South Indian Inscriptions XXXVIII, No. 480

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 480." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_480

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 480
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_480
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 481 of 1912,
Abstract
Middle portion of the record is damaged. It records that a lady (name lost) deposited 4500 kāśu in the temple treasury for purchasing land from the temple at Tiruttuṟaippūṇḍi (tirunāmattukkāṇi) for feeding the wandering ascetics (desandri) daily with two nali of rice and vegetables.
Srimahésvarappiriyan, the temple accountant (kōyiṟkanakku), Tiruchchiṟṟambala Bhaṭṭaṉ, the temple official (devakanmi), Villavadaraiyan, the temple servant ($rikāriyam) and a certain Siva jnanasambandan figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்
திகள்‌ ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு
௩௰ தாவது கந்நிநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵ப
𑌕𑍍𑌷த்து 𑌪#க்ஷத்து 𑌪𑌞𑍍𑌚மியும் நாயற்று
க்கிழமையும்‌ பெற்ற உத்திரட்டா -
தி நாள்‌ உடையார் திருத்தறை[ப்]பூண் -
டி உ[ டைய ….ல்லெ சா …..யூக
குடியிலிருக்கும் …….வுடையா -
ன் பாரியை முன்‌ ஒடுக் -
கு வைக்கப்பெற வேணுமென்றும்
இதுக்கு திருநாமத்துக்[காணி] கொண் -
டு விட வேணுமென்று சொல்[லு]கை-
யில் பற்றும் நிலம் கிட்‌[டி]ன இடத்‌[திலே]
கொள்வதாக ஸ்ரீபண்டாரத்து இவள்
[ஒ]டுக்கின காசு ௪௲௫௱ இக்காசு நாலா-
யிரத்தஞ்ஞாறும் சிபண்டாரத் கை -
க் கொண்டு ஒரு திருமுன் ஓடுக்குகைக்கு
இருநாழி அரிசியும் கறிஅமுது உள்ளிட்ட வி-
ஞ்சனமும் கூட படைத்து தேசா[ந்*]தி[ரி]களு-
க்கு வழங்கக்கடவதாக இக்காசு உபைய -
மாக இந்நாள்‌ முதல்‌ சந்திராதித்[த*]வரைய் [ஓ]
டுக்கு வழங்கக் கடவதாக நிதரைமைக் -
கு இவை கோயிற்கணக்கு ஸ்ரீமஹே𑌶𑍍𑌵
ரபிரியன் எ[ழு*]த்து இவை தேவகர[ன்]மி திரு
ச்சிற்ற[ம்‌*]பலப[ட்]டன் எழுத்து ஸ்ரீகா[ரி*]யம் வில்
லவதரயனெழுத்து அகாரணம்‌ சி -
வஞானசம்பந்தனெ[ழு*]த்து 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀।।।
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்
திகள் ஸ்ரீ ராசராச தேவர்க்கு யாண்டு
௩௰} தாவது கந்நிநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵ப
𑌕𑍍𑌷த்து 𑌪#க்ஷத்து 𑌪𑌞𑍍𑌚மியும் நாயற்று
க்கிழமையும் பெற்ற உத்திரட்டா-
தி நாள் உடையார் திருத்தறைப்பூண்-
டி உடைய . . . . ல்லெ சா . . . . . யூக
குடியிலிருக்கும் . . . . . . . வுடையா-
ன் பாரியை முன் ஒடுக்-
கு வைக்கப்பெற வேணுமென்றும்
இதுக்கு திருநாமத்துக்காணி கொண்-
டு விட வேணுமென்று சொல்லுகை-
யில் பற்றும் நிலம் கிட்டின இடத்திலே
கொள்வதாக ஸ்ரீபண்டாரத்து இவள்
ஒடுக்கின காசு {௪௲௫௱} இக்காசு நாலா-
யிரத்தஞ்ஞாறும் சிபண்டாரத் கை-
க் கொண்டு ஒரு திருமுன் ஓடுக்குகைக்கு
இருநாழி அரிசியும் கறிஅமுது உள்ளிட்ட வி-
ஞ்சனமும் கூட படைத்து தேசாந்திரிகளு-
க்கு வழங்கக்கடவதாக இக்காசு உபைய-
மாக இந்நாள் முதல் சந்திராதித்த வரைய் ஓ
டுக்கு வழங்கக் கடவதாக நிதரைமைக்-
கு இவை கோயிற்கணக்கு ஸ்ரீமஹே𑌶𑍍𑌵
ரபிரியன் எழு த்து இவை தேவகரன்மி திரு
ச்சிற்றம் பலபட்டன் எழுத்து ஸ்ரீகாரியம் வில்
லவதரயனெழுத்து அகாரணம் சி-
வஞானசம்பந்தனெழு த்து 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥।]
Took Place At
On the west wall, maṇḍapa, infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
10.532885696253,79.6403151144596
Has Number
43
Date Created
1246
Timestamp
Other details are irregular.
Uses Calendar
Kanni śu. di. 5, Sunday, Uttirattadi
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed