South Indian Inscriptions V, No. 458

Cite this Item

"South Indian Inscriptions V, No. 458." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_458

Item Details

Title
South Indian Inscriptions V, No. 458
Identifier
South_Indian_Inscriptions_V_No_458
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 166 of 1894,
Content
𑌸𑍍𑌵[𑌸𑍍𑌤𑌿]𑌶𑍍𑌰𑍀 [||*] [பூம]ா[லை] மிடைந்து பொன்[மாலை திக]ழ்தரப் பாமாலை மவி𑌨𑍍𑌤 [ப]ரு ம[ணி]த் திரள்புயத் திருநிலமட ை𑌨𑍍𑌤யொடும் ஜெயமக ளிருப்ப கநவரை மார்வ 𑌨𑍍𑌤ன. தெநப் பெற்றுத் திரு[ம]களொருதனி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்𑌨𑍍𑌤 கற்ப்பி[ன]ளாகி [வி]ருப்பொ[டு] நாவகத் திருப்பத் திசைதொறு 𑌨𑍍𑌤𑌿கிரியொடு செங்கோல் நடப்ப அகில𑌭𑍁𑌵நமு[ம்] கவிப்பதொர் புதுமதிபொல வெண்கு ை[ட] மீமிசை நிற்ப்பக் கருங்[க*]வி யொளித்து வன்பிலத்திடைக் கிடப்பக் குளத்கிடைத் தெலிங்கவிமன் விலங்[க]ல்மிசை யெற[வுங்] கவிங்க[பூ]மியைக் (க)கனை எரி
ப[ரு]கவும் [ஐய்]ம்படை[ப்] பருவத்து வெம்[படை] தாங்கி வெங்கைமண்ட[ல]த் தாங்கி[னி] திருஞு வடதிசை யடிப்படுத்தருளித் 𑍇[தன்] திசைத் [த]ருமமு 𑌨𑍍𑌤வ[மு] 𑌨𑍍𑌤𑌾ன மு𑌨𑍍𑌤ழைப்ப வேதமு[ம்] மெய்மை[யு]ம் ஆதியுகம்பொற் தலைத்தலை சிறப்ப வ𑌨𑍍𑌤ருளி வெலக்கரும் பொற்புவி யாணை பார்[த்*] திவர் குட நிறைமணி [ம]குட மு[ ை]ற[ ை*]மயிற் குடி மன்நுயிர்க் கெல்லாம் மின்நுயிர்த் தாய்𑍇[பா]ற் த[ண்ண]ளி பரப்பி தனித்த[னி] பா[𑌞𑍍𑌚] மண்முழுதுங் களிப்ப மநுனெறி வளர்[த்]து தன் கோயி[ல்]க் கொற்றவ[ 𑌾யிற்பு]றத்து [ம]ணிநா வொடுங்
க முரசுக[ள்] முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க ஊ ஊ(ழி) ஊழி இம்மா நி[ல]ங் காக்கத் திருமணிப் பொற்றொட்டெழுது[ப]த்தாண்டு வருமுறை மு[ன்𑍇]ந மன்நவர் சும[ந்து]ள்ளிறை நிரை[த்]தச் சொரி𑌨𑍍𑌤 செம்பொற் குவையாற் தன் குலநாயகன் தாண்டவம் புரியுஞ் செ[ம்]பொன்ம்பலஞ் குழ் [தி]ருமாளிகையுங் கோபுரவாயிற் கூட சாளர[மும்] உலகுவலங்கொண்ட வொளிவிள[ங்*]கு கெமிக் குலவரையுதயக்குன்[ற]𑍇[ம]ாடு நின்றெநப் பசும்பொன்மெ[ய்*]ந்து பநிவளர்ப் பீடமு[ம்] விசும்𑍇[ப]ாளி தழைப்ப [வி]ளங்குபெ[ 𑌾ன்]மெய்ந்து இருநி-
[ல 𑌨𑍍𑌤]ழைப்ப இ[ ை]மயவர் களிப்ப பெரியதிருநாள் பெரும்பெயர் விழவெநு [மு]யர் புரட்டாதி யுத்திரட்டாதியி ல[ம்ப]லநிறை𑌨𑍍𑌤 வற்புதக்கூத்தர் இன்பர்வாழ்வெழு𑌨𑍍𑌤ருளுகர்க்குத் திரு[த்]தெர்க்கோயில் செம்பொன்மெய்ந்து பருதிரள் முத்தின் பயில்வடம் பரப்பி நிறைம[ணி] மாளிகை நெடு𑌨𑍍𑌤𑌿ருவிதி தன திருவளர் பியராற்ச் செய்து சமைத்தரிளிப் பைஞ்பொற்க் குழித்த பரிகல முதலாற் செம்பொற்க் கற்ப்பசுத்தொடு பரிச்சின்நமும் அளவில[ 𑌾]தன வொளிபெறவ[ ை*]மத்துப் பத்தர் மாண்[பி]ற் சித்திரைத்திங்களத்தம் 𑍇[ப]-
[ற்ற ஆதித்]தவரரத்துத் திருவளர்[மதியின்] 𑌤‍𑍍𑌰𑌯𑍋[𑌦𑌶𑌿]ப்பக்கத்[து] இன்நந பலவு மிநிது ச ை[ம]த்தருளித் தன் நொருகுடை நிழற் தலமுழுது 𑌨𑍍𑌤[ை]ழப்பச் செழியர் வெ[ஞ்]சுரம் புக சேரலர் கடல்புக அழிதரு சிங்கள ரஞ்சி நெஞ்சலமர(ர) க[ங்]கர் தி ை[ற]யிடக் க[ன்]நடர் வென்நிடக் 𑍇[க]ாங்கரொதுங்கக கொங்கணர் சாய [ம]ற்றெ[த்*]திசை ம[ன்]நரு 𑌨𑍍𑌤[ன்]தமக் காணெநத் திருமலர்ச் சேவடி யுரி[*ை]மபி வி[ைற]ஞ்சத் தெரி[*ை]வ[ய]ர் திலத 𑌨𑍍𑌤𑌿யாகபதாகை [பு]ரிகு[ழ]ல் மடப்பிடி புநிதகுணவநிதை கிர𑌤‍𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨முழுதுடையாளின் திருவிளத்தரி-
[ள்முழுதுமு]டை[யா]ளெந உடநிரு[ப்ப 𑍇]நடு [மாலகத்]துத் திருமகள் ளிருந்தென [மா]தர் மட[ம]யில் பூதலத் தருக𑌨𑍍𑌨𑍁தி அரணிய கற்பிற்[த]ரணி முழுது[மு]டையாள் இவன் திருமணிமார்வத் த[ரு]𑌨𑍍𑌨𑍁ட நிருப்பச் செ[ம்]பொ[ன்] விர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்துத் திரிபு[வனமு]ழுதுமு[ ை]டயா𑍇[ளாடு]ம் விற்றிரு𑌨𑍍𑌤ரிளிய கோப்பரகே𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ரான 𑌤‍𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨ச𑌕𑍍𑌰வர்த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொள𑌦𑍇வர் பதினொன்றா[வ]து ந[ாள்ஞ்]பத்தஞ்சி[நா]ல் வி𑌕𑍍𑌰மசொளபுரத்துக் [கோ]யிலி நுள்ளாலை அகளங்கன் மண்டபத்துப் ப[ள்ளிக்]கட்டிலின் மேலெழு𑌨𑍍𑌤ரு
[ளியி]ரு[ந்து உ]டை[ய]ார் திருச்[சி]ற்றம்பலமுடையா . . . . . . யாண்டு பத்தா[வது] நாள் நூற்றொருபத்தஞ்சினாலும் [ந]ாள முன்நூற்றொரு[ப]த்[து முந்றி]னாலும் பெரும்பற்றப்புலியூரி லெழு𑌨𑍍𑌤ருளி இருந்து கேட்டருளி நிச்சயித்தருளிநபடியெ யாளுடையார் நித்தற்படி அமுதுசெய்தருள மி[வ]நுக்குப் பொநகப்பழவரிசிக்கு வேண்டும் பொநகப்பழநெல்லுச் சுத்தமலிவளநாட்டு முடிச்சொளநாட்டுச் சனநாதச்சருப்பேதிமங்கலம் கடமைக்கு அளந்து முதலான பொநகப்பழ நெல்லி𑍇[ல யிட]க்கடவதாகவும் இ-
ன் நெல்லு இவ்வூரவரே ஆளிட்டு . . . . . . . . . . தோறும் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் ஆளுடையார் கோயிலில் பொன்மெய்𑌨𑍍𑌤பெருமாள் ப[ண்டார]த்தி[லெ]செப்[பு]க்கால் திருச்சிற்றம்ப[ல]முடையாநாலெ அளக்க[க்]கடவார்களாகவும் இப்படி ஜநநா𑌥ச்சருப்பேதிமங்கலத்து உடையார் திருவிரு[ம்]பூளை யுடையார் கோயிலிலெ கல்வெட்ட திருவாய்மொழி𑌨𑍍𑌤ருளிநாரென்று திரும𑌨𑍍𑌤𑌿ர ஒலை நாயகம் ஜயங்கொண்ட சொழமண்டலத்து புலியூர்க்கோட்டமான குலோத்துங்கசொழவளநாட்டுப் பெ . . [நாட்]டு நெற்குன்றத்து
நெற்குன்றங்கிழான் அரயன் கருவு . . . . . . . முத்திட்ட செய்யும்படிப் படியும் புரொவரித்திணைக்களங் கணக்கெழுதுவி . . . . றுக்குக் க . . . ராஜராஜப்பாண்டிநாட்டு 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழவளநாட்டு தென்பறப்புநாட்டு முல்லாநலூர் கிழவன் வேளாந் தில்லைநாயகநாந வேசாலிப்பேரயரும் அருள்மொழிதெவவளநாட்டு வலிவலக்கூற்றத்து நாவலூருடையான் செல்வன் புற்றிடங்கொண்டாநாந வயிராகராயரும் புரவரித்திணைக்களம் கணக்கெழுதுவி[த்தான் ஜயங்]கொண்டசொழ[ம]-
ண்டலத்து மண்[விற்]கோட்டத்து மண[வில்]நாட்டு . . . . . . . . . . சொமதெவன் திருமாலய[ன]துறையுடையாநாந மிழலைவேளாநும் சே[𑌨𑍍𑌤]சிநரசிங்கொ[ற்ற]ன் ஆடவலான் கடம்பநு[ம்*] ஜயங்கொண்டசொழவளநாட்டு திருவழுந்தூர் நாட்டுக் கூடலூ(ர்)ருடையான் வேளான் சிவலோகமுடையாநாந விரசொழப்பல்லவரையதும் ராஜராஜவளந[ 𑌾*]ட்டு ஏமப்பேற்க்கூற்றத்து பொய்க்குடையான் திருவையாறன் பொந்நம்பலக்கூத்தநாந வி𑌕𑍍𑌰மசொழ உலகவேளாநும் புரொவரித்திணைக்க[ளநாயகம் ஜய]ங்கொண்டசொழ-
மண்டலத்து ஆமூர்க்கோட்டத்து[ச் சிறு] குன்றகாட்டு[ச் சிறு] குன்றத்துச் சிறுகுன்றங் கிழாந் பரமே𑌶𑍍𑌵ரன் காமநும் ஜயங்கொண்டசொழவளநாட்டு குறும்பூர்நாட்டு அரயன் செங்கரநாராயணனும் உய்யக்கொண்டவளநாட்டு பாம்புர்நாட்டுச் சிறுகுடையான் குமரவிடங்க நாதித்ததெவநும் 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழவளநாட்டு புறங்கரம்பைநாட்டு எழிலூருடையான் வேதவமுடையாநாந நெறி[யுடை]ச்சொழப் பல்லவரையநும் முகவெட்டி ஜயங்கொண்டசொழமண்ட[லத்து] . . . . கோட்டத்து . .
ல்நாட்டுப் பாசா[லி]கிழவன் முடிகொண்டான் (ஞ்) சே𑌨𑍍𑌤கோ[நு]ம் ஜயங்கொண்ட சொழவள நாட்டுக் குறும்பூர்நாட்டு நாகமங்கலமுடையான் வேளான் தாமோதிரநும் [அ]ருமொழி தெவவளநாட்டு நென்மலி[நாட்]டுப் பழைய [நூ]ருடையான் சொமதெவந் உ[𑌭]யஞ்செய்வாநும் 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழ[வ]ளநாட்டு ஆர்வலக்கூற்றத்துப் பு[லியூ]ருடையான் பெற்றான் மாநெந்துகய்யனும் எழுத்திட்ட உழ்வரிப்படியும் ஆளுடையா( 𑌾)ற்கு காளொன்றுக்கு அ[முது] . . . . . க . . . [பொ]நக[ப் பழவ]ரிசி கலனெ
தூணிய[ 𑌾க]நாள் முன்நூற்றறுபத்தஞ்சுக்கு மிறுக்கு[ம்] பொநகப் பழவரிசி நாநூற்றெண்பத்தாறு கலனெ இரு தூணியும் மறுவாசி கலத்துக் . . . . ணி யொருநாழி மூவுழக்காக நாளொன்றுக்கரிசி குறுணி யஞ்ஞாழியும் குத்துவாசி யரிசி கலத்துக்கு அரிசி குறுணி யிருநாழி வுழக்கெ யிருசெவிடாக நாளொன்றுக் கரிசி குறுணி யறுநாழி யுழக் காழாக்கெ யிருசெ[வி]டும் ஆக நாளொன்றுக்கு வாசியாலேறு மரிசி முக்குறுணி முன்நாழி யுழக் காழாக்கெ யிருசெவிடாக நாள் முன்நூற்றறுபத்தஞ்-
சுக் கரிசி நானூற்று . . கலநெ பதக் 𑍇[காருநாழி]யும் ஆக அரிசி ஐநூற்றுத் தொண்ணூற்[றுக] கலனெ இருதூணிப் பதக் கொருநாழியினால் இரட்டி நெல்லு ஆயிரத்தொருநூற்றெண்பத்தொரு [க]லனெ இரு தூணி யிருகாழியும் சுத்தமலி. வளநாட்டு முடிச்சொழநாட்டு ஜநநாதச்சருப்பேதிமங்கலத்துக் கடமைக் களந்து முதலான பொநகப் பழநெல்லிலெ இவ்வூரவரெ ஆளிட்டு எடுப்பித்து ஆட்டாண்டுதொறும் ச[𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி]𑌤𑍍𑌯வ[ல் உ]டையார் கோ[யி]லில்ப் பொன்மெய்𑌨𑍍𑌦பெரு[மாள்] பண்டாரத்திலெ செ[ப்புக்கால் திருச்சிற்றம்ப]லழுடை[யா]நாலெ அளக்க கடவார்களாகவும் இந்நெல்லுக்குச் ச[த்*]-
தக்கூலி முன் [ 𑍇]சலவிட்டு வரும்ப[டி 𑍇]யய் செலவிடக்கடவதாகவும் திருவாய் மொழி𑌨𑍍𑌦ருளிகமையில் இப்படி திருவிரும்பூளையுடைய மஹா𑌦𑍇வர் கோயிலிலே கல்வெட்டுவது இவை பொரொவரி(த்) திணைக்களநாயகம் சிறுகுடையான் எழுத்து இவை பொரொவரி திணைக்களநாயகஞ் சிறுகுன்றகிழான் எழுத்து||| - இவை பொரொவரி திணைக்களநாயகம் முக𑌨𑍍𑌤நூருடையான் எழுத்து || ௳ இவை பொரொவரி திணைக்கள[நாயகம் நெ]றியுடைச்சொழப பல்லவரையன் இதை பொ[ரொ*]வரி திணைக்கள[த்து முக]வெட்டி பாசாலிகிழவன் [எழுத்து ||- இவை நாங்கெ . . . 𑍇. . . . . இ . . .
ழலை வேளாளன் எழுத்து இ[வை] பொரொவரி திணைக்களத்து முகவெட்டி நா[க] மங்கலமு[டையான்] எழுத்து இ[ ை]வ வயிராகராயன் எழு[த்து] உடையார் திரிச் சிற்றம்பலமுடையர்க் செய்தருள [பொ]நக பழநெல் லெடுக்க𑍇[வன்]றும் இப்படி க[ல்]வெட்[ட]வெ[ன்]று 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செ[ய்த]ருளிந திரு [மு]கமும் செய்யும்படியும் வ𑌨𑍍𑌤𑌿டத்[து] அதிகாரம் பெரும்பாண்டூர்க் குமாரத்த𑌭𑌟𑌟தும் முடும்பைப் புண்டரிக[ 𑌾]𑌕𑍍𑌷𑌭𑌟𑌟நும் ச𑌤𑍁சா. . . . . . . . லிருந்து பெ[ரு]ங்குறி கொட்டித் தண்மி[𑍇*]யழுதி கூ[ட்ட]ங் குறைவற[க் கூ]டியிருந்து திருமுகப்படி . . . . 𑌤𑍁வ . [செய்]த திருமு . . . . . . . . வெ . . . . . . . . . . .
பணித்தார் பெரியசாணத்து குரவ [சே]ரிக் கோவி𑌨𑍍𑌦𑌭𑌟𑌟 பணியாலு[ம்] . . . . . . த்து களத்தூர் கருவ ை[ர[𑍇]பால நின்றான்பட்ட[ர்*] பணியாலும் வாஜ𑌸நியரில் சிநாரத்துத் தாமோதிரபட்ட[ன்] பணியாலும் கல்வெட்டியது |||- [இ]ப்படி விண்ணப்பஞ்𑍇[சய்து] திருவாய்மொழி[𑌨𑍍𑌦ருளி]த் திரு[முக]மும் செய்யும்படியுங் கொடுவந்து [க]ல்வெட்டுவித்தார் ஆளுடையார் கோயிலில்க் கால் செய்யும் நாணம்பி திருவெண்காடுடையாநாக . . . . . . . . ம்பலங் கோயில்கொண்டான் கண[பதி]யாநாக பொன்மாளிகைப் பிச்சநும் கண்காணி . . வ𑍇 . . . . த . . இவ . . . . . . இக்கோயில் . . . . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடைந்து பொன்மாலை திகழ்தரப் பாமாலை மவி𑌨𑍍𑌤 பரு மணித் திரள்புயத் திருநிலமட ை𑌨𑍍𑌤யொடும் ஜெயமக ளிருப்ப கநவரை மார்வ 𑌨𑍍𑌤ன . தெநப் பெற்றுத் திருமகளொருதனி யிருப்பக் கலைமகள் சொற்றிறம் புணர்𑌨𑍍𑌤 கற்ப்பனளாகி விருப்பொடு நாவகத் திருப்பத் திசைதொறு 𑌨𑍍𑌤𑌿கிரியொடு செங்கோல் நடப்ப அகில𑌭𑍁𑌵நமும் கவிப்பதொர் புதுமதிபொல வெண்கு டை மீமிசை நிற்ப்பக் கருங்க வி யொளித்து வன்பிலத்திடைக் கிடப்பக் குளத்கிடைத் தெலிங்கவிமன் விலங்கல்மிசை யெறவுங் கவிங்கபூமியைக் ககனை எரி
பருகவும் ஐய்ம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வெங்கைமண்டலத் தாங்கினி திருஞு வடதிசை யடிப்படுத்தருளித் தென் திசைத் தருமமு 𑌨𑍍𑌤வமு 𑌨𑍍𑌤𑌾ன மு𑌨𑍍𑌤ழைப்ப வேதமும் மெய்மையும் ஆதியுகம்பொற் தலைத்தலை சிறப்ப வ𑌨𑍍𑌤ருளி வெலக்கரும் பொற்புவி யாணை பார்த் திவர் குட நிறைமணி மகுட முற்ை] மயிற் குடி மன்நுயிர்க் கெல்லாம் மின்நுயிர்த் தாய்பொற் தண்ணளி பரப்பி தனித்தனி பா𑌞𑍍𑌚 மண்முழுதுங் களிப்ப மநுனெறி வளர்த்து தன் கோயில்க் கொற்றவாயிற்புறத்து மணிநா வொடுங்
க முரசுகள் முழங்க விஜயமும் புகழும் மேல்மேலோங்க ஊ ஊ(ழி) ஊழி இம்மா நிலங் காக்கத் திருமணிப் பொற்றொட்டெழுதுபத்தாண்டு வருமுறை முன்நெ மன்நவர் சுமந்துள்ளிறை நிரைத்தச் சொரி𑌨𑍍𑌤 செம்பொற் குவையாற் தன் குலநாயகன் தாண்டவம் புரியுஞ் செம்பொன்ம்பலஞ் குழ் திருமாளிகையுங் கோபுரவாயிற் கூட சாளரமும் உலகுவலங்கொண்ட வொளிவிளங்கு கெமிக் குலவரையுதயக்குன்றமொடு நின்றெநப் பசும்பொன்மெய்ந்து பநிவளர்ப் பீடமும் விசும்பொளி தழைப்ப விளங்குபொன்மெய்ந்து இருநி-
ல 𑌨𑍍𑌤ழைப்ப இமையவர் களிப்ப பெரியதிருநாள் பெரும்பெயர் விழவெநு முயர் புரட்டாதி யுத்திரட்டாதியி லம்பலநிறை𑌨𑍍𑌤 வற்புதக்கூத்தர் இன்பர்வாழ்வெழு𑌨𑍍𑌤ருளுகர்க்குத் திருத்தெர்க்கோயில் செம்பொன்மெய்ந்து பருதிரள் முத்தின் பயில்வடம் பரப்பி நிறைமணி மாளிகை நெடு𑌨𑍍𑌤𑌿ருவிதி தன திருவளர் பியராற்ச் செய்து சமைத்தரிளிப் பைஞ்பொற்க் குழித்த பரிகல முதலாற் செம்பொற்க் கற்ப்பசுத்தொடு பரிச்சின்நமும் அளவிலாதன வொளிபெறவை] மத்துப் பத்தர் மாண்பிற் சித்திரைத்திங்களத்தம் பெ-
ற்ற ஆதித்தவரரத்துத் திருவளர்மதியின் 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿ப்பக்கத்து இன்நந பலவு மிநிது ச மைத்தருளித் தன் நொருகுடை நிழற் தலமுழுது 𑌨𑍍𑌤ழைப்பச் செழியர் வெஞ்சுரம் புக சேரலர் கடல்புக அழிதரு சிங்கள ரஞ்சி நெஞ்சலமரர கங்கர் தி றையிடக் கன்நடர் வென்நிடக் கொங்கரொதுங்கக கொங்கணர் சாய மற்றெத்திசை மன்நரு 𑌨𑍍𑌤ன்தமக் காணெநத் திருமலர்ச் சேவடி யுரிமைபி விறைஞ்சத் தெரிை]வயர் திலத 𑌨𑍍𑌤𑌿யாகபதாகை புரிகுழல் மடப்பிடி புநிதகுணவநிதை கிர𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨முழுதுடையாளின் திருவிளத்தரி-
ள்முழுதுமுடையாளெந உடநிருப்ப நெடு மாலகத்துத் திருமகள் ளிருந்தென மாதர் மடமயில் பூதலத் தருக𑌨𑍍𑌨𑍁தி அரணிய கற்பிற்தரணி முழுதுமுடையாள் இவன் திருமணிமார்வத் தரு𑌨𑍍𑌨𑍁ட நிருப்பச் செம்பொன் விர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்துத் திரிபுவனமுழுதுமுடையா𑍇ளாடும் விற்றிரு𑌨𑍍𑌤ரிளிய கோப்பரகே𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨ச𑌕𑍍𑌰வர்த்திகள் ஸ்ரீவி𑌕𑍍𑌰மசொள𑌦𑍇வர் பதினொன்றாவது நாள்ஞ்பத்தஞ்சிநால் வி𑌕𑍍𑌰மசொளபுரத்துக் கோயிலி நுள்ளாலை அகளங்கன் மண்டபத்துப் பள்ளிக்கட்டிலின் மேலெழு𑌨𑍍𑌤ரு
ளியிருந்து உடையார் திருச்சிற்றம்பலமுடையா . . . . . . யாண்டு பத்தாவது நாள் நூற்றொருபத்தஞ்சினாலும் நாள முன்நூற்றொருபத்து முந்றினாலும் பெரும்பற்றப்புலியூரி லெழு𑌨𑍍𑌤ருளி இருந்து கேட்டருளி நிச்சயித்தருளிநபடியெ யாளுடையார் நித்தற்படி அமுதுசெய்தருள மிவநுக்குப் பொநகப்பழவரிசிக்கு வேண்டும் பொநகப்பழநெல்லுச் சுத்தமலிவளநாட்டு முடிச்சொளநாட்டுச் சனநாதச்சருப்பேதிமங்கலம் கடமைக்கு அளந்து முதலான பொநகப்பழ நெல்லிலெ யிடக்கடவதாகவும் இ-
ன் நெல்லு இவ்வூரவரே ஆளிட்டு . . . . . . . . . . தோறும் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் ஆளுடையார் கோயிலில் பொன்மெய்𑌨𑍍𑌤பெருமாள் பண்டாரத்திலெசெப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையாநாலெ அளக்கக்கடவார்களாகவும் இப்படி ஜநநா𑌥ச்சருப்பேதிமங்கலத்து உடையார் திருவிரும்பூளை யுடையார் கோயிலிலெ கல்வெட்ட திருவாய்மொழி𑌨𑍍𑌤ருளிநாரென்று திரும𑌨𑍍𑌤𑌿ர ஒலை நாயகம் ஜயங்கொண்ட சொழமண்டலத்து புலியூர்க்கோட்டமான குலோத்துங்கசொழவளநாட்டுப் பெ . . நாட்டு நெற்குன்றத்து
நெற்குன்றங்கிழான் அரயன் கருவு . . . . . . . முத்திட்ட செய்யும்படிப் படியும் புரொவரித்திணைக்களங் கணக்கெழுதுவி . . . . றுக்குக் க . . . ராஜராஜப்பாண்டிநாட்டு 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழவளநாட்டு தென்பறப்புநாட்டு முல்லாநலூர் கிழவன் வேளாந் தில்லைநாயகநாந வேசாலிப்பேரயரும் அருள்மொழிதெவவளநாட்டு வலிவலக்கூற்றத்து நாவலூருடையான் செல்வன் புற்றிடங்கொண்டாநாந வயிராகராயரும் புரவரித்திணைக்களம் கணக்கெழுதுவித்தான் ஜயங்கொண்டசொழம-
ண்டலத்து மண்விற்கோட்டத்து மணவில்நாட்டு . . . . . . . . . . சொமதெவன் திருமாலயனதுறையுடையாநாந மிழலைவேளாநும் சே𑌨𑍍𑌤சிநரசிங்கொற்றன் ஆடவலான் கடம்பநும் ஜயங்கொண்டசொழவளநாட்டு திருவழுந்தூர் நாட்டுக் கூடலூர்ருடையான் வேளான் சிவலோகமுடையாநாந விரசொழப்பல்லவரையதும் ராஜராஜவளநாட்டு ஏமப்பேற்க்கூற்றத்து பொய்க்குடையான் திருவையாறன் பொந்நம்பலக்கூத்தநாந வி𑌕𑍍𑌰மசொழ உலகவேளாநும் புரொவரித்திணைக்களநாயகம் ஜயங்கொண்டசொழ-
மண்டலத்து ஆமூர்க்கோட்டத்துச் சிறு குன்றகாட்டுச் சிறு குன்றத்துச் சிறுகுன்றங் கிழாந் பரமே𑌶𑍍𑌵ரன் காமநும் ஜயங்கொண்டசொழவளநாட்டு குறும்பூர்நாட்டு அரயன் செங்கரநாராயணனும் உய்யக்கொண்டவளநாட்டு பாம்புர்நாட்டுச் சிறுகுடையான் குமரவிடங்க நாதித்ததெவநும் ��𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழவளநாட்டு புறங்கரம்பைநாட்டு எழிலூருடையான் வேதவமுடையாநாந நெறியுடைச்சொழப் பல்லவரையநும் முகவெட்டி ஜயங்கொண்டசொழமண்டலத்து . . . . கோட்டத்து . .
ல்நாட்டுப் பாசாலிகிழவன் முடிகொண்டான் (ஞ் சே𑌨𑍍𑌤கோநும் ஜயங்கொண்ட சொழவள நாட்டுக் குறும்பூர்நாட்டு நாகமங்கலமுடையான் வேளான் தாமோதிரநும் அருமொழி தெவவளநாட்டு நென்மலிநாட்டுப் பழைய நூருடையான் சொமதெவந் உ𑌭யஞ்செய்வாநும் 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழவளநாட்டு ஆர்வலக்கூற்றத்துப் புலியூருடையான் பெற்றான் மாநெந்துகய்யனும் எழுத்திட்ட உழ்வரிப்படியும் ஆளுடையாற்கு காளொன்றுக்கு அமுது . . . . . க . . . பொநகப் பழவரிசி கலனெ
தூணிய[𑌾கநாள் முன்நூற்றறுபத்தஞ்சுக்கு மிறுக்கும் பொநகப் பழவரிசி நாநூற்றெண்பத்தாறு கலனெ இரு தூணியும் மறுவாசி கலத்துக் . . . . ணி யொருநாழி மூவுழக்காக நாளொன்றுக்கரிசி குறுணி யஞ்ஞாழியும் குத்துவாசி யரிசி கலத்துக்கு அரிசி குறுணி யிருநாழி வுழக்கெ யிருசெவிடாக நாளொன்றுக் கரிசி குறுணி யறுநாழி யுழக் காழாக்கெ யிருசெவிடும் ஆக நாளொன்றுக்கு வாசியாலேறு மரிசி முக்குறுணி முன்நாழி யுழக் காழாக்கெ யிருசெவிடாக நாள் முன்நூற்றறுபத்தஞ்-
சுக் கரிசி நானூற்று . . கலநெ பதக் கொருநாழியும் ஆக அரிசி ஐநூற்றுத் தொண்ணூற்றுக கலனெ இருதூணிப் பதக் கொருநாழியினால் இரட்டி நெல்லு ஆயிரத்தொருநூற்றெண்பத்தொரு கலனெ இரு தூணி யிருகாழியும் சுத்தமலி . வளநாட்டு முடிச்சொழநாட்டு ஜநநாதச்சருப்பேதிமங்கலத்துக் கடமைக் களந்து முதலான பொநகப் பழநெல்லிலெ இவ்வூரவரெ ஆளிட்டு எடுப்பித்து ஆட்டாண்டுதொறும் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌯வல் உடையார் கோயிலில்ப் பொன்மெய்𑌨𑍍𑌦பெருமாள் பண்டாரத்திலெ செப்புக்கால் திருச்சிற்றம்பலழுடையாநாலெ அளக்க கடவார்களாகவும் இந்நெல்லுக்குச் சத்-
தக்கூலி முன் செலவிட்டு வரும்படி யெய் செலவிடக்கடவதாகவும் திருவாய் மொழி𑌨𑍍𑌦ருளிகமையில் இப்படி திருவிரும்பூளையுடைய மஹா𑌦𑍇வர் கோயிலிலே கல்வெட்டுவது இவை பொரொவரித் திணைக்களநாயகம் சிறுகுடையான் எழுத்து இவை பொரொவரி திணைக்களநாயகஞ் சிறுகுன்றகிழான் எழுத்து॥ । - இவை பொரொவரி திணைக்களநாயகம் முக𑌨𑍍𑌤நூருடையான் எழுத்து ॥ ௳ இவை பொரொவரி திணைக்களநாயகம் நெறியுடைச்சொழப பல்லவரையன் இதை பொரொ வரி திணைக்களத்து முகவெட்டி பாசாலிகிழவன் எழுத்து ॥- இவை நாங்கெ . . . 𑍇 . . . . . இ . . .
ழலை வேளாளன் எழுத்து இவை பொரொவரி திணைக்களத்து முகவெட்டி நாக மங்கலமுடையான் எழுத்து இவை வயிராகராயன் எழுத்து உடையார் திரிச் சிற்றம்பலமுடையர்க் செய்தருள பொநக பழநெல் லெடுக்கவென்றும் இப்படி கல்வெட்டவென்று 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செய்தருளிந திரு முகமும் செய்யும்படியும் வ𑌨𑍍𑌤𑌿டத்து அதிகாரம் பெரும்பாண்டூர்க் குமாரத்த𑌭𑌟𑌟தும் முடும்பைப் புண்டரிகா𑌕𑍍𑌷𑌭𑌟𑌟நும் ச𑌤𑍁சா . . . . . . . . லிருந்து பெருங்குறி கொட்டித் தண்மி[𑍇] யழுதி கூட்டங் குறைவறக் கூடியிருந்து திருமுகப்படி . . . . 𑌤𑍁வ . செய்த திருமு . . . . . . . . வெ . . . . . . . . . . .
பணித்தார் பெரியசாணத்து குரவ சேரிக் கோவி𑌨𑍍𑌦𑌭𑌟𑌟 பணியாலும் . . . . . . த்து களத்தூர் கருவ ரைபொல நின்றான்பட்டர் பணியாலும் வாஜ𑌸நியரில் சிநாரத்துத் தாமோதிரபட்டன் பணியாலும் கல்வெட்டியது ॥ । - இப்படி விண்ணப்பஞ்செய்து திருவாய்மொழி[𑌨𑍍𑌦ருளித் திருமுகமும் செய்யும்படியுங் கொடுவந்து கல்வெட்டுவித்தார் ஆளுடையார் கோயிலில்க் கால் செய்யும் நாணம்பி திருவெண்காடுடையாநாக . . . . . . . . ம்பலங் கோயில்கொண்டான் கணபதியாநாக பொன்மாளிகைப் பிச்சநும் கண்காணி . . வ𑍇 . . . . த . . இவ . . . . . . இக்கோயில் . . . . . . .
Took Place At
On the north wall of the APATSAHAYESVARA SHRINE
Is Clerical Administrative Area Of
PAPANASAM
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Alangudi
Spatial Coverage
12.6086085528804,80.0581664197443
Has Number
2
Date Created
1129
Name
Vikrama-Chōḻa
Dynasty
chola

Collections

Not viewed