South Indian Inscriptions XXXVIII, No. 470
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 470."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_470
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 470
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_470
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 471 of 1912,
- Abstract
- It records a gift of 1500 kāśu which was deposited in the temple treasury by a lady Tiruvudaiyal, for burning a twilight lamp before the deity Tiruttuṟai-nāyāṉār for the merit of her two sons, namely, Nandimanguḍaiyāṉ Periyanāyāṉ and Mannan of Iraiyamaṅgalam.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿ஸ்ரீ [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவ-
த்திகள் ஸ்ரீ ராஜராஜ தே
வர்[க்*]கு ௨௰௬ வது காத்திகை
மாதம் ஏழாந்நாள் இறையாம -
ங்[க]லத்து நந்திமாங்குடை -
யான் பெரியதாயனுக்கும்
மன்னனுக்கும் நன்றாக இவர்க-
[ள்*] மாதா திருவுடையாளு உ-
டை[யா]ர் திருத்துறைநாய[னார்]
திருமுன் எரிக்க நிச்சயித்த சந்[தி]
விளக்கு ஒன்றுக்கும் இற்றை
நாள் சிபண்டாரத்து ஒடுக்கி[ன*]
[ந*]ற்காசு ஆயிரத்து ஐஞ்ஞூறு [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவ-
த்திகள் ஸ்ரீ ராஜராஜ தே
வர்க்கு {௨௰௬} வது காத்திகை
மாதம் ஏழாந்நாள் இறையாம-
ங்கலத்து நந்திமாங்குடை-
யான் பெரியதாயனுக்கும்
மன்னனுக்கும் நன்றாக இவர்க-
ள் மாதா திருவுடையாளு உ-
டையார் திருத்துறைநாயனார்
திருமுன் எரிக்க நிச்சயித்த சந்தி
விளக்கு ஒன்றுக்கும் இற்றை
நாள் சிபண்டாரத்து ஒடுக்கின
ந ற்காசு ஆயிரத்து ஐஞ்ஞூறு [॥] - Took Place At
- On the north wall, maṇḍapa in front of the central shrine, Marūṇḍiśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 11.0740602156262,78.8556534314507
- Has Number
- 33
- Date Created
- 1242
- Uses Calendar
- Kattigai, 7th Day = 3rd November
- Name
- Tribhuvana-chakravartin Rājarājadéva [III]
- Dynasty
- chōḻa
Collections
Not viewed