South Indian Inscriptions XII, No. 74

Cite this Item

"South Indian Inscriptions XII, No. 74." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XII_No_74

Item Details

Title
South Indian Inscriptions XII, No. 74
Identifier
South_Indian_Inscriptions_XII_No_74
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 411 of 1918,
Abstract
The present record does not give the king's name, but from the mention therein of Vīra-Mahādēviyār, the queen of Nṛipatuṅga-Mahārāja, it may be ascribed to Nṛipatuṅga himself. It gives the interesting information that this queen performed the hiraṇyagarbha and tulābhāra ceremonies, evidently at Tirukkōḍikkā and presented 50 kaḻañju of gold from the wealth so weighed, to the temple of Mahādēva in the village for offerings and lamp. The assembly of Tirukkōḍikkāvu alias Kaṇṇamaṅgalam received the money and undertook to conduct the endowment. Queen Vīra-Mahādēviyār is known to epigraphy for the first time only from this record.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] இதுவும் மொரு பழங்கல்படி [॥*] யாண்டு [இருபத்திரண்](ட்)டு 𑌨𑍃𑌪​தொங்க𑌮𑌹𑌾ராஜ[ர்*] 𑌦𑍇வியார் வி𑌰𑌮𑌹𑌾𑌦𑍇வியார் 𑌹𑌿𑌰𑌣𑍍𑌯𑌗𑌰𑍍𑌭𑌮𑍁 துலாபார[மும்] புக்க பொன்னில் திருக்கொடிகாவில் 𑌮𑌹𑌾 . . . . . . . . .
த்த பொன் ஐம்பதின் கழஞ்சு இதனில் இருபத்தைங் கழஞ்சு பொன்னின் பலிசையால் நிசதி இருநாழி அரிசியும் ஒரு பிடி நெ[ய்யு]ம் தளி அர்ச்சி[ப்*]பார் கை . . . . . . . . .
ல் நிசதி உழக்கு நெய் தளி அற்சிப்பார் கைய்யிலே நொன்தாவிளக்கி[னு*]க்கு குடு[ப்*]போமானோம் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து 𑌸𑌭𑍈யோம் இது பழங்கல்படி [।*] இ . . . . . . . . . .
உ𑌭𑍈யோ𑌗​ம் இல்லாமையில் அது தவிந்தது இது முட்டில் பன்மாயே𑌶𑍍𑌵ரர் கடைக்கூட்டப்பெற்றார் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] இதுவும் மொரு பழங்கல்படி [॥] யாண்டு இருபத்திரண்ட்டு 𑌨𑍃𑌪தொங்க𑌮𑌹𑌾ராஜர் 𑌦𑍇வியார் வி𑌰𑌮𑌹𑌾𑌦𑍇வியார் 𑌹𑌿𑌰𑌣𑍍𑌯𑌗𑌰𑍍𑌭𑌮𑍁 துலாபாரமும் புக்க பொன்னில் திருக்கொடிகாவில் 𑌮𑌹𑌾 . . . . . . . . .
த்த பொன் ஐம்பதின் கழஞ்சு இதனில் இருபத்தைங் கழஞ்சு பொன்னின் பலிசையால் நிசதி இருநாழி அரிசியும் ஒரு பிடி நெய்யும் தளி அர்ச்சிப்பார் கை . . . . . . . . .
ல் நிசதி உழக்கு நெய் தளி அற்சிப்பார் கைய்யிலே நொன்தாவிளக்கினுக்கு குடுப்போமானோம் திருக்கொடிகாவான கண்ணமங்கலத்து 𑌸𑌭𑍈யோம் இது பழங்கல்படி [।] இ . . . . . . . . . .
உ𑌭𑍈யோ𑌗ம் இல்லாமையில் அது தவிந்தது இது முட்டில் பன்மாயே𑌶𑍍𑌵ரர் கடைக்கூட்டப்பெற்றார் [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE CENTRAL SHRINE IN THE TIRUKKŌḌĪŚVARA TEMPLE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkoṭikkāval
Spatial Coverage
12.7628811388942,79.8605194237005
Has Number
2
Name
Nṛipatuṅga Varman
Dynasty
Pallava

Collections

Not viewed