South Indian Inscriptions V, No. 512
Cite this Item
"South Indian Inscriptions V, No. 512."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_512
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 512
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_512
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 215 of 1894,
- Content
-
. . . . . கவர்த்தை சென்றெய்தலும் வொத்தெழு 𑌨𑍍𑌤ண்ணில் லானையு (ம)ங் குதிரையும் விருதமு மிடை𑌨𑍍𑌤 செனையு(ம்)𑌨𑍍𑌤𑌾னும் செறுத்து வ𑌨𑍍𑌤𑌿றுத்த ஆஹவமல்லல ஆமாதடங் குழயவன் வெகவெல்களிற்று விசை . . . . . .
. . . . . தரவாங்கு சிலைதூர . செஞ்சரமாரிக் குஞ்சிரக் குவட்டிகின் தன் திருப்புயத்தி னுன் தடிவரை மார்வினும் ஒன்றிய நாடொன்று புக்குரவ்வும் வகை . . . கணையநெகமு னொடு சுடர் வெண் . . . . ருதியு-
. . . . . . . . . ன்னவன் மாமன் மண்டலிக சொகயன் முதலியர் தண்டபாலரைத் தறைப்பட நூறி ஆஹவமல்லனை . . . பாச்சிச் சத்துருபயங்கரன காபத்[திரு]முதல் பத்திரஜ . . கட்ட
. . . . . ம் னெகிழங்குது வெசரியும் ஒட்டகங்களு[ம்*] அவன் தெவியர் குழாமுஞ் செழுநெதிப் பிறக்கமும் . . . யர் குழாமும் பற𑌨𑍍𑌤லை கவர்நு மாப்பெரும்புகழ் மிக வளர்த கொப்ப[ரகெ]-
சரிப𑌨𑍍𑌮ராக உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰தெவர்க்கு யாண்டு ௩ ஆவது ரா𑍇[ஜ]𑌨𑍍𑌤𑍍𑌰சிங்கவளநாட்டு பொய்கைநாட்டு திருவையாற்றுத் தென்கயிலாயமுடையார் கோயிலில் ஆடவல்லார்க்கு நம்பிராட்டியார் 𑌤𑍍𑌰𑍈லொக்கியமுடையார் அதிகாரிச்
சி முத்தான் பொந்நங்கை சாத்தி அருளத் திருக்கழுத்துக்கு இட்ட சண்பங்காறை ஒன்றுங் குடிஞைக்கல்லால் பொந் அறுகழஞ்சும் இதில் கட்டிந மாணிக்கம் ஒன்றும் வயிர மிரண்டும் உட்பட நிறை அறு[க*][ழ]ஞ்செய் மஞ்சாடியு(ம்) மஞ்சு-
மாவும் திருக்கைக்கு சாத்தி அருள இட்ட திரு[க்*]கைக்காறை பொந் இரு கழஞ்சாக திருக்காறை நாலிகால் பொன் எண்கழஞ்சும் திருவடிக்காறை ஒன்று பொந் முக்கழஞ்சாக இ[ர*]ண்டிநால் பொ[ந்] அறுகழஞ்சும் [ஆ]க பொந் இ[ரு*]பதி[ன்*]கழஞ்சம் இ
து மாணிக்கம் ஒன்றும் வயிரம் இரண்[டு]ம் உட்பட நிறை இருபத்[ன்*] கழஞ்செய் மஞ்சாடியு[ம்] மஞ்சுமாவும் இவர் நம்பிராட்டியார்க்கு சாத்தி அருள இட்ட ஒற்றைத்தாலிமணி பதின்று ஒருபதுமுடையின . ங்கு ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் படுகண்
ஒன்றும் கொத்த நாணுட்பட நிறை முக்கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடியு மஞ்சுமாவும் திருக்காதுக்கு சாத்த இட்ட நா[றை]கண்டி இரண்டி[ன்]னால் பொந் அரைக் கழஞ்செய் நாலு மஞ்சாடியு(ம்) மஞ்சுமாவும் ஆகப் பொந் நாக்க - Annotates
-
. . . . . கவர்த்தை சென்றெய்தலும் வொத்தெழு 𑌨𑍍𑌤ண்ணில் லானையு ம)ங் குதிரையும் விருதமு மிடை𑌨𑍍𑌤 செனையும்𑌨𑍍𑌤𑌾னும் செறுத்து வ𑌨𑍍𑌤𑌿றுத்த ஆஹவமல்லல ஆமாதடங் குழயவன் வெகவெல்களிற்று விசை . . . . . .
. . . . . தரவாங்கு சிலைதூர . செஞ்சரமாரிக் குஞ்சிரக் குவட்டிகின் தன் திருப்புயத்தி னுன் தடிவரை மார்வினும் ஒன்றிய நாடொன்று புக்குரவ்வும் வகை . . . கணையநெகமு னொடு சுடர் வெண் . . . . ருதியு-
. . . . . . . . . ன்னவன் மாமன் மண்டலிக சொகயன் முதலியர் தண்டபாலரைத் தறைப்பட நூறி ஆஹவமல்லனை . . . பாச்சிச் சத்துருபயங்கரன காபத்திருமுதல் பத்திரஜ . . கட்ட
. . . . . ம் னெகிழங்குது வெசரியும் ஒட்டகங்களும் அவன் தெவியர் குழாமுஞ் செழுநெதிப் பிறக்கமும் . . . யர் குழாமும் பற𑌨𑍍𑌤லை கவர்நு மாப்பெரும்புகழ் மிக வளர்த கொப்பரகெ-
சரிப𑌨𑍍𑌮ராக உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑍍𑌰தெவர்க்கு யாண்டு {௩ ஆவது ராஜெ𑌨𑍍𑌤𑍍𑌰சிங்கவளநாட்டு பொய்கைநாட்டு திருவையாற்றுத் தென்கயிலாயமுடையார் கோயிலில் ஆடவல்லார்க்கு நம்பிராட்டியார் 𑌤𑍍𑌰𑍈லொக்கியமுடையார் அதிகாரிச்
சி முத்தான் பொந்நங்கை சாத்தி அருளத் திருக்கழுத்துக்கு இட்ட சண்பங்காறை ஒன்றுங் குடிஞைக்கல்லால் பொந் அறுகழஞ்சும் இதில் கட்டிந மாணிக்கம் ஒன்றும் வயிர மிரண்டும் உட்பட நிறை அறுகழஞ்செய் மஞ்சாடியும் மஞ்சு-
மாவும் திருக்கைக்கு சாத்தி அருள இட்ட திருக்கைக்காறை பொந் இரு கழஞ்சாக திருக்காறை நாலிகால் பொன் எண்கழஞ்சும் திருவடிக்காறை ஒன்று பொந் முக்கழஞ்சாக இர ண்டிநால் பொந் அறுகழஞ்சும் ஆக பொந் இருபதின்கழஞ்சம் இ
து மாணிக்கம் ஒன்றும் வயிரம் இரண்டும் உட்பட நிறை இருபத்ன் கழஞ்செய் மஞ்சாடியும் மஞ்சுமாவும் இவர் நம்பிராட்டியார்க்கு சாத்தி அருள இட்ட ஒற்றைத்தாலிமணி பதின்று ஒருபதுமுடையின . ங்கு ஒன்றும் கொக்குவாய் ஒன்றும் படுகண்
ஒன்றும் கொத்த நாணுட்பட நிறை முக்கழஞ்சரையெ இரண்டு மஞ்சாடியு மஞ்சுமாவும் திருக்காதுக்கு சாத்த இட்ட நாறைகண்டி இரண்டின்னால் பொந் அரைக் கழஞ்செய் நாலு மஞ்சாடியும் மஞ்சுமாவும் ஆகப் பொந் நாக்க - Took Place At
- ON THE EAST WALL OF THE DAKSHINA-KAILASA SHRINE IN THE PANCHANADISVARA TEMPLE AT TIRUVAIYARU.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 1
- Name
- Koparakesarivarman alias Rajendradeva
- Dynasty
- Chola
Collections
Not viewed