South Indian Inscriptions XXXVI, No. 94

Cite this Item

"South Indian Inscriptions XXXVI, No. 94." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVI_No_94

Item Details

Title
South Indian Inscriptions XXXVI, No. 94
Identifier
South_Indian_Inscriptions_XXXVI_No_94
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 96 of 1910,
Abstract
The inscription is incomplete. Records an oral order of the king issued at the request of Nulambarajan, while present in the Rājēndrachōḻan in his palace at Mudigonda chōḻapuram. The land measuring more than 13 3/4th vēlis, after deducting the non-taxable land in the village Puravuvari-vilagam, a devadāṉa of the temple, Ambar Tirumāgālam, in the Ambar-nāḍu, a subdivision of Uyyakkoṇḍār-vaḷanāḍu, was granted as kāni to Tiruchchirrambalamuḍaiyāṉ alias Tiruchchirrambala Nandirajan, the Velan of Mattur and his descendants. The oral order of the king was conveyed by the Tirumandira-olai and the official order (ulvari) was issued over the signatures of Puravuvari-nāyagam and MugaveṭṭI
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப னிலமகள் வளர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் னிலை கெட வில்லவர் குலைதர ஏனை மன் -
னவரிரியலுற்றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கரநடாத்தி வீர . . . ஸனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேசரிபன்மரான சக் -
கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ।।। முடிகொண்ட சோழபுரத்து கோயிலினுள்ளால் ஆட்டத்து வெளி
மேலைமண்டபம் ராஜேந்தரசோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் னாட் -
டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் புரவுவரிவிளாகம் யாண்டு நாற்பத் திரண்டாவது முதல் மாத்துருடையான் வேளான் திருச்சிற்றம்பலமு -
டையானான திருச்சிற்றம்பல நந்தராஜனுக்கும் இவர் வற்கத்தார்க்குங் காணியாகக் குடுக்கவேண்டு என்று நுளம்பராஜந் நமக்குச் சொன்னமையில் இவ்வூர் அ -
ளந்தேறின னிலம் உட்பட இவனுக்கும் இவன் வற்கத்தார்க்குமே காணியாகக் குடுத்தோம் இப்படிக்கு நம் ஓலையும் நம்வரிஇலார் எழுத்திட்ட உள்வரியும் இக்கா -
ணியாளனுக்குப் பெறும்படி கூறையும் போகக்காட்டிக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க வென்று திருவாய்மொழிந்தருள திருமந்திர ஓலை மீனவந்
𑌬𑍍𑌰𑌮𑌾ராயன் எழுத்தினால் புகுந்த செய்யும் படிப்படியாலும் மேற்படியான் எழுத்தினால் யாண்டு நாற்பத்திரண்டாவது நாள் இருபதினால் வந்த திருமுகப் -
படியும் புரவுவரினாயகம் னாங்கொற்றனும் கூத்தனூர் உடையானும் கருப்பூருடையானும் கோட்டுருடையானும் முகவெட்டி . . . . டையா ·
னும் மருதங்கிழானும் வேளூர் கிழவனும்ம் எழுத்திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது மாத்தூருடையான் வேளா -
ன் திருச்சிற்றம்பலமுடையானான திருச்சிற்றம்பல நந்தி𑌰𑌾ஜனுக்கும் இவன் வற்கத் தார்க்குங் காணியாக உய்யக்கொண்டார் வளநாட்டு அம் -
பர[ய] நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் புரவுவரி விளாகம் திரு உலகளந்தேறின நிலம் உட்பட நிலம் பதிநாறரையே நாலு மா
இதில் மடைவிளாகத்தாலுந் தளிச்சேரியாலுந் தேவரடியார் தெருவாலும் மடங்களாலும் திருநந்தவனங்களாலும் பணி மக்கள் குடி இருப்பபாலு -
னீங்கு னிலம் இரண்டே முக்காலே மூன்று மா முந்திரிகை னீக்கி னிலம் பதிந் மூன்றேய் முக்காலே முக்காணி அரைக்காணி முன்திரிகையு -
ம் இவனுக்குக் காணியாக நிச்சயித்த எண்ணூற்றறுபத்தறு கலம்
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப னிலமகள் வளர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் னிலை கெட வில்லவர் குலைதர ஏனை மன்-
னவரிரியலுற்றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கரநடாத்தி வீர . . . ஸனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோராஜகேசரிபன்மரான சக்-
கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்கசோழதேவற்கு யாண்டு நாற்பத்திரண்டாவது [॥।] முடிகொண்ட சோழபுரத்து கோயிலினுள்ளால் ஆட்டத்து வெளி
மேலைமண்டபம் ராஜேந்தரசோழனில் வாணாதிராஜனில் எழுந்தருளி இருந்து செய்யத் திருவாய் மொழிந்தருளினபடி உய்யக்கொண்டார் வளநாட்டு அம்பர் னாட்-
டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் புரவுவரிவிளாகம் யாண்டு நாற்பத் திரண்டாவது முதல் மாத்துருடையான் வேளான் திருச்சிற்றம்பலமு-
டையானான திருச்சிற்றம்பல நந்தராஜனுக்கும் இவர் வற்கத்தார்க்குங் காணியாகக் குடுக்கவேண்டு என்று நுளம்பராஜந் நமக்குச் சொன்னமையில் இவ்வூர் அ-
ளந்தேறின னிலம் உட்பட இவனுக்கும் இவன் வற்கத்தார்க்குமே காணியாகக் குடுத்தோம் இப்படிக்கு நம் ஓலையும் நம்வரிஇலார் எழுத்திட்ட உள்வரியும் இக்கா-
ணியாளனுக்குப் பெறும்படி கூறையும் போகக்காட்டிக் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கொள்க வென்று திருவாய்மொழிந்தருள திருமந்திர ஓலை மீனவந்
𑌬𑍍𑌰𑌮𑌾ராயன் எழுத்தினால் புகுந்த செய்யும் படிப்படியாலும் மேற்படியான் எழுத்தினால் யாண்டு நாற்பத்திரண்டாவது நாள் இருபதினால் வந்த திருமுகப்-
படியும் புரவுவரினாயகம் னாங்கொற்றனும் கூத்தனூர் உடையானும் கருப்பூருடையானும் கோட்டுருடையானும் முகவெட்டி . . . . டையா .
னும் மருதங்கிழானும் வேளூர் கிழவனும்ம் எழுத்திட்டு வந்த உள்வரிப்படி யாண்டு நாற்பத்திரண்டாவது மாத்தூருடையான் வேளா-
ன் திருச்சிற்றம்பலமுடையானான திருச்சிற்றம்பல நந்தி𑌰𑌾ஜனுக்கும் இவன் வற்கத் தார்க்குங் காணியாக உய்யக்கொண்டார் வளநாட்டு அம்-
பரய நாட்டு அம்பர்த் திருமாகாளமுடையார் தேவதானம் புரவுவரி விளாகம் திரு உலகளந்தேறின நிலம் உட்பட நிலம் பதிநாறரையே நாலு மா
இதில் மடைவிளாகத்தாலுந் தளிச்சேரியாலுந் தேவரடியார் தெருவாலும் மடங்களாலும் திருநந்தவனங்களாலும் பணி மக்கள் குடி இருப்பபாலு-
னீங்கு னிலம் இரண்டே முக்காலே மூன்று மா முந்திரிகை னீக்கி னிலம் பதிந் மூன்றேய் முக்காலே முக்காணி அரைக்காணி முன்திரிகையு-
ம் இவனுக்குக் காணியாக நிச்சயித்த எண்ணூற்றறுபத்தறு கலம்
Took Place At
On the south wall of the central shrine in the Magāḷēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Nannilam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirumāḻam
Spatial Coverage
10.9213139912515,79.6696578279461
Has Number
5
Date Created
1112
Name
Kulōttuṅga (I)
Dynasty
chōḻa

Collections

Not viewed