South Indian Inscriptions XXXVIII, No. 472

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 472." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_472

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 472
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_472
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 473 of 1912,
Abstract
This inscription records the approval of the members of the Annual executive committee (samatsaram grāma-kāriyam) of the village Kulottungachōḻachaturvedimaṅgalam in the Purangarambai-nāḍu (a sub-division of) Rājēndrachōḻavaḷanāḍu. The approval was for the assignment of half-a-kani of tax-free land (after maḍakku adjustment) to the god Tiruttuṟai-nāyāṉār, for providing food offerings during the midnight service (tiruvattasāmam) (called) the Muvayiravan-sandhi to the above god. It is also stated that all the expenses of the sabhā (sabhāvini yogam) were to be met out of the income of the land assigned. Further it is recorded that this arrangement was endorsed by two officials, Sattanur-uḍaiyāṉ Mahajanapiriyan, a village accountant and Kurukkatti-uḍaiyāṉ Mahajanapiriyan, a land revenue official (nilakkanakku) It is also mentioned that the land has been donated out of the lands owned by the temple (tirunāmattukkāṇi) and has been declared freed from taxes from the 17th regnal year of the king (1233 AD).
Members of the executive committee such as Mahajanappiriyan, the village accountant, Kuravaseri Tiruvaranga Bhaṭṭaṉ, Irāyūr Soṭṭai Vishnu Bhaṭṭaṉ and many others figure as signatories.
Content
௳ ।।। திரிபுவன[ச்‌]சக்கரவத்திகள்‌ ஸ்ரீஇராஜஇ
ராஜதேவ[ர்‌*]க்கு யாண்டு ௰௬ 𑌨𑍍𑌤𑌿[ன்‌] எதிரா[ம்*] ஆண்டு-
இராஜேந்திரசோழவளநாட்டு புறங்கரம்-
பைநாட்டு குலோத்து[ங்*க]சோழச்சருப்பே-
திமங்கலம்‌ கும்பநாயறு முதல் 𑌸𑌮𑍍𑌮𑌤𑍍 𑌸[ர]-
ங்‌ கிராமகாரியம்‌ செய்கிற கூட்டபெரும[க்*]கள்
எழு[த்]து[।*] ஊ[ர்*] (க)க்கணக்கு சாத்தனூருடையான்‌ மகா-
ஜநபிரியனும்‌ நிலக்கணக்கு குருக்கத்தி உடையா[ன்*]
மகாஜ[ந]பிரியனும்‌ கண்டு உடையார்‌ திருத்துறைநா-
யினார்க்கு திருவொத்தசாமத்துக்கு மூவாயிரவன்‌ சந்தி
அமுதுசெய்தருள அமுதுபடிக்கும்‌ விஞ்[ச*]னத்துக்கும் நம் -
மூர்ப்‌ பிடாகை வங்கைநகரகல்லும்‌ மருதனத்தி -
லும்‌ திருநாமத்துக்காணியான நில[த்]தால்‌ மடக்கில்
லே அரைக்காணி ம[ட]க்கு பதின்நாறாவதின் எதிரா[ம்*] ஆ
ண்டு பசானம்‌ முதல்‌ சந்திராதித்[த*]வரையி(ட)றைமயிலி யா
௧ விட்டு இமடக்கு நிலம்‌ அரைக்காணிக்கும் தலைமா
றுகண்டெறு தரமிலியா[க*] ஸஹாவினியோகத்துக்கு உட(ல்)
லான மடக்கில்லே வைத்துகொள்ளவும்‌ இப்படி திரும
ண்டபத்தெய்‌ கல்‌[லு]வெட்டிக்கொள்ளகடவதா
[கவும்*] இறையிலி[வா] வினியோகங்களும் இமடக்
(க்)கு[க்‌*]கு கழிக்ககடவதாகவும் சொன்னோம் இப்‌[ப*]டி
செயப்பண்ணுகவென்று பணியால்‌ இவை ஊர்
கணக்கு மகாசெனப்பிரியன் னெழுத்து
வசேரி திருவரங்கபட்டன்னெழுத்து தென்றும்
இவை இராயூர்சொட்டை இய்வி
𑌷𑍍𑌣ப[ட்*]டன் எ[ழு]த்து இவை குண்டூர் திருவ[ரங்][க*]
பட்டன்‌ எழுத்து இவை சிராசி ை-
வி𑌷𑍍𑌣பட்டன்‌ எழுத்து ஆலிகொ[ன்*]றை
இளையசிராமபட்டன்‌ எழுத்து இ
வை இராயூர்சொட்டை பெருங்கா
ள பட்டன்‌ எழு[த்]து இ[ப்*]படிக்கு இவை
திருகூடமுக்கில்‌ [ஸ்ரீ]கருஷ்ணபட்
டன்* எழுத்து இவை கொக்கரைதிருவ
[ர]ங்[க*] பட்டன் எழுத்து இவை [ஒ]ப்ப
றை ஜனயபட்டன்‌ எ[ழு*]த்து இவை காட்
டுகுறி இளைய திருவெண்காடுபட்ட
ன்‌ எழுத்து இவை ஒப்புறை நடுவில்
திருவெங்[க*]டபட்டன்‌ எழுத்து இவை-
ஆதன்னூ[ர்*] சிவா[சு]தேவபட்டன்
எழுத்து இப்படிக்கு இவை காராம்பி[ச்*] -
செட்டு தூப்பில் சிராமபட்டன் எ[ழு]த் -
து இவை ஓப்புறை உருத்திரபட்டன் எ[ழு] -
த்து இவை ஆலிகொ[ன்]றை* சிராம ப -
ட்டன்‌ எழுத்து இவை ஆலிகொ[ன்*]றை இ -
ளையச[ங்]கரநாராயண பட்டன் எழுத்து
இவை இராயூர்சொட்டை பெருபவன பட்டன்
எழுத்து இவை காரம்பிசெட்டு தூப்பில்‌ (த)
நாராயணபட்டன் எழுத்து இப்படிக்கு இ -
வை கோமடத்து முத்தசிராம பட்டன் எழு -
த்து இப்படிக்கு இவை திருவெண்காடு பட் -
டன் எ[ழு*]த்து இவை ஒப்[பு]றை அண்டான்‌ எழுத்து
இப்படிக்கு இவை இராயூர்(ர) சொட்டை திருவ
ரங்க பட்டன்‌ எழுத்து இவை ஆலிக்கொன்றை
திருவரங்கநாராயண பட்டன் எழுத்து இப்படி
இவை குண்டூர் இளையநாராயண பட்டன் எ[ழு*]த்து
இவை முப்பிரால் அழகியமணவாள பட்டன்‌ எ -
[ழு*]த்து ।।। ## ।।। -——
Annotates
௳ [॥।] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜஇ
ராஜதேவர் க்கு யாண்டு {௰௬} 𑌨𑍍𑌤𑌿ன் எதிராம் ஆண்டு-
இராஜேந்திரசோழவளநாட்டு புறங்கரம்-
பைநாட்டு குலோத்துங்கசோழச்சருப்பே-
திமங்கலம் கும்பநாயறு முதல் 𑌸𑌮𑍍𑌮𑌤𑍍 𑌸ர-
ங் கிராமகாரியம் செய்கிற கூட்டபெருமக்கள்
எழுத்து [।] ஊர் கக்கணக்கு சாத்தனூருடையான் மகா-
ஜநபிரியனும் நிலக்கணக்கு குருக்கத்தி உடையான்
மகாஜநபிரியனும் கண்டு உடையார் திருத்துறைநா-
யினார்க்கு திருவொத்தசாமத்துக்கு மூவாயிரவன் சந்தி
அமுதுசெய்தருள அமுதுபடிக்கும் விஞ்ச னத்துக்கும் நம்-
மூர்ப் பிடாகை வங்கைநகரகல்லும் மருதனத்தி-
லும் திருநாமத்துக்காணியான நிலத்தால் மடக்கில்
லே அரைக்காணி மடக்கு பதின்நாறாவதின் எதிராம் ஆ
ண்டு பசானம் முதல் சந்திராதித்த வரையிட)றைமயிலி யா
௧} விட்டு இமடக்கு நிலம் அரைக்காணிக்கும் தலைமா
றுகண்டெறு தரமிலியாக ஸஹாவினியோகத்துக்கு உடல்
லான மடக்கில்லே வைத்துகொள்ளவும் இப்படி திரும
ண்டபத்தெய் கல்லுவெட்டிக்கொள்ளகடவதா
கவும் இறையிலிவா வினியோகங்களும் இமடக்
க்குக் கு கழிக்ககடவதாகவும் சொன்னோம் இப்ப டி
செயப்பண்ணுகவென்று பணியால் இவை ஊர்
கணக்கு மகாசெனப்பிரியன் னெழுத்து
வசேரி திருவரங்கபட்டன்னெழுத்து தென்றும்
இவை இராயூர்சொட்டை இய்வி
𑌷𑍍𑌣பட்டன் எழுத்து இவை குண்டூர் திருவரங்க
பட்டன் எழுத்து இவை சிராசி ை-
வி𑌷𑍍𑌣பட்டன் எழுத்து ஆலிகொன்றை
இளையசிராமபட்டன் எழுத்து இ
வை இராயூர்சொட்டை பெருங்கா
ள பட்டன் எழுத்து இப்படிக்கு இவை
திருகூடமுக்கில் ஸ்ரீகருஷ்ணபட்
டன் எழுத்து இவை கொக்கரைதிருவ
ரங்க பட்டன் எழுத்து இவை ஒப்ப
றை ஜனயபட்டன் எழு த்து இவை காட்
டுகுறி இளைய திருவெண்காடுபட்ட
ன் எழுத்து இவை ஒப்புறை நடுவில்
திருவெங்க டபட்டன் எழுத்து இவை-
ஆதன்னூர் சிவாசுதேவபட்டன்
எழுத்து இப்படிக்கு இவை காராம்பச்-
செட்டு தூப்பில் சிராமபட்டன் எழுத்-
து இவை ஓப்புறை உருத்திரபட்டன் எழு-
த்து இவை ஆலிகொன்றை சிராம ப-
ட்டன் எழுத்து இவை ஆலிகொன்றை இ-
ளையசங்கரநாராயண பட்டன் எழுத்து
இவை இராயூர்சொட்டை பெருபவன பட்டன்
எழுத்து இவை காரம்பிசெட்டு தூப்பில் த)
நாராயணபட்டன் எழுத்து இப்படிக்கு இ-
வை கோமடத்து முத்தசிராம பட்டன் எழு-
த்து இப்படிக்கு இவை திருவெண்காடு பட்-
டன் எழு த்து இவை ஒப்புறை அண்டான் எழுத்து
இப்படிக்கு இவை இராயூர்ர சொட்டை திருவ
ரங்க பட்டன் எழுத்து இவை ஆலிக்கொன்றை
திருவரங்கநாராயண பட்டன் எழுத்து இப்படி
இவை குண்டூர் இளையநாராயண பட்டன் எழு த்து
இவை முப்பிரால் அழகியமணவாள பட்டன் எ-
ழு த்து [॥।] ## [॥।]
Took Place At
On the north wall, maṇḍapa in front of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
11.0740602156262,78.8556534314507
Has Number
35
Date Created
1233
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed