South Indian Inscriptions V, No. 459
Cite this Item
"South Indian Inscriptions V, No. 459."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_459
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 459
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_459
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 213 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பூ[ம]லர் வளர்[தி]கழ் திருமகள் புகழாகம் புணர்ந் திருப்ப நாமலர் வளர் கலை வஞ்சி நலமிகு மாமனத் துறையச் சிமையவரைத் திறன்மடந்தை திருத்தொளின் மிசை வாழ விமையவர்-
கொனன்றிட்[ட] வெழிலாரங் கழுத் திலங்கப் பகிரதிபொல் நுய்யபுக்கட் படர வல்லி கொழுந்தொட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டா[ரொளித்] [த]னிக்கவிதை தெண்டிரை குழ் பார்நிழற்ற வெ.
ங்கொபக் கவி க[டிந்]து செங்கொ வெண்டிசை நடப்பத் தெம்முறசின் முகில் முழங்கச் சிலை யகன்று விசும்படையத் திறற்புலி பொய் வனமடையக் கயவிரண்டு நெடுஞ்சி கரக் கனவரையின் விளையாட வொருமைமனத் திருபிறப்பின் முத்தியின் நால்-
வேதத் தருமறை[யெ] ரைவ்வெழ்வி யாறங்கமுடன் சிறப்ப வருந்தமிழு மாரியமு மறுசமையத் தறநெறியுந் திருந்து மனுனெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் குச்சாரு மாரியரும் கொசலி[ரு*]ங் கொங்கணரும் வச்சிரருங் காசியரு மாத்தரரு-
. . . . . . . . . ருமனருஞ் சொனகரும் வந்தியரு முதலாய விருநில மாமுடி வேந்த ரிறைஞ்சி நின்று திறைகாட்ட[வு]ம் [நெடு]வாளும் வயப்பெரும் புரவியுந் தொடி நெடு[ந்] தோளுமெ துணையெனச் சென்று சொனுந் தானையுஞ் செருக்-
களத் தெ[ாழிய] [வ]வரரசும் புலரா மலைநாடு நூறப் பருமாமாபிற் பொருகிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்டொள்வலியிற் பொன்னிகாட்டுப் பொசலத் தரைசர்களைப் புரிசையி [ல]டைத்துப் பொங்குவிரப் புரவியு(ர்) செருவிறல்
ஆண்மை சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தானையும் பட[த்] துண்டித் தளவில் சொரி வெங்கலுட் பெரும்பிணக் குன்ற மிருங்கள னிறைத்துப் பருந்துங் காகமும் பாறுங் [க]சையு மருந்தி மிகழ்ந்தால் அமற்கள மெடுப்பக் கம . . [ணை]-
யுங் கவினப் புரவியுஞ் செம்பொற் குவையுந் திகழ்கதிர்மணியு மடந்தைய ரரா மார்புமுடன் கவர்ந்தருளி முதுகிடு பொசலன் றன்னொடு முனையுமது தவறென்றவன் றன்னை வெற்பெற்றி நட . துபொ லுட்பகையாய் நின்ற செமனைக் கொன்-
று சின[ந் த]ணிந்த[ரு]ளி நண்ணுதல் பிறரா லெண்ணுதற் கரிய கண்[ண]னுற் கொப்பத்தைக் கைக்கொண்டருளிப் பொன்னிகுழ் செல்வ புனனாட்டை [பெ]ான்னிகா டெனக் காத்தருள செய[பெ]ருவரை [ய]சணிற பின்னருகாக்கிய கருகடராச-
[னை]க் களிறு திறைகொண்டு துவங்கொளி மணியுஞ் குழிவெழமு [மி]லங்கை காவலனை யிறைகொண்டருளி வருநிறை மறுத்த வங்கனைப் பிடித்துக் கருமுகில் நி[க]னங் காலிற் கொத்து வேந்தர்கண்டறியா விறற்றிண்புரசைச் சேந்தமங்கலச் செழும்பதி முற்றிப்-
பல்லவனடுங்கப் பல் பொராடி நெல்விளை நாடு நெடும்பெரும் பொன்னும் பருமையானையும் பரியு முதலிய வரசுரிமை கைக்கொண் டரசவற் களித்துத தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந் தொல்லையிறைவர் துணைக்கழல் வண-
ங்கிக் குளிர்பொழில் புடைகுழ் கொழிமானக ரளிசெறி வெம்பி னணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் குட்டித் திங்க ளுயர்மாபு திகழ வந்திருந்த தன்[ன]சையா னன்னிலை விசையம்பி னெண்ணெண்கலை தெரின மொழிப்பாவலர் மண்ணினமெ
லூழி வாழ்கென [வா][ழ்*]த்தக் கண்டவர் மனமுங் [கண்*]களுங் களிப்ப வெண்டிசைமகரவெலையி னெடுவரை யாயிரம் பணைப்பணத் தனந்தன் மிமிசைப் பாயவுகொள் ளும் பரம𑍇[ய]𑌾கத் தொருபெருங் கடவு ளுவந்தினிதுறையு மிபெ[ருங்] கட[ல்*]விரியிடைநிலத் திலங்குந் திருவரங்கம் பெருஞ்-
செல்வம் சிறப்பப பன்முறை பணி துல[𑌾*]பார மெறிப்பொன்மலையென்ன பொலிந்து தொன்றவும் பொன்மெய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளர்திகழ்பா லுதையவெற்பனைத் திருவள[ர்] குலமணிச் சிங்காசன[மி]சைக் [க]லையென மகிழ்ந் தினிதெறித் தினகரொ𑌦யமெனச் செ-
ழுங்கதிர் சொரியும் கனகமாமுடி கவின்பெறச் குடிப் பாராள் வேது ருரிமை உ[ரி]வைய ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்தவாடையு மலைத்தென்றலு ம[𑌾*]தளிற் கரங்கொண் டசைய விச வொருபொழுதும் விடாதுடனிருந்து மகிழும் திருமகளென்ன திருத்தொன் மெவி[ய]𑌾த்-
த முடி குடி புயுர் பெர[𑌾*]ணை திக்கெட்டு நடப்பச் செழுந்தவஞ் செய்த விவன்பொ லுலகிலெ விண் பலத்திர மதிமுகத் தவனிமாமக ளிலகு கொடிக் காதல் முகுழ்த்து நின்[ற*]த்து முலகு முழுதுமுடையாளோடும் விற்றிருந்தருளிய ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசு[ந்]தாபாணடியதெவற்கு யாண்டு
எ வது க𑌨𑍍𑌨𑌿நாயற்று 𑌅𑌪𑌰𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் நாயற்றுக்கழமையும் பெற்ற அத்த[த்]து நாள் பாண்டிகுலபதிவளநாட்டு ஆற்காட்டுகூற்றத்து உடையார் திருப்பூந்துருத்திஉடையரா கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵தெவ[ர்]கன்மிகளுக்கு இந்நாயனார் தெவதா[ன*]ம் 𑌬𑍍𑌰𑌮தெசம் திருப்பூந்துருத்தி உள்ளிட்டு தென்கரை வடகரைப்பட்ட தெ
வதானமான ஊர்களில் அகரவர𑌬𑍍𑌰𑌹𑌦𑍇𑌶ங்கள[𑌾 ந]ம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 இந்நாயனார் கோயி[ல்] திருமேனிநாயன்மாரில் 𑌪𑍁𑌷𑍍𑌪வனப்பெருமானையும் நாச்சியாரையும் நாயகர் திருவிதி நாச்சியார் மரகத[நாச்]சியாரையும் பெரியதெவநாயனாரையும் [நா]ச்சியாரையும் இன்னாட்டுக [கிளி]யூர்நா[ட்டு] க் [கி]ம்மாந்துடை -
யான உய்யவந்தான் இராசராசதெவர் கும்பிட்டு இந்நாயன்மார்க்கும் நாச்சிமார்க்கும் அமுதுபடி படிவிஞ்சனத்துக்கு இந்நாயனார் தெவதானம் கீழைப்பரிவண்டத்துறையில் சுரைக்குடையான் ஆளுடைநாயன் பக்கல் திருநாமத்துக்காணியாக இவர்விலை கொண்டு குடுத்த பொ
பொயிலிநாயகம் பக்கல் தடி ஒன்றினால் குழி க௲௨௰௫னால் ௺இ𑌮 இந்நிலம் அரையெகா[ணி]யினால் பொத்தகம் ஏற்றின நிலம் சந்திராதித்தவரையும் முதல் அடங்க இறையிலி செய்து குடுக்கையில் இநிலம் இவ்வூரில்க் கழித்து இ[ந்*]நிலத்தால் வரும் அந்தராயவரிசை
ப்படி காசும் ஒ[ட்]டுப[டி) நெல்லுக்கும் பூண்ட தெவர்கடமையும் புற உடல்க்கடமையும் வினிபொகங்களும் உள்ளிட்டு ஊர்மா[த்த*]ால் வந்த கடமை குடிமை இந்நாயினார் தெவத்தனமான ஊர்கள் பொதகப்படி நிலத்திலெ
விழுக்காடு கொண்டு இறுக்கக்கடவோமாக ஸம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம் இப்படி 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈[ll--*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமலர் வளர்திகழ் திருமகள் புகழாகம் புணர்ந் திருப்ப நாமலர் வளர் கலை வஞ்சி நலமிகு மாமனத் துறையச் சிமையவரைத் திறன்மடந்தை திருத்தொளின் மிசை வாழ விமையவர்-
கொனன்றிட்ட வெழிலாரங் கழுத் திலங்கப் பகிரதிபொல் நுய்யபுக்கட் படர வல்லி கொழுந்தொட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டாரொளித் தனிக்கவிதை தெண்டிரை குழ் பார்நிழற்ற வெ .
ங்கொபக் கவி கடிந்து செங்கொ வெண்டிசை நடப்பத் தெம்முறசின் முகில் முழங்கச் சிலை யகன்று விசும்படையத் திறற்புலி பொய் வனமடையக் கயவிரண்டு நெடுஞ்சி கரக் கனவரையின் விளையாட வொருமைமனத் திருபிறப்பின் முத்தியின் நால்-
வேதத் தருமறையெ ரைவ்வெழ்வி யாறங்கமுடன் சிறப்ப வருந்தமிழு மாரியமு மறுசமையத் தறநெறியுந் திருந்து மனுனெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் குச்சாரு மாரியரும் கொசலிருங் கொங்கணரும் வச்சிரருங் காசியரு மாத்தரரு-
. . . . . . . . . ருமனருஞ் சொனகரும் வந்தியரு முதலாய விருநில மாமுடி வேந்த ரிறைஞ்சி நின்று திறைகாட்டவும் நெடுவாளும் வயப்பெரும் புரவியுந் தொடி நெடுந் தோளுமெ துணையெனச் சென்று சொனுந் தானையுஞ் செருக்-
களத் தொழிய வவரரசும் புலரா மலைநாடு நூறப் பருமாமாபிற் பொருகிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்டொள்வலியிற் பொன்னிகாட்டுப் பொசலத் தரைசர்களைப் புரிசையி லடைத்துப் பொங்குவிரப் புரவியுர் செருவிறல்
ஆண்மை சிங்கணன் முதலாய தண்டத் தலைவருந் தானையும் படத் துண்டித் தளவில் சொரி வெங்கலுட் பெரும்பிணக் குன்ற மிருங்கள னிறைத்துப் பருந்துங் காகமும் பாறுங் கசையு மருந்தி மிகழ்ந்தால் அமற்கள மெடுப்பக் கம . . ணை-
யுங் கவினப் புரவியுஞ் செம்பொற் குவையுந் திகழ்கதிர்மணியு மடந்தைய ரரா மார்புமுடன் கவர்ந்தருளி முதுகிடு பொசலன் றன்னொடு முனையுமது தவறென்றவன் றன்னை வெற்பெற்றி நட . துபொ லுட்பகையாய் நின்ற செமனைக் கொன்-
று சினந் தணிந்தருளி நண்ணுதல் பிறரா லெண்ணுதற் கரிய கண்ணனுற் கொப்பத்தைக் கைக்கொண்டருளிப் பொன்னிகுழ் செல்வ புனனாட்டை பொன்னிகா டெனக் காத்தருள செயபெருவரை யசணிற பின்னருகாக்கிய கருகடராச-
னைக் களிறு திறைகொண்டு துவங்கொளி மணியுஞ் குழிவெழமு மிலங்கை காவலனை யிறைகொண்டருளி வருநிறை மறுத்த வங்கனைப் பிடித்துக் கருமுகில் நிகனங் காலிற் கொத்து வேந்தர்கண்டறியா விறற்றிண்புரசைச் சேந்தமங்கலச் செழும்பதி முற்றிப்-
பல்லவனடுங்கப் பல் பொராடி நெல்விளை நாடு நெடும்பெரும் பொன்னும் பருமையானையும் பரியு முதலிய வரசுரிமை கைக்கொண் டரசவற் களித்துத தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந் தொல்லையிறைவர் துணைக்கழல் வண-
ங்கிக் குளிர்பொழில் புடைகுழ் கொழிமானக ரளிசெறி வெம்பி னணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் குட்டித் திங்க ளுயர்மாபு திகழ வந்திருந்த தன்னசையா னன்னிலை விசையம்பி னெண்ணெண்கலை தெரின மொழிப்பாவலர் மண்ணினமெ
லூழி வாழ்கென வாழ் த்தக் கண்டவர் மனமுங் கண் களுங் களிப்ப வெண்டிசைமகரவெலையி னெடுவரை யாயிரம் பணைப்பணத் தனந்தன் மிமிசைப் பாயவுகொள் ளும் பரம𑍇யாகத் தொருபெருங் கடவு ளுவந்தினிதுறையு மிபெருங் கடல்விரியிடைநிலத் திலங்குந் திருவரங்கம் பெருஞ்-
செல்வம் சிறப்பப பன்முறை பணி துலாபார மெறிப்பொன்மலையென்ன பொலிந்து தொன்றவும் பொன்மெய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளர்திகழ்பா லுதையவெற்பனைத் திருவளர் குலமணிச் சிங்காசனமிசைக் கலையென மகிழ்ந் தினிதெறித் தினகரொ𑌦யமெனச் செ-
ழுங்கதிர் சொரியும் கனகமாமுடி கவின்பெறச் குடிப் பாராள் வேது ருரிமை உரிவைய ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்தவாடையு மலைத்தென்றலு மாதளிற் கரங்கொண் டசைய விச வொருபொழுதும் விடாதுடனிருந்து மகிழும் திருமகளென்ன திருத்தொன் மெவியாத்-
த முடி குடி புயுர் பெராணை திக்கெட்டு நடப்பச் செழுந்தவஞ் செய்த விவன்பொ லுலகிலெ விண் பலத்திர மதிமுகத் தவனிமாமக ளிலகு கொடிக் காதல் முகுழ்த்து நின்ற த்து முலகு முழுதுமுடையாளோடும் விற்றிருந்தருளிய ஸ்ரீகோச்சடபன்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தாபாணடியதெவற்கு யாண்டு
எ வது க𑌨𑍍𑌨𑌿நாயற்று 𑌅𑌪𑌰𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் நாயற்றுக்கழமையும் பெற்ற அத்தத்து நாள் பாண்டிகுலபதிவளநாட்டு ஆற்காட்டுகூற்றத்து உடையார் திருப்பூந்துருத்திஉடையரா கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵தெவர்கன்மிகளுக்கு இந்நாயனார் தெவதான ம் 𑌬𑍍𑌰𑌮தெசம் திருப்பூந்துருத்தி உள்ளிட்டு தென்கரை வடகரைப்பட்ட தெ
வதானமான ஊர்களில் அகரவர𑌬𑍍𑌰𑌹𑌦𑍇𑌶ங்கள[𑌾 நம் 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 இந்நாயனார் கோயில் திருமேனிநாயன்மாரில் 𑌪𑍁𑌷𑍍𑌪வனப்பெருமானையும் நாச்சியாரையும் நாயகர் திருவிதி நாச்சியார் மரகதநாச்சியாரையும் பெரியதெவநாயனாரையும் நாச்சியாரையும் இன்னாட்டுக கிளியூர்நாட்டு க் கிம்மாந்துடை-
யான உய்யவந்தான் இராசராசதெவர் கும்பிட்டு இந்நாயன்மார்க்கும் நாச்சிமார்க்கும் அமுதுபடி படிவிஞ்சனத்துக்கு இந்நாயனார் தெவதானம் கீழைப்பரிவண்டத்துறையில் சுரைக்குடையான் ஆளுடைநாயன் பக்கல் திருநாமத்துக்காணியாக இவர்விலை கொண்டு குடுத்த பொ
பொயிலிநாயகம் பக்கல் தடி ஒன்றினால் குழி {௧௲௨௰௫} னால் ௺இ𑌮 இந்நிலம் அரையகொணியினால் பொத்தகம் ஏற்றின நிலம் சந்திராதித்தவரையும் முதல் அடங்க இறையிலி செய்து குடுக்கையில் இநிலம் இவ்வூரில்க் கழித்து இந்நிலத்தால் வரும் அந்தராயவரிசை
ப்படி காசும் ஒட்டுபடி நெல்லுக்கும் பூண்ட தெவர்கடமையும் புற உடல்க்கடமையும் வினிபொகங்களும் உள்ளிட்டு ஊர்மாத்த ால் வந்த கடமை குடிமை இந்நாயினார் தெவத்தனமான ஊர்கள் பொதகப்படி நிலத்திலெ
விழுக்காடு கொண்டு இறுக்கக்கடவோமாக ஸம்மதித்து கல்வெட்டிக் குடுத்தோம் இப்படி 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈[॥]--] - Took Place At
- On the north wall of the PUSHPAVANESVARA TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppūndurutti
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 1
- Name
- Sundara Pandyadeva
- Dynasty
- Pandya
Collections
Not viewed