South Indian Inscriptions XII, No. 58

Cite this Item

"South Indian Inscriptions XII, No. 58." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_58

Item Details

Title
South Indian Inscriptions XII, No. 58
Identifier
South_Indian_Inscriptions_XII_No_58
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 38 of 1930-31,
Abstract
This inscription is dated in the 22nd year of Nandivarmarāja. It registers a purchase of 1½ vēli of land called Vaṇṇakkaviḷāgam from the assembly of Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam by Śandippeliyār (probably a person in charge of the conduct of ceremonies in the temple), for burning a lamp and for providing offerings to the god Tiruvaigāvuḍaiya-Mahādēva. The mention of Tribhuvanamādēvi-chaturvēdimaṅgalam as the surname of Tiruvaigāvūr, which is only found in later inscriptions clearly indicates that this is not an exact copy of the original record, though in the last line this epigraph is stated to be a copy of a stone inscription. Judging from palæography, the inscription may be assigned to the 11th century A.D.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] நந்தி𑌪𑍍𑌮𑌰𑌾ஜற்கு யாண்டு இருபத்திரண்டாவது திருவைய்காவு-
டைய 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு திருநொந்தாவிளக்கும் அமுதுபடிக்கும் உ[பைய]ம் வை-
ய்க்க ச[ந்]திப்பெலியார் திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்-
து 𑌸​ை𑌭யார் பக்கல் பொன் குடுத்துப் பொலிகூலிக்குச் செல-
வாக காசுகொள்ளா ஊற்கிழ் இறையிலியாக மணலிடில் வேலி-
யாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் க𑿒 இன்னிலம் ஒன்ற-
ரையு[ம்*] இறக்காதாந் திருவடி இரண்டு மெந் தலை மேலின [।*] இது இறக்குவாந் தங்க-
ளம்மைக்குத் தாநேய் மினாளன் ।।।—இது கல்வெட்டுப்படி [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] நந்தி𑌪𑍍𑌮𑌰𑌾ஜற்கு யாண்டு இருபத்திரண்டாவது திருவைய்காவு-
டைய 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு திருநொந்தாவிளக்கும் அமுதுபடிக்கும் உபையம் வை-
ய்க்க சந்திப்பெலியார் திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்-
து 𑌸ை𑌭யார் பக்கல் பொன் குடுத்துப் பொலிகூலிக்குச் செல-
வாக காசுகொள்ளா ஊற்கிழ் இறையிலியாக மணலிடில் வேலி-
யாகக் கொண்டுவிட்ட வண்ணக்கவிளாகம் நிலம் க𑿒 இன்னிலம் ஒன்ற-
ரையும் இறக்காதாந் திருவடி இரண்டு மெந் தலை மேலின [।] இது இறக்குவாந் தங்க-
ளம்மைக்குத் தாநேய் மினாளன் [॥।]இது கல்வெட்டுப்படி [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE MAṆḌAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE BILVANĀTHĒŚVARA TEMPLE
Is Clerical Administrative Area Of
PAPANASAM
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
tiruvaikāvūr
Spatial Coverage
13.1302447190652,79.7746373571462
Has Number
1
Dynasty
Pallava

Collections

Not viewed