South Indian Inscriptions XXXVIII, No. 485
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 485."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_485
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 485
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_485
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 53 of 1897,
- Abstract
-
It records that in a dispute between the ūrār and the temple authorities over a quartervēli of land, the ūrār of Chattamaṅgalam gave up their claims on the said land in favour of the temple at Tirutturaipūṇḍi in Vandalaivelur-kkūṟṟam in Rājēndrachōḻa-vaḷanāḍu. The temple authorities claimed that they bought this land in auction and ultimately the ūrār gave up their claims, and also made the land tax free and gave it to the temple.
Pūṇḍi-uḍaiyāṉ Munaittāṉ Tiruttuṟai-nayagaṉ, Tiruchchiṟṟambalam-uḍaiyāṉ and several others figure as signatories. - Content
-
𑌶𑍍𑌵தி𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரை கொண்டு பாண்டியனை முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு பதினெட்டாவது 𑌵𑍍𑌰𑌶𑍍𑌚𑌿க நாயற்றுப் பூ𑌰𑍍𑌵பக்ஷத்து பஞ்ச𑌦𑌶𑌿யுஞ் சனிக்கிழமையும் பெற்ற ரொசணிநாள் இராசேந்திரசோழவளநாட்டு வண்டாழை வேளூர்க்கூற்றத்து உடையார் திருத்துறைப்பூண்டி உடையார் கோயில் ஆதி[ச ]𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ரதேவர்க்கு இ [ந்நாட்]டுச் சாத்தமங்கலத்து ஊரவரரோம்
இசைவுதிட்டுக் குடுத்த ப[ரிசாவ]து இச் [சா ]த்தமங்கலத்து முருக்கங்குளத்துக்குத் தெற்கில் விளைநிலத்துக் கொழுகுத்திக்கும் கொற்றவாயிலுடையான் ஆடியநாயக னிலத்துக் கோ[யிலுக்]கு . . க்குத் தெற்குப் பெருவழி[க்கு] அரைக்கொல் தறை பொதுவாக வழி நீக்கி இதன் தெற்குக்கட்டின முள்ளிவாய்ப் பெராற்றுத் $….. க்கான குலைக்குக் கிழக்கும் இந்நாயனார் தேவதானத்துக்கு வடக்கும் மேற்கும் நீர் நிலையுட்பட மிகுதிக்குறைவு வுட் ப[ட்]டநிலம் கால் இந்நிலங்காலும் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர் தி[ரு] -
நாமத்து ராஜராஜப்பெருவிலை கொண்ட நிலமென்று இக்கோயிற் தானத்தாரும் எங்களுர் நி[ல]மென்று நாங்களும் மாற்றச் சுருக்கப்பட்டு வந்தமையில் இந்நிலத்து எங்களுர் நிலமாய் எங்களுக்கு ஸொம . . வருவதுண்டாகிலுள்ளுதும் இற்றை நாளால் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவர்
சிகதத்ததிலெ நீர்வார்த்துக் குடுத்து இன்னிலம் இத்தேவற்கு ஸோமமாக இறையிலியாகச்செய்து குடுத்து இவ்விசைவி திட்டுக்குடுத்தோம் இச் சாத்தமங்கலத்து ஊரோம் இவர்கள் பணிக்க இவ்விசைவு திட்டெழுதினென் இவ்வூர் ......... காணியுடைய பூண்டியுடையான் முனைத்தான் திருத்துைறைநாயகனென் இவை [எ] -
ன்னெழுத்து இப்படிக்கு …...யாகையுடையான் அவ….. திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இப்படிக்கு $….. த்தமங்கலமுடையான் வண்டாழை நாட்டுக் கரைவழி . . இப்படியறிவேன் . . நா . .டையான் ........... டையார் பல்லவராயர் கன்மிகளில் கலிங்கருடைய ….ளான் 𑌸𑌧𑌿𑌞𑍈யா
னமைக்குப் பெரும்.... டையானெழுத்து இப்படிக்கு [இ]வை முரவுரான திருவழுந்தூர் நாட்டுக் கோன் இப்படிக்கு இவை சாத்த மங்கலமுடையான் தேவன் [கு]ன்றனான குண்டாழை நா[ட்]டு வேளானெழுத்து இப்படிக்கி....... சாத்த மங்கலமுடையான் வண்டா[ழை] நாட்டுக்கோன் எழுத்து இது முன் ….டை....... ... இவை சமய... முப்படிவுடையானெழுத்து இப்படிக்கு வண்டாழை வேளூர் கூற்றத்து இவை குறுக்கையுடையானெ இவை இங்கணாட்டு வேளானெழுத்து [॥*] - Annotates
-
𑌶𑍍𑌵தி𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரை கொண்டு பாண்டியனை முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்கசோழதேவர்க்கு யாண்டு பதினெட்டாவது 𑌵𑍍𑌰𑌶𑍍𑌚𑌿க நாயற்றுப் பூ𑌰𑍍𑌵பக்ஷத்து பஞ்ச𑌦𑌶𑌿யுஞ் சனிக்கிழமையும் பெற்ற ரொசணிநாள் இராசேந்திரசோழவளநாட்டு வண்டாழை வேளூர்க்கூற்றத்து உடையார் திருத்துறைப்பூண்டி உடையார் கோயில் ஆதிச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ரதேவர்க்கு இ ந்நாட்டுச் சாத்தமங்கலத்து ஊரவரரோம்
இசைவுதிட்டுக் குடுத்த பரிசாவது இச் சாத்தமங்கலத்து முருக்கங்குளத்துக்குத் தெற்கில் விளைநிலத்துக் கொழுகுத்திக்கும் கொற்றவாயிலுடையான் ஆடியநாயக னிலத்துக் கோயிலுக்கு . . க்குத் தெற்குப் பெருவழிக்கு அரைக்கொல் தறை பொதுவாக வழி நீக்கி இதன் தெற்குக்கட்டின முள்ளிவாய்ப் பெராற்றுத் $ . . . . . க்கான குலைக்குக் கிழக்கும் இந்நாயனார் தேவதானத்துக்கு வடக்கும் மேற்கும் நீர் நிலையுட்பட மிகுதிக்குறைவு வுட் பட்டநிலம் கால் இந்நிலங்காலும் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதேவர் திரு-
நாமத்து ராஜராஜப்பெருவிலை கொண்ட நிலமென்று இக்கோயிற் தானத்தாரும் எங்களுர் நிலமென்று நாங்களும் மாற்றச் சுருக்கப்பட்டு வந்தமையில் இந்நிலத்து எங்களுர் நிலமாய் எங்களுக்கு ஸொம . . வருவதுண்டாகிலுள்ளுதும் இற்றை நாளால் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவர்
சிகதத்ததிலெ நீர்வார்த்துக் குடுத்து இன்னிலம் இத்தேவற்கு ஸோமமாக இறையிலியாகச்செய்து குடுத்து இவ்விசைவி திட்டுக்குடுத்தோம் இச் சாத்தமங்கலத்து ஊரோம் இவர்கள் பணிக்க இவ்விசைவு திட்டெழுதினென் இவ்வூர் . . . . . . . . . காணியுடைய பூண்டியுடையான் முனைத்தான் திருத்துைறைநாயகனென் இவை எ-
ன்னெழுத்து இப்படிக்கு . . . . . . யாகையுடையான் அவ . . . . . திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து இப்படிக்கு $ . . . . . த்தமங்கலமுடையான் வண்டாழை நாட்டுக் கரைவழி . . இப்படியறிவேன் . . நா . . டையான் . . . . . . . . . . . டையார் பல்லவராயர் கன்மிகளில் கலிங்கருடைய . . . . ளான் 𑌸𑌧𑌿𑌞𑍈யா
னமைக்குப் பெரும் . . . . டையானெழுத்து இப்படிக்கு இவை முரவுரான திருவழுந்தூர் நாட்டுக் கோன் இப்படிக்கு இவை சாத்த மங்கலமுடையான் தேவன் குன்றனான குண்டாழை நாட்டு வேளானெழுத்து இப்படிக்கி . . . . . . . சாத்த மங்கலமுடையான் வண்டாழை நாட்டுக்கோன் எழுத்து இது முன் . . . . டை . . . . . . . . . . இவை சமய . . . முப்படிவுடையானெழுத்து இப்படிக்கு வண்டாழை வேளூர் கூற்றத்து இவை குறுக்கையுடையானெ இவை இங்கணாட்டு வேளானெழுத்து [॥] - Took Place At
- On the north and west bases, Navagraha shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 12.4774763735246,80.09408254616
- Has Number
- 48
- Date Created
- 1195
- Uses Calendar
- Vrischika Su. di 15, Saturday, Rōhini = 18th November
- Name
- Kulōttungachōḻa who took Madurai and was pleased to take the crowned head of the paṇḍya
Collections
Not viewed