South Indian Inscriptions V, No. 516

Cite this Item

"South Indian Inscriptions V, No. 516." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_516

Item Details

Title
South Indian Inscriptions V, No. 516
Identifier
South_Indian_Inscriptions_V_No_516
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 218 of 1894,
Content
||| 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]
திருமகள் பொலப்
பெருநிலச் செல்வியு
𑌨𑍍𑌤னக்கெ யுரிமை பூண்-
டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூ-
ர்ச்சாலை கல மருத்தருளி வெ-
ங்கைநாடுங் கங்கபாடியு [ம் *]நு -
ளம்பபாடியு 𑌨𑍍𑌤டிகைபாடியு
ங் குடமலைநாடுங் கொல்ல-
முங் கலிங்கமும் எண்டிசை
புகழ்தர ஈழமண்டலமும் இரட்ட[பா]-
டி யெழரையிலக்கமு 𑌨𑍍𑌤𑌿ண்டிறல்
வென்றித் தண்டாற் கொண்ட தந்-
னெழில் வளருழியுள் ளெ[ல்லா*]- யாண்டு
[ 𑍇𑌨𑍍𑌤𑌾]ழுதகி விளங்கு யாண்டெ செழி[ய]-
ரைத் தெசுகொள் ஸ்ரீகோவிராஜ ராஜ𑌾[ாஜ]-
கேஸரிப𑌨‍𑍍𑌮ராந ஸ்ரீராஜராஜ𑌦𑍇வரிக்கி
யாண்டு ௨௰௨ ஆவது வடகரை ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿[𑌠]-
ஹ வளநாட்டுப் பொய்கைஞாட்டுத் தெவதா[ந]
𑌨𑍍𑌤𑌿ருவையாற்று ஒலோக𑌮𑌹𑌾𑌦𑍇வி𑌶𑍍𑌵[ர]-
த்து 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்குத் திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு
எரிய நிசதப்படி எரிய வைத்த சளுக்கிவி[ம]-
யன் றெவி வ𑌞𑍍𑌜யன் பெற்றப்பை மக-
ள் விமயந் [வ]ம்ப[வைய்] திருநொ𑌨𑍍𑌤𑌾
விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு ௯௰௬ இ-
வ்வாடு தொண்ணூற்[றா]றுங் கொண்டு இந்நாட்டு 𑌬𑍍𑌰
𑌹‍𑍍𑌮𑌦𑍇யம் பெரும்புலியூரிருக்கு மன்[றா]-
டிஆன குடி குப்பையென் இத்தொ-
ணூற்றா [றா*]டுஞ் சாவா மூவாப் பேராடாக்க கொ-
ண்டு நிசதம் ஒலோகவிடங்கநெந்னும்
நாழியொடொக்கும் உழக்கிநால் நிசதம் உ-
ழக்கு னெய் நொ𑌨𑍍𑌤𑌾விளக்குக்கு அட்டக்கடவாந[𑌾]-
கவும் இப்படி நிசதம் உழக்கு நெய் என்[னு]-
டைய வழியிலாரும் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் அட்ட[க்]-
[க]டவிதாக இப்பரிசு அட்டக்கடவெநாய் இட-
. . . வெகெந் இவை ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰[ 𑌰*]ைக்ஷ||௳
Annotates
॥ । 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥]
திருமகள் பொலப்
பெருநிலச் செல்வியு
𑌨𑍍𑌤னக்கெ யுரிமை பூண்-
டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூ-
ர்ச்சாலை கல மருத்தருளி வெ-
ங்கைநாடுங் கங்கபாடியு ம்]நு-
ளம்பபாடியு 𑌨𑍍𑌤டிகைபாடியு
ங் குடமலைநாடுங் கொல்ல-
முங் கலிங்கமும் எண்டிசை
புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபா-
டி யெழரையிலக்கமு 𑌨𑍍𑌤𑌿ண்டிறல்
வென்றித் தண்டாற் கொண்ட தந்-
னெழில் வளருழியுள் ளெல்லா- யாண்டு
[𑍇𑌨𑍍𑌤𑌾ழுதகி விளங்கு யாண்டெ செழிய-
ரைத் தெசுகொள் ஸ்ரீகோவிராஜ ராஜாஜா-
கேஸரிப𑌨𑍍𑌮ராந ஸ்ரீராஜராஜ𑌦𑍇வரிக்கி
யாண்டு {௨௰௨} ஆவது வடகரை ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠-
ஹ வளநாட்டுப் பொய்கைஞாட்டுத் தெவதாந
𑌨𑍍𑌤𑌿ருவையாற்று ஒலோக𑌮𑌹𑌾𑌦𑍇வி𑌶𑍍𑌵ர-
த்து 𑌮𑌹𑌾𑌦𑍇வற்க்குத் திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு
எரிய நிசதப்படி எரிய வைத்த சளுக்கிவிம-
யன் றெவி வ𑌞𑍍𑌜யன் பெற்றப்பை மக-
ள் விமயந் வம்பவைய் திருநொ𑌨𑍍𑌤𑌾
விளக்கு ஒன்றுக்கு வைத்த ஆடு {௯௰௬} இ-
வ்வாடு தொண்ணூற்றாறுங் கொண்டு இந்நாட்டு 𑌬𑍍𑌰
𑌹𑍍𑌮𑌦𑍇யம் பெரும்புலியூரிருக்கு மன்றா-
டிஆன குடி குப்பையென் இத்தொ-
ணூற்றா றா டுஞ் சாவா மூவாப் பேராடாக்க கொ-
ண்டு நிசதம் ஒலோகவிடங்கநெந்னும்
நாழியொடொக்கும் உழக்கிநால் நிசதம் உ-
ழக்கு னெய் நொ𑌨𑍍𑌤𑌾விளக்குக்கு அட்டக்கடவாநா-
கவும் இப்படி நிசதம் உழக்கு நெய் என்னு-
டைய வழியிலாரும் ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவற் அட்டக்-
கடவிதாக இப்பரிசு அட்டக்கடவெநாய் இட-
. . . வெகெந் இவை ப𑌨𑍍𑌮𑌾ஹே𑌶𑍍𑌵𑌰𑌰ைக்ஷ ॥ ௳
Took Place At
ON THE SOUTH WALL OF THE SAME SHRINE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
5
Date Created
1007
Name
Ko-Rājarāja-Rajakesarivarman alias Rājarājadeva.
Dynasty
Chola

Collections

Not viewed