 காஞ்சை கோவிந்த𑌭ட்ட𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தா-
டை கோவிந்த𑌭ட்ட𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தாடை தேவுந்திருவுமுடையான்-
𑌭ட்ட𑌸𑍍𑌯 காரம்பிச்செட்டு கந்தாடை நாராயண𑌭ட்ட𑌸𑍍𑌯 குரொவி நாரா-
யண𑌭ட்ட𑌸𑍍𑌯 கோமபுறத்து கேசவ𑌭ட்ட𑌸𑍍𑌯 நம்பூர் காட்டுக்கை கு . . தேவ
𑌭ட்ட𑌸𑍍𑌯 ம . . . . டையான் - Took Place At
- On the north wall of the SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6741095225122,79.4539970909967
- Has Number
- 3
- Name
- Parakramapandya
- Dynasty
- Pandya
Collections
Not viewed