South Indian Inscriptions XXXVIII, No. 468

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 468." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_468

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 468
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_468
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 469 of 1912,
Abstract
Records the gift of 2060 kśāu which was deposited in the temple treasury, by Pallialvi, wife of Sattankuḍaiyāṉ Tiruchchiṟṟambalamudu-uḍaiyāṉ and her younger sister Tirumagaliyankondal, for burning two perpetual lamps before the deity. It is also stated that these lamps were to be burnt, out of the interest of the endowed amount.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனசக்கரவத்திக
கள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்-
டு ௨௰௮ ஆவது ஆனிமாதத்து சாத்த -
ங்குடையான்‌ திருச்சிற்றம்பலமு -
துடையான்‌ பாரியை பள்ளியாழ்‌ -
வியும்‌ இவள்தங்கை திருமகலி
யங் கொண்டாளும் திருமுன்பு எரிய
வைத்த சந்திவிளக்கு [இ]ரண்டுக்கு
ம் பொலிசை கொண்டு எரிக்க சிப
ண்டாரத்து ஓடுக்கின [கா]சு இரண்
டாயிரத்துஅறுபது இக்காசில்‌ பொ
லிசைய்‌ கொண்டு சந்திராதித்த
வரை எரிக்க கடவதா[க]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனசக்கரவத்திக
கள் ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்-
டு {௨௰௮ ஆவது ஆனிமாதத்து சாத்த-
ங்குடையான் திருச்சிற்றம்பலமு-
துடையான் பாரியை பள்ளியாழ்-
வியும் இவள்தங்கை திருமகலி
யங் கொண்டாளும் திருமுன்பு எரிய
வைத்த சந்திவிளக்கு இரண்டுக்கு
ம் பொலிசை கொண்டு எரிக்க சிப
ண்டாரத்து ஓடுக்கின காசு இரண்
டாயிரத்துஅறுபது இக்காசில் பொ
லிசைய் கொண்டு சந்திராதித்த
வரை எரிக்க கடவதாக
Took Place At
On the north wall, maṇḍapa infront of the central shrine, of Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
12.9636972682465,80.1145789965689
Has Number
31
Date Created
1244
Uses Calendar
Ani,.
Name
Tribhuvana-chakravartin Rājarāja [III]
Dynasty
chōḻa

Collections

Not viewed