-
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 224
InscriptionThis record of the 24th year, like No. 199 above from Pallavarāyaṉpēṭṭai, deals with defaulters in payment of land revenue. It states that Tirunaṭṭamāḍi-Bhaṭṭaṉ of Gōmāḍam held lands at Kor̤r̤aṅguḍi alias Kulōttuṅgaśōḻanallūr. Evidently after his death, the payment of taxes on this land, which fell into arrears, devolved upon his two sons Yajñā-Bhaṭṭaṉ and Sundarattōḍu-uḍaiyāṉ and his wife Vaṇḍuvā[r]- kuḻalichchāṉi. Since there was nobody to stand surety for them, they agreed to pay up the arrears by raising a loan from the treasury of Tiruvalañjuḻi-uḍaiya-Nāyaṉār and Veḷḷaippiḷḷaiyār and from the Malaiyāḷar of Malai-maṇḍalam who seem to have established a settlement here from the West Coast. They paid only a portion of the dues, but being unable to pay the balance, left the village. The duty of collecting the arrears fell on the assembly of Akhilanāyakachchēri, a dēvadāna in Akhilanāyaka-chaturvēdimaṅgalam, who, to clear the debts and realise the amount due, sold their lands and house-sites, with the sanction of the royal officer Vattarāyar, as tirunāmattukkāṇi to the temple of Tiruvalañjuḻi-Uḍaiyār. The duty of collecting arrears in land revenue invariably fell on the assembly, who, in such cases, had to apply to the king for permission to confiscate lands. A record of Rājarāja I states that the period of default should be at least two full years to justify such a step. According to the details given, the date of this inscription is A.D. 1266, August 9, Monday, the nakshatra being Anurādhā, not Uttiraḍam as cited in the record. The territorial division Uyyakkoṇḍār-vaḷanāḍu is stated to be situated between the rivers Ariśil and Kāvērī, in an inscription from Tanjore.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 226
Inscriptionஇவ்வேரி அடைத்து தருகிறோம்மென இவனுக்கு இந்நாயனார் தேவதானத்தில் அகத்தூம்புகு தெற்கு கலவாது உள்பட பல தடி 13னால் குழி 2000மும் இவனுக்கு காணியாக விட்டொம்…. தான் வேண்டின பயிர் செய்து பண்டாரத்துக்கு நூறு குழிக்கு நாற்கலநெய் பதக்கு நெல்லு கொள்ளக்கடவதாகவும்~ 1266 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 227, 260
Inscriptionபசு 36ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு சிபண்டாரத்து தெவாசிரியன் நாழியால் அளக்ககடவ நெய் உழக்கும்~ 1267 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 228
Inscriptionஆதிசண்டேஸ்வர தேவகன்மிகள் பேரில் சதிரக்கோலால் ஐஞூற்று ஒருபத்திரண்டு குழி கொண்ட தொருமாவாக விலைகொண்டு இட்டநிலமாவது…… நிலம் ஒருமாவரையின் கீழரையும் ஐஞ்சாங்கண்ணாற்று ……..ஒருமா முந்திரிகைக் கீழ்காலும் ஆக நில மிருமாவரை முந்திரிகைக் கீழ் மூன்றே மாகாணி….etc.~ 1267 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 228
InscriptionThis inscription dated in the 2[5]th year, states that Arayaṉ Udaiyañcheydāṉ alias Toṇḍaimāṉ of Perumaṅgalam in Ār̤kāṭṭuk-kūr̤r̤am, a subdivision of Pāṇḍikulāśaṉi-vaḷanāḍu, presented lands after purchasing them from the āṇḍārs of Purāṇaviṭaṅka-maṅgalam, as tirunāmattukkāṇi to the god Āḷappir̤andīśvaram-Uḍaiyar set up by him in the Nāyakar-tirumaṇḍapa situated in the first prākāra of the temple of Purāṇa-Nāyaṉār at Tirumaṅgalakkuḍi. It may be noted here that verse 94 of the Śōḻamaṇḍala-śatakam describes the exploits of a certain chief of Perumaṅgalam near Puḷḷirukkuvēḷūr who emulated the victory of Kāḍavarkōṉ (Pallava king) and helped the Chōḷa king against some northern foes.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 229
Inscriptionவெள்ளித் தனிக்காளம் இரண்டினால் வெள்ளீ 118 1/2 கழஞ்சு~ 1268 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 230
Inscriptionநிலம் இருபது மாவிலெ ஒகூரிலெ நாலுமா நிலமடபுற இறையிலியாக நிக்கவும் நீக்கி நின்ற நிலம் பதினாறு மாவும் பிரமிசுசமுடைய நாயனார்க்கு, அழகியபல்லவன் சந்தி என்று நாள் ஒன்றுக்குப் பதக்கு அரிசி அமுதுபடி செல்லவும்~ 1269 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 231
Inscriptionதிருசின்னம் இரண்டினால் வெள்ளி எடை ஐம்பத்து ஐங்கழஞ்சும் ….. பொன் இருகழஞ்சு~ 1269 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 232
Inscriptionஇப்பசு நாலுக்கும் அருமொழிதெவனாழியால் மாதம் கக்கு நாழி நெய் அளக்ககடவனாக~ 1269 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 233
Inscriptionஇந்நிலம் இருவேலியும் ஊர்க்கிழ் இறையிலியாக நாங்கள் குடுக்கையில்~ 1271 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 233
InscriptionThis inscription dated in the 29th year, is one of the few records of the chief found in the Tanjore district. It registers an order of the mūlaparushai of Śēñalūr in Miḻalai-nāḍu, a subdivision of Virudarājabhayaṅkara-vaḷanāḍu, to include as ūrkīḻ-ir̤aiyili two vēli of land belonging to the temple of the god at Tiruvāppāḍi. The necessary alterations consequent on this decision were also ordered to be made in the oḻugu register. The astronomical details given point to December 19, Saturday, A.D. 1271, as the date of the record.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 234
Inscriptionஊர்கழனியில் விட்ட நிலம் ஒருவேலியும் புசைக்கும் அமுதுக்கும்~ 1272 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 235
Inscriptionவிட்ட நிலம் ஒரு வெலிக்கு எழுதின திருமுகப்படிக்கு~ 1272 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 239
Inscriptionநாள் ஒன்றுக்கு தேவாசிரியன் நாழியால் அளக்கும் நெய் உழக்கு~ 1273 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 242
Inscriptionஅருமொழிதேவனால் நெய் நாழி~ 1274 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 244
Inscriptionகைக்கொண்ட நெல்லு முப்பதின்கலத்தினால் ஆட்டைப் பொலிசை கலத்துக்கு முக்குறுணியால் வந்த பொலிசைக்கு எங்கள்..~ 1278 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 245
Inscriptionநிலம் பதிற்றிவெலியும் முலப்ருழையார் எழுதின மஹாசபாநியொகபடி~ 1278 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 254
Inscriptionஇந்நிலம் முப்பத்துநாலுமாவும் …… 20000 இக்காவு குண்டிகையில் இவன் தண்டம் வொடுக்கி தரவு கொள்ளவும்~ 1278 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 258
Inscriptionவிற்றுக் கொடுத்த நிலமாவது ……… காணியரைக்காணிக் கிழரையெ ஒருமாவர முந்திரிகையும்~ 1278 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 34
Inscriptionவேலியாகக் கொண்டு விட்ட வண்ணக்க விளாகம் நிலம் ஒன்றரையும் இறக்காதாந் திருவடி இரண்டு …753 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 39
Inscriptionஒராட்டைக்கு வேண்டு நெல் ஐந்நூற்றெண்பதின் கலம் etc.784 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 42
Inscriptionபட்டாரர்க்கு தந்திவர்ம்ம மஹாராஜர் குடுத்த பொன் பாஜனம் ஒன்றினால் பதிநாயிரக்கழஞ்சு அவநிசந்திரர் கொண்டுவந்து குடுத்த மூவாயிரக்கழஞ்சு பொன்னால்.792 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 43
Inscriptionதிங்கட் பதினாழி நெய்க்கு794 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 44
Inscriptionகாடி மூன்று கூற்றாலும் பட்டாரர்க்கு ஒழுக்கவிக்கும் நந்தாவிளக்குக்கும் குடுத்தொம்800 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 46
Inscriptionதிருவதிரை நான்று அட்டழிய வைத்த அரிசி 200 நாழி நூற்றவர்க்கு~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 50
Inscriptionபதினறு கழஞ்சு பொன் …. யிதன் பொலியூட்டுத் தமக்கு விடை ….. நிசதி நானாழி அரிசி தெசிகப்பாடு800 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 52
Inscriptionசோழனார் உலகபெருமானார் வைத்த திருவிளக்கு முதல் முப்பதின் கழஞ்சு இம்முதலுக்காகக் கருக்கிபட்டி…..800 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 55
Inscriptionகுடுத்த நெல்லு நூற்றுக்கலம் இன்னெல்லின் பலிசையால் நாள்வாய் உழக்கு நெய் விளக்கெரிபோமானொம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 55
InscriptionThis inscription of the 19th year of Nandippōttaraiyar begins by stating that it is a copy of an old stone record found in the temple. A later record in the same place mentions that Śembiyaṉ-Mādēviyār, the mother of the Chōḷa king Uttama-Chōḷa, repaired the temple at Tirukkōḍikkā and that she then ordered the re-engraving of the old inscriptions found on the walls before renovation. The Chōḷa queen, by this policy, has preserved for posterity as many as 26 inscriptions in this temple, which would otherwise have been irretrievably lost. The present inscription is a palimpsest and it registers a gift of 100 kalam of paddy by Āḻiśir̤iyaṉ for maintaining a sacred lamp in the temple of Śir̤unaṅgai-Īśvarāgaram at Tirukkōḍikā. The priests of the temple agreed to maintain the lamp.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 57
Inscriptionஅறுபதின் கழஞ்சு இப்பொன்கொண்டிரண்டு நந்தாவிளக்கும் முட்டாமை எரிப்பொமனொம்~ 900 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 58
Inscriptionஇறையிலியாக மணலிடில் வேலியாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் 1 1/2.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 58
InscriptionThis inscription is dated in the 22nd year of Nandivarmarāja. It registers a purchase of 1½ vēli of land called Vaṇṇakkaviḷāgam from the assembly of Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam by Śandippeliyār (probably a person in charge of the conduct of ceremonies in the temple), for burning a lamp and for providing offerings to the god Tiruvaigāvuḍaiya-Mahādēva. The mention of Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam as the surname of Tiruvaigāvūr, which is only found in later inscriptions clearly indicates that this is not an exact copy of the original record, though in the last line this epigraph is stated to be a copy of a stone inscription. Judging from palæography, the inscription may be assigned to the 11th century A.D.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 61
Inscriptionவைத்த பொன் பதின்கழஞ்சரை …ஆட்டாண்டுதொறுஞ் சித்திரை விஷு திருவிழாவுக்கு நாராயநாழியால் எழுநாளைக்கும் நிசதி கலவரை அரிசி பத்தெட்டுக்குத்தல் மடாவில் அட்டும் பரிசெ எழுநாள் முந்துற ஸ்ரீகொயிலுக்கெ கொண்ட்டு சென்று அளப்போமானொம்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 64
Inscriptionதந்மகட்டளையால் பொன் 108 கழஞ்சுக்கும் பலிசையாகப் பழையனூர் நாட்டு…. நிவந்தம் ஆண்டுவரை அளக்கு நெல் கலம் நித்தம் நெய் உரி ஆழக்கு~ 1200 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 66
Inscriptionபொன் 30ன் கழஞ்சுக்கும் பலிசையாகத் திருவாலன்காடுடையார்க்கு இவ்வூர் ஸபையார் செய்யக்கடவ நிமந்த உடையார்க்கு திருநந்தாவிளக்கு இரண்டுக்குப் பிருதிமாணிக்கத்தினால் நித்த முட்டாமல் அளக்க கடவ எண்ணை உரி850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 68
Inscriptionநாற்பதின் காடி கொண்டு திங்கள் நால்வியும் அந்திவிளக்கும் …..850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 69
Inscriptionகணப்பெருமக்கள் வழிகுடுத்த செம்பொன் பதினொருகழஞ்சி இதன் பொலியூட்டினா நிசதி குத்தலரிசியுமொரு பிடி நெய்யு மப்பொது காட்டும் விளக்கினுக்கு ஒரு பிடி எண்ணையும் முட்டாமை செலுத்துவொமானொம்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 70
Inscriptionபொனய்ங்கழன்சு பொன் கொண்டு செலுத்தக்கடவொமாயின பரிசாவது செந்நெற் குத்தற் பழவரிசி கருநாழியினால் நானாழியும் உழக்கு நெய்யுமாடுக்கிலையு மைந்து காயும் …….. நிசதி நாலெ கால் காணம் படுவொம்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 71
Inscriptionஅஞ்ஞூற்றெழுபதின் கழஞ்சு இப்பொன் கொண்டு கடவொம் …. பலிசையால் நிசதி ….. முந்நாழி உரி …. நறுநெய் பொது உழக்காக நாலு பொழுதுக்கு, தயிர் உரியும்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 73
Inscriptionமஹாதேவர்க்கு குடுத்த பொன் ஐம்பதின் கழஞ்சு850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 74
Inscriptionஐம்பதின் கழஞ்சு இதனில் 25 கழஞ்சு பொன்னின் பலிசையால் நிசதி இருநாழி அரிசியும் ஒரு பிடி நெய்யும்850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 74
InscriptionThe present record does not give the king's name, but from the mention therein of Vīra-Mahādēviyār, the queen of Nṛipatuṅga-Mahārāja, it may be ascribed to Nṛipatuṅga himself. It gives the interesting information that this queen performed the hiraṇyagarbha and tulābhāra ceremonies, evidently at Tirukkōḍikkā and presented 50 kaḻañju of gold from the wealth so weighed, to the temple of Mahādēva in the village for offerings and lamp. The assembly of Tirukkōḍikkāvu alias Kaṇṇamaṅgalam received the money and undertook to conduct the endowment. Queen Vīra-Mahādēviyār is known to epigraphy for the first time only from this record.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 75
Inscriptionபொன் 30ன் கழஞ்சினாலும் பொலியூட்டு ஆண்டுவரை கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடி பொன் ஆயன்படியால் நாற்கழன்சரையாலும் எறிலுஞ் சுருங்கிலுங் கழஞ்சுக்கு நாற்பதினாழிப்படி ஏண்ணை 110 நாழி850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 79
Inscriptionஉழக்கெண்ணையும் ஊர் ஆள்வானெ அட்டுவ…850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 80
Inscriptionஅய்யக்குடியார் குடுத்த நிலம் புறம்பாட்டிலெ ஆறுமா நிலம்~ 850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 81
Inscription.. செறுவு எழுமாவுங் குடுத்தென்~ 850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 83
Inscriptionநிலம் விரன் செறுவுங் கழுவலுங் கொடுமாடியுங் காழியுமாக எண்ணூறு குழியும் அகத்திஸ்ரீத்தேவர்க்கு குடுத்த தர்மம்~ 850 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 85
Inscriptionநங்கையார் வைத்த பொன்…. பத்திருகழஞ்சு916 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 87, 88
Inscriptionமுப்பதின் கழஞ்சு இப்பொன்கொண்டு கடவொந்… இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின்வாய் மூன்று மஞ்சாடிப் பொன் பலிசையாக917 -
Cover image will come soonSouth Indian Inscriptions XII, No. 89
Inscriptionஒரு நந்தாவிளக்கினுக்கு வைத்த ஆடு நூறு இவ்வாஆடு நூறுங்கொண்டு விடெல்விடுகொடொக்கு முழக்கினாலட்டுவோமானொம்918