South Indian Inscriptions XXXVI, No. 98
Cite this Item
"South Indian Inscriptions XXXVI, No. 98."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_98
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVI, No. 98
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVI_No_98
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 100 of 1910,
- Abstract
- Registers a royal order of the king granting two pieces of land with a total extent of 14 1/4 vēlis from two villages in Pāmbūr-nāḍu and Ambarnādu as devadāṉa-iṟaiyili for the conduct of festival in the month of Āvaṇi in the Mākāḷamuḍaiyār temple at Ambar, in Ambar-nāḍu, of Uyyakkoṇḍār- vaḷanāḍu. The old assessment on land was revised to one hundered kalams of paddy per vēlI The revised total tax was reduced from the old rates of assessment at the ratio of 10 : 6 and the total demand was fixed at 859 kalams of paddy. The royal order was signed by officers of the revenue department, Puravuvari Śrīkarana Nāyagam, Puravuvari Śrīkarana Mugaveṭṭi and was issued to the managers (dēvakaṉmika!) of the temple, māhēshvarak kaṇkāṇi, and śrīkāriyam. Refers to the revenue survey of the 16th year of Sungandavirta Kulōttuṅga chōḻadeva (Kulōttuṅga I).
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்தி கோநேரின்மைகொண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயிலிற் பதிபாதமூ -
லப்பட்டுடை பஞ்சாசாரியத் தேவகன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கு ஆவணி மாஸத்து தி-
ருநாள் எழுந்தருள வேண்டுவனவையிற்றுக்கு இறுப்பதாக இருபத்தேழாவது தேவதான இறையிலி இட நாம் நீர் வார்த்த நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க-
வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயம் பாட்டத்துக்கு இறுக்கும்படி காசுக்கு வேண்டுவதுக்கும் இடவேண்டும் நிலத்துக்குப் பாம்பூர் -
நாட்டு கடையக்குடியான வல்லவல்லச் சதுப்பேதிமங்கலத்து அம்பர் நாட்டு செம்பங்குடி ஓடும் கூட ஒட்டி இறுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்திலே பதின்மூன்ற -
ரையே மாகாணி நிலமும் குலோத்துங்கசோழன் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து இடுகிற நில[ம்] முக்காலே ஒரு மாவரைக் காணிக்குச் சுங்க[ந்] தவிர்த்த கு
லோத்துங்கசோழதேவர்க்கு பதினாறாவது அளந்தபடி நீங்கல் நீங்கல் நீக்கி முக்காலே அரை மா நிலமும் முன்இறை கட்டினபடி தவிர்த்து இருபத்தெட்டாவது முதல் தேவதான இ -
றையிலியாக இட்டும் இந்நிலத்துக்குக் காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறாக்கி அறுபதின் கலமாக இறைகட்டியும் வரியிலாரும் வரிக்குகூறு செய்வார்க -
ளும் எழுத்திட்ட உள்வரி தரச்சொன்னோம் இநிலம் இருபத்தெட்டாவது முதல் இத்தேவர்க்கு தேவதான இறையிலியாகக் கைக்கொள்க எழுதினான் திருமந்திரஓலை மீனவன் -
மூவேந்தவேளான் இவை வில்லவராயன் எழுத்து இவை தொண்டைமான் எழுத்து இவை விலாடராயன் எழுத்து இவை பங்களத்தரையன் எழுத்து இவை வழினைத்தரை -
யன் எழுத்து இவை சிங்களராயன் எழுத்து இவை பாஞ்சாலராயன் எழுத்து ।।। ௨ இருபத்து எட்டாவது நாள் னூற்றஞ்சுனால் 𑌪𑍍𑌰ஸா𑌦ந்தருளிய திருமுகப்படி | ௨
யாண்டு இருபத்து எட்டாவது நாள் நூற்றினால் தேவதாந இறையிலி இட்டபடிக்கு உள்வரி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் ஆவணி மாஸத்து திருநாள் எழுந்தருள வேண்டுவனவையிற்றுக்கு இறுப்பதாக இருபத்து ஏழாவது நீர்வார்த்தருளின நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க வேலி ஒந்றுக்கு
நூற்று இருபதிந் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயப்பாட்டத்துக்கு இறுக்கும்படி காசுக்கு வேண்டுவதுக்கும் இவ்வேண்டும் நிலமாய் முந்இறை கட்டினபடி தவுந்து யாண்டு இருபத்து எட்டாவது முதல் தேவதான இறையிலி இட்ட பாம்பூர் நாட்டு கடையக்குடியாந வல்லவல்லவச் சருப்பேதிமங்கலம் அம்பர் நாட்டு செம்பங்குடி ஓரூறும் கூடஒட்டி இ -
றுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்து நிலம் பதிந்மூந்றரையே மாகாணியிலே நிலம் ஓர்பாதி பழவிறை நெல்லு எழுநூற்று முப்பத்து நாற்கலநே தூணிப்பதக்கு ஒருநாழி மூவுழக்கு நிச்சயித்த ஓர்பாதி நெல்லு ஐஞ்ஞூற்று இருபதிந் கலநே இருதூணிப் பதக்கு நாநாழி உழக்கு இப்படி தவிர யாண்டு இருபத்து எட்டாவது முதல் வேலி ஒந்றுக்கு நெல்லு நூற்று கல-
மாக இறைகட்டிந காணிக்கடன் நெல்லு ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்து அறு கலநே முக்குறுணி பத்து ஆறாக்கி நெல்லு எண்ணூற்று ஒருபத்து முக்கலநே இருதூணிக் குறுணி குலோத்துங்கசோழந் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து நிலம் முக்காலே ஒருமா அரைக்காணிநால் நிலம் ஓர்பாதி பழவிறை நெல்லு நாற்பத்து -
அறு கலநே அறுநாழி நிச்சயித்த ஓர்பாதி நெல்லு முப்பத்து எண்கலநே குறுணி மூவுழக்கு ஆழாக்கு உடையார் சுங்கந்தவுத்தருளிந குலோத்துங்கசோழதேவர்க்கு பதிநாறாவது அளந்தபடி நீங்கல் நீக்கி நிலம் முக்காலே அரை மா முப்பத்து ஏழாவது நிச்சயித்த ஓர் பாதி நெல்லு நாற்பத்து நாற்கலநே இருதூணி
நா நாழி உழக்கு இப்படி தவிர யாண்டு இருபத்துஎட்டாவது முதல் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்று கலமாக இறைகட்டிந காணிக்கடந் நெல்லு எழுபத்து எழு கலநே தூணிப்பதக்குநால் பத்தாறாக்கி நெல்லு நாற்பத்துஅறு கலநே தூணிப்பதக்கும் இருபத்து எட்டாவது முதல் தேவதாந இறையிலி இட்டமைக்கு
இவை புரொவரி சீகரணநாயகம் உழந்தை உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணநாயகம் ஈங்கை உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி ஆரூர் உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி பந்தணநல்லூர்ருடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி சிறு வேளூர் உடை -
யாந் எழுத்து இவை புரொவரி சீகரண நாயகம் நெல்கு(ா)ந்றங்கிழையாந் எழுத்து இவை புரொவரி சீகரண நாயகம் பந்தணநல்லூர்ருடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி பனையூர் உடையாந் எழுத்து இவை வந்நாடுடையார் எழுத்து இவை வளவதரையந் எழுத்து இவை அதளையூர் நாடாழ்வாந் எழுத்து
இவை சநகராயந் எழுத்து இவை விசையராயந் எழுத்து இவை செம்பியத்தரையந் எழுத்து இவை வேணாட்டரையந் எழுத்து இவை மேநாட்டரையந் எழுத்து இவை காடவராயந் எழுத்து இவை அமரகோந் எழுத்து இவை வேசாலிப்பரையந் எழுத்து இவை காலிங்கராயந் எழுத்து இவை வாணாதராயந் எழுத்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்தி கோநேரின்மைகொண்டான் உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர் திருமாகாளமுடையார் கோயிலிற் பதிபாதமூ-
லப்பட்டுடை பஞ்சாசாரியத் தேவகன்மிக்கும் ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணி செய்வார்களுக்கும் ஸ்ரீகாரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கு ஆவணி மாஸத்து தி-
ருநாள் எழுந்தருள வேண்டுவனவையிற்றுக்கு இறுப்பதாக இருபத்தேழாவது தேவதான இறையிலி இட நாம் நீர் வார்த்த நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க-
வேலி ஒன்றுக்கு நூற்றிருபதின் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயம் பாட்டத்துக்கு இறுக்கும்படி காசுக்கு வேண்டுவதுக்கும் இடவேண்டும் நிலத்துக்குப் பாம்பூர்-
நாட்டு கடையக்குடியான வல்லவல்லச் சதுப்பேதிமங்கலத்து அம்பர் நாட்டு செம்பங்குடி ஓடும் கூட ஒட்டி இறுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்திலே பதின்மூன்ற-
ரையே மாகாணி நிலமும் குலோத்துங்கசோழன் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து இடுகிற நிலம் முக்காலே ஒரு மாவரைக் காணிக்குச் சுங்கந் தவிர்த்த கு
லோத்துங்கசோழதேவர்க்கு பதினாறாவது அளந்தபடி நீங்கல் நீங்கல் நீக்கி முக்காலே அரை மா நிலமும் முன்இறை கட்டினபடி தவிர்த்து இருபத்தெட்டாவது முதல் தேவதான இ-
றையிலியாக இட்டும் இந்நிலத்துக்குக் காணிக்கடன் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறாக்கி அறுபதின் கலமாக இறைகட்டியும் வரியிலாரும் வரிக்குகூறு செய்வார்க-
ளும் எழுத்திட்ட உள்வரி தரச்சொன்னோம் இநிலம் இருபத்தெட்டாவது முதல் இத்தேவர்க்கு தேவதான இறையிலியாகக் கைக்கொள்க எழுதினான் திருமந்திரஓலை மீனவன்-
மூவேந்தவேளான் இவை வில்லவராயன் எழுத்து இவை தொண்டைமான் எழுத்து இவை விலாடராயன் எழுத்து இவை பங்களத்தரையன் எழுத்து இவை வழினைத்தரை-
யன் எழுத்து இவை சிங்களராயன் எழுத்து இவை பாஞ்சாலராயன் எழுத்து [॥।] {௨} இருபத்து எட்டாவது நாள் னூற்றஞ்சுனால் 𑌪𑍍𑌰ஸா𑌦ந்தருளிய திருமுகப்படி । {௨
யாண்டு இருபத்து எட்டாவது நாள் நூற்றினால் தேவதாந இறையிலி இட்டபடிக்கு உள்வரி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் ஆவணி மாஸத்து திருநாள் எழுந்தருள வேண்டுவனவையிற்றுக்கு இறுப்பதாக இருபத்து ஏழாவது நீர்வார்த்தருளின நிலம் பதிற்று வேலிக்கு தேவர்க்கு இறுக்க வேலி ஒந்றுக்கு
நூற்று இருபதிந் கலமாக வந்த நெல்லுக்கும் அந்தராயப்பாட்டத்துக்கு இறுக்கும்படி காசுக்கு வேண்டுவதுக்கும் இவ்வேண்டும் நிலமாய் முந்இறை கட்டினபடி தவுந்து யாண்டு இருபத்து எட்டாவது முதல் தேவதான இறையிலி இட்ட பாம்பூர் நாட்டு கடையக்குடியாந வல்லவல்லவச் சருப்பேதிமங்கலம் அம்பர் நாட்டு செம்பங்குடி ஓரூறும் கூடஒட்டி இ-
றுக்கிற நிலம் நீக்கி நின்ற நிலத்து நிலம் பதிந்மூந்றரையே மாகாணியிலே நிலம் ஓர்பாதி பழவிறை நெல்லு எழுநூற்று முப்பத்து நாற்கலநே தூணிப்பதக்கு ஒருநாழி மூவுழக்கு நிச்சயித்த ஓர்பாதி நெல்லு ஐஞ்ஞூற்று இருபதிந் கலநே இருதூணிப் பதக்கு நாநாழி உழக்கு இப்படி தவிர யாண்டு இருபத்து எட்டாவது முதல் வேலி ஒந்றுக்கு நெல்லு நூற்று கல-
மாக இறைகட்டிந காணிக்கடன் நெல்லு ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்து அறு கலநே முக்குறுணி பத்து ஆறாக்கி நெல்லு எண்ணூற்று ஒருபத்து முக்கலநே இருதூணிக் குறுணி குலோத்துங்கசோழந் பாசாலியில் காசு பாதி முதல் கொண்ட நிலத்து நிலம் முக்காலே ஒருமா அரைக்காணிநால் நிலம் ஓர்பாதி பழவிறை நெல்லு நாற்பத்து-
அறு கலநே அறுநாழி நிச்சயித்த ஓர்பாதி நெல்லு முப்பத்து எண்கலநே குறுணி மூவுழக்கு ஆழாக்கு உடையார் சுங்கந்தவுத்தருளிந குலோத்துங்கசோழதேவர்க்கு பதிநாறாவது அளந்தபடி நீங்கல் நீக்கி நிலம் முக்காலே அரை மா முப்பத்து ஏழாவது நிச்சயித்த ஓர் பாதி நெல்லு நாற்பத்து நாற்கலநே இருதூணி
நா நாழி உழக்கு இப்படி தவிர யாண்டு இருபத்துஎட்டாவது முதல் வேலி ஒன்றுக்கு நெல்லு நூற்று கலமாக இறைகட்டிந காணிக்கடந் நெல்லு எழுபத்து எழு கலநே தூணிப்பதக்குநால் பத்தாறாக்கி நெல்லு நாற்பத்துஅறு கலநே தூணிப்பதக்கும் இருபத்து எட்டாவது முதல் தேவதாந இறையிலி இட்டமைக்கு
இவை புரொவரி சீகரணநாயகம் உழந்தை உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணநாயகம் ஈங்கை உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி ஆரூர் உடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி பந்தணநல்லூர்ருடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி சிறு வேளூர் உடை-
யாந் எழுத்து இவை புரொவரி சீகரண நாயகம் நெல்கு(ா)ந்றங்கிழையாந் எழுத்து இவை புரொவரி சீகரண நாயகம் பந்தணநல்லூர்ருடையாந் எழுத்து இவை புரொவரி சீகரணத்து முகவெட்டி பனையூர் உடையாந் எழுத்து இவை வந்நாடுடையார் எழுத்து இவை வளவதரையந் எழுத்து இவை அதளையூர் நாடாழ்வாந் எழுத்து
இவை சநகராயந் எழுத்து இவை விசையராயந் எழுத்து இவை செம்பியத்தரையந் எழுத்து இவை வேணாட்டரையந் எழுத்து இவை மேநாட்டரையந் எழுத்து இவை காடவராயந் எழுத்து இவை அமரகோந் எழுத்து இவை வேசாலிப்பரையந் எழுத்து இவை காலிங்கராயந் எழுத்து இவை வாணாதராயந் எழுத்து - Took Place At
- On the north wall of the maṇḍapa in front of the central shrine in the Magāḷēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Nannilam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirumāḻam
- Spatial Coverage
- 12.1429141357375,77.0926116243384
- Has Number
- 9
- Date Created
- 1098
- Name
- Kulōttuṅga (I)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed