South Indian Inscriptions XXIII, No. 14

Cite this Item

"South Indian Inscriptions XXIII, No. 14." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXIII_No_14

Item Details

Title
South Indian Inscriptions XXIII, No. 14
Identifier
South_Indian_Inscriptions_XXIII_No_14
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 11 of 1907, SII. Vol. XXIII. No. 11
Abstract
This belongs to the eighteenth regnal year of king Parakēsarivarman alias Tribhuvanachakravartin Kulōttuṅga-Chōḻadēva (III) "who was pleased to take Madurai and the crowned head of the Pāṇḍya ". The introduction commences with the words Puyal vyppa etc. The details of the date given viz. Kumbha, śu. 3, Saturday, Param are however irregular. This registers a sale of 2 mā and odd of land by two brothers by name Vaṅgippuṛattu Tiruviśalūraḍigaḷ-Bhaṭṭa and Andanāyaka-Bhaṭṭa of Ediriliśōḻa-chaturvēdimaṅgalam in Virudārajabhayaṅkara-vaḷanāḍu to a certain Kuṇikkumpirāṇ Tiruchchiṛṛambalam-Uḍaiyāṇ of Neḍuñjerikkuḍi in Puliyūr-nāḍu a division of Kulōttuṅgaśōḻa-vaḷanāḍu for 280 kāśu. This land was then donated to the temple by the latter for the maintenance of a twilight lamp, with the produce thereof after paying the uḷnilavari on the land.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல்வா[ய்*]ப்ப வளம்பெருக[ப் பொய்]யாத நான்-
மறையின் செயல் வாய்ப்ப திருமகளுஞ் ஜயமகளுஞ் சிறந்-
து வாழ [வெண்ம]திபொல் குடை விளங்க வேல்வேந்தரடிவணங்-
க ளங் ……. களிப்ப ம ……. செங்-
கொலு ……. னத்துஞ் செல ……. பசை
ந்து ச......து வானவெங்கையும் மடமானும் வந்தொரு...ற நிருண்-
ண கொள் வெங்கைக் கொடிப் பாய்த்து கொற்றவாதங் []ெகாடி மனிய
சுங்கமில்லாச் சொணாடெங்கும் சோற்றுமலை கண்டருளி தென்னவன் த
நதடி பணிய தென்னிலங் கொள்கவென்ன திரைக்கடலை அடைக்க-
வென்[ன] மன்னு திருவாற் படையால் மலைகொண்டு வழிபடுத்தி இலங்-
கையர்கொன் தலை அரிந்த திருநெடுமாலிவ நென்ன….தக மிகு தனு-
வதினால் [அ]ரண் உடைப்படை விழுத்த செங்கொலும் புலிக்கொடியும் த-
……. டுஞ்செறு நடாத்தி அங்கு..... நெறி அடை...டி தரம் காத்
...னை திருனான்கையும் ஜ...ய்து கொடி பாங்கி ஒக்கவர்
திரை இடுவார் ஒரு தொழில்.... நடாத்திச் செம்பொற் விர𑌫𑌿-
[ங்கா]𑌬னத்து புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பர-
கேசரிபர்மர[ா]ன திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டி-
யந் முடித்தலையுங் கொண்டருளி[ந ஸ்ரீ] கு[லோ]த்துங்கசோழ-
தேவர்க்கு யாண்டு பதினெ[ட்]டாவது கும்ഭநாயற்று பூர்வபக்ஷத்து
𑌤𑌿𑍍𑌰தியையும் சனிக்கிழமையும் பெற்ற பூரத்துநாள் உடையார் இராஜ-
ராஜி𑌶𑍍𑌵ரமுடையார் தேவதானம் விருதராசபயங்கரவளநாட்டு
[மண்ணி] நாட்டு [வெம்ப]ற்றூரான எதிரிலிசோழச் சருப்பேதிமங்கல-
[த்து] புவனமுழுதுடைச்சேரி வங்[கி] புறத்து திருவிசலூரடிகள் பட்-
டனும் என் த[ம்பி] அண்டனாயசு பட்டனும் இவ்விருவோம் நிலவி-
[லைப்]பிரமாண இசைவுதிட்டு குலோத்துங்கசோழவளநாட்டு புலி-
யூர்நாட்டு நெடுஞ்சேரிக் குடையான் குளிக்கும்பிரான் திருச்சி-
ற்றம்பலமுடையானுக்கு நாங்கள் இற்றைநாளால் விற்றுக் குடுத்-
த காவேரி உட்குறைப் புஞ்செய் நிலமாவது இவ்வூர் எட்டாங் கட்-
டளைக்....... குறையில் எங்கள் தமப்பனார் அபாவத்து எங்கள்
தாய் இ...தந்...ரண்டுமாச் சின்னம் இந்நிலம் இரண்டுமாச்சி-
ன்னத்துக்கும் கீழ்பாற்கெல்லை இராசேந்திரசோழன் வாய்த்தலை அ-
டி மறுவாய் எல்லைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை பேராற்றுக்கு வட-
க்கும் மேல்பா.......உடையார் திருவிசலூருடையார் தேவதானத்துக்கு-
க் கிழக்கும் வடபாற்...இவ்வாய்த்தலைக்கு நீர்பாய்கிற சிற்றாற்றுக்கு தெற்கும்
ஆக இவிசைந்த பெரு நான்கெல்லையுன் நடுவுபட்ட...பாய வருகிற உ
ளர்படி புஞ்சைநிலம் இரண்டுமாச் சின்னமும் இதநால் வந்த பாகாசிரியங் களும் இதனா
ல் திருவுலகளந்தருளிவந்த [மி]கை நிலமும் இந்நிலத்து மேநோக்கின மரமும் கீணோக்கின கிண-
றும் மற்றும் எப்பேர்பட்ட உரிமைகளுமகப்பட விற்றுக்குடுத்துக் கொள்வ தான எ[ம்]மி லி-
சைந்த விலைப்பொரு ளன்[றா]டு நற்காசு ௨௱௮௰ இக்காசு இருநூற்றெண் பதும் ஆவணக்களியெ
காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விற்[று] விலைப்பிரமாண இசைவுத் திட்டுக் குடுத்தோம் இ-
ந் நெடுஞ்சேரிக்குடையான் திருச்சிற்றம்பலமுடையானுக்கு இவங்கிப்புறத்து திருவிசலூர-
டிகள்பட்டனும் எந் தம்பி அண்டநாயகபட்டனும் இவ்விருவோம் இன்னிலத் துக்கு இதுவே விலை-
யாவதாகவும் இதுவே பொரு[ள்*]மாவறுதிப் பொருள் சிலவோலையாவதாக வும் இதுவல்லது வே-
[று] பொரு[ள்]மாவறுதி பொருள்ச் சிலவோலை காட்டக் கடவதல்லாததாக வும் இப்படிக்கு
இவந் வேண்டினபோதெ பிரமாணம் பண்ணிக்குடுக்க கடவோமாகவும் மாட் டித்திலோமாகி-
ல் இவ்விசைவு திட்டெ பிரமாணமாவதாகவும் இப்படி இசைன்[து விலை]க்குற விற்று பொ-
ருளறக் கொண்டு விற்று விலையாவணம் செய்து குடுத்தோம் இன் நெடுஞ் சேரிக்குடையா-
ன் குனிக்கும்பிரான் திருச்சிற்றம்பலமுடையானுக்கு வங்கிபுறத்து திரு விசலூரடிகள் பட்டனு-
ம் என் தம்பி அண்டனாயகபட்டனும் இவ்விருவோம் இவர்கள் அ𑌰𑍍𑌤‍𑍍𑌥𑌿 க்க இன்னில விளைப்பிரமாண இ-
சைவுதிட்டு எழுதினேன் ஆசூரி சி[ரி*]நார𑌸𑌿௦𑌹𑌭ட்டநென் இவை என் எழுத்து இப்படி இன்னிலம் இரண்டு மா
ச்சின்னத்தில் என்னோபாதி காசு நூற்றுநாற்பதுங் கைக்கொண்டேன் இவ் வங்கிப்புறத்து அண்டநாயகபட்ட-
நேன் இவை என் எழுத்து இந்நிலம் இரண்டு மாவில் என்னோபாதி விற்றுக் குடுத்து என்னோபாதி காசு நூற்றுநா[ற்]-
பதும் கைக்கொண்டேன் வங்கிப்புறத்து திருவிசலூரடிகள் பட்டனேன் இவை என் எழுத்து [இப்ப]-
டி அறிவேன் வேல்வெட்டி மாதேவபட்டன் எழுத்து இப்படி அறிவேன் வேல்வெட்டி திருவிடை மருதுடை-
யான்பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்துப் பிச்சதேவபட்டநென் இப்படி அறிவேன் கல......
ச்சிற்றம்பலமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் கிராஞ்சி சபாபதி பட்டநேன் - இன்னிலம் சிவநாமத்துக்கா-
ணியாய் உள் நிலவரி இறுக்கும்படி இறுத்து மிகுதியுள்ளுது சந்திவிளக்குக் குடலாக நெடுஞ்சேரிக்குடைய[ா]-
ன் குனிக்கும்பிரான் திருச்சிற்றம்பல முடையான் கொண்டு விட்டது இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை [॥]-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்ப்ப வளம்பெருகப் பொய்யாத நான்-
மறையின் செயல் வாய்ப்ப திருமகளுஞ் ஜயமகளுஞ் சிறந்-
து வாழ வெண்மதிபொல் குடை விளங்க வேல்வேந்தரடிவணங்-
க ளங் . . . . . . . களிப்ப ம . . . . . . . செங்-
கொலு . . . . . . . னத்துஞ் செல . . . . . . . பசை
ந்து ச . . . . . . து வானவெங்கையும் மடமானும் வந்தொரு . . . ற நிருண்-
ண கொள் வெங்கைக் கொடிப் பாய்த்து கொற்றவாதங் []கொடி மனிய
சுங்கமில்லாச் சொணாடெங்கும் சோற்றுமலை கண்டருளி தென்னவன் த
நதடி பணிய தென்னிலங் கொள்கவென்ன திரைக்கடலை அடைக்க-
வென்ன மன்னு திருவாற் படையால் மலைகொண்டு வழிபடுத்தி இலங்-
கையர்கொன் தலை அரிந்த திருநெடுமாலிவ நென்ன . . . . தக மிகு தனு-
வதினால் அரண் உடைப்படை விழுத்த செங்கொலும் புலிக்கொடியும் த-
. . . . . . . டுஞ்செறு நடாத்தி அங்கு . . . . . நெறி அடை . . . டி தரம் காத்
. . . னை திருனான்கையும் ஜ . . . ய்து கொடி பாங்கி ஒக்கவர்
திரை இடுவார் ஒரு தொழில் . . . . நடாத்திச் செம்பொற் விர𑌫𑌿-
ங்கா𑌬னத்து புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பர-
கேசரிபர்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டி-
யந் முடித்தலையுங் கொண்டருளிந ஸ்ரீ குலோத்துங்கசோழ-
தேவர்க்கு யாண்டு பதினெட்டாவது கும்𑌭நாயற்று பூர்வபக்ஷத்து
𑌤𑌿𑍍𑌰தியையும் சனிக்கிழமையும் பெற்ற பூரத்துநாள் உடையார் இராஜ-
ராஜி𑌶𑍍𑌵ரமுடையார் தேவதானம் விருதராசபயங்கரவளநாட்டு
மண்ணி நாட்டு வெம்பற்றூரான எதிரிலிசோழச் சருப்பேதிமங்கல-
த்து புவனமுழுதுடைச்சேரி வங்கி புறத்து திருவிசலூரடிகள் பட்-
டனும் என் தம்பி அண்டனாயசு பட்டனும் இவ்விருவோம் நிலவி-
லைப்பிரமாண இசைவுதிட்டு குலோத்துங்கசோழவளநாட்டு புலி-
யூர்நாட்டு நெடுஞ்சேரிக் குடையான் குளிக்கும்பிரான் திருச்சி-
ற்றம்பலமுடையானுக்கு நாங்கள் இற்றைநாளால் விற்றுக் குடுத்-
த காவேரி உட்குறைப் புஞ்செய் நிலமாவது இவ்வூர் எட்டாங் கட்-
டளைக் . . . . . . . குறையில் எங்கள் தமப்பனார் அபாவத்து எங்கள்
தாய் இ . . . தந் . . . ரண்டுமாச் சின்னம் இந்நிலம் இரண்டுமாச்சி-
ன்னத்துக்கும் கீழ்பாற்கெல்லை இராசேந்திரசோழன் வாய்த்தலை அ-
டி மறுவாய் எல்லைக்கு மேற்கும் தென்பாற்கெல்லை பேராற்றுக்கு வட-
க்கும் மேல்பா . . . . . . . உடையார் திருவிசலூருடையார் தேவதானத்துக்கு-
க் கிழக்கும் வடபாற் . . . இவ்வாய்த்தலைக்கு நீர்பாய்கிற சிற்றாற்றுக்கு தெற்கும்
ஆக இவிசைந்த பெரு நான்கெல்லையுன் நடுவுபட்ட . . . பாய வருகிற உ
ளர்படி புஞ்சைநிலம் இரண்டுமாச் சின்னமும் இதநால் வந்த பாகாசிரியங் களும் இதனா
ல் திருவுலகளந்தருளிவந்த மிகை நிலமும் இந்நிலத்து மேநோக்கின மரமும் கீணோக்கின கிண-
றும் மற்றும் எப்பேர்பட்ட உரிமைகளுமகப்பட விற்றுக்குடுத்துக் கொள்வ தான எம்மி லி-
சைந்த விலைப்பொரு ளன்றாடு நற்காசு {௨௱௮௰} இக்காசு இருநூற்றெண் பதும் ஆவணக்களியெ
காட்டேற்றி கைச்செலவறக் கொண்டு விற்று விலைப்பிரமாண இசைவுத் திட்டுக் குடுத்தோம் இ-
ந் நெடுஞ்சேரிக்குடையான் திருச்சிற்றம்பலமுடையானுக்கு இவங்கிப்புறத்து திருவிசலூர-
டிகள்பட்டனும் எந் தம்பி அண்டநாயகபட்டனும் இவ்விருவோம் இன்னிலத் துக்கு இதுவே விலை-
யாவதாகவும் இதுவே பொருள்மாவறுதிப் பொருள் சிலவோலையாவதாக வும் இதுவல்லது வே-
று பொருள்மாவறுதி பொருள்ச் சிலவோலை காட்டக் கடவதல்லாததாக வும் இப்படிக்கு
இவந் வேண்டினபோதெ பிரமாணம் பண்ணிக்குடுக்க கடவோமாகவும் மாட் டித்திலோமாகி-
ல் இவ்விசைவு திட்டெ பிரமாணமாவதாகவும் இப்படி இசைன்து விலைக்குற விற்று பொ-
ருளறக் கொண்டு விற்று விலையாவணம் செய்து குடுத்தோம் இன் நெடுஞ் சேரிக்குடையா-
ன் குனிக்கும்பிரான் திருச்சிற்றம்பலமுடையானுக்கு வங்கிபுறத்து திரு விசலூரடிகள் பட்டனு-
ம் என் தம்பி அண்டனாயகபட்டனும் இவ்விருவோம் இவர்கள் அ𑌰𑍍𑌤𑍍𑌥𑌿 க்க இன்னில விளைப்பிரமாண இ-
சைவுதிட்டு எழுதினேன் ஆசூரி சிரிநார𑌸𑌿௦𑌹𑌭ட்டநென் இவை என் எழுத்து இப்படி இன்னிலம் இரண்டு மா
ச்சின்னத்தில் என்னோபாதி காசு நூற்றுநாற்பதுங் கைக்கொண்டேன் இவ் வங்கிப்புறத்து அண்டநாயகபட்ட-
நேன் இவை என் எழுத்து இந்நிலம் இரண்டு மாவில் என்னோபாதி விற்றுக் குடுத்து என்னோபாதி காசு நூற்றுநாற்-
பதும் கைக்கொண்டேன் வங்கிப்புறத்து திருவிசலூரடிகள் பட்டனேன் இவை என் எழுத்து இப்ப-
டி அறிவேன் வேல்வெட்டி மாதேவபட்டன் எழுத்து இப்படி அறிவேன் வேல்வெட்டி திருவிடை மருதுடை-
யான்பட்டநேன் இப்படி அறிவேன் வங்கிப்புறத்துப் பிச்சதேவபட்டநென் இப்படி அறிவேன் கல . . . . . .
ச்சிற்றம்பலமுடையான் பட்டநேன் இப்படி அறிவேன் கிராஞ்சி சபாபதி பட்டநேன்- இன்னிலம் சிவநாமத்துக்கா-
ணியாய் உள் நிலவரி இறுக்கும்படி இறுத்து மிகுதியுள்ளுது சந்திவிளக்குக் குடலாக நெடுஞ்சேரிக்குடையா-
ன் குனிக்கும்பிரான் திருச்சிற்றம்பல முடையான் கொண்டு விட்டது இது பன்மாஹே𑌶𑍍𑌵𑌰 𑌰க்ஷை [॥]-
Took Place At
Śivayōganātha temple-on the same wall
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruviśalūr
Spatial Coverage
11.0957147029026,79.6552344488192
Has Number
47
Date Created
1194
Name
Kulōttuṅga (III)
Dynasty
Chōḻa

Collections

Not viewed