South Indian Inscriptions XXXVIII, No. 477

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 477." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_477

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 477
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_477
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 478 of 1912,
Abstract
This inscription records that an individual Bālaravayan, who served at Nalayiravantirumadam (situated) to the north of Tiruttuṟai-nāyāṉār temple, sold a matha at Selva Tiruvārūr on account of the shortage of space (sic). It further records that the amount realized from the sale was utilized as capital for the renovation of Mudaliyar-matham alias Netradēvar-matham.
It further mentions that the above person bought three pieces of land to the extent of 4 mā, 3 kāṉi and half-a-kani, which were exempted from taxes by the uraravar as ur-kiḻ-iraiyili, for providing food offerings to the persons who rendered services at the maṭham.
Pusalankuḍaiyāṉ, Arvala-nāḍu uḍaiyāṉ and several others figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ ரா
சராசதேவர்க்கு யாண்டு ௰௧ வது உடையா[ர்‌] திருத்து-
றைநாயனார்‌ ஸந்திக்கு [வட]க்கில் நாலாயிரவன் திரும-
டத்து இருந்து திருதொண்டு செய்யும் பாலறா
வாயினென்‌ செல்வ திருவாரு[ரி] தெக்கில்‌ திருவீதிமிலான மட
ம்‌ இட[ம்*] போராதென்று இம்மடம்‌ விற்று இக்காசிட்டு திருகு
ளத்துக்கு தென்கரையில்‌ கீழைமடத்து முதலியார்
மடமாய்‌ நெத்திரதேவர்‌ இருந்த மடம்‌ செங்கல் செ
ய்ய [திருப்பணிக்கு உடலா[க][வு*]ம் ராசேந்திரசோழவளநாட்
டு ஆர்வலகூற்றத்து பூசலாந்குடியில் பணைகிழான் சொ
க்கன் ராசராச தேவன் பக்கல் விலை கொண்ட திருச்சிற்றம் -
பலம்‌ வரு $ ௵ $$$ம் இத்தடியில்‌ பூசலாங்குடையான்
மருதிடங்கொண்டான்‌ நம்பியாழ்வான்‌ பக்கல்‌ விலை கொ -
ண்ட 𑿒 𑿄$ ம்‌ பெரும்‌ பொருடையா[ன்] திருவுடைமரு -
துடையான்‌ பக்கல்‌ விலைகொண்ட [தடி]வைத்திடல்‌ நா-
ற்றங்கால்‌ 𑿒 𑿂ம் ஆக 𑿒$ 𑿇𑿁 $$$ இந்நிலம்‌ நாலு மா
முக்காணி அரைக்காணியும் இவ்வூர் ஊரவர் ஊர்க்கீழ்
இறையிலி செயிது சந்திராதித்தவரையும்‌ இம்மட -
த்துக்கு திருவமுது சேஷமாகப்‌ பண்ணித்தந்தபடிக் -
கு எழுத்திட்டார்‌ பூசலாங்குடையான்‌ ஆர்வலநாடுடை
யான்‌ பூசலாங்குடையான் கரிகாலசோழமூவேந்தவே
ளான்‌ பூசலாங்குடையான் ஆர்வலநாட்டுக்கோன் பூ
லாங்குடையான் மருதிடங்கொண்டான் நம்பியாழ்வான்
மிலட்டுடையான்‌ கண்டராதித்ததேவன்‌ ம[ற்‌*]றும்‌ இவ்வூரார்‌
எழுத்திட்ட சாதனப்படி இந்நிலத்து உடல்கொண்டு இம்-
மடத்து இருந்து திருத்தொண்டு செய்யும்‌ திருமேனிகளுக் -
கு திருவமுது சேழமாக குடுத்தேன் பாலறாவாயனென் ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ ரா
சராசதேவர்க்கு யாண்டு {௰௧} வது உடையார் திருத்து-
றைநாயனார் ஸந்திக்கு வடக்கில் நாலாயிரவன் திரும-
டத்து இருந்து திருதொண்டு செய்யும் பாலறா
வாயினென் செல்வ திருவாருரி தெக்கில் திருவீதிமிலான மட
ம் இடம் போராதென்று இம்மடம் விற்று இக்காசிட்டு திருகு
ளத்துக்கு தென்கரையில் கீழைமடத்து முதலியார்
மடமாய் நெத்திரதேவர் இருந்த மடம் செங்கல் செ
ய்ய திருப்பணிக்கு உடலாகவு ம் ராசேந்திரசோழவளநாட்
டு ஆர்வலகூற்றத்து பூசலாந்குடியில் பணைகிழான் சொ
க்கன் ராசராச தேவன் பக்கல் விலை கொண்ட திருச்சிற்றம்-
பலம் வரு $ ௵ $$$ம் இத்தடியில் பூசலாங்குடையான்
மருதிடங்கொண்டான் நம்பியாழ்வான் பக்கல் விலை கொ-
ண்ட 𑿒 𑿄$ ம் பெரும் பொருடையான் திருவுடைமரு-
துடையான் பக்கல் விலைகொண்ட தடிவைத்திடல் நா-
ற்றங்கால் 𑿒 𑿂ம் ஆக 𑿒$ 𑿇𑿁 $$$ இந்நிலம் நாலு மா
முக்காணி அரைக்காணியும் இவ்வூர் ஊரவர் ஊர்க்கீழ்
இறையிலி செயிது சந்திராதித்தவரையும் இம்மட-
த்துக்கு திருவமுது சேஷமாகப் பண்ணித்தந்தபடிக்-
கு எழுத்திட்டார் பூசலாங்குடையான் ஆர்வலநாடுடை
யான் பூசலாங்குடையான் கரிகாலசோழமூவேந்தவே
ளான் பூசலாங்குடையான் ஆர்வலநாட்டுக்கோன் பூ
லாங்குடையான் மருதிடங்கொண்டான் நம்பியாழ்வான்
மிலட்டுடையான் கண்டராதித்ததேவன் மற் றும் இவ்வூரார்
எழுத்திட்ட சாதனப்படி இந்நிலத்து உடல்கொண்டு இம்-
மடத்து இருந்து திருத்தொண்டு செய்யும் திருமேனிகளுக்-
கு திருவமுது சேழமாக குடுத்தேன் பாலறாவாயனென் ௳
Took Place At
On the south wall, maṇḍapa, infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
13.1609547015512,80.2990411279854
Has Number
40
Date Created
1227
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed