South Indian Inscriptions VI, No. 34
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 34."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_34
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 34
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_34
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 85 of 1897,
- Content
-
॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] தி[ரி]புவனச்ச[க்க]ர[வ]ர்த்தி கோனே[ரி]மென்[ெகா]ண்டான உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டு உடையார் திருநாகி𑌶𑍍𑌵ரமுடையார் கோயிற் தேவர்கன்மிக்கும் ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌚ரைக்கண்கா[ணி] செய்வார்க்கும் ஸ்ரீகாரியஞ்செய்வானுக்கும் அடுக்களைப்பெண்டுக[ளி]ல் மூப்பு உய்யவந்தா[ள்] இராஜவிச்சாதிரி இத்தேவர் திருவிழா ]ெ ]வழுந்தருளும் நாட்களில் காவேரியில் [தீ]ர்த்தம் [𑌪𑍍𑌰]𑌸𑌾[தி]க்கவெழுந்
தருளுந் திருவீதியுந் திருத்தோப்புமாக இவள் இன்னாட்டுச் சுங்கத்[த]வுத்தசோழநல்லூரில் நறை[யூ]ர்கிழவன் அரையன் ந[ச்சி]னாற்கினியான் [தி]ல்லையம்பல மூவேந்தவேளானும் பிச்சதேவன் குனிக்குமபிரானும் பக்கல் விலைகொண்ட 𑌪𑍍𑌰மாணப்படியும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶𑌮𑍍 திருக்குடமுக்கில் பிடாகை வீரசோழநல்லூரிலும் சோழகங்க . . . . மராமநல்லூரிலும் விருத𑌰𑌾ஜபயங்[க]ரநல்லூரிலும் இவ்வூ(ர்)ரோடும் தேவதான இறையிலி மாறிக் கூடின கிழா(ந்)-
[நடி]மங்கலத்திலும் வாணகு[ல]விளக்கமங்கலத்திலும் உடையார் இராஜராஜி𑌶𑍍𑌵ரமுடையார் தேவதான இரை[யிலி] . . . . து மாடிலன் திருச்சிற்றம்பலமுடையான் நக்(க்)கனான பொன்மெந்தசோழப்பிரம மாராயன்பேரில் ஆத்தி[ர*]யன் திருச்சிற்றம்பலமுடையான் திருச்சிற்றம்பலமுடையா(ன்)னான 𑍇 [ந]றி உடைச்சோழப்பிரம மாராயனும் பாரதாய . . . . 𑌾ண்டனும் வியாக்கிர பா[த]ன் அப்பிரமேகன் கருணாகரனும் இவனை முதுகண்ணாகவுடைய இவன் பேர[ன்] செ[(ா*]க்கன் ஆராவமுது
. . . . ப்பெருமானும் கெ]வுதமன் க[ண்]ணன் காரணனும் மா[டி]லன் மாறன் ஸ்ரீ𑌕𑍍𑌰]𑌷𑍍𑌣[ப]ட்ட𑌸𑌰𑍍𑌵𑍍𑌵𑌕𑍍𑌰துவாயவெயாசியாரும் வடுகன் மாதேவபட்[டனும்] காரண . . . . 𑌅𑌗𑍍𑌤𑌿𑌚𑌿𑌤𑍍𑌤னும் சிவதேவன் சேமனும் வி𑌘𑍍𑌤𑍇𑌶𑍍𑌵𑌰ன் பாண்டனுந் தாழை நாராயணனும் மாறன் சாத்தப்பட்ட 𑌅𑌗𑍍𑌤𑌿சித்தனும் மாறன் வினாயகதேவனும் பாலாஸ்ரீயன் பரமே𑌷𑍍𑌟𑌿 ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டனும் இரணியகெற்பன் தாமோதரனும் 𑌚𑌕𑍍𑌰[𑌪]ாணி கேசவனும் கெவுதமன் ஜாதவேதனை முதுகண்ணாகவுடைய இவன் தம்பி காமக்காணி மாதேவனும் மொகிலியன் திருவ-
டிக[ள்] சூரி[யனு]ம் காமக்காணி இளையசிராமன் வடுகனும் சிராமன் சங்கரனும் திர[ங்]குடையான் உமையன் திரு[வுள்]ளனும் பக்கல் விலைகொண்ட 𑌪𑍍𑌰𑌮𑌾ணப்படியு[ம் க]வுணியன் யொ𑌗𑍇𑌶𑍍𑌵𑌰ன் வா𑌸𑍁தேவபட்டனும் பூண்டியுடையான் திருச்சிற்றம்பலமுடையானுமுடன் பரிவ[ர்*]த்தனை பண்ணின நிலத்துக்கு இவர்கள் எழுத்திட்ட திட்டுப்படி[யுஞ்] சுங்கத்தவுத்தசோழநல்லூரிலும் இவ்வூற் பிறிந்த குலோத்துங்[க]சோழன் பன்றிமங்கலத்திலும் நறையூர்கிழவன் நச்சினாற்கினியான் [தில்லை]அம்பலமூவேந்தவேளானும் பன்றிமங்கலமுடை-
யான் பொன்னம்பல[க்]கூத்தனும் [சிங்க]ளதேவனும் [நச்சி]நாற்கினி[யானு[ம்*] மட[ப்புற]க்குடையான் பெரியானும் இக்கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவர் பாதத்து நீர்வா[ர்]த்துக் குடுத்த நிலத்துக்கு இவர்கள் எழுத்திட்ட 𑌪𑍍𑌰𑌮𑌾ணப்படி [யி]ந்நிலமாய் . . . . துக்கு ஊர்கணக்குத் திருக்குடந்தையுடையான் எழுத்திட்ட கணக்குப்படி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்குடமுக்கில் நீர்நில மரையெ யிரண்டுமா வரைக்காணி[யும்] புன்செய் நிலம் மும்மாவரையெ[ரை]க்காணி முந்திரிகைக் கீழ் முக்காலும் [ஆ]க நில[ம்*] [மு]க்காலெ முக்கா-
ணி முந்திரிகைக் கீழ் முக்காலு[ம் உ]ள்ளன வளக்கக் குறைந்த நிலத்தொபாதி நிலங்காணி யரைக்காணிக் கீழ்முக்காணிக் கீழ்முக்காலெ ஒருமா முக்கா[ணிய]ரைக்காணியும் சுங்கத்தவுத்த குலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்குப் பதினாறாவ தளக்கக் குறைந்த நிலத்தொ . . . . ணி முந்திரிகைக் கீழ்க்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழெட்டுமாக் காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக நில[ம*] முக்காலெ மாகாணி யரைக்காணிக் கீழ்முக்காலெ மா[காணி] யரைக்காணிக் கீழ் . . . . ல காணி
முந்திரிகையும் சுங்கந்தவுத்தசோழநல்லூற் . . . . நிலம் நாலுமா . . . . ரை[க்]காணி முந்திரிகைக் கீழ் . . . . குலோத்துங்கசோழன் பன்றிமங்கலத்து நில மொருமாவின் கீழ்முக்காலெ ஒருமாவும் . . . . ற ஒருமா முக்காணி அரைக்காணிக் கீழ்முக்காலெ மாகாணி யரைக்காணிக் கீழ்முக்காலெ காணி முந்திரிகையும் பண்டுடையாரும் பழம்பெரும் உடையார் 𑌰𑌾ஜ-𑌰𑌾𑌜𑌿𑌶𑍍𑌵𑌰முடையார் தேவதான இறையிலி . . . . லத்து நின்ற . . . . த்தேவ . . . . தேவதான
இறையிலியாய் வரு[ம்]படியுந் தவிர்த்து இன்னாட்டுத் திரு[நாகி]𑌶𑍍𑌚𑌰நல்லூரொ . . . . டியுங் கூடின நி[லம்] இறைகட்டுக்கு . . . . தவிர்ந்து பதினாலாவது [பச]ானமுதல் நீங்கலாக நீக்கியும் வரி[யில]ாரும் வரிக்குக்கூறுசெய்வார்களும் எழுத் . . . . னோம் திருவீதியுந் தோப்[பும்] பதினாலாவது பசானமுதல் நீங்கலாகக் கைக்கொள்க எழுதினான் திருமந்திராஓலை [மீ]னவன் மூவேந்தவேளான் எழுதக் குருகுலராயரும் பாண்டியராயரும் விழிநத்தரையரும் [𑌪𑍍𑌰𑌥𑌿]யங்க ரை] . . . . மாகோனாரும் எழு[த்]திட்டுப் பதினாலாவது நாள்
முன்னூற்றைம்பத்து [மூன்றி]னால் 𑌪𑍍𑌰ஸாதஞ்செய்தருளித்து ॥ - Annotates
-
॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரிமென்கொண்டான உய்யக்கொண்டார்வளநாட்டுப் பாம்பூர்நாட்டு உடையார் திருநாகி𑌶𑍍𑌵ரமுடையார் கோயிற் தேவர்கன்மிக்கும் ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌚ரைக்கண்காணி செய்வார்க்கும் ஸ்ரீகாரியஞ்செய்வானுக்கும் அடுக்களைப்பெண்டுகளில் மூப்பு உய்யவந்தாள் இராஜவிச்சாதிரி இத்தேவர் திருவிழொ]வழுந்தருளும் நாட்களில் காவேரியில் தீர்த்தம் 𑌪𑍍𑌰𑌸𑌾திக்கவெழுந்
தருளுந் திருவீதியுந் திருத்தோப்புமாக இவள் இன்னாட்டுச் சுங்கத்தவுத்தசோழநல்லூரில் நற்யூர்கிழவன் அரையன் நச்சினாற்கினியான் தில்லையம்பல மூவேந்தவேளானும் பிச்சதேவன் குனிக்குமபிரானும் பக்கல் விலைகொண்ட 𑌪𑍍𑌰மாணப்படியும் 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶𑌮𑍍 திருக்குடமுக்கில் பிடாகை வீரசோழநல்லூரிலும் சோழகங்க . . . . மராமநல்லூரிலும் விருத𑌰𑌾ஜபயங்கரநல்லூரிலும் இவ்வூர்ரோடும் தேவதான இறையிலி மாறிக் கூடின கிழாந்-
நடிமங்கலத்திலும் வாணகுலவிளக்கமங்கலத்திலும் உடையார் இராஜராஜி𑌶𑍍𑌵ரமுடையார் தேவதான இரையிலி . . . . து மாடிலன் திருச்சிற்றம்பலமுடையான் நக்க்கனான பொன்மெந்தசோழப்பிரம மாராயன்பேரில் ஆத்திர யன் திருச்சிற்றம்பலமுடையான் திருச்சிற்றம்பலமுடையான்னான 𑍇 நறி உடைச்சோழப்பிரம மாராயனும் பாரதாய . . . . 𑌾ண்டனும் வியாக்கிர பாதன் அப்பிரமேகன் கருணாகரனும் இவனை முதுகண்ணாகவுடைய இவன் பேரன் சொ க்கன் ஆராவமுது
. . . . ப்பெருமானும்கெவுதமன் கண்ணன் காரணனும் மாடிலன் மாறன் ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்ட𑌸𑌰𑍍𑌵𑍍𑌵𑌕𑍍𑌰துவாயவெயாசியாரும் வடுகன் மாதேவபட்டனும் காரண . . . . 𑌅𑌗𑍍𑌤𑌿𑌚𑌿𑌤𑍍𑌤னும் சிவதேவன் சேமனும் வி𑌘𑍍𑌤𑍇𑌶𑍍𑌵𑌰ன் பாண்டனுந் தாழை நாராயணனும் மாறன் சாத்தப்பட்ட 𑌅𑌗𑍍𑌤𑌿சித்தனும் மாறன் வினாயகதேவனும் பாலாஸ்ரீயன் பரமே𑌷𑍍𑌟𑌿 ஸ்ரீ𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டனும் இரணியகெற்பன் தாமோதரனும் 𑌚𑌕𑍍𑌰𑌪𑌾ணி கேசவனும் கெவுதமன் ஜாதவேதனை முதுகண்ணாகவுடைய இவன் தம்பி காமக்காணி மாதேவனும் மொகிலியன் திருவ-
டிகள் சூரியனும் காமக்காணி இளையசிராமன் வடுகனும் சிராமன் சங்கரனும் திரங்குடையான் உமையன் திருவுள்ளனும் பக்கல் விலைகொண்ட 𑌪𑍍𑌰𑌮𑌾ணப்படியும் கவுணியன் யொ𑌗𑍇𑌶𑍍𑌵𑌰ன் வா𑌸𑍁தேவபட்டனும் பூண்டியுடையான் திருச்சிற்றம்பலமுடையானுமுடன் பரிவர்த்தனை பண்ணின நிலத்துக்கு இவர்கள் எழுத்திட்ட திட்டுப்படியுஞ் சுங்கத்தவுத்தசோழநல்லூரிலும் இவ்வூற் பிறிந்த குலோத்துங்கசோழன் பன்றிமங்கலத்திலும் நறையூர்கிழவன் நச்சினாற்கினியான் தில்லைஅம்பலமூவேந்தவேளானும் பன்றிமங்கலமுடை-
யான் பொன்னம்பலக்கூத்தனும் சிங்களதேவனும் நச்சிநாற்கினியானும் மடப்புறக்குடையான் பெரியானும் இக்கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவர் பாதத்து நீர்வார்த்துக் குடுத்த நிலத்துக்கு இவர்கள் எழுத்திட்ட 𑌪𑍍𑌰𑌮𑌾ணப்படி யிந்நிலமாய் . . . . துக்கு ஊர்கணக்குத் திருக்குடந்தையுடையான் எழுத்திட்ட கணக்குப்படி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் திருக்குடமுக்கில் நீர்நில மரையெ யிரண்டுமா வரைக்காணியும் புன்செய் நிலம் மும்மாவரையெரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலும் ஆக நிலம் முக்காலெ முக்கா-
ணி முந்திரிகைக் கீழ் முக்காலும் உள்ளன வளக்கக் குறைந்த நிலத்தொபாதி நிலங்காணி யரைக்காணிக் கீழ்முக்காணிக் கீழ்முக்காலெ ஒருமா முக்காணியரைக்காணியும் சுங்கத்தவுத்த குலோத்துங்கசோழ𑌦𑍇வர்க்குப் பதினாறாவ தளக்கக் குறைந்த நிலத்தொ . . . . ணி முந்திரிகைக் கீழ்க்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழெட்டுமாக் காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம முக்காலெ மாகாணி யரைக்காணிக் கீழ்முக்காலெ மாகாணி யரைக்காணிக் கீழ் . . . . ல காணி
முந்திரிகையும் சுங்கந்தவுத்தசோழநல்லூற் . . . . நிலம் நாலுமா . . . . ரைக்காணி முந்திரிகைக் கீழ் . . . . குலோத்துங்கசோழன் பன்றிமங்கலத்து நில மொருமாவின் கீழ்முக்காலெ ஒருமாவும் . . . . ற ஒருமா முக்காணி அரைக்காணிக் கீழ்முக்காலெ மாகாணி யரைக்காணிக் கீழ்முக்காலெ காணி முந்திரிகையும் பண்டுடையாரும் பழம்பெரும் உடையார் 𑌰𑌾ஜ- 𑌰𑌾𑌜𑌿𑌶𑍍𑌵𑌰முடையார் தேவதான இறையிலி . . . . லத்து நின்ற . . . . த்தேவ . . . . தேவதான
இறையிலியாய் வரும்படியுந் தவிர்த்து இன்னாட்டுத் திருநாகி𑌶𑍍𑌚𑌰நல்லூரொ . . . . டியுங் கூடின நிலம் இறைகட்டுக்கு . . . . தவிர்ந்து பதினாலாவது பசானமுதல் நீங்கலாக நீக்கியும் வரியிலாரும் வரிக்குக்கூறுசெய்வார்களும் எழுத் . . . . னோம் திருவீதியுந் தோப்பும் பதினாலாவது பசானமுதல் நீங்கலாகக் கைக்கொள்க எழுதினான் திருமந்திராஓலை மீனவன் மூவேந்தவேளான் எழுதக் குருகுலராயரும் பாண்டியராயரும் விழிநத்தரையரும் 𑌪𑍍𑌰𑌥𑌿]யங்க ரை . . . . மாகோனாரும் எழுத்திட்டுப் பதினாலாவது நாள்
முன்னூற்றைம்பத்து மூன்றினால் 𑌪𑍍𑌰ஸாதஞ்செய்தருளித்து ॥ - Took Place At
- ON THE SOUTH WALL OF THE SECOND PRAKARA
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirunāgēśvaram
- Spatial Coverage
- 10.6677458648039,79.4609453075787
- Has Number
- 4
- Name
- Kōṉēriṉmaikoṇḍāṉ
Collections
Not viewed