South Indian Inscriptions XXXVIII, No. 471

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 471." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_471

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 471
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_471
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 472 of 1912,
Abstract
Beginning is damaged. This interesting record contains several scribal errors. Many words were wrongly written with either omission of required letters or letters which are redundant.
The inscription records that two pontiffs (āṇḍār), Sivajfiana Sambāṇḍār and Hridayadēvar were present, when the pontiff, Tiruchchiṟṟambala-mudaliyar, arrived at Tiruttuṟaippūṇḍi. Then the record mentions that the residents of Pūṇḍi (Tirutturappūṇḍi) and Mangalankilarkal requested the above pontiff to stay at Tirutturappūṇḍi and offered to construct a guhai (cave) and also to provide food (biksha) from their residences and for this purpose seventy kuli of land owned by the temple in the sannadhi -street was acquired. A cave was also constructed for his stay and necessary materials were provided. It is then recorded that the pontiff pleaded to make provision for providing food offerings to the piligrims (desandris) who would visit and stay in the matha, for which purpose Pūṇḍi-uḍaiyār gifted two mā of land which was made tax-free. This inscription then recounts that during the twenty-second regnal year of Periyadēvar ie, Kulottunga III (1200 A.D) a riot (guhai-idi kalakam) took place in which the cave with its materials was destroyed; but the pontiff (Tiruchchiṟṟambalam-uḍaiyār mudaliyar) who lived upto twentieth-fourth regnal year of (Kulottunga III ie, 1202 A.D) had already reached Sivalokam (died). Siva jfianamudaliyar and Hridayadēvar, the pontiffs of the matha, then occupied the two guai.
Tiruttuṟai-nayagan of Pūṇḍi, Adittadēvān of Nedumanal, Nambiaruran of Nedumanal, Irunkari Bhaṭṭaṉ, son of Madéva Bhaṭṭaṉ and many others figure as signatories. (Published in JESI Vol. XVII (1991), pp. 29 ff.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்[சக்கர]வத்திக[ள்]
ஸ்ரீ ராசராசதேவ[ர்க்கு] இரண்-
டாவது ஆவ …….இரா -
ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவள[நா]ட்டு….. டயர் [தி]
ருத்துறைப்பூண்டி திருமடை -
விளாகத்துக்‌ கும்‌[பிட்‌]டு இரு[க்கும்‌ ஆண்டார்
களில்‌ ஸிவஞானசம்பந்தரும் 𑌭𑍍𑌰𑌦𑌯தேவ
[னும்‌] இவ்விருவோம்‌ ..க்ஷி𑌭𑌾விக்‌ -
[கு]ம்‌ ஆண்டார்‌ திருச்சிற்றம்பல(ம்)‌முடை -
[ய] முதலியார் இத்திருத்துறைபூண்டியி(ல்) -
லெ எழு[ந்*]தருளினவாறே இவரைகண்டு
பூண்டி உடையார்[க]ளும் மங்கலங்கி
ழையார்களும் எம்பெருமான்‌ இத்திருவீ -
தியி(ல்)லெ [எ]ழுன்தருளி இருக்கவேணும் இங் -
குத்தைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து த-
ருகிறோம் என்று சொல்லி பிச்சையும்
தங்கள் அகங்களி(ல்)லே ஆக்கிப்படைத்து
அமுது செய்து வாரா நிக்கசிதெ பின்பு எழுத்‌[த] -
ருளி இருக்க குகையும் எடுக்க வேண்டுகையி -
ல் வடகரையில்லே பூண்டி உடையார்க்கு
காணியான நிலத்தி(ல)லே ஆற்றங்கரைக்கு
[வ*]டக்கெய் எழுபதுகுழி நாயனார்க்கு பரிவத்திச்சு
இக்குழிக்கு(ழி) உடையார் ஸந்னதிக்கு தெற்கா -
க பண்ணி சாதனமும்‌ கொண்டு குகையம் எடு -
த்து இவர் எழு[ந்]த[ரு]ளி இருந்து வரச்செ இப் -
பூ[ண்‌]டி உடையார்கள்க்கு முதலியார் இனக்கு
[பி]ச்சை படைத்து வாரா நிக்க நீங்கள்‌ உங்கள்
மடத்தில் வந்து தங்கின தேசாந்திரி முதலி -
கள் ஆமுது செய்ய பெறாதெபோகா நி[ன்*]றார்கள்
என்று அருளிச் செய்தவாறே பின்பு இப்பூண்டி
உடையார்‌ தங்கள்‌ கா[ணி]யாந தென்கரைப்[ப]ட நில -
த்து பாண்டிமயக்க(ல)லிலே மேற்க்கு இட்டு ஒரு மா
வரை நிலம் [வி]ளைநிலமும்‌ அரை மாநிலம்‌ புஞ்சையும் ஆ -
இன்நிலம் இ[ர]ண்டுமாவும்‌ தேசாந்திரிக(ள்)ளு[க்*]கு அமுது
இன்நிலம்‌ அனு𑌭𑍋வித்து தேசாந்திரிகளுக்கு அமுது -
க்குடலாக இறையிலி செ[ய்*]து குடுக்க இவ்வகையிலே
மாக்கி படைத்துவா[ச்*]சிதே பெரியதேவ[ர்]க்கு இருபத்து இர
ண்டாவது நாளலே குகைஇடிகலகத்தி(ல)லே இஸாதனங்
கள்‌ அனிதரப்பன இதுக்கு பின்பு முத[லி]யார் திருச்சிற்றம்ப
லம்முடைய முதலியார்‌ இ[ரு*]பத்து நாலாவது வரையும் இ[ப்*]
படி அனு𑌭வித்துவரச்சிதே இவ[ர்*]க்கு இரு[ப*]த்துநாலாவ
து வரையி(ல்)லே சிவ(ல)லோகத்துக்கு எழுந்தருளினார்‌ இம் -
டத்து முதலியார் சி[வ]ஞானசம்பந்தரு[ம்] முதலியார் 𑌹𑍍𑌰𑌦ய
தேவரும்‌ இரண்டு குகையி(ல)லும்‌ எழுந்தருளி இருக்கை -
களிலே எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன்பூண்டி ௨
டையான்‌ திரு[த்*‌]துறைநாயகன் இப்படிக்கு இவை என்‌ எழுத்து இ[ப்*]
படி அறிவேன் நெடுமண(ல்)லுடையான்‌ ஆதி[த்*]த தேவன்‌ எழுத்து
இப்படி அறிவன்‌ நெடுமண(ல்)லுபையா[ந்*] நம்பியாருஊரான்‌
எழுத்து இ[ப்*]படி அறிவேன் மாதேவப[ட்*]டன் மகன் இருன்கரி பட்[ட*] -
ன்‌ எழுத்து இது பூண்டி[உ]டையான் அஞ்சல்‌ என்றான் துறை
யன் பிள்ளையாழ்வான் [ஸ]யிஞாதன்மைக்கும்‌ இப்படிக்கும்
இவை திருத்துறைநாயகவேளா[ன்‌] எழுத்து
இப்படி அறிவேன்‌ இவை
திருமாளிகைபிள்‌[ளை] எழுத்து
இப்படிக்கு இவை இராபிச்ச -
ன்‌ எழுத்து இது தில்லைனா -
யகபிச்சன்‌ சயிசாதனமை -
க்கும்‌ இப்படிக்கும்‌ இப்படிக்கு
இவை வெடம்பாம்உடை -
யான் எழுத்து இப்படி அறி -
வேன் கங்கைகொண்டபிச் -
சன்‌ எழுத்து பூமிஉடையான்
அஞ்சல்‌ என்றான்‌ திருவால (வா
ல)வாய்‌ உடையான் -
சைஞாதன்மைக்கு இவை கு
டபூலம் முடையா[ன்*] எழுத்து
இப்‌[ப]டி அறிவேன் நெடும‌-
ணல்‌ உடையான்‌ திருத்து -
றைனாயகன்‌ உடையபிள்‌ -
ளை ஆண்டான் எழுத்து இப்-
படி அறிவேன்‌ மங்கலங்கிழை-
யான்‌ எழுத்து இம்படிக்கு இ-
வை நெடுமணலுடையா -
ன்‌ அதிச்சதேவன்‌ எழுத்து
நெ[டு]மணலு[டை*]யான்‌ திரு[த்]துறை
பிச்சன்‌ புலியூர் நமிசை ச[யி*]
சாதனமைக்கு கடவ-
க்குடையா[ந்] எழுத்து
இப்படி அறிவேன்‌ திரு -
[மலை]பிள்ளையா[ர்*] எழுத்து
இப்படி அறிவேன்‌ ந -
ம்பியார்யூரான் திருவி -
திவள்ளை மகன் தேவீ -
டான்‌ கைசாதனமை -
க்கு இவை சேந்தமங் -
கலமுடையான்‌ எழுத்து
।।। ௳ +
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள்
ஸ்ரீ ராசராசதேவர்க்கு இரண்-
டாவது ஆவ . . . . . . . இரா-
ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவளநாட்டு . . . . . டயர் தி
ருத்துறைப்பூண்டி திருமடை-
விளாகத்துக் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்
களில் ஸிவஞானசம்பந்தரும் 𑌭𑍍𑌰𑌦𑌯தேவ
னும் இவ்விருவோம் . . க்ஷி𑌭𑌾விக்-
கும் ஆண்டார் திருச்சிற்றம்பலம்முடை-
ய முதலியார் இத்திருத்துறைபூண்டியில்-
லெ எழுந்தருளினவாறே இவரைகண்டு
பூண்டி உடையார்களும் மங்கலங்கி
ழையார்களும் எம்பெருமான் இத்திருவீ-
தியில்லெ எழுன்தருளி இருக்கவேணும் இங்-
குத்தைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து த-
ருகிறோம் என்று சொல்லி பிச்சையும்
தங்கள் அகங்களில்லே ஆக்கிப்படைத்து
அமுது செய்து வாரா நிக்கசிதெ பின்பு எழுத்த-
ருளி இருக்க குகையும் எடுக்க வேண்டுகையி-
ல் வடகரையில்லே பூண்டி உடையார்க்கு
காணியான நிலத்திலலே ஆற்றங்கரைக்கு
வ டக்கெய் எழுபதுகுழி நாயனார்க்கு பரிவத்திச்சு
இக்குழிக்கு(ழி) உடையார் ஸந்னதிக்கு தெற்கா-
க பண்ணி சாதனமும் கொண்டு குகையம் எடு-
த்து இவர் எழுந்தருளி இருந்து வரச்செ இப்-
பூண்டி உடையார்கள்க்கு முதலியார் இனக்கு
பிச்சை படைத்து வாரா நிக்க நீங்கள் உங்கள்
மடத்தில் வந்து தங்கின தேசாந்திரி முதலி-
கள் ஆமுது செய்ய பெறாதெபோகா நின்றார்கள்
என்று அருளிச் செய்தவாறே பின்பு இப்பூண்டி
உடையார் தங்கள் காணியாந தென்கரைப்பட நில-
த்து பாண்டிமயக்கலலிலே மேற்க்கு இட்டு ஒரு மா
வரை நிலம் விளைநிலமும் அரை மாநிலம் புஞ்சையும் ஆ-
இன்நிலம் இரண்டுமாவும் தேசாந்திரிகள்ளுக்கு அமுது
இன்நிலம் அனு𑌭𑍋வித்து தேசாந்திரிகளுக்கு அமுது-
க்குடலாக இறையிலி செய்து குடுக்க இவ்வகையிலே
மாக்கி படைத்துவாச் சிதே பெரியதேவர்க்கு இருபத்து இர
ண்டாவது நாளலே குகைஇடிகலகத்திலலே இஸாதனங்
கள் அனிதரப்பன இதுக்கு பின்பு முதலியார் திருச்சிற்றம்ப
லம்முடைய முதலியார் இருபத்து நாலாவது வரையும் இப்
படி அனு𑌭வித்துவரச்சிதே இவர்க்கு இருப த்துநாலாவ
து வரையில்லே சிவலலோகத்துக்கு எழுந்தருளினார் இம்-
டத்து முதலியார் சிவஞானசம்பந்தரும் முதலியார் 𑌹𑍍𑌰𑌦ய
தேவரும் இரண்டு குகையிலலும் எழுந்தருளி இருக்கை-
களிலே எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன்பூண்டி {௨
டையான் திருத் துறைநாயகன் இப்படிக்கு இவை என் எழுத்து இப்
படி அறிவேன் நெடுமணல்லுடையான் ஆதித்த தேவன் எழுத்து
இப்படி அறிவன் நெடுமணல்லுபையாந் நம்பியாருஊரான்
எழுத்து இப்படி அறிவேன் மாதேவபட்டன் மகன் இருன்கரி பட்ட-
ன் எழுத்து இது பூண்டிஉடையான் அஞ்சல் என்றான் துறை
யன் பிள்ளையாழ்வான் ஸயிஞாதன்மைக்கும் இப்படிக்கும்
இவை திருத்துறைநாயகவேளான் எழுத்து
இப்படி அறிவேன் இவை
திருமாளிகைபிள்ளை எழுத்து
இப்படிக்கு இவை இராபிச்ச-
ன் எழுத்து இது தில்லைனா-
யகபிச்சன் சயிசாதனமை-
க்கும் இப்படிக்கும் இப்படிக்கு
இவை வெடம்பாம்உடை-
யான் எழுத்து இப்படி அறி-
வேன் கங்கைகொண்டபிச்-
சன் எழுத்து பூமிஉடையான்
அஞ்சல் என்றான் திருவால வா
லவாய் உடையான்-
சைஞாதன்மைக்கு இவை கு
டபூலம் முடையான் எழுத்து
இப்படி அறிவேன் நெடும-
ணல் உடையான் திருத்து-
றைனாயகன் உடையபிள்-
ளை ஆண்டான் எழுத்து இப்-
படி அறிவேன் மங்கலங்கிழை-
யான் எழுத்து இம்படிக்கு இ-
வை நெடுமணலுடையா-
ன் அதிச்சதேவன் எழுத்து
நெடுமணலுடையான் திருத்துறை
பிச்சன் புலியூர் நமிசை சயி
சாதனமைக்கு கடவ-
க்குடையாந் எழுத்து
இப்படி அறிவேன் திரு-
மலைபிள்ளையார் எழுத்து
இப்படி அறிவேன் ந-
ம்பியார்யூரான் திருவி-
திவள்ளை மகன் தேவீ-
டான் கைசாதனமை-
க்கு இவை சேந்தமங்-
கலமுடையான் எழுத்து
॥ । ௳ +
Took Place At
On the north wall, maṇḍapa, infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
10.532885696253,79.6403151144596
Has Number
34
Name
Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed