South Indian Inscriptions XII, No. 233

Cite this Item

"South Indian Inscriptions XII, No. 233." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_233

Item Details

Title
South Indian Inscriptions XII, No. 233
Identifier
South_Indian_Inscriptions_XII_No_233
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 607 of 1902,
Abstract
This inscription dated in the 29th year, is one of the few records of the chief found in the Tanjore district. It registers an order of the mūlaparushai of Śēñalūr in Miḻalai-nāḍu, a subdivision of Virudarājabhayaṅkara-vaḷanāḍu, to include as ūrkīḻ-ir̤aiyili two vēli of land belonging to the temple of the god at Tiruvāppāḍi. The necessary alterations consequent on this decision were also ordered to be made in the oḻugu register.
The astronomical details given point to December 19, Saturday, A.D. 1271, as the date of the record.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சகலபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு
யாண்டு இருபத்தொன்பதாவது 𑌧𑌨𑍁நாயற்று அபரப𑌕𑍍𑌷​த்து 𑌦‍𑍍𑌵𑌿தியையும் சனி-
க்கிழமையும் பெற்ற பூசத்துநாள் விருதராசபயங்கரவளநாட்டு மிழலை-
நாட்டுச் செஞலூர் மூலபருஷையோம் [।*] நம்மூர் உடையார் திருவாப்பாடி உடை-
யார்கோயில் பாலுகந்தான் திருமண்-
டபத்து ம𑌹𑌾𑌸𑌭𑌾வி𑌵𑍍𑌯𑌸𑍍𑌥𑍈​​ பண்ணின நம்மூர் உடையார் திருவாப்ப[ா*]டி
உடைய நாயனார்க்கு இவ்வூர் ஆறாங்(க)கட்டளை ஆவ[ா*]ர​ங்கொல்லையில் இ-
வூர் காணியாந​ கொல்லைநிலத்து பலர் பக்கலும் திருநாமத்துக்காணியாக திருவாபரணம்
அழித்து விலைகொண்ட கொல்லை புன்பயிர் ஒட்டுக்கு இறுக்கும் இக்கொல்-
லை நிலம் இருவேலியு முல𑌪​ருஷையார் திருத்தோப்பும் திருநந்தவனமும் ஆ-
கவும் இ[ந்*]நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக நாங்-
கள் குடுக்கையில் இன்னிலம் இருவேலிக்கும் வரு[ங்] க​-
டமையும் ஊர்வினியோக மற்று வரும் வற்கங்கள் உ-
ள்பட இறையிலியாக பெறவு மித்தால் வருங்கடமை ஊ-
ரிலே ஏற்றி இறுக்கவும் இப்படி சந்திராதித்தவரையும் இறையிலி-
யாகவும் இந்நிலம் ஒழுகு எழுது[ம்*] இடத்து திருநாமத்துக்காணி உடனே
ஊ[ர்*]கீழ் இறையிலியாகக் கூட்டி ஒழுகு எழுதக்கடவதாகவும் இந்த 𑌸​-
𑌭𑌾ജ്ഞോக​ப்படியே திருக்கற்றளையிலே கல்வெட்டி[க்*] கொ-
[ள்ள​]வும்(க) கட[வ*]தாகவும் சொன்னோம் [।*] இவை பணியால் ஊர்க்கணக்கு செ[ஞ]-
லூருடையான் அலங்(க)காரபிரியன் எழுத்து ௳
இப்படி அறிவேன் சகலா[ர]விந்தன் சிராமன் நச்சினார்க்கினியான் 𑌭​ட்டனேன் [।*]
. . . து உ . . . . . . வென் க[வு*]ணியன்
. . . . . . . . . . டி அறிவேன் சகல . . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சகலபுவனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀 கோப்பெருஞ்சிங்கதேவர்க்கு
யாண்டு இருபத்தொன்பதாவது 𑌧𑌨𑍁நாயற்று அபரப𑌕𑍍𑌷த்து 𑌦𑍍𑌵𑌿தியையும் சனி-
க்கிழமையும் பெற்ற பூசத்துநாள் விருதராசபயங்கரவளநாட்டு மிழலை-
நாட்டுச் செஞலூர் மூலபருஷையோம் [।] நம்மூர் உடையார் திருவாப்பாடி உடை-
யார்கோயில் பாலுகந்தான் திருமண்-
டபத்து ம𑌹𑌾𑌸𑌭𑌾வி𑌵𑍍𑌯𑌸𑍍𑌥𑍈 பண்ணின நம்மூர் உடையார் திருவாப்பா] டி
உடைய நாயனார்க்கு இவ்வூர் ஆறாங்ககட்டளை ஆவா ரங்கொல்லையில் இ-
வூர் காணியாந கொல்லைநிலத்து பலர் பக்கலும் திருநாமத்துக்காணியாக திருவாபரணம்
அழித்து விலைகொண்ட கொல்லை புன்பயிர் ஒட்டுக்கு இறுக்கும் இக்கொல்-
லை நிலம் இருவேலியு முல𑌪ருஷையார் திருத்தோப்பும் திருநந்தவனமும் ஆ-
கவும் இந்நிலம் இருவேலியும் ஊர்க்கீழ் இறையிலியாக நாங்-
கள் குடுக்கையில் இன்னிலம் இருவேலிக்கும் வருங் க-
டமையும் ஊர்வினியோக மற்று வரும் வற்கங்கள் உ-
ள்பட இறையிலியாக பெறவு மித்தால் வருங்கடமை ஊ-
ரிலே ஏற்றி இறுக்கவும் இப்படி சந்திராதித்தவரையும் இறையிலி-
யாகவும் இந்நிலம் ஒழுகு எழுதும் இடத்து திருநாமத்துக்காணி உடனே
ஊர்கீழ் இறையிலியாகக் கூட்டி ஒழுகு எழுதக்கடவதாகவும் இந்த 𑌸-
𑌭𑌾𑌜𑍍𑌞𑍋கப்படியே திருக்கற்றளையிலே கல்வெட்டிக் கொ-
ள்ளவும்க கடவ தாகவும் சொன்னோம் [।] இவை பணியால் ஊர்க்கணக்கு செஞ-
லூருடையான் அலங்ககாரபிரியன் எழுத்து ௳
இப்படி அறிவேன் சகலாரவிந்தன் சிராமன் நச்சினார்க்கினியான் 𑌭ட்டனேன் [।]
. . . து உ . . . . . . வென் கவு ணியன்
. . . . . . . . . . டி அறிவேன் சகல . . . .
Took Place At
ON THE EAST WALL OF THE MAṆḌAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE KSHĪRAPURĪŚVARA Temple.
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvayppadi
Spatial Coverage
11.7138118340511,79.1841467167437
Has Number
1

Collections

Not viewed