-
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 6
Inscriptionவிட்ட குழி 750ம் அமுதுபடிக்கு சந்திராதித்தவரை இறையிலி இது1238 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 8
Inscriptionநெல்லு நாழியுமாக நெல்லு முக்குறுணியும் சந்தி விளக்குச் சிறுகாலைக்கு இரண்டும்~ 1100 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 82
Inscriptionகணத்தான்மானி குடுத்த பொன் 30 காசு939 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 85
Inscriptionஇந்நிலம் அறு வேலி யா…மாக இவ்வாண்டு முதல் சந்திராதித்தவரை1132 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 86
Inscriptionவேதம்வல்லானொரு பிராமணனை ஊட்டுவதாக வைத்த பொன் திருவெள்ளறை.. துளைப்பட்டது எழுபதின் … கழஞ்சுக்கு சில…..944 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 87
Inscriptionநாங்கள் உபயமாக கைக்கொண்ட பொன் பதின் கழஞ்சும் கைக்கொண்டு இக்கோயிலில் அலகும் குடமும் கொண்டு புக்காற் சந்திராதிதவரை எரிக்க கடவோமாக1133 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 9
Inscriptionஏரி்கீழ் முன்னூறு குழி நிலமும் சந்திராதித்தவரை செல்ல~ 1310 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 90
Inscriptionபொன் முப்பதின் கழஞ்சு…..939 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 93
Inscriptionதிருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் நாற்பத்தாறே காணி அரைகாணியினால் நெல்லு நாலாயிரத்து ஐநூற்றுத் தொண்ணூற்றுக் கலத்தினால் பத்தாறாக்கி நெல் இரண்டாயிரத்து எழுநூற்றைப்பதறு கலனே ஐங்குறுணியினா லளக்கும் நெல் 2756 கலனே ஐங்குறுணி நெல்…..இறையிலி நிலம் நாற்பத்து நாலே ஆறுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையினால் காணிக்கடன் நெல்லு 4428 கலனே ஐங்குறுணினால் பத்தாறாக்கி நெல் 2656னால் நெல் ஐங்குறுணினால் நிச்சயித்த நெல் 2656 கலனே1112 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 93
InscriptionDamaged and unfinished. Records a royal order of the king regarding some lands belonging to the devadāṉa of the temple of Ambar Tirumāgālam Uḍaiyar in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār- vaḷanāḍu. The oral order was pronounced by the king on a request prefered by Nulambarajan, while present in his throne, Vāṇādhirājan, in the hall called, Rājēndrachōḻan, situated on the western part of the palace at Mudigonda chōḻa[puram] Since dues could not be realized from the kāni holder owing to some difficulties, it was requested that the land of the defaulter shall be transferred to another person for proper realization of taxes. Hence in the forty second year of the king the lands in dispute were re-assigned as kāni to Ayakkuḍaiyāṉ alias Tandan and his descendants.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 94
Inscriptionதிரு உலகளந்தான் நிலம் உட்பட நிலம் பதினாறரையே நாலு மா இதில் மடைவிளாகத்தாலுந் …….. நீங்கு நில இரண்டே முக்காலே மூன்று மா முந்திரிகை நீக்கி நிலம் பதின் மூன்றேய் முக்காலே முக்காணி அரைக்காணி முந்திரிகையும் இவனுக்கு காணியாக நிச்சயித்த 866 கலம்1112 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 94
InscriptionThe inscription is incomplete. Records an oral order of the king issued at the request of Nulambarajan, while present in the Rājēndrachōḻan in his palace at Mudigonda chōḻapuram. The land measuring more than 13 3/4th vēlis, after deducting the non-taxable land in the village Puravuvari-vilagam, a devadāṉa of the temple, Ambar Tirumāgālam, in the Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu, was granted as kāni to Tiruchchirrambalamuḍaiyāṉ alias Tiruchchirrambala Nandirajan, the Velan of Mattur and his descendants. The oral order of the king was conveyed by the Tirumandira-olai and the official order (ulvari) was issued over the signatures of Puravuvari-nāyagam and MugaveṭṭISep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 96
Inscriptionதேவதானம் எயினிகுடி திருஉலகளந்தேறின நிலம் உட்பட நிலம் இருபத்தைஞ்சே மும்மாவரை காணிக்கடன் நெல் 2498 கலத்தினால் பத்தாறாக்கி நெல் 1498 கலனே இரு தூணிப் பதக்கினால் நிச்சயித்த நெல் 1500 கலனே இரு தூணிக்குறுணி.1112 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 96
InscriptionIncomplete and the last portion of the inscription could not be traced. Gift of the village of Eyiṉikuḍi, a devadāṉa of the temple Tirumāgālamuḍaiyār at Ambar, in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu as kāņi Tiruvaykkulamuḍaiyāṉ and his descendants, by the king at the request of Nulambarajan. The executive document (uḷvari) was issued over the signatures of the officers of the Revenue department, Puravuvari-nāyagam and MugaveṭṭI The current tax demand was reasessed at a reduced rate than the old rate of assessment.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 97
Inscriptionபஞ்சாசாரிகளுக்கும் இவ்விழாப்புற நிலம் மூன்றே முக்காலே இரண்டு மா முக்காணி முந்திரிகை கீழ் நாலுமாவும் சந்திராதித்தவர் …..1134 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 97
InscriptionDamaged and incomplete. Gift of land situated in the western part of the village Nāgapuram as vilāp-puram by the Nagaram of Ambar to Chaṇḍēśvara, māhēśvaras, śrīkāriyam, and the members of the priests (panchachāriyar) of the Mākālamuḍaiyār temple at Ambar, in Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu. Since the Nagaram of Ambar could not cultivate the lands situated in the village Tiruvari, an old devadāṉa, they preferred to gift another piece of land with the same area and in this connection the above gift was made.Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 98
Inscriptionதேவதான இறையிலி இட நாம் நீர்வார்த்த நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயம் பாட்டத்துக்கு ……இறுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்திலே பதின்மூன்றரையே மாகாணீ நிலமும் குலோத்துங்கன் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து இடுகிற நிலம் முக்கலே ஒரு மாவரைக் காணிக்குச் ..... காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறாக்கி அறுபதின் கலமாக இறைகட்டியும் ....1098 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No. 98
InscriptionRegisters a royal order of the king granting two pieces of land with a total extent of 14 1/4 vēlis from two villages in Pāmbūr-nāḍu and Ambarnādu as devadāṉa-iṟaiyili for the conduct of festival in the month of Āvaṇi in the Mākāḷamuḍaiyār temple at Ambar, in Ambar-nāḍu, of Uyyakkoṇḍār- vaḷanāḍu. The old assessment on land was revised to one hundered kalams of paddy per vēlI The revised total tax was reduced from the old rates of assessment at the ratio of 10 : 6 and the total demand was fixed at 859 kalams of paddy. The royal order was signed by officers of the revenue department, Puravuvari Śrīkarana Nāyagam, Puravuvari Śrīkarana Mugaveṭṭi and was issued to the managers (dēvakaṉmika!) of the temple, māhēshvarak kaṇkāṇi, and śrīkāriyam. Refers to the revenue survey of the 16th year of Sungandavirta Kulōttuṅga chōḻadeva (Kulōttuṅga I).Sep 02, 2026 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI, No.52
Inscriptionபதினாறாவது அளந்தபடி நீங்கல்பட நிலம் முப்பத்து மூன்றரையே இரண்டு மாக்காணிவரைக்காணியே மாகாணி~ 1133 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVI. No. 7
Inscriptionஇங்கெ மூன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நில நாலு மாவில் கிழக்கடைய நிலமிரண்டு மாவில் வடக்கடையக் குரொவி ஈசுரதெவரதிகத்திலிரண்டாம் பாடக நிலமொருமாவில் வடகடைய நிலமரை மாவில் தெற்கடைய நிலங் காணியில் வடக்கடையக் கமுகு நிலம் 10ம் etc.1250 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII No. 483
Inscriptionநாச்சியார் எழுச்சிக்கு வேண்டு அழிவுக்கு இப்பிள்ளாண்டான் உபையத்துக்கு ஒடுக்கின காசு இரண்டாயிரம்1249 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 10
Inscriptionஆகப் பேர் இருபத்து நாலுக்கு பாகம் இருபத்து நாலுக்கு தன்மதானமாக குடுத்த மனை 24க்கு இருபத்து ஓரடிக்கோலால் பாகம் ஒன்றுக்கு நிலம் இரண்டுமா ஆக நிலம் 48 மாவுக்கும் இருபத்து நாலடிக் கோலால் புன்செய் நிலம் 24 மாவுக்கும் விட்ட விளாகத்துக்கும், நத்தக்கூற்றுக்கும் மனைக்கும்.etc.1462 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 100
Inscriptionவிளக்கு அரைக்கு அளக்க கடவ நெய் நாற்பத்தைஞ்சு நாழியும் குலவன் ஐய்யநடி அளக்க கடவ நெய் நாற்பத்தைஞ்னாழி.1176 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 102
Inscriptionபதிநாறு சாண் கோலால் குழி ஆயிரமும் நாங்களெய் இறை இறுப்பதாக எங்களில் இசை பொருளறக் கொண்டு இறையிழுச்சிவிற்று விலையாவணம் செய்து1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 103
Inscriptionவேலி பன்னிரண்டரையினால் நெல்லு முன்றே……எழுகுறுணியிருனாழி, பொன் நூறுமஞ்சாடியும் மூன்றுமாவும், etc.1044 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 105
Inscriptionகாசு முப்பத்தெட்டுங் கொண்டு பெரும் பெட்டு …. இறையிலியாக பதிநறு சாண் கோலால் விற்று குடுத்த நிலன்குடி ஐய்யாயிரத்துக்கு கீழ்பாற்கெல்லை, பதிநறு சாண் கோலால் மூன்னூறு குழி விற்றுக்குடுத்தோம்~ 1012 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 106
Inscriptionசாவாமூவாப்பேராடாக கைக்கொண்டு ஆண்டு ஒன்றுக்கு தொண்ணூற்று நாழி நெய் சந்திராதித்தவரை1229 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 109
Inscriptionஇப்பழங்காசு 12ம் கைக்கொண்டு இற்றை நாள் அமுது செய்தருளத் திருமடைப்பள்ளி பண்டாரத்துக் கோயிற் காலால் அளக்கும் குத்தலரிசி இரு கலமும் பருப்பு அமுது குறுணியும்1224 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 11
Inscriptionஇறையிலிஆக விடக் கற்பித்த நிலம் இரண்டு மாவுக்கும் விட்ட பஞ்சாங்கப்பிரகாரம்1473 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 115
Inscriptionசாவாமூவாப் பெருமாடாக கைக்கொண்டு ஆண்டு ஒன்றுக்கு தொண்ணூறு நாழி நெய் சந்திராதித்தவரை அளக்க கடவொம்1242 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 117
Inscriptionசாவாமூவாப்பேராடாக ஆண்டு தொறும் அளக்கும் செலவு நாழியால் நெய் 90 நாழியும் சந்திராதித்த வரை1260 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 118, 119
Inscriptionநாள் ஒன்றுக்கு அருமொழிதேவனால் உழக்காக ஆண்டுவரை அளக்க கடவ நெய் தொண்ணூற்று நாழி1103 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 120
Inscriptionஸ்ரீ பண்டாரத்து ஒடுக்குள் திருவாடு தண்டொன்றினால் எட்டு மாறி பொன் ஐஞ்ஞூற்று பதின் கழைஞ்சும் செதாரந் தண்டி வந்த etc.1204 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 123
Inscriptionநித்தம் உழக்கு நெய் அளக்க கடவோம்1163 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 127
Inscriptionபதிநறு சாண்கோலால் 3038குழியும் இன்நிலத்துக்கு …… இறையிலி உண்ணப்பெறுவதாக விற்றுக் குடுத்தோம்1021 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 128
Inscriptionநிலன் அறுபதிநறு வேலியும் விரராஜெந்திரவிளாகமென்னு நாமத்தால் புது திருத்தாக்கி, பொன் இராஜகேசரியால் நெல்க் குறுணியாக வந்த நெல்லு அறுநூற்றருபதின் கலனெ … சமைப்பர் நால்வர்க்குப் பேரால் நெல்லு இருநாழியாக நாள் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக நெல்லு முப்பதின் கலமும் ஆக நெல்லு 1200 கலம் etc.~ 1000 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 13
Inscriptionகுடிப்பற்றுக்கும் பயிற் நின்ற நிலத்துக்கும் மாத்தால் கோட்டை அரையாகவும், தரவாயம் உப்பாயம் பாதையாயம் வகைக்கு பணம் ஒன்றுக்குப் பணம் மாகாணியாகவும், குழி ஒன்றுக்கு பணம் அரைக்காலாகவும், இவ்வாலயம் உள்ள அளவுங் கைக்கொண்டு பூசையுந் தாழ்வர நடத்தி போதவும்1461 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 130
Inscriptionபொன் பன்நிரு கழஞ்சின் மெல் ஏற்றம் இறுத்து வருகிற பொன் நிரு கழஞ்செய் எழுமஞ்சாடியினால் பொன் கழஞ்சுக்கு காசு மூன்றே அறுமாவாக காசு நாற்பதும் …….நிச்சயித்த காசு நூற்றிருபத்தைஞ்சு உடையார்1077 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 131
Inscriptionநிலன் பதினறு சாண் கோலால் குழி இருபத்து நாலாயிரத்தினால் நிலம் பன்நிரு வேலியும் ….. விளையர விற்றுக் குடுத்தோம், ஆக அரிசி முக்கலனெ இரு தூணி அறு நாழியினால் இரண்டஞ்சாக்கி நெல்லு ஒன்பதின் கலனெ முக்குறுணியும் கறியமுதுக்கு கலனெ தூணி நாநாழியும் தயிரமுதுக்கு நெல்லுத் தூணி பதக்கும் ஆக நெல்லுப் பதின் கலனெ தூணிப்பதற்கு நானாழியினால் காசுக்கு நெல்லு கலமாக காசு இரண்டரையெ அரைக்காலும் etc.1072 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 133
Inscriptionபண்டாரத்து ஒடுக்கின அன்றாடு நற்காசு 40ம் கொண்டு நாங்கள் விற்றுகுத்த நிலத்துக்கு கீழ்பாற்கெல்லை…..நிலம் பதினறுசாண்கோலால் குழி நாலாயிரத்து முப்பத்தைஞ்சரையெ மாகாணியாலெ இரண்டெகாணி அரைக்காணியும், வேலி ஒன்றுக்கு நெல்லு முப்பத்தைங் கலனெ தூணிப்பதக்காக வேலி இரண்டரையெ காணி அரைக்காணிக்கும் அளக்க கடவ நெல் எழுபத்தைங் கலமும் முட்டாமே நித்தல் நிவந்தஞ் செலுத்த..... etc.1055 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 135
Inscriptionநிச்சம் குன்றிப் பொன் மன்ற பெறுவதாகவும் மன்றியும் மன்று பாடிறுத்து1067 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 136
Inscriptionஆண்டுவரைய் இறுக்க கடவ காசு நூற் அறுபது இவற்றுள் இத்தேவர் நிலத்தால் மனையிறைக்கு இன் நகரத்த விற்றுக்குடுத்த்ட…1065 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 137
Inscriptionசபையொம் கொண்ட காசு முப்பதுக்கு காசு ஒன்றுக்கு அருமொழிதேவனால் இருகல தூணிப்பதக்காக வந்த எழுபத்தைங் கலமும் ஆட்டாண்டு தொறும் பொலியூட்டாக ஆசந்திரகாலமும் தேவர் பண்டாரதெய் கொடுவந்து.1046 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 138
Inscriptionஇவ்வாடு 90ம் கொண்டு பண்டாரத்தே நிசதம் நெய் உழக்காக ஆண்டு வரைக்கும் நெய் தொண்ணூற்று நாழியும் அளக்க கடவொம்1042 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 139
Inscriptionகாராணைவிடங்கன் மரக்காலால் அளப்பதான பலிசை நெல்லு இருபத்தைங்கலம் இன்னெல்லு etc.1041 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 14
Inscriptionதிருக்கோயில் அளவு கோலால் பதினாறு முழத்து மனை ஒன்றுக்கு மனை ஆறும் தோட்டக்கால் பேர் ஒன்றுக்கு ஒருமாவரை நிலம் இறையிலியாகத் தேவதானமான1454 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 140
Inscriptionபண்டாகக் கல்லால் கொண்ட துளைநிறை பொன் இருபதின் கழஞ்சுக்கு பொன் கழஞ்சு ராஜகேசரிமரக்காலால் பலிசை இருகலமாக ஆண்டு வரை அளக்க கடவ நாற்பதின் கலத்துக்கும் ஆடியருள நெய் எண்பதினாழிக்கு முப்பதிரு கலமும் etc.1041 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 141
Inscriptionஒரு சட்டிச் சோறு புறப்படுவதற்கு பத்தெட்டு குத்தலரிசி நாழி உப்பு இரு செவிடும் சற்கரை ஒரு செவிடும் பருப்பு ஆழாக்கும் …...பண்டாரத்து ராஜகேசரியால் ஆசந்திரகாலம் ஆண்டு வரை அளப்பதான நெல்லு முப்பதின் கலம்.1041 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 142
Inscriptionசவையோம் கொண்ட காசு இருபத்தெட்டினுக்கு காசு ஒன்றினுக்கு அருமொழிதேவனால் நெல்லு இருகலனெ தூணி பதக்காக வந்த நெல்லு எழுபதின் கலமும்1045 -
Cover image will come soonSouth Indian Inscriptions XXXVIII, No. 143
Inscriptionஇவ்வாடு தொண்ணூறும் கொண்டு திருநந்தா விளக்கு ஒன்றுக்கு நிசதம் எண்ணை உழக்காக இவ்வாண்டு முதல்1055