South Indian Inscriptions XXXVIII, No. 474
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 474."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_474
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 474
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_474
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 475 of 1912,
- Abstract
- Records the order of the members of the assembly of Siṅgaḷāntakanallūr, a hamlet in Srisuddavalli-chaturvédimaṅgalam, a brahmadēya in Purangarambai-nāḍu in Rājēndrasola-vaḷanāḍu. The order was issued to Damadavalli uḍaiyāṉ Maha janappiriyan, the accountant of the ūr instructing him to exempt taxes on 3/4vēli and 2 1/2 mā land in the same ūr purchased by Chettalur Mudalippiḷḷai of Sriviranarayanachaturvedimaṅgalam, a taniyur of Virudarajabhayankara-vaḷanāḍu, from the temple (tirunamattukkāṇi), inorder to provide food offerings, garlands and oil to the god Avuḍaiyār consecrated at the circumbalatory path (7 unadaimaligai) on the northern side of the first prākāra of Tirutturaināyāṉār temple. The total extent of the land and details of some adjustments regarding the effect on account of revised measure (maḍakku) are given. The accountant of the ir Damadavalli uḍaiyāṉ mahajanappiriyan and others figure as signatories.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராசேந்திரசோழதேவற்கு யாண்டு ௵ பத்தாவது ராசேந்திரசோழவளனாட்டுப் புறங்கரம்பை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் ஸ்ரீ சுத்தவல்லிச்சருப்பேதிமங்கலத்து பிடாகை சிங்களாந்தகநல்லூர் கூட்டப்பெரு[ம*]க்கள் எழுந்து[*] ஊர்கணக்கு தாமதவல்லி உடையான் மஹாஜனப்பிரியன் கண்டு[।*] உடையார் திருத்துறைநாயனார்கோயில் முதல்பிரகாரத்து வடக்கில் திருநடைமாளிகையில் வடகரை விருதராசப்ப[ய*]ங்கரவள்நாட்டு
த் தனியூர் ஸ்ரீவிநாராயணச்சருப்பேதிமங்கலத்துச் செட்டலூர் முதலிப்பிள்ளை ஆவுடையாரை எழுந்தருளிவித்ததென்றும் இன்நாயனார்க்குத் திருப்படிமாற்றுக்கும் திருப்ப[ள்*]ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளட்டனவையிற்[று*]க்கும் இன்நாயனார்க்கு நம்முரில் திருநாமத்துக்காணி இறுப்பான நிலத்திலெ சிறுது நிலம் விலை கொண்டேன் என்றும் இந்நிலம் இறையிலி ஆகச்செய்து தரவேணும் என்றும் இவன் சொன்னமையில் இந்நாயனார் திருநாமத்துக்காணியில் இவன் விலைகொண்ட 𑌤𑍍𑌰𑌿லோக்கி
மாதேவி வீதி[க்*]கு கிழக்கு சிகரணவீரய்க்காலுக்கு வடக்கு வு கூ உ சதரத்து கீழ்க்கடைய [ருடகபுமா$] ஸ்ரீமநிக்கி இதன் மேற்க்கு திருநாமத்து காணி 𑿒-சம 𑌰 இதில் கிழக்கிடைய இவன்விலை கொண்ட 𑿒-னாமா[வி*]னால் தரப்படி மடக்கு 𑿒 கிதெ # இந்நிலம் அரைமாவினால் தரப்படி மடக்கு நிலம் கீழ்முக்காலே இருமாவரையும் இ[வ்*]வாண்டு பசான முதல் சந்திராதித்தவரைக்கு இறையிலியாக நிற்கவும் இமடக்கு நிலம் கீழ் முக்காலே இருமாவரையின்னா[ல்*] ஒட்டுப்படி
நெல்லு நிலமு[ர்] இவ்வாண்டு பாசனம் வரியறுகிற மடக்கிலெ இமடக்கு நீக்கி நீக்கிநின்ற மடக்கிலெ [எரு]விழுக்காடு கொண்டு இறுக்கவும் இந்நிலம் அரைமாவினால் மடக்கு நிலம் கீழ் முக்காலே இருமாவரையும் இறையிலியான மடக்கு தன்எழுத்தாலெ கணக்கு எழுதிகுடுக்ககடவனாகவும் சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊரா[ர்*]ர் கணக்கு தாமதவல்லி உடையான் மஹாஜனப்பிரியன் எழுத்து இப்படிக்கு இவை களத்து பெரியநம்பிபட்டன் எழுத்து இவை நாராயண பட்டன் எழுத்து இப்படி-
க்கு இவை குண்டூர் சிமாதவ [ப*]ட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் திருவெ[ண்]காடுபட்டன் எழுத்து இப்படிக்கு இவைக் குண்டூர் தில்லைநாய[க*] பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் விமை[க'] பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் பிள்ளைநம்பி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் சிராம பட்டன் எழுத்து இப்படிக்கு இவை காற்சிறைப்பவதேசு பட்டன் எழுத்து இப்படி சந்திராதித்தவரைக்கும் இறையிலியாக நிற்பதாக கல்லிலே எழுத்து வெட்டிவித்து கொள்ளவும் பண்ணுகெ பணியால் இன்𑌮ஹாஜனபிரியன் எழுத்து 𑿕 ॥ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராசேந்திரசோழதேவற்கு யாண்டு ௵ பத்தாவது ராசேந்திரசோழவளனாட்டுப் புறங்கரம்பை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌶ம் ஸ்ரீ சுத்தவல்லிச்சருப்பேதிமங்கலத்து பிடாகை சிங்களாந்தகநல்லூர் கூட்டப்பெரும க்கள் எழுந்து ஊர்கணக்கு தாமதவல்லி உடையான் மஹாஜனப்பிரியன் கண்டு [।] உடையார் திருத்துறைநாயனார்கோயில் முதல்பிரகாரத்து வடக்கில் திருநடைமாளிகையில் வடகரை விருதராசப்பயங்கரவள்நாட்டு
த் தனியூர் ஸ்ரீவிநாராயணச்சருப்பேதிமங்கலத்துச் செட்டலூர் முதலிப்பிள்ளை ஆவுடையாரை எழுந்தருளிவித்ததென்றும் இன்நாயனார்க்குத் திருப்படிமாற்றுக்கும் திருப்பள்ளித்தாமம் திருவிளக்கெண்ணை உள்ளட்டனவையிற்று க்கும் இன்நாயனார்க்கு நம்முரில் திருநாமத்துக்காணி இறுப்பான நிலத்திலெ சிறுது நிலம் விலை கொண்டேன் என்றும் இந்நிலம் இறையிலி ஆகச்செய்து தரவேணும் என்றும் இவன் சொன்னமையில் இந்நாயனார் திருநாமத்துக்காணியில் இவன் விலைகொண்ட 𑌤𑍍𑌰𑌿லோக்கி
மாதேவி வீதிக்கு கிழக்கு சிகரணவீரய்க்காலுக்கு வடக்கு வு கூ உ சதரத்து கீழ்க்கடைய ருடகபுமா[$] ஸ்ரீமநிக்கி இதன் மேற்க்கு திருநாமத்து காணி 𑿒- சம 𑌰 இதில் கிழக்கிடைய இவன்விலை கொண்ட 𑿒- னாமாவினால் தரப்படி மடக்கு 𑿒 கிதெ # இந்நிலம் அரைமாவினால் தரப்படி மடக்கு நிலம் கீழ்முக்காலே இருமாவரையும் இவ் வாண்டு பசான முதல் சந்திராதித்தவரைக்கு இறையிலியாக நிற்கவும் இமடக்கு நிலம் கீழ் முக்காலே இருமாவரையின்னால் ஒட்டுப்படி
நெல்லு நிலமுர் இவ்வாண்டு பாசனம் வரியறுகிற மடக்கிலெ இமடக்கு நீக்கி நீக்கிநின்ற மடக்கிலெ எருவிழுக்காடு கொண்டு இறுக்கவும் இந்நிலம் அரைமாவினால் மடக்கு நிலம் கீழ் முக்காலே இருமாவரையும் இறையிலியான மடக்கு தன்எழுத்தாலெ கணக்கு எழுதிகுடுக்ககடவனாகவும் சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊரார்ர் கணக்கு தாமதவல்லி உடையான் மஹாஜனப்பிரியன் எழுத்து இப்படிக்கு இவை களத்து பெரியநம்பிபட்டன் எழுத்து இவை நாராயண பட்டன் எழுத்து இப்படி-
க்கு இவை குண்டூர் சிமாதவ ப ட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் திருவெண்காடுபட்டன் எழுத்து இப்படிக்கு இவைக் குண்டூர் தில்லைநாயக பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் விமகை பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் பிள்ளைநம்பி பட்டன் எழுத்து இப்படிக்கு இவை குண்டூர் சிராம பட்டன் எழுத்து இப்படிக்கு இவை காற்சிறைப்பவதேசு பட்டன் எழுத்து இப்படி சந்திராதித்தவரைக்கும் இறையிலியாக நிற்பதாக கல்லிலே எழுத்து வெட்டிவித்து கொள்ளவும் பண்ணுகெ பணியால் இன்𑌮ஹாஜனபிரியன் எழுத்து 𑿕 ॥ - Took Place At
- On the north base, maṇḍapa infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 12.9636972682465,80.1145789965689
- Has Number
- 37
- Date Created
- 1256
- Name
- Tribhuvana-chakravartin Rājendra Chōḻa (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed