South Indian Inscriptions XII, No. 55

Cite this Item

"South Indian Inscriptions XII, No. 55." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_55

Item Details

Title
South Indian Inscriptions XII, No. 55
Identifier
South_Indian_Inscriptions_XII_No_55
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 48 of 1914,
Abstract
This inscription of the 19th year of Nandippōttaraiyar begins by stating that it is a copy of an old stone record found in the temple. A later record in the same place mentions that Śembiyaṉ-Mādēviyār, the mother of the Chōḷa king Uttama-Chōḷa, repaired the temple at Tirukkōḍikkā and that she then ordered the re-engraving of the old inscriptions found on the walls before renovation. The Chōḷa queen, by this policy, has preserved for posterity as many as 26 inscriptions in this temple, which would otherwise have been irretrievably lost.
The present inscription is a palimpsest and it registers a gift of 100 kalam of paddy by Āḻiśir̤iyaṉ for maintaining a sacred lamp in the temple of Śir̤unaṅgai-Īśvarāgaram at Tirukkōḍikā. The priests of the temple agreed to maintain the lamp.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] இதுவும்
மொரு பழங்கற்படி [॥*] யா-
ண்டு 𑌨𑌨‍𑍍𑌤𑌿ப்போத்தரை-
யற்க்கு பத்தொன்ப-
தாவது திருக்கொடிகா-
வில் சிறுநங்கை இ𑌶𑍍𑌵​ராகரத்-
து 𑌮𑌹𑌾𑌦𑍇வ[ர்*]க்கு திருவிளக்கி-
னுக்கு ஆழிசிறியன் குடுத்த நெல்-
லு நூற்றுக்கலம் இன்னெல்லின ப-
லிசையால் நாள்வாய் உழக்கு நெய்
𑌤𑍋𑌨‍𑍍𑌤𑌾விளக் கெரிப்போமானோம் இத்-
தளி அ[ர்*]ச்சிப்போம் ஆத்திரையன் நா-
ராயணன் எறனும் இவன் றம்பிமாரும்
இன்னால்வோம் [।*] இது பழங்கற்-
படி [।*] இ𑌨‍𑍍𑌤 𑌶𑍍𑌰𑍀​ [வி]மானத்திலெ
ஏற வெட்[டின]மையில் முன்-
னிவாஜக​[ம் வெ]ட்டிக்கி[ட​]-
ந்த தனிக்[கல்லா]ல் உ[ை𑌭​]-
யோக மி[ல்லாமையால்]
அது தவி[ந்த]து [இ]து
𑌨𑌨‍𑍍𑌤𑌿ல் பன்மாயே𑌶𑍍𑌵​ர[ர் க​]-
டைக்குட்டபெற்றார் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] இதுவும்
மொரு பழங்கற்படி [॥] யா-
ண்டு 𑌨𑌨𑍍𑌤𑌿ப்போத்தரை-
யற்க்கு பத்தொன்ப-
தாவது திருக்கொடிகா-
வில் சிறுநங்கை இ𑌶𑍍𑌵ராகரத்-
து 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு திருவிளக்கி-
னுக்கு ஆழிசிறியன் குடுத்த நெல்-
லு நூற்றுக்கலம் இன்னெல்லின ப-
லிசையால் நாள்வாய் உழக்கு நெய்
𑌤𑍋𑌨𑍍𑌤𑌾விளக் கெரிப்போமானோம் இத்-
தளி அர்ச்சிப்போம் ஆத்திரையன் நா-
ராயணன் எறனும் இவன் றம்பிமாரும்
இன்னால்வோம் [।] இது பழங்கற்-
படி [।] இ𑌨𑍍𑌤 𑌶𑍍𑌰𑍀 விமானத்திலெ
ஏற வெட்டினமையில் முன்-
னிவாஜகம் வெட்டிக்கிட-
ந்த தனிக்கல்லால் உ[ை𑌭-
யோக மில்லாமையால்
அது தவிந்தது இது
𑌨𑌨𑍍𑌤𑌿ல் பன்மாயே𑌶𑍍𑌵ரர் க-
டைக்குட்டபெற்றார் [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE TIRUKKŌḌĪŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoṭikkāval
Spatial Coverage
10.9310208316194,79.2703206999481
Has Number
1
Dynasty
Pallava

Collections

Not viewed