South Indian Inscriptions XXXVIII, No. 475

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 475." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_475

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 475
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_475
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 476 of 1912,
Abstract
This inscription records the order of the members of the annual committee of Srisuddamallich-charuppédimaṅgalam, a brahmadēsam in Purangarambai-nāḍu in Rājēndrasola-vaḷanāḍu, to a certain Aruvalam uḍaiyāṉ, an accountant of Maganaraikkavan solamarutinallür. The fanattar of the Tiruttuṟaippūṇḍi uḍaiyār temple requested the members of the sabhā to grant a piece of land to the temple freed from taxes inorder to dig a tank for the temple. Accordingly the members of the sabhā bought one mā and a mūṇḍirigai of land from Rudrasanman and his parents as tirunamattukkāṇi. Details of some adjustments regarding the effect on account of revised measure (maḍakku) are given. The land so given was exempted from all the taxes from the 7th year of the king. The transaction was also entered into the land registered and revenue register.
Kiḻaiyiluḍaiyāṉ Siraman Karpagappiriyan, the accountant and others members of the assembly figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்
திகள்‌ ஸ்ரீ இராஜஇராளதேவர்க்கு யாண்
டு ஆறாவதின் எதிராமாண்டு [க]
ற்கடகநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து
𑌤𑍍𑌰𑌿𑌤𑌿யையும்‌ தி[ங்‌]கள்கிழமையும்‌
பெற்ற ஆயிலெயத்து நாள்‌ ராசேந்திர
சோழவளனாட்டு புறங்கரம்பைநாட்
டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶[ம்] ஸ்ரீசுத்தமல்லிச்சருப்பே
திமங்கலம் கற்கடகநாயறு முதல் 𑌸𑌮𑍍வற்ஸ
𑌰𑌮𑍍 கிராமகாரியஞ் செய்கிற கூட்டபெருமக் -
கள் எழுத்து ந[ம்‌*]மூர்ப் பிடாகை மகன்றைக்கா -
வான் சோழன் மாருதினல்லூர்க் கட்டளை ௧
ணக்கு அருவல(ம்)முடையான் கணக்கு ௨ -
டையார் திருத்துறைபூண்டி உடையா[ர்*]க்கு
உள்ளுரில் தி$[$]குளம்‌ இன்றிக்கெய் மிறுக்கு
பட்டு வருகையாலெ தீர்[த்*]தகுளமா கல்ல கட -
வதாக ம[க]னறைக்கா ஆன சோழன்மாருதினல்லு -
ர் சோழகுலசுன்தரிவதிக்கு கிழக்கு விமன்
தேவவாய்க்கா(ல்)லுக்கு வடக்கு நாலாங்கண்ணா -
ற்று ஐஞ்சாம்துண்டத்து தென் மேற்கடைய
மகசுரை 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து பட்[ட*]ன்‌ மகன் உருத்திரசன்மனு -
ம் இவன் மாதாக்களும்ம் உள்இட்டார் பக்கலே
ஒரு மா முந்திரிகை நிலம் திருநாமத்துகாணி -
யாக விலை கொண்டோம் இந்நில[ந்‌*]நாங்கள் குள -
ம் ஆக கல்ல இநிலம்‌ இறையிலிஆக பெற வே -
ணும்‌ என்று தான[த்*]தார்‌ வந்து -
சொன்னமையில் இநிலம் ஒரு மா -
முந்திரிகையும் ஆறாவதின் எதி -
ராமாண்டு கார் முதல் இறையிலி
ஆக னிற்கவும்‌ இநிலம் ஒரு மாமு
ந்திரிகையினால் தரப்படி ம -
டக்கு நிலம்‌ அரைக்காணிக்‌ கீழ்
ஒரு மாவரை முந்திரிகையும் க
ழித்து இதுக்கு தலைமாறு இறை
[யி]லிமில் கழித்து இறுப்பாக கூட்டி -
க் கொள்ளும்‌ இவூரில்‌ பன்னிரண்டா -
வது முதல்‌ இறையிலியாய்‌ தரம் பெ-
ற்று அனுபவபின்றி வருகிற கோ -
மடத்து [அ]முதம் பட்டன் நிலம் காணி மு
ந்திரிகை கீழரையும்‌ அரணைப்பு -
றத்து திருவரங்கநாராயண
பட்டன்‌ நிலம்‌ காணி அரைக்‌ கா -
ணி முந்திரிகைக்‌ கீழரையும்‌
கதை ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் நிலம்‌ அரை -
மாவும் சிங்கமங்கல[த்‌*]து (து) வீரசோழ வி
ண்ணகராழ்வார் திருவிடையாட் -
டத்திலே முன்பு வாய்த்தலை இடு -
கையில்‌ இதுக்கு த[லை]மாறாக இட்ட
இறையிலியும்‌ இவர்த்தலை கோ -
யிலுக்கு நலிவாகா நின்றதென்றும்‌
இவர்த்தலையும் பிறையிலியும் த[வி]ர
வேணும் என்று சொல்லுகையாலே
இ வாத்தலை தவிர்து இறையிலியும் கழித்
து இமடக்கு ஊரிலே கூட்டி கடமையிறு
த்து வருகிறமையில் இவிறையிலி நிலம் அரைமா
அரைக்காணியும் ஆக நிலம் ஒ[ரு மா] முக்காணி
அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் முந்தி
ரிகைக் கீழ்‌ முக்காலே மூன்று மா முக்காணியும்
இப்பொர்களில்‌ கழித்து இறுப்பாக கட்டிக் கொ
ள்ளவும் உடையார் திருத்துறைபூண்டி உடையார்
திருநாமத்து இவூரில் முன்பு இறையிலியாய் நின்று
வருகிற நிலத்தால்‌ மடக்குக்கு திருநாமத்துக்காணியா
ன தடியில்‌ நிறுத்தின மடக்கு நீக்கி உடைமை -
ய் மடக்காய் வற்றல்லூர் சங்கரநாராயணபட்ட -
ன் பேரில்‌ கழித்து கடமை கொண்டு வருகிற
மடக்கு இப்பேரில்‌ தவித்து இக்குளங்கல்ல திருநா-
மத்து காணியாக கொண்ட இன்[னி*]லத்திலெ நிக்க
வும் ஆக இப்படியால் இந்நிலம் ஒரு மா முந்திரிகையும் ஆ
றுவதின் எதிராமாண்டு கார் முதல் சந்திராதித்[த]வரை இ
றையிலியுமாய் நிற்க்க கடவதாகவும் இமடக்கு நில[ம்‌]
அரைக்காணி கீழ்‌ ஒரு மாவரை முந்திரிகை[க்‌*]கு வெள்ளன்
வெட்டி உள்ளிட்ட எப்பேரில் பட்டு தேவைகளும்ம் இறை
யிலி வினியோகங்களும் ஆற்றம்குலைகளும் தவிர கடவ
தாகவும் சொன்னோம் இநிலம்‌ ஒரு மா முந்திரிகையும் ஆ
றுவதின் எதிராமாண்டு கார் முதல் தீத்தகுளம்மாக பேசி
ஓழுகிலும் பொத்‌[த*]க[த்*]திலும் இறையிலியாக நிறுத்தி குடுக்க
பண்ணுக பணியா[ள்*] இவை கட்டளைக்கணக்கு கீழையிலு
டையான் இராமன் திருத்துறைபெருமானான
கற்பகபிரியன் எழுத்து என்றும் இ[ப்ப*]டிக்கு இவை
குண்டூர் திருச்சிற்ற[ம்*]பலபட்டன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் ஸ்ரீமாதவ பட்[ட*]ன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் றணமாதவ பட்[ட*]ன்‌ எழுத்து இப்படிக்கு
இவை குண்[டூ*]ர் சிராம பட்டன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் வினாயக பட்டன் எழுத்து இப்படிக்கு
இவை குண்டூர் இளைய சீமாதவ பட்டன் எழுத்து
இப்படிக்கு இவை குண்டூர் வெண்ணைகுத்த ப -
ட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் உய்யகொ-
ண்ட பட்டன் எ[ழு*]த்து இப்படிக்கு இவை கு[ண்*]டூர்‌
திருவெண்காடுபட்டன் எழுத்து இவை செந்திற
த்து கேசவ பட்டன் எழுத்து இப்படிக்கு இவை
இராயூர்‌ சொட்டை தாமோதிரபட்டந் எழுத்து
இப்படிக்கு இவை பிற[ம்‌]தூர்‌ ஆதிவராகபட்ட[ன்*] அதிராகு
ஜிந் எழுத்து இப்படி[க்]கு இவை வங்கிபுறத்து கலச -
ன் எ𑌜𑍍𑌞நாரா[ய*]ணைபட்[ட]ன் எழுத்து இப்படிக்கு இவை-
அரணைபுறத்து வி𑌷𑍍𑌣ப[ட்]டன் எழுத்து இப்படிக்கு
இவை கோமடத்து தேவகாள பட்டன்‌ எழுத்து
இப்படிக்கு இவை பிறாதூர்‌ திருகண்ணமுபைய -
ன் பட்டன்‌ எழுத்து இவை கோமடத்து ஸ்ரீ நாரஸி[𑌠]
ஹபட்டன்‌ எழுத்து இவை கோமடத்து திருவரங் -
க தேவ பட்டன் எழுத்து இவை அரணைபுறத் -
து இளைய சிமாதவபட்டன்‌ எழுத்து இவை
கோம[ட*]த்து ஸ்ரீ வி𑌷𑍍𑌣பட்டன்‌ எழு[த்து*] இவை கருணாக
ர பட்டன் எழுத்து இவை அரணைபு[ற*]த்து அழ
கியமணவாளபட்டன் எழுத்து இவை வங்கிபுற -
த்து கலசன் திருவரங்கநாராயண பட்டன் எழுத்து
இவை கோமடத்து மட்டிகள் பட்டன் எழுத்து
இவை அரண்புறத்து திருவரங்க நாராயண பட்டன் எ[ழு]
த்து இவை இராயூர் சொட்டை அக்கிஜ𑌤𑍍𑌮 பட்‌[ட*]ன் எ
ழுத்து இவை கு[ர*]வசேரி சூரியபட்டன்‌ எழுத்து
இவை [குரவ]சேரி எஜாற் பட்டன் எழுத்து இவை திருவரங்க தேவபட்ட -
ன் [எ]ழுத்து இவை குண்டூர் பவதொரொண பட்டன் எழுத்து இவை குணிர
. . திருவெண்காடுபட்டன் எ[ழு*]த்து இவை குரவசேரி செட்டய பட்டன்‌ எழு
த்து இவை இராயூர் செஜன்னை பட்டன் எழுத்து இவை வற்றல்லூர் வெ -
ண்ணைப் பட்டன் எழுத்து இப்படி அறிவேன் கோமடத்து நாராயண பட்[ட]
நென்‌ இப்படி அறிவே[ந்*] விரிதை கோவின்தபட்ட ஸோமையாஜியென் இ -
வை வற்றலூர் சிராமபட்டன் எழுத்து இவை கோமடத்து ஸ்ரீதர பட்டன் எ
ழுத்து இவை வங்கிபுறத்து பாலடரகன்‌ ஆதிவராகபட்டன்‌ எழுத்து இவை
[ரவண] [எ]ழுத்து திருவரங்க நாராயணபட்டன்னென்‌ இவை
[கா𑌨𑍍𑌤]பட்டன்‌ இன்‌ ன! எழுத்து இவை குரவரசேரி தேவர்‌ கண்டபட்டன்‌ எழு -
த்து இவை உப்புறை மஹே𑌶𑍍𑌵ர பட்டன்‌ எழுத்து இவை குரவசேரி ஸ்ரீ𑌕𑌿𑌷𑍍𑌣பட்டன்‌
எழுத்து இவை குரவசேரி எ𑌜𑍍𑌞மு[த்*]திபட்டன்‌ எழுத்து இவை சிருபுருவி -
ல்‌ திருவெண்காடுபட்டன் எழுத்து இவை குரவசேரி கருணாகரபட்ட [ந்‌] எழுத்து
இவை விரஸி திருகண்ணபுரம்‌ உடையான்பட்டன்‌ எழு[த்து*] இவை [தி]ருவெ -
[ள்ள]றை கருணாகர பட்ட[ன்] எழுத்து இவை முப்பிரால் ஸ்ரீ கிருஷ்ண(ப்‌)பட்ட
[ன் எழுத்து] இவை உடால் கேசவபட்டன் எழுத்து இவை ஐய்யபிரான் பட் -
[டன்‌] எழுத்து இவை பிறாதூர்‌ ஸ்ரீவாஸுதேவபட்டன் எழுத்து இவை கோ -
மடத்து திருவெ[ங்‌*]கட நாராயண பட்டன் எழுத்து இவை சிராமபட்டன் எ
ழுத்து இவை அரணைபுறத்து நாராயணபட்டன் எழுத்து இவை குண்டூர் பவத்தெ[ா ][ர*]
ணபட்டன்‌ எழுத்து இவை வங்கிபுறத்து கலசன்‌ சிராமபட்டன் எழுத்து இவை -
ரகுவசேரிதொணய பட்டன்‌ எழுத்து இவை நடாதூர்‌ நாராயண பட்டன் எழு -
த்து இவை வற்றலூர்‌ உப்பவர்‌ சரணபட்டன்‌ எழுத்து இவை வற்றலூர் தாமோ -
திரபட்[ட*]ன். எழுத்து இவை பாலபாகன்‌ நம்பி பட்[ட*]ன்‌ எழுத்து இவை குரவசே -
ரி ஐன்னையி பட்டன்‌ எழுத்து இ[வை] வற்றலூர்‌ வழுதம்‌ பட்டன்‌ எழுத்து இவை இரா
யூர்‌ செட அன𑌨𑍍𑌤நாராயண பட்‌ [ட]ன்‌ எழுத்து இவை இராஅருளாள பட்டன்‌ எழுத்து
இவை கோம[ட*]த்து கே[சவ பட்ட]ன்‌ எழுத்து இவை கோமடத்து திருவிக்கிர -
மபட்டன்‌ எழுத்து இவை குராவிஸ𑌰𑍍𑌵கதுபட்டன்‌ எழுத்து இவை கோம -
டத்து ஸ்ரீகிருஷ்ண பட்டன் எழுத்து இவை அரணைபுறத்து வழுதம் பட்டன் எழு -
த்து இவை இராயூர்‌ செடநாராயணபட்[ட*]ன்‌ எழுத்து இவை கோம[ட*]த்து திருவரங்கபட் -
டன் எழுத்து [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்
திகள் ஸ்ரீ இராஜஇராளதேவர்க்கு யாண்
டு ஆறாவதின் எதிராமாண்டு க
ற்கடகநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து
𑌤𑍍𑌰𑌿𑌤𑌿யையும் திங்கள்கிழமையும்
பெற்ற ஆயிலெயத்து நாள் ராசேந்திர
சோழவளனாட்டு புறங்கரம்பைநாட்
டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் ஸ்ரீசுத்தமல்லிச்சருப்பே
திமங்கலம் கற்கடகநாயறு முதல் 𑌸𑌮𑍍வற்ஸ
𑌰𑌮𑍍 கிராமகாரியஞ் செய்கிற கூட்டபெருமக்-
கள் எழுத்து நம் மூர்ப் பிடாகை மகன்றைக்கா-
வான் சோழன் மாருதினல்லூர்க் கட்டளை {௧
ணக்கு அருவலம்முடையான் கணக்கு {௨} -
டையார் திருத்துறைபூண்டி உடையார்க்கு
உள்ளுரில் தி$[$]குளம் இன்றிக்கெய் மிறுக்கு
பட்டு வருகையாலெ தீர்த்தகுளமா கல்ல கட-
வதாக மகனறைக்கா ஆன சோழன்மாருதினல்லு-
ர் சோழகுலசுன்தரிவதிக்கு கிழக்கு விமன்
தேவவாய்க்கால்லுக்கு வடக்கு நாலாங்கண்ணா-
ற்று ஐஞ்சாம்துண்டத்து தென் மேற்கடைய
மகசுரை 𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து பட்ட ன் மகன் உருத்திரசன்மனு-
ம் இவன் மாதாக்களும்ம் உள்இட்டார் பக்கலே
ஒரு மா முந்திரிகை நிலம் திருநாமத்துகாணி-
யாக விலை கொண்டோம் இந்நிலந் நாங்கள் குள-
ம் ஆக கல்ல இநிலம் இறையிலிஆக பெற வே-
ணும் என்று தானத்தார் வந்து-
சொன்னமையில் இநிலம் ஒரு மா-
முந்திரிகையும் ஆறாவதின் எதி-
ராமாண்டு கார் முதல் இறையிலி
ஆக னிற்கவும் இநிலம் ஒரு மாமு
ந்திரிகையினால் தரப்படி ம-
டக்கு நிலம் அரைக்காணிக் கீழ்
ஒரு மாவரை முந்திரிகையும் க
ழித்து இதுக்கு தலைமாறு இறை
யிலிமில் கழித்து இறுப்பாக கூட்டி-
க் கொள்ளும் இவூரில் பன்னிரண்டா-
வது முதல் இறையிலியாய் தரம் பெ-
ற்று அனுபவபின்றி வருகிற கோ-
மடத்து அமுதம் பட்டன் நிலம் காணி மு
ந்திரிகை கீழரையும் அரணைப்பு-
றத்து திருவரங்கநாராயண
பட்டன் நிலம் காணி அரைக் கா-
ணி முந்திரிகைக் கீழரையும்
கதை ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் நிலம் அரை-
மாவும் சிங்கமங்கலத் து து வீரசோழ வி
ண்ணகராழ்வார் திருவிடையாட்-
டத்திலே முன்பு வாய்த்தலை இடு-
கையில் இதுக்கு தலைமாறாக இட்ட
இறையிலியும் இவர்த்தலை கோ-
யிலுக்கு நலிவாகா நின்றதென்றும்
இவர்த்தலையும் பிறையிலியும் தவிர
வேணும் என்று சொல்லுகையாலே
இ வாத்தலை தவிர்து இறையிலியும் கழித்
து இமடக்கு ஊரிலே கூட்டி கடமையிறு
த்து வருகிறமையில் இவிறையிலி நிலம் அரைமா
அரைக்காணியும் ஆக நிலம் ஒரு மா முக்காணி
அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் முந்தி
ரிகைக் கீழ் முக்காலே மூன்று மா முக்காணியும்
இப்பொர்களில் கழித்து இறுப்பாக கட்டிக் கொ
ள்ளவும் உடையார் திருத்துறைபூண்டி உடையார்
திருநாமத்து இவூரில் முன்பு இறையிலியாய் நின்று
வருகிற நிலத்தால் மடக்குக்கு திருநாமத்துக்காணியா
ன தடியில் நிறுத்தின மடக்கு நீக்கி உடைமை-
ய் மடக்காய் வற்றல்லூர் சங்கரநாராயணபட்ட-
ன் பேரில் கழித்து கடமை கொண்டு வருகிற
மடக்கு இப்பேரில் தவித்து இக்குளங்கல்ல திருநா-
மத்து காணியாக கொண்ட இன்னி லத்திலெ நிக்க
வும் ஆக இப்படியால் இந்நிலம் ஒரு மா முந்திரிகையும் ஆ
றுவதின் எதிராமாண்டு கார் முதல் சந்திராதித்தவரை இ
றையிலியுமாய் நிற்க்க கடவதாகவும் இமடக்கு நிலம்
அரைக்காணி கீழ் ஒரு மாவரை முந்திரிகைக் கு வெள்ளன்
வெட்டி உள்ளிட்ட எப்பேரில் பட்டு தேவைகளும்ம் இறை
யிலி வினியோகங்களும் ஆற்றம்குலைகளும் தவிர கடவ
தாகவும் சொன்னோம் இநிலம் ஒரு மா முந்திரிகையும் ஆ
றுவதின் எதிராமாண்டு கார் முதல் தீத்தகுளம்மாக பேசி
ஓழுகிலும் பொத்த கத்திலும் இறையிலியாக நிறுத்தி குடுக்க
பண்ணுக பணியாள் இவை கட்டளைக்கணக்கு கீழையிலு
டையான் இராமன் திருத்துறைபெருமானான
கற்பகபிரியன் எழுத்து என்றும் இப்ப டிக்கு இவை
குண்டூர் திருச்சிற்றம்பலபட்டன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் ஸ்ரீமாதவ பட்ட ன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் றணமாதவ பட்ட ன் எழுத்து இப்படிக்கு
இவை குண்டூ ர் சிராம பட்டன் எழுத்து இப்படிக்கு இ
வை குண்டூர் வினாயக பட்டன் எழுத்து இப்படிக்கு
இவை குண்டூர் இளைய சீமாதவ பட்டன் எழுத்து
இப்படிக்கு இவை குண்டூர் வெண்ணைகுத்த ப-
ட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் உய்யகொ-
ண்ட பட்டன் எழு த்து இப்படிக்கு இவை குண் டூர்
திருவெண்காடுபட்டன் எழுத்து இவை செந்திற
த்து கேசவ பட்டன் எழுத்து இப்படிக்கு இவை
இராயூர் சொட்டை தாமோதிரபட்டந் எழுத்து
இப்படிக்கு இவை பிறம்தூர் ஆதிவராகபட்டன் அதிராகு
ஜிந் எழுத்து இப்படிக்கு இவை வங்கிபுறத்து கலச-
ன் எ𑌜𑍍𑌞நாராயணைபட்டன் எழுத்து இப்படிக்கு இவை-
அரணைபுறத்து வி𑌷𑍍𑌣பட்டன் எழுத்து இப்படிக்கு
இவை கோமடத்து தேவகாள பட்டன் எழுத்து
இப்படிக்கு இவை பிறாதூர் திருகண்ணமுபைய-
ன் பட்டன் எழுத்து இவை கோமடத்து ஸ்ரீ நாரஸி𑌠
ஹபட்டன் எழுத்து இவை கோமடத்து திருவரங்-
க தேவ பட்டன் எழுத்து இவை அரணைபுறத்-
து இளைய சிமாதவபட்டன் எழுத்து இவை
கோமட த்து ஸ்ரீ வி𑌷𑍍𑌣பட்டன் எழுத்து இவை கருணாக
ர பட்டன் எழுத்து இவை அரணைபுற த்து அழ
கியமணவாளபட்டன் எழுத்து இவை வங்கிபுற-
த்து கலசன் திருவரங்கநாராயண பட்டன் எழுத்து
இவை கோமடத்து மட்டிகள் பட்டன் எழுத்து
இவை அரண்புறத்து திருவரங்க நாராயண பட்டன் எழு
த்து இவை இராயூர் சொட்டை அக்கிஜ𑌤𑍍𑌮 பட்ட ன் எ
ழுத்து இவை குர வசேரி சூரியபட்டன் எழுத்து
இவை குரவசேரி எஜாற் பட்டன் எழுத்து இவை திருவரங்க தேவபட்ட-
ன் எழுத்து இவை குண்டூர் பவதொரொண பட்டன் எழுத்து இவை குணிர
. . திருவெண்காடுபட்டன் எழு த்து இவை குரவசேரி செட்டய பட்டன் எழு
த்து இவை இராயூர் செஜன்னை பட்டன் எழுத்து இவை வற்றல்லூர் வெ-
ண்ணைப் பட்டன் எழுத்து இப்படி அறிவேன் கோமடத்து நாராயண பட்ட
நென் இப்படி அறிவேந் விரிதை கோவின்தபட்ட ஸோமையாஜியென் இ-
வை வற்றலூர் சிராமபட்டன் எழுத்து இவை கோமடத்து ஸ்ரீதர பட்டன் எ
ழுத்து இவை வங்கிபுறத்து பாலடரகன் ஆதிவராகபட்டன் எழுத்து இவை
ரவண எழுத்து திருவரங்க நாராயணபட்டன்னென் இவை
கா𑌨𑍍𑌤பட்டன் இன் ன எழுத்து இவை குரவரசேரி தேவர் கண்டபட்டன் எழு-
த்து இவை உப்புறை மஹே𑌶𑍍𑌵ர பட்டன் எழுத்து இவை குரவசேரி ஸ்ரீ𑌕𑌿𑌷𑍍𑌣பட்டன்
எழுத்து இவை குரவசேரி எ𑌜𑍍𑌞முத்திபட்டன் எழுத்து இவை சிருபுருவி-
ல் திருவெண்காடுபட்டன் எழுத்து இவை குரவசேரி கருணாகரபட்ட ந் எழுத்து
இவை விரஸி திருகண்ணபுரம் உடையான்பட்டன் எழுத்து இவை திருவெ-
ள்ளறை கருணாகர பட்டன் எழுத்து இவை முப்பிரால் ஸ்ரீ கிருஷ்ணப்பட்ட
ன் எழுத்து இவை உடால் கேசவபட்டன் எழுத்து இவை ஐய்யபிரான் பட்-
டன் எழுத்து இவை பிறாதூர் ஸ்ரீவாஸுதேவபட்டன் எழுத்து இவை கோ-
மடத்து திருவெங் கட நாராயண பட்டன் எழுத்து இவை சிராமபட்டன் எ
ழுத்து இவை அரணைபுறத்து நாராயணபட்டன் எழுத்து இவை குண்டூர் பவத்தொ ர
ணபட்டன் எழுத்து இவை வங்கிபுறத்து கலசன் சிராமபட்டன் எழுத்து இவை-
ரகுவசேரிதொணய பட்டன் எழுத்து இவை நடாதூர் நாராயண பட்டன் எழு-
த்து இவை வற்றலூர் உப்பவர் சரணபட்டன் எழுத்து இவை வற்றலூர் தாமோ-
திரபட்ட ன் . எழுத்து இவை பாலபாகன் நம்பி பட்ட ன் எழுத்து இவை குரவசே-
ரி ஐன்னையி பட்டன் எழுத்து இவை வற்றலூர் வழுதம் பட்டன் எழுத்து இவை இரா
யூர் செட அன𑌨𑍍𑌤நாராயண பட் டன் எழுத்து இவை இராஅருளாள பட்டன் எழுத்து
இவை கோமட த்து கேசவ பட்டன் எழுத்து இவை கோமடத்து திருவிக்கிர-
மபட்டன் எழுத்து இவை குராவிஸ𑌰𑍍𑌵கதுபட்டன் எழுத்து இவை கோம-
டத்து ஸ்ரீகிருஷ்ண பட்டன் எழுத்து இவை அரணைபுறத்து வழுதம் பட்டன் எழு-
த்து இவை இராயூர் செடநாராயணபட்ட ன் எழுத்து இவை கோமட த்து திருவரங்கபட்-
டன் எழுத்து [॥]
Took Place At
On the south wall, maṇḍapa infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
13.1609547015512,80.2990411279854
Has Number
38
Date Created
1222
Uses Calendar
Karkataka Su. di. 3 Monday, Ayilēyam - 22nd । July 1223 But the day was Sunday. However, if the month was Mithuna the date would be 13th June
Name
Tribhuvana-chakravartin Rājarājadéva (III
Dynasty
chōḻa

Collections

Not viewed