South Indian Inscriptions XXXVIII, No. 482
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 482."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_482
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 482
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_482
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 485 of 1912,
- Abstract
- Records a gift of 3000 kāāśu deposited in the temple treasury by Umaiyāṇḍāl Sāṉi, the wife of Tiruchchiṟṟambalam-uḍaiyāṉ Bhaṭṭaṉ, a resident of Angarayaragaram in .Tundattur in Purangarambai-nāḍu, in order to burn a perpetual lamp to the god Tiruttuṟai-nāyāṉār. The lamp was to be burnt out of the interest accrued on the amount deposited.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்தி-
கள் ஸ்ரீ ராசராசதேவர்க்கு யாண்டு ௨ ளு
தனுநாயற்று அபரபக்ஷ-
த்து எகா𑌦𑍇சயும் திங்கள்கிழ-
மையும் பெற்ற அனிஷத்துநாள் புறங்-
கரம்பைநாட்டு துண்டத்தூரில்
அங்கராயர் அகரத்து திருமங்கலத்
து திருச்சிற்றம்பலமுடையான்பட்ட[ன்]
பிரா(மு)மணி உமையாண்டாள்சானி உ-
டையார் தருத்துறைநாயனார்க்கு வை -
த்த திருநந்தாவிளக்கு ஒற்றுக்கு ஸ்ரீபண்டார-
த்து ஓடுக்கின கா[சு*] ௩௲ இக்காசு மூவாயிர
மும் முதல்நிற்க்க பொலிசைக்கு சந்திரா -
தித்தவரை எரிய வைத்த திருவிளக்
கு ஒன்று [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்தி-
கள் ஸ்ரீ ராசராசதேவர்க்கு யாண்டு {௨} ளு
தனுநாயற்று அபரபக்ஷ-
த்து எகா𑌦𑍇சயும் திங்கள்கிழ-
மையும் பெற்ற அனிஷத்துநாள் புறங்-
கரம்பைநாட்டு துண்டத்தூரில்
அங்கராயர் அகரத்து திருமங்கலத்
து திருச்சிற்றம்பலமுடையான்பட்டன்
பிராமு)மணி உமையாண்டாள்சானி உ-
டையார் தருத்துறைநாயனார்க்கு வை-
த்த திருநந்தாவிளக்கு ஒற்றுக்கு ஸ்ரீபண்டார-
த்து ஓடுக்கின காசு {௩௲ இக்காசு மூவாயிர
மும் முதல்நிற்க்க பொலிசைக்கு சந்திரா-
தித்தவரை எரிய வைத்த திருவிளக்
கு ஒன்று [॥] - Took Place At
- On the north wall, Gaēṇséa shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 45
- Date Created
- 1218
- Timestamp
- Other details are irregular.
- Uses Calendar
- Dhanus, ba di 11 Monday, Anusham
- Name
- Tribhuvana-chakravartin Rājarājadēvar (III
- Dynasty
- chōḻa
Collections
Not viewed