-
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 424
Inscription(குறியீடுகள்)1554 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 425
Inscriptionசந்தியாதீபம் நித்த நிமந்தமாக இம்மாதத்து 14 தேதி முதல் அனவரதானனால் அளக்கும் எண்ணை உழக்கு இவ்வெண்ணை உழக்கும் பெரும்படி ஒடெ அளப்பொமாகவும…1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 426
Inscriptionஆடி அருள நயனாற்கு நெய் நாழியும் பிள்ளையாற்கு அளக்கும் நெய் உரியும் ஆக நெய் நாழி உரியும் அளப்பொமாக கைய்கொண்ட பசு உரு 301200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 427
Inscriptionவிளக்குக்கு நாள் ஒன்றுக்கு அனவரதானனாலெ அளப்பொமான எண்ணை உரி~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 428
Inscriptionஅமுதுசெய்தருள…. தானமாக குடுத்த நிலம் எழுமாவரிக்கு கடமை அந்தராயம் ……..~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 430
Inscriptionநாள் ஒன்றுக்கு அமுதுபடி அரிசி குறுணியும் கறியமுது ஐம்பலமும் மிளகமுது இரண்டரைச் செவிடும் நெய்யமுது ஆழாக்கும் பாக்கு 12 வெற்றிலை 24 திருவிளக்கு 12க்கு நெய் உழக்காழக்கும் ஆக இவை நித்த நிவந்தமாகச்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 431
Inscriptionஇவ்வூர் கடமை இறுக்குக்குங் கோலால் ஒன்றரைவேலி நிலம் 21 ஆண்டு முதல் இறையிலி இறுப்பதாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 432
Inscriptionதலைவரிசை நிலத்தில் ராஜராஜவாக்காலுக்கு தெற்கு வதிக்கு மேற்கு 1 கண்ணாற்று 4ம்செய் நிலம் ஒருமாவும் 5ம்செய் நிலம் அரைமாவும் 6ம்செய் நிலம் முக்காணியும் 8ம்செய் நிலம் ஒருமாவும் 2ம்கண்ணாற்று 1ம் செய் நிலம் ஒருமாவும் 3ம்செய் நிலம் அரைமாவும் 7ம்செய் நிலம்மரைமாவும் 8ம்செய்நிலம் ஒருமாவும் 9ம்செய்நிலம் ஒருமாவும் 3ம் கண்ணாற்று 1செய்நிலம் அரைமாவும் 3ம்செய் நிலமரைமாவும் 6செய் நிலம் முக்காணி அரைக்காணியும் 4ம்கண்ணாற்று 1செய்நிலம் ஒருமாவும் அஞ்சாங்கண்ணாற்று முதல் செய் நிஅல்மரைமாவும் அஞ்சான்செய் நிலம் காணி அரைக்காணியும் ஆறாங்கண்ணாற்று அஞ்சாஞ்செய் நிலம் காணியும் ஏழாங்கண்ணாற்று மூன்றாஞ்செய் நிலம் ஒருமாவுமாக இவ்வூரளவுகோலால் நில முக்காலெ ஒருமாவரையும் இந்நாயனார்க்கு இறுக்கும்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 433
Inscriptionதிரு நுந்தாவிளக்கு நாயனாற்கு அளக்கும் பெரும்படியுடனெ இந்நாயனாற்குச் சந்திராதித்தவற் செல்வதாக இவெண்ணை உழக்கும் அளப்பொமாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 434
Inscriptionசந்தியாதீபமாக உடையார் கோயிற் பெரும்படியோடெ குட அனவரதானனால் நாங்கள் அளக்கும் எண்ணை ஆழாக்கு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 435
Inscriptionதலைச்செய் நிலம் ஒருமாவும் பூந்தோட்டபுறமாக கைக்கொண்டு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 436
Inscriptionஇந்நிலம் இவ்வூர் சபையாற்கும் இவர்கள் வற்கத்தாற்க்கும் காணியாகக் குடுத்து இவர்கள் பயிரேற்றி அனுபவித்து விளைந்த நிலத்துக்கு பூவழி மாத்தால் காசு நாலும் இராசகெசரியால் நெல் நாற்கலமும் இறுப்பார்களாகவும்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 437
Inscriptionஅழகிய திருச்சிற்றம்பலமுடியாற்க்கு இத்தியதில் உதகமாக பூவொன்றுக்கு விரபாண்டியனால் உதகம்பண்ணின நெல்லு 15 கலம் இந்நெல்லு இவாட்டைப் பசானமுதல் வியாபாரிகளுக்கு ஆதியிட…..~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 438
Inscriptionஅமுதுபடி சாத்துப்படிக்கு திருப்படியில் நீர்வார்த்து பூ ஒன்றுக்கு குடுப்பொமான ஊர்க்காலால் ஒக்கும் அறுநாழிக்காலாலெ காருக்கு நெல்லு முப்பதின் கலமும் பசானத்துக்கு நெல்லு முப்பதின் கலமுமாகக் குடுப்பொமாகவும்.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 439
Inscriptionதிருப்படியில் உதகமாகப் பூ 1க்கு அச்சு ஒன்றரையாக உதகம் பண்ணின ஆண்டு 1க்கு அச்சு 3 இவ்வச்சு மூன்றினால் 13 மேனி திரமம் 39 இத்திரமம் நாங்கள் முன்பு நாயனார்க்கு இறுத்துவருகிற ….பண்டாரிகள் கையால் தரம் பார்த்துக்கார் பாதி பசானம் பாதியாகச் சந்திராதிதவர்…~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 440, 441
Inscriptionநிலம் வேலியும் நாற்றங்கால் நிலம் மாகாணியும் தொட்டநிலம் இரண்டுமாவும் மனையும்…தேவதான இறையிலியாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 442
Inscriptionஅரிசி நானாழியும் நித்தநிமந்தமாக சந்திராதித்தவற் செல்வதாக குடுத்த அந்தராயம் இறையிலியாய் வருகிற திய்ப்பாஞ்ச பங்கு ஆழங்கால்ப் பொக்கில் தலைக்கூற்றில் பங்கு ஒன்றினால் நிலம் இரண்டு மாக்காணியும் காரண்மை உள்பட இந்நிமந்தம்~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 443
Inscriptionதிரு நுந்தாவிளக்கொன்றுக்கு நாள் ஒன்றுக்கு அனவரதானன்னாலெ உழக்கெண்ணை இநாயனார் இகோயிலுக்கு நாங்களளக்கும் பெருபடி எண்ணையொடெ கூட இவெண்ணை உழக்கும் சந்திராதித்தவற் அளப்போமாக~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 445
Inscriptionஅமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டு வேண்டுவது ….. அரிசி நாழி பருப்பு உரி, … பலம் உப்பமுது கவச் செவிடு மிளகமுது அரையெ அரக்க…. …நாள் 36க்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணி ஆக அரிசி முக்கலம் etc.~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 446
Inscriptionதிருநெல்வெலி உடையார்க்கு அத்தயனம் பண்ணும் பட்டர்கள் பெர் பன்னிரண்டும் ஆகப் பொறுபதின்மர் செய்யத்திருவாய்மொழிந்தருளினபடி தாங்கள் பெர் அறுபதின்மார்க்கும் பங்கு 60ம் விண்ணகராழ்வார்க்குப் பங்கிரண்டும் ….ஆகப் பங்கு 65க்கு இந்நாட்டு ….இவ்வூர் கடமை இறுக்குமிடத்து இருபத்துநாலடியான சுந்தரபாண்டியன் கோலால் நில மளந்து பயிர் பார்த்து..... மாத்தால் காசு காலும் முதல் வீரபாண்டியனால் நெல்லு முக்கலமும் துலாவிறைத்து விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில் ஒன்றுபாதியும் எள்ளு....~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 447
Inscriptionதி்ரு நந்தாவிளக்கு 1க்கு நாள் 1க்கு அனவரதானனால் அளப்பதான எண்ணை உழக்கு யிவ்வெண்ணை உழக்கும் சந்திராதித்தவற் முட்டாதபடி செல்ல….. கைக்கொண்ட அன்றாடு பழமுதல் ஆனை அச்சு 10~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 448
Inscriptionசதுர்வேதிபட்டர்கள் பெர் 224க்கு பங்கு 224ம் தேவதானப் பணிசெய்விருத்தி பங்கு 20 ஆகப் பங்கு 244க்கும் முரப்பு நாட்டுக் கூடலூர்……..எப்பெயர்பட்டினவும் உட்பட காருக்கு மாத்தால் காசு காலும் முதல் விரபாண்டியனால் நெல்லு முக்கலமும் …. எள் வரகு தினைப்புல் விறுங்கு விளைந்த நிலத்துக்கு மாத்தால் திரம மிரண்டும் ....~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 449
Inscriptionஇத்தேவற்கு திருமெய்ப்பூச்சுக்கு ஒருநாள் கற்பூரம் அரைக்கழைஞ்சும், ஒருவிளக்கு அகில் எண்கழைஞ்சும், ஒருநாளைக்குச் சந்தனம் நாற்பலமும், திருவமுதுக்கு ஒருநாளைக்கு கடுகு ஆழாக்கும், மிளகு உழக்கெ இருசெவிடரையும், மாத்தால் சிறப்பில் குடிமையாக பெருமானடிகளுக்கு இறுத்துவருங்காசு 22.......தேவதானம் கண்ணனூர் நிலம் அஞ்செ முக்காலும் இத்தேவர்க்கு இறையிலியாக வெட்டிக் குடுத்தது.1020 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 451
Inscriptionதி்ரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு வைச்ச சாவாமூவாப் பேராடு 50 ம் கொண்டு படைத்தலைவன் திருமால் சாத்தன் நிசதிப்படி கடாரத்து சூல உழக்கினால் வட்டக்கடவ நெய் ஆழாக்கு950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 452
Inscriptionசூலநாழியால் நெய் உழக்கு நெய் அட்டுவதாக வைத்த சாவமூவாபேராடு 50950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 454
Inscriptionதி்ரு நொந்தாவிளக்கு ஒன்று நெய் ஆழாக்கு இதனுக்கு அடுத்த சாவாமூவாபேராடு 25950 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 457
Inscription4ம் சதுரத்து கீழ்க்கடைய குழி 2000மும் முதற்கண்ணாற்று 4ம் சதுரத்து கிழ்க்கடைய குழி 2000மும் முதற்கண்ணாற்று நாலாம் சதுரத்து …டாவாக்காலுக்கு தெந்கரைப்பட்ட குழி 425ம் ஆக குழி 4425…..நூறுகுழி கொண்டது ஒரு மாவாக வந்த நிலம் ………ராஜராஜமாடையொடு ஒக்கும் பொன் வேலி ஒன்றுக்கு ..... நாற்கழஞ்சு... எண்கழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடியினால் காசு 261/2 இக்காசு 261/2யே ஒருமாவும் ..... பொன் 16 கழஞ்சாக இந்நிலம் இரண்டெ நாலுமாக்காணியாகலும் வந்த பொன் 35கழஞ்செ 8மஞ்சாடியின்னால் காசு நூற்றாறெ நாலுமாவும் ஆக குடிஞைக்கல் நிறை etc.1123 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 457
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 458
Inscription…. ஆக நாளொன்றுக்கு வாசியாலெறு மரிசி முக்குறுணி முன்நாழி யுழக் காழாக்கெ யிருசெவிடாக நாள் முன்நூற்றறுபத்தஞ்சுக் கரிசி நானூற்று ….. கலனெ பதக்கொருநாழியும் ஆக அரிசி 590 க்லனெ 2தூணிப் பதக்கொருநாழியிநால் இரட்டி நெல்லு 1111 கலனெ 2தூணி 2நாழியும்1129 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 458
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 459
Inscriptionதிருநாமத்துக்காணியாக இவர் விலைகொண்டு குடுத்த பொ-பொயிலிநாயகம்பக்கல் தடி ஒன்றினால் குழி க௲௨௰௫னால் ௺ அரையெகாணியினால் மொத்தம் ஏற்றின் நிலம் சந்திராதித்தவரையும் முதல் அடங்க இறையிலி செய்து குடுக்கையில் இநிலம் இவ்வூரில்க் கழித்து இந்நிலத்தால் வரும் அந்கராயவரிசைப்படி காசும் ஒட்டுபடி நெல்லும் ...~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 459
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 466
Inscription1017 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 468
Inscriptionதி்ரு நந்தாவிளக்கு ஒன்றுக்கு விட்ட ஆடு 90 ஆக ஆறுக்கும் விட்ட ஆடு 5401070 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 471
Inscriptionஇப்பசு எட்டும் கைக்கொண்டு திருவிளக்கு காலும் கைக்கொண்டு ஆண்டு ஒன்றுக்கு செலவு இராசகெசரிநாழியால் அளக்கும் நெய் இரு நாழி உரியும்1340 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 475
Inscriptionதி்ரு நுந்தாவிளக்கு முக்காலுக்குச் செல விராசகெசரியால் ஆண்டு ஒன்றுக்கு அளக்கும் நெய் தொண்ணூற்று நாழிக்கு நாங்கள் அளந்த நெய் முப்பது நாழி நீக்கி நெய் அறுபது நாழியும் நாங்களும் எங்கள் வங்க்ஷதாரும் சந்திராதித்தவரை~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 476
Inscriptionதிரு நந்தாவிளக்கு ஒன்றரைக்கு விட்ட சாவாமூவாப் பேராடு 3351027 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 478
Inscriptionபன்னிருவேலி நிலம் 34வது பசானமுதல் அந்தராயம் பாட்டம் உட்பட மடப்புறம் செய்யக்கடவதாக சொல்லிக் கணக்கிலும் இட்டுக்கொள்ளக்கடவார்களாகUnsure -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 483
Inscriptionநிலம் நற்காசு 2000க்கும் விலைக்குற விற்றுப் பொருள் அறக் கைக்கொண்டு விற்று விலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்தோம்~ 1300 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 489
Inscriptionமுதற்தரத்து குழி முன்னூறும் அதிகாரிகள் …….மூவேந்த வேளார்க்கு விற்றுக்குடுத்த பரிசாவது இன் நிலம் 6 மா வெட்டியுன் திருத்தியும்……..1016 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 490
Inscriptionஎம்பெறுமானுக்குத் திருவிடையாட்டமாக இத்திருபாற்கடல் அகரத்து முன்னாளில்……. விட்ட பகம் ஒன்றும் இவ்வாண்டு நா\ள் இவ்வகரத்து மாதவபட்டன் பாடுகொண்டு விட்ட பாகம் ஒன்றும் இவ்விரண்டு பாகமும் சந்திராதித்தவரை1101 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 496
Inscriptionதிருவிடையாட்டமாக வைத்து குடுத்த பரிசாவது பேரூரானவை 1000ம் குழியும் நடுதரத்து ரளகன் 750 குழியும் சிற்றூரானவை 500 குழியும் பள்ளிப்பட்டுக்களானவை 250 குழியும் நிலத்திலெ விட்டு நாலுமூலையிலுந் திருவாழியுஞ் சித்திரமேழியும் இட்ட கல் நட்டுச் சந்திராதித்தவரை.1090 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 512
Inscriptionகுடிஞைக்கல்லால் பொன் அறுகழஞ்சும் இதில் கட்டின மாணிக்கம் 1ம் வயிரம் 2ம் உட்பட நிறை அறுகழஞ்செய் மஞ்சாடியும் மஞ்சுமாவும் திருக்கைக்கு சாத்தி அருள இட்ட பொன் இரு கழஞ்சாக திருகாறை நாலிநால் பொன் 8 கழஞ்சும் திருவடிகாறை ஒன்றும் ……நிறை முக்கழஞ்சரையெ இரண்டு மாஞ்சாடியுமஞ்சுமாவும் etc.1015 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 512
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 514
Inscriptionவெள்ளிக் கலசம் எட்டினால் நிறை ஆயிரத்தொரு நூற்று நாற்பத்தென் கழஞ்சு1014 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 514
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 516
Inscription96 ஆடுஞ் சாவா மூவாப் பேராடாக கொண்டு நிசதம் ஒலோகவிடங்கநென்னும் நாழியொடொக்கும் உழக்கினால் நிசதம் உழக்கு நெய் நொந்தாவிளக்குக்கு அட்டக்கடவாநாகவும்1007 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 516
InscriptionSep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 517
Inscriptionவிளக்கு இரண்டினுக்கு ஆடு 192 நிசதம் 27 உரிய் நெய்யாக நொந்தா விளக்கு 2.1006 -
Cover image will come soonSouth Indian Inscriptions V, No. 517
InscriptionSep 02, 2026