South Indian Inscriptions XXXVIII, No. 476
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 476."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_476
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 476
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_476
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 477 of 1912,
- Abstract
-
The inscription states that the king issued an order to the temple staff, viz, devakanmi, Srimahesvarak-kaṇkāṇi and §rikari yam-Seivar at Tiruttuṟaippūṇḍi in Vandalaivelur-kūṟṟam in Ra jendrachōḻa-vaḷanāḍu confirming the tax-free status of ೨vēli and 18 mā of land at Sáttamaṅgalam in Vandalaivelur-kūṟṟam as devadanairaiyil owned by the temples (tirunamattukkāṇi) of 1. Mugattalai-Pannatarapanisvaram-uḍaiyār, 2. Tirukkodikulakar of Umbar-nāḍu, 3. Sonnavararivar of Korramaṅgalam, 4. Tiruidumbavanam-uḍaiyār of Danatongapuram, and 5. Umipatiévaram uḍaiyār of Kudapulam. This grant was for providing offerings. It appears that the earlier grant of 4 1/2vēli and odd of land which was granted as dēvadāna-iraiyili was changed into taxable one and shrank in extent and it was now exchanged for the above land. It is also recorded that all the taxes were waived and the land tax (kanikkadan) was fixed at 10:6 ie, sixty kalam of paddy pervēli for conducting the offerings.
The inscription then gives the break-up of the allotment of land for various services in the above shrines. The king also ordered the revenue officials to issue a copy (ulvari) of the tax-arrangement.
Rājēndrasinga-muvéndavelan, an official (tirumandira-olai ) and Sediyarayan, Kalingarayan and other officials figure as signatories. - Content
-
திரிபுவனசக்கரவத்தி கோனேரின்மைகொ
ண்டான் இராசேந்திரசோழவளனாட்டு
வண்டா[ழை] வேளூர்கூற்றத்து உடையார்
திருத்துறைப்பூண்டி உடையார் கோயில் தேவக
ன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும்
சிகாரியஞ்செய்வானுக்கும் இத்தே[வர்]க்கு வேண்டும் நிம
ந்தங்கள்ளுக்கு இறுப்பதாக புறங்கரம்பைநாட்டு எழிலூ
ரில் தேவதானமிறையிலியாய் சேரவல்லாமையில் மா
றின நிலம் நாலேமுக்காலே நான்மாவரை அரைக்காணி முந்
திரிகை கீழ் முக்காலே அரை[க்கா]ணிக்கு பற்றுக்குடுக்க
இடவேண்டும் நிலம் உள்ப்பட வண்டாழை வேளுர்கூ-
[ற்ற]த்து சாத்தமங்கலத்து இத்தேவர் திருநாமத்துக்காணி
யாய் முகத்தலை பன்னதரபாணி𑌶𑍍𑌵ரமுடையாரும் உம்ப-
ர் நாட்டு உடையார் தருகொடிக்குழ[க]ரும் கொற்றமங்கலத்து சொன் -
னவார்அறிவாளும் தானதொங்கபுரத்து திருஇடும்பாவனமுடையாரும் குடபு -
லத்து உமாபதி𑌶𑍍𑌵ரமுடையாரும் தேவதானத்து இறுத்து வந்த நிலத்துக்கு
கோயில்கணக்கு சிமாஹே𑌶𑍍𑌵ர[பிரி]யன் எழுத்து இட்ட கணக்குப்
படி நிலம் ஐஞ்செயிருமாவரையம் பதினெட்[டா] -
வது முதல் இத்தேவக்கு தேவதான[இ]றையிலியாக இட்டு இன்னிலத்துக்கு
இறைகட்டினபடி தவுந்து காணிக்கடன் வேலிஒன்றுக்கு நெ -
ல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறு அக்கி அறுபதின் கல நெ -
ல்லாக இறைகட்டியும் இந்நிலத்து தலைமாறு இவ்வூரில் [தி]ற -
ப்பில் இறுத்து வருகிற பேர்களிலே பன்னபாணி𑌶𑍍𑌵ரமுடையா -
ர்க்கு முக்காலே நான்மாவரையெ அரைக்காணி முன்தி -
ரிகைக் கிழரையெ இரண்டு மா நிலமும் உடையார் திருகொடி
க்குழகர்கு இரண்டரையெ நாலுமா முந்திரிகை நிலமும்
சொன்னவாரறிவார்குகு எழுமா மு[ந்*]திரிகை கீழ் முக்கால் நிலமு
ம் திருவிடும்பாவனமுடையார்க்கு எ -
ழு மாக்காணி அரைக்காணி கீழ் அரை
மாநிலமும் உமா[ப*]தி𑌶𑍍𑌵ரமுடையார்க் -
கு அரையெ நாலுமா அரைக்காணி
முந்திரிகைக் கீழரையெ இருமாவரை
நிலமும் பதினெட்டாவது முதல் தேவ -
தான இறையிலியாய் இறுக்கவும் கடவ -
தா[க*] வரியிலாரும் வரிகூறு செய்வார்களு -
ம் எழுத்திட்ட உள்வரி தர[ச்*]சொன்னோ -
ம் உடையா[ர்*] திருத்துறைப்பூண்டி உடை -
யார்க்கு இ[வ்*]வூரில் திருநாமத்துக்காணி -
யான நிலம் பதினெட்டாவது முதல் இ -
த்தேவர்க்கு தேவதானயிறையிலி -
யாக கைக்கொண்டு நிமந்தம் செலு -
த்தப்பண்ணுக எழுதினான் திருமந்தி -
ரஓலை இராசேந்திரசிங்கமூவேந்த -
வேளான் எழுத்[து*] இவை சேதியராயன்
எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து
இவை விழுப்பாதராயன் எழுத்து இவை
சேதிகுலராயன் எழுத்து இவை இலங் -
கே𑌶𑍍𑌵ரன் எழுத்து இவை காங்கையராய -
ன் எழுத்து யாண்டு ௰௮ தின் ௱ ௱௫௰ னா-
ல் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி [॥*] - Annotates
-
திரிபுவனசக்கரவத்தி கோனேரின்மைகொ
ண்டான் இராசேந்திரசோழவளனாட்டு
வண்டாழை வேளூர்கூற்றத்து உடையார்
திருத்துறைப்பூண்டி உடையார் கோயில் தேவக
ன்மிக்கும் ஸ்ரீமாகே𑌶𑍍𑌵ரக்கண்காணி செய்வார்களுக்கும்
சிகாரியஞ்செய்வானுக்கும் இத்தேவர்க்கு வேண்டும் நிம
ந்தங்கள்ளுக்கு இறுப்பதாக புறங்கரம்பைநாட்டு எழிலூ
ரில் தேவதானமிறையிலியாய் சேரவல்லாமையில் மா
றின நிலம் நாலேமுக்காலே நான்மாவரை அரைக்காணி முந்
திரிகை கீழ் முக்காலே அரைக்காணிக்கு பற்றுக்குடுக்க
இடவேண்டும் நிலம் உள்ப்பட வண்டாழை வேளுர்கூ-
ற்றத்து சாத்தமங்கலத்து இத்தேவர் திருநாமத்துக்காணி
யாய் முகத்தலை பன்னதரபாணி𑌶𑍍𑌵ரமுடையாரும் உம்ப-
ர் நாட்டு உடையார் தருகொடிக்குழகரும் கொற்றமங்கலத்து சொன்-
னவார்அறிவாளும் தானதொங்கபுரத்து திருஇடும்பாவனமுடையாரும் குடபு-
லத்து உமாபதி𑌶𑍍𑌵ரமுடையாரும் தேவதானத்து இறுத்து வந்த நிலத்துக்கு
கோயில்கணக்கு சிமாஹே𑌶𑍍𑌵ரபிரியன் எழுத்து இட்ட கணக்குப்
படி நிலம் ஐஞ்செயிருமாவரையம் பதினெட்டா-
வது முதல் இத்தேவக்கு தேவதானஇறையிலியாக இட்டு இன்னிலத்துக்கு
இறைகட்டினபடி தவுந்து காணிக்கடன் வேலிஒன்றுக்கு நெ-
ல்லு நூற்றுக்கலத்தினால் பத்தாறு அக்கி அறுபதின் கல நெ-
ல்லாக இறைகட்டியும் இந்நிலத்து தலைமாறு இவ்வூரில் திற-
ப்பில் இறுத்து வருகிற பேர்களிலே பன்னபாணி𑌶𑍍𑌵ரமுடையா-
ர்க்கு முக்காலே நான்மாவரையெ அரைக்காணி முன்தி-
ரிகைக் கிழரையெ இரண்டு மா நிலமும் உடையார் திருகொடி
க்குழகர்கு இரண்டரையெ நாலுமா முந்திரிகை நிலமும்
சொன்னவாரறிவார்குகு எழுமா முந்திரிகை கீழ் முக்கால் நிலமு
ம் திருவிடும்பாவனமுடையார்க்கு எ-
ழு மாக்காணி அரைக்காணி கீழ் அரை
மாநிலமும் உமாப தி𑌶𑍍𑌵ரமுடையார்க்-
கு அரையெ நாலுமா அரைக்காணி
முந்திரிகைக் கீழரையெ இருமாவரை
நிலமும் பதினெட்டாவது முதல் தேவ-
தான இறையிலியாய் இறுக்கவும் கடவ-
தாக வரியிலாரும் வரிகூறு செய்வார்களு-
ம் எழுத்திட்ட உள்வரி தரச் சொன்னோ-
ம் உடையார் திருத்துறைப்பூண்டி உடை-
யார்க்கு இவ் வூரில் திருநாமத்துக்காணி-
யான நிலம் பதினெட்டாவது முதல் இ-
த்தேவர்க்கு தேவதானயிறையிலி-
யாக கைக்கொண்டு நிமந்தம் செலு-
த்தப்பண்ணுக எழுதினான் திருமந்தி-
ரஓலை இராசேந்திரசிங்கமூவேந்த-
வேளான் எழுத்து இவை சேதியராயன்
எழுத்து இவை காலிங்கராயன் எழுத்து
இவை விழுப்பாதராயன் எழுத்து இவை
சேதிகுலராயன் எழுத்து இவை இலங்-
கே𑌶𑍍𑌵ரன் எழுத்து இவை காங்கையராய-
ன் எழுத்து யாண்டு {௰௮ தின் {௱} {௱௫௰} னா-
ல் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி [॥] - Took Place At
- On the south wall, maṇḍapa in front of the central shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 10.532885696253,79.6403151144596
- Has Number
- 39
- Date Created
- 1234
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed