South Indian Inscriptions XXXVIII, No. 481

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 481." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_481

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 481
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_481
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 482 of 1912,
Abstract
This incomplete inscription records the gift of 11 3/4 kaju 3 mā kāśu by Piḷḷaiāṇḍāl, the wife of uḍaiyāṉ Tirukārōṇam-uḍaiyāṉ (a resident) of Perumaṅgalam. This amount was deposited in the temple treasury for burning of nine lamps from the interest accrued thereon. These lamps were to be burnt from the commencement of the service, tiruppalli-eluchchi sandhi, till the early morning service next day. Provision of oil for the above lamps and rice for the food offerings to the god Tiruttuṟai-nāyāṉār was also to be met out from the same interest.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தே
வற்கு யாண்டு ௨௰௯ எதிராமான்டு ஆவனி மாதம்‌ ஏழாந்-
தியதி நாள் உடையார் திருத்துறைநாயனார் திருமுன்பு திரு -
ப்பள்ளிஎழுச்சி துடங்கி சிறுகாலைச்சந்தி மடங்குமளவும்
உச்சிச்சந்திக்கு சந்திவிளக்காக விட்ட விளக்கில் எரியும்
விளக்கு ஒன்பதுக்கு திருவிளக்கெண்ணைக்கும் திருமுன் ஒடுக் -
கு ஒன்றுக்கு அரிசி இருநாழிக்கு உபையமாக பெருமங்கலமு
டையான்‌ திருகாரொணமுடையான் பாரியை [பி]ள்ளாண்டாள்
சிபண்டாரத்து ஓடுக்கின காசு ௰௧ 𑿓ந௫௰ இக்[கா]சில் பொ -
லிசை கொண்டு சந்திராதித்[த*]வர் இப்படி செலுத்தக்கடவதானமைக்கு
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜ தே
வற்கு யாண்டு {௨௰௯} எதிராமான்டு ஆவனி மாதம் ஏழாந்-
தியதி நாள் உடையார் திருத்துறைநாயனார் திருமுன்பு திரு-
ப்பள்ளிஎழுச்சி துடங்கி சிறுகாலைச்சந்தி மடங்குமளவும்
உச்சிச்சந்திக்கு சந்திவிளக்காக விட்ட விளக்கில் எரியும்
விளக்கு ஒன்பதுக்கு திருவிளக்கெண்ணைக்கும் திருமுன் ஒடுக்-
கு ஒன்றுக்கு அரிசி இருநாழிக்கு உபையமாக பெருமங்கலமு
டையான் திருகாரொணமுடையான் பாரியை பிள்ளாண்டாள்
சிபண்டாரத்து ஓடுக்கின காசு {௰௧} 𑿓ந௫௰} இக்காசில் பொ-
லிசை கொண்டு சந்திராதித்த வர் இப்படி செலுத்தக்கடவதானமைக்கு
Took Place At
On the north wall, Ganesa shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
12.9636972682465,80.1145789965689
Has Number
44
Date Created
1246
Uses Calendar
Year: 2941, Avani, 7 = 4th August
Name
Tribhuvana-chakravartin Rājarājadēva (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed