South Indian Inscriptions XXXVIII, No. 473

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 473." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_473

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 473
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_473
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 474 of 1912,
Abstract
This inscription records an order of kūṭṭuttaperumakkal and mahdajanas of Korramaṅgalam, a hamlet of Srisuttavallich-chaturvédimaṅgalam in Purankarambainadu (a sub-division) of Rājēndrachōḻa-vaḷanāḍu, to the accountant of the village,Bhattapiriyan. It mentions that for conducting the early morning service (tiruveḻichchi) of the god Tiruttuṟai-nāyāṉār, in lieu of the old land which had been utilized till now, a new land had been assigned. The land was of the stāṇḍārd (maḍakku) category and measure kil 3/8. Both the old and new lands are stated to have been originally tax-free (gerbanniya-dakshinai) meaning of this term is not clear) The newly assigned land was made free of all taxes except a revised antaraya-kasu ie, land dues on the lands owned by the temple (tirunamattukkṇāi).
The village accountant Bhattapiriyan, Kēśava Bhaṭṭaṉ, Sigadai Tiruvaranga Bhaṭṭaṉ, Tulamanivédavi Kumara Bhaṭṭaṉ and several others figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள்‌ ஸ்ரீ இ-
ராஜஇராஜதேவர்க்கு யாண்டு ௰௬ வதின்‌ எதிராமாண்டு
𑌋𑌷பநாயற்று அபரபக்(க)ஷத்து பஞ்சமியும்‌ சனிகி[ழ]ம-
மையும்‌ பெற்ற உத்திராடத்து கொட்டு ள ௩௱௰௬ ராசே-
ந்திரசோழவளநாட்டு புறங்கற[ம்‌]பைநாட்டு ஸ்ரீ சுத்தவல்
‌லிச்சருப்பேதிமங்கலத்து பிடாகை கொற்றமங்கலத்து கூ-
ட்ட பெருமக்களும் மகாசெனமும் எழுத்து நம்மூர் கணக்கு வி
ட்டபிரியன் கண்டு உடையார்‌ திருத்துறைநாய
னார் திருநாமத்துக்காணியாய் வருகிற நிலம் காக்க
தியர்மணிவதிக்கு கிழக்கு இராசகேசரிவாய்க்காலு
க்கு தெற்க்கு ௪௯.௩ சதிரத்து மேற்க்கடைய நில [மு] -
வ நீக்கி இதன்‌ கிழக்‌(கு)கெற்பன்னியர்‌தெக்ஷணை
றையிலியாய்‌ திருநாமத்துகாணியாய்வருகிற 𑿒 # க்கு அந்தராய
த்துக்கு இறுத்து வருகிற மடக்கு 𑿒 கிப8ம்‌ 𑿒$$ சதிரத்து கிழக்கடை
𑿒 # க்கு தரப்படி மடக்கு 𑿒ம் கி##8ம் ஆக மடக்கு # கி$$ இ-
மடக்கு நிலம்‌ கீழரையே அரைக்காலுக்கும் இந்நாய[னா]ர்க்கு திருவெ
ழிச்சிப்படி அமுதுபடி விஞ்சனத்துக்கு உடலாக இறையிலியாக நி-
றுத்தின ௩ ௯. ௩ சதிரத்து மேற்கடைய 𑿒 𑿈௪ நீக்கி இதன்‌ கிழக்கு திரு-
[வ]டிப்பிடிக்கு[ம்*] பாரத்துவாசி கேசவபட்டன்கெற பன்னியாய 𑌦க்ஷணை
இறையிலிப்படிவிலை கொண்டு இளையமங்கலத்
நாராயணபட்டன்‌ பேரால்‌ நின்று வருகிற 𑿒 த# 𑿀
கிறாயில்‌ அசல் ப# தரத்தில் இறையிலி மாறினால்
இறுக்க இட்ட மடக்கு நீக்கி இறையிலியான மடக் -
கிலெ திருநாமத்து இறையிலியாய் வருகிற மடக்கு
𑿒 கி$ $ இந்த மடக்கு நிலம்‌ கீழரையெ அரைக்கா-
லும்‌ திருவெழுச்சிப்ப[டி*]க்கு அமு[து*]படிக்கு உடலாக இறையி -
லி ஆக சந்தராதித்[த*]வரையும் நிற்க்கவும் இமடக்கு நிலம் கீழ-
ரையெ அரைக்காலும் இந்த கேசவபட்‌[ட]ன் இறுப்பு மடக் -
கு உடனே கூட்டி இறுக்கவும் இந்நிலம் ஒருமாவும் மனித்தா
றையிலிக்கு அந்தராயம் இறுத்து வருகிறபடி தவிர்த்து தேவ
ர்கள் திருநாமத்து அந்தராயகாசு இறுத்து வருகிறபடியே இறுக்க
வும் அல்லாத வினியோகங்கள் தவிரவும் இந்த கேசவபட்டன்
பேர்க்கு இறையிலி தவிர்த்து இறுப்பானபடிக்கும் திருநாமத்
து காணிக்கு இ[று*]ப்பு தவிர்ந்து இறையிலியாக நின்றபடிக்கும்
தன் எழுத்தால் எதிராமாண்டு கார்முதலுக்கு இப்படி
பேசி கத்தம் இட்டுக்குடுக்கவும் ப[ணி]க்[க*] பணியால் இவை
ஊர்கணக்கு பட்டபிரியன்‌ எழுத்து இப்படி ஸபையார் குடு
த்தருளினபடியெ இறையிலி குடுத்து இந்நிலமிறுப்பாக
கொண்டமைக்கு இவை திருவடி(பி)பிடிக்கும் கேசவ பட்ட
ன்னெழுத்து இப்படி[க்*]கு இவை சீகதை திருவரங்க பட்[ட]ன்$
னழுத்து இப்படிக்கு இவை துலாமணி வேதவிகுமார பட்[ட]
னெழுத்து இப்படிக்கு இவை கோமடத்து பசுபதி பட்[ட*]னெ
முத்து இவை காஞ்சை திருவெண்காடுபட்டனெழுத்து
இப்படிக்கு இவை காஞ்சை அரிகேசவபட்டனெழுத்து இப்ப
டிக்கு இவை துலா[𑌮]ணி கேசவ பட்டனெழுத்து இப்படிக்கு இவை
துலாமணி ஆராஅமுது பட்டனெழுத்து இப்படிக்கு இவை திவாகர
(கர) பட்டனெழுத்து இப்படிக்கு இவை காஞ்சை குன்ற குமார பட்[ட*]
னெழுத்து இ[ப்*]படிக்கு இவை துலாமணி ஆளவந்தபட்டனெழுத்து
இப்படிக்கு இவை கா[ஞ்*]சை இளையகுன்ற குமார பட்டனெ[ழு*]த்து [॥]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இ-
ராஜஇராஜதேவர்க்கு யாண்டு {௰௬} வதின் எதிராமாண்டு
𑌋𑌷பநாயற்று அபரபக்கஷத்து பஞ்சமியும் சனிகிழம-
மையும் பெற்ற உத்திராடத்து கொட்டு ள {௩௱௰௬} ராசே-
ந்திரசோழவளநாட்டு புறங்கறம்பைநாட்டு ஸ்ரீ சுத்தவல்
லிச்சருப்பேதிமங்கலத்து பிடாகை கொற்றமங்கலத்து கூ-
ட்ட பெருமக்களும் மகாசெனமும் எழுத்து நம்மூர் கணக்கு வி
ட்டபிரியன் கண்டு உடையார் திருத்துறைநாய
னார் திருநாமத்துக்காணியாய் வருகிற நிலம் காக்க
தியர்மணிவதிக்கு கிழக்கு இராசகேசரிவாய்க்காலு
க்கு தெற்க்கு {௪௯} . {௩ சதிரத்து மேற்க்கடைய நில மு-
வ நீக்கி இதன் கிழக்குகெற்பன்னியர்தெக்ஷணை
றையிலியாய் திருநாமத்துகாணியாய்வருகிற 𑿒 # க்கு அந்தராய
த்துக்கு இறுத்து வருகிற மடக்கு 𑿒 கிப8ம் 𑿒$$ சதிரத்து கிழக்கடை
𑿒 # க்கு தரப்படி மடக்கு 𑿒ம் கி##8ம் ஆக மடக்கு # கி$$ இ-
மடக்கு நிலம் கீழரையே அரைக்காலுக்கும் இந்நாயனார்க்கு திருவெ
ழிச்சிப்படி அமுதுபடி விஞ்சனத்துக்கு உடலாக இறையிலியாக நி-
றுத்தின {௩ {௯} . {௩ சதிரத்து மேற்கடைய 𑿒 𑿈௪} நீக்கி இதன் கிழக்கு திரு-
வடிப்பிடிக்கும் பாரத்துவாசி கேசவபட்டன்கெற பன்னியாய 𑌦க்ஷணை
இறையிலிப்படிவிலை கொண்டு இளையமங்கலத்
நாராயணபட்டன் பேரால் நின்று வருகிற 𑿒 த# 𑿀
கிறாயில் அசல் ப# தரத்தில் இறையிலி மாறினால்
இறுக்க இட்ட மடக்கு நீக்கி இறையிலியான மடக்-
கிலெ திருநாமத்து இறையிலியாய் வருகிற மடக்கு
𑿒 கி$ $ இந்த மடக்கு நிலம் கீழரையெ அரைக்கா-
லும் திருவெழுச்சிப்படி க்கு அமுது படிக்கு உடலாக இறையி-
லி ஆக சந்தராதித்த வரையும் நிற்க்கவும் இமடக்கு நிலம் கீழ-
ரையெ அரைக்காலும் இந்த கேசவபட்டன் இறுப்பு மடக்-
கு உடனே கூட்டி இறுக்கவும் இந்நிலம் ஒருமாவும் மனித்தா
றையிலிக்கு அந்தராயம் இறுத்து வருகிறபடி தவிர்த்து தேவ
ர்கள் திருநாமத்து அந்தராயகாசு இறுத்து வருகிறபடியே இறுக்க
வும் அல்லாத வினியோகங்கள் தவிரவும் இந்த கேசவபட்டன்
பேர்க்கு இறையிலி தவிர்த்து இறுப்பானபடிக்கும் திருநாமத்
து காணிக்கு இறு ப்பு தவிர்ந்து இறையிலியாக நின்றபடிக்கும்
தன் எழுத்தால் எதிராமாண்டு கார்முதலுக்கு இப்படி
பேசி கத்தம் இட்டுக்குடுக்கவும் பணிக்க பணியால் இவை
ஊர்கணக்கு பட்டபிரியன் எழுத்து இப்படி ஸபையார் குடு
த்தருளினபடியெ இறையிலி குடுத்து இந்நிலமிறுப்பாக
கொண்டமைக்கு இவை திருவடிபிபிடிக்கும் கேசவ பட்ட
ன்னெழுத்து இப்படிக்கு இவை சீகதை திருவரங்க பட்டன்$
னழுத்து இப்படிக்கு இவை துலாமணி வேதவிகுமார பட்ட
னெழுத்து இப்படிக்கு இவை கோமடத்து பசுபதி பட்ட னெ
முத்து இவை காஞ்சை திருவெண்காடுபட்டனெழுத்து
இப்படிக்கு இவை காஞ்சை அரிகேசவபட்டனெழுத்து இப்ப
டிக்கு இவை துலா𑌮ணி கேசவ பட்டனெழுத்து இப்படிக்கு இவை
துலாமணி ஆராஅமுது பட்டனெழுத்து இப்படிக்கு இவை திவாகர
கர பட்டனெழுத்து இப்படிக்கு இவை காஞ்சை குன்ற குமார பட்ட
னெழுத்து இப்படிக்கு இவை துலாமணி ஆளவந்தபட்டனெழுத்து
இப்படிக்கு இவை காஞ்சை இளையகுன்ற குமார பட்டனெழு த்து [॥]
Took Place At
On the north wall, maṇḍapa infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
10.6152904411602,79.5622915021965
Has Number
36
Date Created
1163
Uses Calendar
Rishabha ba. di 5 Saturday, Uttiradam, 316th day =
Name
Tribhuvana-chakravartin Rājarāja (II)
Dynasty
chōḻa

Collections

Not viewed