South Indian Inscriptions XXXVIII, No. 479
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 479."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_479
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 479
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_479
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 480 of 1912,
- Abstract
-
This inscription records a gift of 3 mā and 3 kāṉi of land as tirunamattukkāṇi by Kilavan Nayagadēvān Periyanathadēvān of Kunralür in Iḍaiyar-nāḍu (a subdivision of) Ra jendrachōḻa-vaḷanāḍu to the god Tiruttuṟai-nāyāṉār. It is stated that the donor bought this land, called pungan-Sey, situated at Ariyanarrar, from a person, Divakarappallavaraiyan and enjoyed it as his kani. The yield of the gifted land after remitting the tax was to be given for the anointment of the god.
The donor and Amarapriyankaran, the accountant of the village Kunralur, the son of Tilailur-uḍaiyāṉ, figure as signatories. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜரா
ஜ தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது பன்னானி மாத-
ன்பதாவது பன்னானி மாத -
த்து [ஒ]ரு நாள் $ராசேந்திரசோ -
ழவளநாட்டு இடையளநாட்டு
குன்ற[ன]லூர் கிழவன் நாயகதேவன்
பெரியநாததேவன்னென் உடையா -
ர் திருத்துறைநாயனார்க்கு திருநாமத் -
துக்காணியாக நான் நீர்வாத்து
குடுத்த நிலமாவது புறங்கரம்பை
நாட்டு ஆரியனாற்றூரில் கு[ன்ற]லூர் கிழ
வன் நாயக தேவ தி
வாகரப்பல்ல்வரையன் னிலம்
அன்னியநாமத்து விலைகொ-
ண்டு என் காணியாய் அனுபவி[த்]
து வருகிற புங்கன்செய் பொத்த -
கப்படி $𑿎 $ச் சின்னமும் எதிரா-
மாண்டு முதல் திருநா[ம*]த்துக்காணி
யாக கைய்க்கொண்டு அனுப-
வித்து கடமை இறுத்து இறை-
மிகுதி திருமேற்ப்பூச்சுக்கு உடலாக
குடுத்தமைக்கு இந்த பொத்த-
கப்படி நிலமூன்று மா முக்காணிச்
சின்னமும் திருநாமத்துகாணியா-
௧ குடுத்தமைக்கு இவை குன்றலூ-
ர் கிழவன் நாயகதேவன் பெ[ரி*]ய நா
ய(ன்)னெழுத்து இவை குன்றலூர் க
ணக்கு திழைலூர்உடையான் மகன்
அமரபுய[ங்*]கரன் எ[ழு*]த்து [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜரா
ஜ தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது பன்னானி மாத-
ன்பதாவது பன்னானி மாத-
த்து ஒரு நாள் $ராசேந்திரசோ-
ழவளநாட்டு இடையளநாட்டு
குன்றனலூர் கிழவன் நாயகதேவன்
பெரியநாததேவன்னென் உடையா-
ர் திருத்துறைநாயனார்க்கு திருநாமத்-
துக்காணியாக நான் நீர்வாத்து
குடுத்த நிலமாவது புறங்கரம்பை
நாட்டு ஆரியனாற்றூரில் குன்றலூர் கிழ
வன் நாயக தேவ தி
வாகரப்பல்ல்வரையன் னிலம்
அன்னியநாமத்து விலைகொ-
ண்டு என் காணியாய் அனுபவித்
து வருகிற புங்கன்செய் பொத்த-
கப்படி $𑿎 $ச் சின்னமும் எதிரா-
மாண்டு முதல் திருநாம த்துக்காணி
யாக கைய்க்கொண்டு அனுப-
வித்து கடமை இறுத்து இறை-
மிகுதி திருமேற்ப்பூச்சுக்கு உடலாக
குடுத்தமைக்கு இந்த பொத்த-
கப்படி நிலமூன்று மா முக்காணிச்
சின்னமும் திருநாமத்துகாணியா-
௧} குடுத்தமைக்கு இவை குன்றலூ-
ர் கிழவன் நாயகதேவன் பெரிய நா
யன்னெழுத்து இவை குன்றலூர் க
ணக்கு திழைலூர்உடையான் மகன்
அமரபுயங்கரன் எழு த்து [॥] - Took Place At
- On the west wall, maṇḍapa infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 42
- Date Created
- 1235
- Uses Calendar
- Panguni =
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed