South Indian Inscriptions XII, No. 224
Cite this Item
"South Indian Inscriptions XII, No. 224."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_224
Item Details
- Title
- South Indian Inscriptions XII, No. 224
- Identifier
- South_Indian_Inscriptions_XII_No_224
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 226 of 1927,
- Abstract
-
This record of the 24th year, like No. 199 above from Pallavarāyaṉpēṭṭai, deals with defaulters in payment of land revenue. It states that Tirunaṭṭamāḍi-Bhaṭṭaṉ of Gōmāḍam held lands at Kor̤r̤aṅguḍi alias Kulōttuṅgaśōḻanallūr. Evidently after his death, the payment of taxes on this land, which fell into arrears, devolved upon his two sons Yajñā-Bhaṭṭaṉ and Sundarattōḍu-uḍaiyāṉ and his wife Vaṇḍuvā[r]- kuḻalichchāṉi. Since there was nobody to stand surety for them, they agreed to pay up the arrears by raising a loan from the treasury of Tiruvalañjuḻi-uḍaiya-Nāyaṉār and Veḷḷaippiḷḷaiyār and from the Malaiyāḷar of Malai-maṇḍalam who seem to have established a settlement here from the West Coast. They paid only a portion of the dues, but being unable to pay the balance, left the village. The duty of collecting the arrears fell on the assembly of Akhilanāyakachchēri, a dēvadāna in Akhilanāyaka-chaturvēdimaṅgalam, who, to clear the debts and realise the amount due, sold their lands and house-sites, with the sanction of the royal officer Vattarāyar, as tirunāmattukkāṇi to the temple of Tiruvalañjuḻi-Uḍaiyār.
The duty of collecting arrears in land revenue invariably fell on the assembly, who, in such cases, had to apply to the king for permission to confiscate lands. A record of Rājarāja I states that the period of default should be at least two full years to justify such a step.
According to the details given, the date of this inscription is A.D. 1266, August 9, Monday, the nakshatra being Anurādhā, not Uttiraḍam as cited in the record.
The territorial division Uyyakkoṇḍār-vaḷanāḍu is stated to be situated between the rivers Ariśil and Kāvērī, in an inscription from Tanjore. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சகலபுவனச்சக்காவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு யாண்டு ௨௰௪-ஆவது சிங்ங நாயற்று பூ𑌰𑍍𑌵ப𑌕𑍍𑌷த்து அ[ட்ட]மியும் திங்கள்கிழமையும் பெற்ற உத்தி[ராடத்தி][நா*]ள் உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூ[ந்த]வளநாட்டு [திருக்]குடமுக்கு . . . . . . அகிலநாயகச் சருப்பேதிமங்கலத்து தேவதானம் அகிலநாயக[ச்*]சேரி ம𑌹𑌾சபையோம் நிலவிலைப்பிரமாண
இசைவுதிட்டு [।*] உடையா[ர்] திருவலஞ்சுழி உடையநாயனார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவற் அருளால் இநாயனார்க்கு [திருநா]மத்துக்காணியாக நாங்கள் இற்றைநாளால் விற்றுக்குடுத்த நிலங்களும் மனைகளு(ம்)மாவது [।*] இவ்வூர் பிடாகை [விக்கி]ரமசோழவள . . . . . . . . கொற்றங்குடியான குலோத்துங்கசோழநல்லூரில் காணிஉடைய கோமடத்து திருநட்டமாடிபட்டன் மகன் யஞா-
பட்டனும் இவன் தம்பி சுந்தரத்தொடுஉடையானும் இவர்கள் மாதா வண்டுவா[ர்]குழலிச்சானியும் ௨௰௩-வது காரும் ஒரு [பூவு]ம் பயிர்செய்து கடமை இறுக்க இவ[க*]ளுக்கு தனிச்சு புணைப்படுவார் இல்லாமையாலே இவற்கள் ஊரில் இருந்த பேற்க்கு முன்நி[ன்*]று கடமை இறுக்க[க*]டவதாகவும் முன்னில்லாதே இறாத கடமை குடிமைக்கு உடையார் திரு[வலஞ்சு]ழிஉடைய(ா) நாயனார்[க்*]கும் வெள்ளைபிள்ளையா[ர்]கும் பண்டாரத்தும் மலை-
மண்டலத்து மலைய[ாளர்] பக்கலும் வாங்கி இறுப்பதாக இவற்கள் தீட்டு இட்டு சிறுது கடமை இறுத்து நீக்கி நின்ற கடமை [கு*]டிமை இவர்கள் இறாதே ஓடிப்போகையில் இப்பேர்களால் உழவரி பட்ட காசுக்கு எங்களை புணைத்து இன்னாள் வரையும் வல்லத்துத்தண்டலில் வைத்து நாங்கள் நெடுநாள்பட கிடந்து மிறுக்கு படுகையில் இ[வூர்] வத்தராயர் மனிச்ச[ர்]க்கு தரவு பிறித்து செலவாக வேண்டுகையில் இது இருந்தப-
[டி] கேழ்வி முதலியா . . . . . . . . . ராயர் திருமுன்பே கேட்டு அருளிவரும் இவர்கள் இட்ட திட்டுபடியை பற்றி உடை[யார்] திருவலஞ்சுழிஉடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணி ஆக விற்று குடுத்த காசு பிறித்தவர்க்கு (செலவாக்கு) செலவாக்கு வதென்று திருவெழுத்திட்ட ஓலை தந்தருளுகையில் இவர்கள் காணியான நிலங்க(கு)ளு மனைகளிலும் இநாயனார்க்கு திருநாமத்து[க்*] காணியாக நாங்கள் விற்றுக்குடுத்த நிலங்களு மனைகளுமா-
. . . . . . . . . . லோத்துங்கசோ[ழ*]நல்லூர் பாருவதிவதிக்கு மேற்க்கு குலோத்துங்க சோழவாய்க்காலுக்கு தெற்க்கு ௪-௯ ௪-சதிரத்து கீழ்க்கடை (நிலம்) ௺ ௩-மா இதில் வடக்கடைய (நிலம்) ௺ $$𑿔$$$-ம் இங்கெ ௨-சதிரத்து மேற்க்கடைய ௺ ௩-மா இதில் தெற்க்குடைய ஒரு மா நில[ன்*] நீக்கி இதன் வடக்கடைய ௺ 𑌮$ இங்கே ௩-சதிரத்து கீழ்க்கடைய ௺ ௩-மாவில் தெக்குடைய ௺ ௨-மா[வு*]ம் இவாய்க்காலு-
. . . . . . . . . சதிரத்து ௺ ௬-மாவில் கிழக்குடைய ௺ ௨-மா𑿒-யின் சின்னம் நீக்கி இதன் மேற்க்கு ௺ $𑿀𑿔 . . $ இதில் மேற்க்குடைய குளங் சிராமபட்டன் நில[ந்*] கீழ் ௬-லி நீக்கி ௺ $𑿀௪$-லும் ௨-𑿝 ௩-ஞ் சதிரத்து மேற்க்கடைந்த நி[ல*]த்து தெற்க்கடைந்த ௺ $𑿀𑿔$$$-ம் இங்கே திருப்பெற் திருநட்டபெருமாள் ஆழ்வார் இறைஇலி விட்டு இதின் வடக்கு ௺ $𑿔$-ம் இங்கே திருப்பெற் திருநட்டபெரு-
மாள் இ . . . . . . . . . . யான் ௺ $-ம் ஆக ௺ $ . . . . திக்கு கிழக்கு இவாய்க்காலுக்கு வடக்கு ௪-𑿝 ௪-சதிரத்து மேற்க்கடைய ௺ ௩-மாவில் தெற்க்கடைய ௺ இரண்டு மாகாணி நீ[க்]கி இத[ன்*] வடக்கு ௺ $-ம் இதன் கிழக்கடைய ௺ ௩-மாவில் தெக்க[டைய நி]லம் ஒரு மா நிக்கி இதன் . . . . ௺ ௨-மா . . . . . . . . சதிரத்து . . . . . நில[ம்*] ௩ . . . . . . . . யெ ஒருமா நில[ன்*] நிக்கி இதன் வடக்கு ௺ 𑿒
ம் இங்கெ . . ௩ சதிரத்துக் கிழ்க்கடைய ௺ ௩-மாவில் வடக்கடைய ௺ . . ம் ஆக ௺ அ-[மா 𑿀𑿔$ப] இநிலம் எட்டுமா முந்திரிகை 𑿔 முக்காலே ஒருமாவும் இவதிக்கு கிழக்கு இவாய்க்காலுக்கு தெற்க்கு ௪-௯ ௪-சதிரத்து தெற்க்கில் ஒ . . . . கனில் மேற்க்கிட்டு மூன்று . . . . [இ]தன் . . . . . . . . . குழி . . . . இவாக்காலுக்கு வடக்கு ௩-𑿔 ௩-சதிரத்து காரம்பிசெட்டு குன்றப்பெருமாள்பட்டன் [ம]னைக்கு
மேற்கு . . . ௫-ம் ஆக குழி . . . . . . . . . பதும் விளைநிலம் எட்டு மா முந்திரிகை கீழ் முக்க[ா*]லே ஒரு மா[வு மனை]குழி முப்பதும் விற்றுகுடுத்துக் கொள்வதான எம்[மி*]ல் இசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு ௪௲ . . . க[ா*]சு நாலாயிரத்தெ[ண்] . . . . . . . . . . ற்றி கைச்செலவற கைய்கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவுதிட்டுக் குடுத்தோம் ஆதிசண்டே-
சுரதேவர் [திருவ]ருளால் இக்ெ . . . . . . . . . க்கு அகிலநாயகச்சேரி ம(ா)ஹாச வைய்யோம் [।*] இவர்கள் அ[ர்*]த்திக்க (இந்த) இந்தப்பிரமாண இ(ச)சைவுதிட்டு எ[ழு]தினேன் உடையா[ர்] திருவின்னம்பர்உடையார் கோயில் தேவகன்மி . . ன[டி] [இ*]சைநாயக𑌭ட்டன் எழுத்து [।*] இப்படிக்கு இவை திரு . . . ர் ஆடல் அமந்தான் 𑌭ட்டன் எழுத்து [।*] நம்பூர் அகிலநாயக𑌭ட்டன் எழுத்து [।*] இர[ா*]யூர் கேசவ𑌭ட்டன் எழுத்து [।*]
கோமடத்து துக்கை 𑌭[ப]ட்டன் எ . . . . . . . . . [த்*]த𑌭(ப)ட்டன் எழுத்து [।*] பெருவலி திருமலை உடையாள் (𑌭)பட்டன் . . . . . . . . . . மேக𑌭(ப)ட்டன் எழுத்து [।*] கோட்டையூர் பஞ்சநெதிவா[ண]𑌭(ப)ட்டன் எ[ழு*]த்து [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சகலபுவனச்சக்காவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு யாண்டு {௨௰௪} - ஆவது சிங்ங நாயற்று பூ𑌰𑍍𑌵ப𑌕𑍍𑌷த்து அட்டமியும் திங்கள்கிழமையும் பெற்ற உத்திராடத்திநாள் உய்யக்கொண்டார் வளநாட்டு பாம்பூந்தவளநாட்டு திருக்குடமுக்கு . . . . . . அகிலநாயகச் சருப்பேதிமங்கலத்து தேவதானம் அகிலநாயகச் சேரி ம𑌹𑌾சபையோம் நிலவிலைப்பிரமாண
இசைவுதிட்டு [।] உடையார் திருவலஞ்சுழி உடையநாயனார் கோயில் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவற் அருளால் இநாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நாங்கள் இற்றைநாளால் விற்றுக்குடுத்த நிலங்களும் மனைகளும்மாவது [।] இவ்வூர் பிடாகை விக்கிரமசோழவள . . . . . . . . கொற்றங்குடியான குலோத்துங்கசோழநல்லூரில் காணிஉடைய கோமடத்து திருநட்டமாடிபட்டன் மகன் யஞா-
பட்டனும் இவன் தம்பி சுந்தரத்தொடுஉடையானும் இவர்கள் மாதா வண்டுவார்குழலிச்சானியும் {௨௰௩}- வது காரும் ஒரு பூவும் பயிர்செய்து கடமை இறுக்க இவக ளுக்கு தனிச்சு புணைப்படுவார் இல்லாமையாலே இவற்கள் ஊரில் இருந்த பேற்க்கு முன்நின்று கடமை இறுக்கக டவதாகவும் முன்னில்லாதே இறாத கடமை குடிமைக்கு உடையார் திருவலஞ்சுழிஉடையா நாயனார்க்கும் வெள்ளைபிள்ளையார்கும் பண்டாரத்தும் மலை-
மண்டலத்து மலையாளர் பக்கலும் வாங்கி இறுப்பதாக இவற்கள் தீட்டு இட்டு சிறுது கடமை இறுத்து நீக்கி நின்ற கடமை குடிமை இவர்கள் இறாதே ஓடிப்போகையில் இப்பேர்களால் உழவரி பட்ட காசுக்கு எங்களை புணைத்து இன்னாள் வரையும் வல்லத்துத்தண்டலில் வைத்து நாங்கள் நெடுநாள்பட கிடந்து மிறுக்கு படுகையில் இவூர் வத்தராயர் மனிச்சர்க்கு தரவு பிறித்து செலவாக வேண்டுகையில் இது இருந்தப-
டி கேழ்வி முதலியா . . . . . . . . . ராயர் திருமுன்பே கேட்டு அருளிவரும் இவர்கள் இட்ட திட்டுபடியை பற்றி உடையார் திருவலஞ்சுழிஉடைய நாயனார்க்கு திருநாமத்துக்காணி ஆக விற்று குடுத்த காசு பிறித்தவர்க்கு செலவாக்கு செலவாக்கு வதென்று திருவெழுத்திட்ட ஓலை தந்தருளுகையில் இவர்கள் காணியான நிலங்ககுளு மனைகளிலும் இநாயனார்க்கு திருநாமத்துக் காணியாக நாங்கள் விற்றுக்குடுத்த நிலங்களு மனைகளுமா-
. . . . . . . . . . லோத்துங்கசோழ நல்லூர் பாருவதிவதிக்கு மேற்க்கு குலோத்துங்க சோழவாய்க்காலுக்கு தெற்க்கு {௪} - {௯௪} - சதிரத்து கீழ்க்கடை நிலம் {௺} {௩}- மா இதில் வடக்கடைய நிலம் {௺} $$𑿔$$$- ம் இங்கெ {௨} - சதிரத்து மேற்க்கடைய {௺} {௩- மா இதில் தெற்க்குடைய ஒரு மா நிலன் நீக்கி இதன் வடக்கடைய {௺} 𑌮$ இங்கே {௩- சதிரத்து கீழ்க்கடைய {௺} {௩- மாவில் தெக்குடைய {௺} {௨} - மாவு ம் இவாய்க்காலு-
. . . . . . . . . சதிரத்து {௺} {௬} - மாவில் கிழக்குடைய {௺} {௨} - மா𑿒- யின் சின்னம் நீக்கி இதன் மேற்க்கு {௺} $𑿀𑿔 . . $ இதில் மேற்க்குடைய குளங் சிராமபட்டன் நிலந் கீழ் {௬} - லி நீக்கி {௺} $𑿀௪$- லும் {௨} - 𑿝 {௩- ஞ் சதிரத்து மேற்க்கடைந்த நில த்து தெற்க்கடைந்த {௺} $𑿀𑿔$$$- ம் இங்கே திருப்பெற் திருநட்டபெருமாள் ஆழ்வார் இறைஇலி விட்டு இதின் வடக்கு {௺} $𑿔$- ம் இங்கே திருப்பெற் திருநட்டபெரு-
மாள் இ . . . . . . . . . . யான் {௺} $- ம் ஆக {௺} $ . . . . திக்கு கிழக்கு இவாய்க்காலுக்கு வடக்கு {௪} - 𑿝 {௪} - சதிரத்து மேற்க்கடைய {௺} {௩- மாவில் தெற்க்கடைய {௺} இரண்டு மாகாணி நீக்கி இதன் வடக்கு {௺} $- ம் இதன் கிழக்கடைய {௺} {௩- மாவில் தெக்கடைய நிலம் ஒரு மா நிக்கி இதன் . . . . {௺} {௨} - மா . . . . . . . . சதிரத்து . . . . . நிலம் {௩ . . . . . . . . யெ ஒருமா நிலன் நிக்கி இதன் வடக்கு {௺} 𑿒
ம் இங்கெ . . {௩ சதிரத்துக் கிழ்க்கடைய {௺} {௩} - மாவில் வடக்கடைய {௺} . . ம் ஆக {௺} அ- மா 𑿀𑿔$ப இநிலம் எட்டுமா முந்திரிகை 𑿔 முக்காலே ஒருமாவும் இவதிக்கு கிழக்கு இவாய்க்காலுக்கு தெற்க்கு {௪} - {௯} {௪} - சதிரத்து தெற்க்கில் ஒ . . . . கனில் மேற்க்கிட்டு மூன்று . . . . இதன் . . . . . . . . . குழி . . . . இவாக்காலுக்கு வடக்கு {௩- 𑿔 ௩}- சதிரத்து காரம்பிசெட்டு குன்றப்பெருமாள்பட்டன் மனைக்கு
மேற்கு . . . {௫} - ம் ஆக குழி . . . . . . . . . பதும் விளைநிலம் எட்டு மா முந்திரிகை கீழ் முக்கா லே ஒரு மாவு மனைகுழி முப்பதும் விற்றுகுடுத்துக் கொள்வதான எம்மில் இசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு {௪௲} . . . கா சு நாலாயிரத்தெண் . . . . . . . . . . ற்றி கைச்செலவற கைய்கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவுதிட்டுக் குடுத்தோம் ஆதிசண்டே-
சுரதேவர் திருவருளால் இக்ெ . . . . . . . . . க்கு அகிலநாயகச்சேரி மாஹாச வைய்யோம் [।] இவர்கள் அர்த்திக்க இந்த இந்தப்பிரமாண இசசைவுதிட்டு எழுதினேன் உடையார் திருவின்னம்பர்உடையார் கோயில் தேவகன்மி . . னடி இ சைநாயக𑌭ட்டன் எழுத்து [।] இப்படிக்கு இவை திரு . . . ர் ஆடல் அமந்தான் 𑌭ட்டன் எழுத்து [।] நம்பூர் அகிலநாயக𑌭ட்டன் எழுத்து [।] இரா யூர் கேசவ𑌭ட்டன் எழுத்து [।]
கோமடத்து துக்கை 𑌭பட்டன் {௭} . . . . . . . . . த்த𑌭பட்டன் எழுத்து [।] பெருவலி திருமலை உடையாள் (𑌭)பட்டன் . . . . . . . . . . மேக𑌭பட்டன் எழுத்து [।] கோட்டையூர் பஞ்சநெதிவாண𑌭பட்டன் எழு த்து [॥] - Took Place At
- ON THE BASE OF THE NORTH WALL OF THE SAME MAṆḌAPA
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvalanjuli
- Spatial Coverage
- 11.9743000263913,79.2204043706126
- Has Number
- 26
Collections
Not viewed