South Indian Inscriptions XII, No. 228
Cite this Item
"South Indian Inscriptions XII, No. 228."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_228
Item Details
- Title
- South Indian Inscriptions XII, No. 228
- Identifier
- South_Indian_Inscriptions_XII_No_228
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 85 of 1931-32,
- Abstract
-
This inscription dated in the 2[5]th year, states that Arayaṉ Udaiyañcheydāṉ alias Toṇḍaimāṉ of Perumaṅgalam in Ār̤kāṭṭuk-kūr̤r̤am, a subdivision of Pāṇḍikulāśaṉi-vaḷanāḍu, presented lands after purchasing them from the āṇḍārs of Purāṇaviṭaṅka-maṅgalam, as tirunāmattukkāṇi to the god Āḷappir̤andīśvaram-Uḍaiyar set up by him in the Nāyakar-tirumaṇḍapa situated in the first prākāra of the temple of Purāṇa-Nāyaṉār at Tirumaṅgalakkuḍi.
It may be noted here that verse 94 of the Śōḻamaṇḍala-śatakam describes the exploits of a certain chief of Perumaṅgalam near Puḷḷirukkuvēḷūr who emulated the victory of Kāḍavarkōṉ (Pallava king) and helped the Chōḷa king against some northern foes. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சகலபுவ[னச்சக்]கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 அவனிஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு ௨௰[௫]-வது பாண்டிகுலாசனிவளநாட்டு ஆற்காட்டுக்கூற்றத்துப் பெருமங்கலமுடையான் அரயன் உதையஞ்செய்தானான தொண்டைமானேன் [।*]
விருதராசபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டுத் திருமங்கலக்குடி உடையார் புராணநாயனார் கோயிலில் முதற் 𑌪𑍍𑌰𑌾காரத்து மேலைத் திருநடைமாளிகையில் வடபக்கத்து நாயகர் திருமண்டபத்துத் தெற்கில் பத்தியில் நான் எழுந்தருளிவித்த உடையார் ஆளப்பிறந்தி𑌶𑍍𑌵ர[முடையார்]க்கு
திருநாமத்துக்காணியாக இவ்வூரில் கும்பிட்டு இருக்கும் புராணவிடங்க மங்கலத்து ஆண்டார்கள் பக்கல் இத்தேவற்கு ௨௰௨-வது நாளில் ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர்கன்மிகள் பேரில் சதிரக்கோலால் ஐஞ்ஞூற்று ஒருபத்திரண்டு குழி கொண்ட தொரு மாவாக விலைகொண்டு இட்ட நிலமாவது [॥*]
இந்நாட்டு ஆற்றூரான குந் . . ச்சருப்பேதிமங்கலத்து பிடாகைகளில் வேறுபிறிந்த புராணவிடங்கமங்கலத்து விலைகொண்ட . . யான் புகலிவேந்தன் புராணதேவன் பக்கல் கொண்ட இராம தேவநல்லூற் கட்டளையில் . . . . . . . . . . காலுக்குத்தெ-
ற்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்துத் திருவெள்ளறை[த்து]ண்டத்துக் கீழ்பாற்கெல்லை கடம் பங்குடையான் திருவாத்திக்கிழிருந்தான் . . . . மேற்கும் தென்பாற்கெல்லை சதிரத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை புறப்பற்றுக் களிஞலூ . . . . . . . ஐ னிலத்துக்குக் கி . . . . வடபாற்கெ-
ல்லை உட்சிறுவாய்க்காலுக்கு தெற்கும் இந்நான்கெல்லையே நடுவுட்பட்ட நிலம் ஒருமாவரையின் கீழரையும் ஐஞ்சாங்கண்ணாற்று இரண்[டாஞ்சதிரத்து] வல்லக்கண்டமென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் கீழ்பாற்கெல்லை பசுவரம்புக்கு மேற்கும் தென்[பாற்கெல்லை] திருச்சிற்றம்பலவாய்[க்காலு]க்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை பாதூருடையான் திருமழபாடியுடையா னிலத்துக்குத் தெற்கும் . . . . . . ள் நடுவுள்ப்பட்ட நிலம் ஒரு மா முந்திரிகைக் கீழ்காலும் ஆக நில மிருமாவரை முந்திரிகைக் கீழ் மூ[ன்]றே மாகாணி . . . . . . . கோவியங்கு-
. . . . . . . . . . வதேவர் திருஞானசம்பந்தன் பக்கல் கொண்ட இவ்வூர் விரசோழ நல்லூர்க் கட்டளையில் குந்ததேவிவதிக்கு மேற்கு உத்தமசோழவாய்க்காலுக்குத் தெற்கு மூன்றாஞ்சதிரத்து ஊமத்தைக்கண்ட[ன்] என்று பேர்கூவப்பட்ட நிலத்து கீழ்பாற்கெல்லைக் குமாரக்கிழவன் சிவதவனப்-
பெருமா னிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை புறவூர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣ப்பற்றுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை புறப்பற்றுக்கும் சி பாலனிலத்துக்குத் தெற்க்கும் ஆக இன்னான்கெல்லையுள் நடுவுட்பட்ட நிலம் இருமாவரையே அரைக்காணிக் கீழ்கால் இதில் கிழ்க்கடை-
ய விலைகொண்ட நிலம் ஒரு மாவரைக்காணிக் கீழ் முக்காலே மூன்றுமாவும் நாலாங்கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து நிறணிந்தானென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் கிழ்பாற்கெல்லை சிறுமங்கல முடையாந் தில்லைநாயக நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஆற்காட்டார்வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை புறப்பற்று ஆழ்வான்பட்ட நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இந்நான்கெல்லையுள் நடுவுட்ப்பட்ட நிலம் காணி அரைக்காணி முந்திரிகைக்கிழ் முக்காலே மாகாணியும் ஐஞ்ஞாங்கண்ணாற்று நாலாஞ்சதிரத்துத் திருவெழுந்தூரென்று பேர்கூவப்பட்ட கண்டத்துக்
கிழ்பாற்கெல்லை கூற்றங்குடையாந் தேவர்கள்நாத நிலத்துக்கு மேற்க்குந் தென்பாற்கெல்லை வானவரிசன் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை வெட்சிஉடையாநம்பி நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை ஆற்காட்டுவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இந்நான்கெல்லையுள் நடுவுட்ப்பட்ட நி-
ல முக்காணிக்கி ழெழுமாவரையும் ஆக நிலம் இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழொரு மா முக்காணியினாற் பங்கு ஒன்று ஆக ௺ ரு-மா$ 𑿓ப$ இந்நிலம் ஐஞ்சமாவின் கீழ்முக்காலே ஒருமா முக்காணியினாற் பங்கு ௨$$ இப்பங்கு இரண்டே மாகாணி முந்திரிகையும் இன்னாயனாற்குத் திருநா-
மத்துக்காணியாகச் சந்திராதித்தவற் செல்வதாக விட்டேன் பெருமங்கலமுடையான் அரயன் உதையஞ் செய்தானான தொண்டைமாநேன் [।*] இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சகலபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 அவனிஆளப்பிறந்தான் கோப்பெருஞ்சிங்கதேவற்கு யாண்டு {௨௰௫} - வது பாண்டிகுலாசனிவளநாட்டு ஆற்காட்டுக்கூற்றத்துப் பெருமங்கலமுடையான் அரயன் உதையஞ்செய்தானான தொண்டைமானேன் [।]
விருதராசபயங்கரவளநாட்டு மண்ணிநாட்டுத் திருமங்கலக்குடி உடையார் புராணநாயனார் கோயிலில் முதற் 𑌪𑍍𑌰𑌾காரத்து மேலைத் திருநடைமாளிகையில் வடபக்கத்து நாயகர் திருமண்டபத்துத் தெற்கில் பத்தியில் நான் எழுந்தருளிவித்த உடையார் ஆளப்பிறந்தி𑌶𑍍𑌵ரமுடையார்க்கு
திருநாமத்துக்காணியாக இவ்வூரில் கும்பிட்டு இருக்கும் புராணவிடங்க மங்கலத்து ஆண்டார்கள் பக்கல் இத்தேவற்கு {௨௰௨} - வது நாளில் ஆதி𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦��வர்கன்மிகள் பேரில் சதிரக்கோலால் ஐஞ்ஞூற்று ஒருபத்திரண்டு குழி கொண்ட தொரு மாவாக விலைகொண்டு இட்ட நிலமாவது [॥]
இந்நாட்டு ஆற்றூரான குந் . . ச்சருப்பேதிமங்கலத்து பிடாகைகளில் வேறுபிறிந்த புராணவிடங்கமங்கலத்து விலைகொண்ட . . யான் புகலிவேந்தன் புராணதேவன் பக்கல் கொண்ட இராம தேவநல்லூற் கட்டளையில் . . . . . . . . . . காலுக்குத்தெ-
ற்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்துத் திருவெள்ளறைத்துண்டத்துக் கீழ்பாற்கெல்லை கடம் பங்குடையான் திருவாத்திக்கிழிருந்தான் . . . . மேற்கும் தென்பாற்கெல்லை சதிரத்துக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை புறப்பற்றுக் களிஞலூ . . . . . . . ஐ னிலத்துக்குக் கி . . . . வடபாற்கெ-
ல்லை உட்சிறுவாய்க்காலுக்கு தெற்கும் இந்நான்கெல்லையே நடுவுட்பட்ட நிலம் ஒருமாவரையின் கீழரையும் ஐஞ்சாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து வல்லக்கண்டமென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் கீழ்பாற்கெல்லை பசுவரம்புக்கு மேற்கும் தென்பாற்கெல்லை திருச்சிற்றம்பலவாய்க்காலுக்கு வடக்கும்
மேல்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை பாதூருடையான் திருமழபாடியுடையா னிலத்துக்குத் தெற்கும் . . . . . . ள் நடுவுள்ப்பட்ட நிலம் ஒரு மா முந்திரிகைக் கீழ்காலும் ஆக நில மிருமாவரை முந்திரிகைக் கீழ் மூன்றே மாகாணி . . . . . . . கோவியங்கு-
. . . . . . . . . . வதேவர் திருஞானசம்பந்தன் பக்கல் கொண்ட இவ்வூர் விரசோழ நல்லூர்க் கட்டளையில் குந்ததேவிவதிக்கு மேற்கு உத்தமசோழவாய்க்காலுக்குத் தெற்கு மூன்றாஞ்சதிரத்து ஊமத்தைக்கண்டன் என்று பேர்கூவப்பட்ட நிலத்து கீழ்பாற்கெல்லைக் குமாரக்கிழவன் சிவதவனப்-
பெருமா னிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை புறவூர் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣ப்பற்றுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை புறப்பற்றுக்கும் சி பாலனிலத்துக்குத் தெற்க்கும் ஆக இன்னான்கெல்லையுள் நடுவுட்பட்ட நிலம் இருமாவரையே அரைக்காணிக் கீழ்கால் இதில் கிழ்க்கடை-
ய விலைகொண்ட நிலம் ஒரு மாவரைக்காணிக் கீழ் முக்காலே மூன்றுமாவும் நாலாங்கண்ணாற்று மூன்றாஞ் சதிரத்து நிறணிந்தானென்று பேர்கூவப்பட்ட நிலத்துக் கிழ்பாற்கெல்லை சிறுமங்கல முடையாந் தில்லைநாயக நிலத்துக்கு மேற்கும் தென்பாற்கெல்லை ஆற்காட்டார்வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்-
லை புறப்பற்று ஆழ்வான்பட்ட நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை உட்சிறுவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இந்நான்கெல்லையுள் நடுவுட்ப்பட்ட நிலம் காணி அரைக்காணி முந்திரிகைக்கிழ் முக்காலே மாகாணியும் ஐஞ்ஞாங்கண்ணாற்று நாலாஞ்சதிரத்துத் திருவெழுந்தூரென்று பேர்கூவப்பட்ட கண்டத்துக்
கிழ்பாற்கெல்லை கூற்றங்குடையாந் தேவர்கள்நாத நிலத்துக்கு மேற்க்குந் தென்பாற்கெல்லை வானவரிசன் வாய்க்காலுக்கு வடக்கும் மேல்பாற்கெல்லை வெட்சிஉடையாநம்பி நிலத்துக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை ஆற்காட்டுவாய்க்காலுக்குத் தெற்கும் ஆக இந்நான்கெல்லையுள் நடுவுட்ப்பட்ட நி-
ல முக்காணிக்கி ழெழுமாவரையும் ஆக நிலம் இரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழொரு மா முக்காணியினாற் பங்கு ஒன்று ஆக {௺} ரு- மா$ 𑿓ப$ இந்நிலம் ஐஞ்சமாவின் கீழ்முக்காலே ஒருமா முக்காணியினாற் பங்கு {௨$$ இப்பங்கு இரண்டே மாகாணி முந்திரிகையும் இன்னாயனாற்குத் திருநா-
மத்துக்காணியாகச் சந்திராதித்தவற் செல்வதாக விட்டேன் பெருமங்கலமுடையான் அரயன் உதையஞ் செய்தானான தொண்டைமாநேன் [।] இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 - Took Place At
- On the north wall of the VERANDAH ROUND THE CENTRAL SHRINE IN THE PRĀṆANĀTHĒŚVARA Temple.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Thirumangalakudi
- Spatial Coverage
- 11.8603126895195,79.3661160456168
- Has Number
- 1
Collections
Not viewed