South Indian Inscriptions XXXVIII, No. 467

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 467." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_467

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 467
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_467
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 468 of 1912,
Abstract
This inscriptions records the accountant of the village chōḻanmaruttinallürkkattalai, Arivalam-uḍaiyāṉ received an order from the annual committee (Samvatsaravariyam) of Srisuddhavallich-chaturvédimaṅgalam, a brahmadēyam in Purangarambainadu in Rājēndrachōḻa-vaḷanāḍu, which is stated to have commenced its functions from the month of Karkataka (June-July).
The temple which is located at Tiruttuṟaippūṇḍi, it is said, was bereft of water tank. Koṭṭūr-uḍaiyāṉ Kuttandan, a merchant of Kullottungachōḻa-pattinam bought a piece of land 1 mā and 1 mundrikai at chōḻanmarutinallur, got it tax free and excavated a tank. This land was classified under virivu category. Further the inscription mentions that there was no shelter for the god (when he was pleased to appear and bless) after his ablultion (in the tank), the same merchant bought two more pieces of land, three and half-a-ma in extent at chōḻanmaruttandanallür and granted to the temple as tirunamattukkāṇi. It is further stated that this land was adjacent to the said tank as its surface was uneven. The merchant levelled the ground and the tanattar petitioned that this land be declared as tax-free under the classification of maḍakku. The classification. of lands under various categories and exemption of taxes were also duly entered into the tax-register in the twelfth regnal year of the king (1228 A.D). Further on the orders of the sabhā the tax, velanveṭṭi was removed from the temple account and added to the liability of the sabhā. Taxes like kuḍimai and viniyogam were waived. Besides this, the temple authorities were permitted to plant coconut trees on the bank of the water-tank, wherein the maṇḍapa was situated.
The accountant of the ur, Arivalam-uḍaiyāṉ, Soṭṭai Agnisan Bhaṭṭaṉ, Kuruvaséri Suriyadeva Bhaṭṭaṉ and many others figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனசக்கரவத்தி
கள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யாண்டு ௰-
[௨] துலாநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து
𑌸𑌪𑍍𑌤மியும் திங்கள்க்கிழமை[யு] -
ம் பெற்ற உத்திராடத்துநாள்‌
ராஜேன்திரசோழவளநாட்டு
புறங்கரம்பை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇-
யம் ஸ்ரீசுத்தவல்லிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿
மங்க(க)லத்து கற்க்கடகநா-
யற்று முதல்‌ 𑌸𑌠வற்ஸ𑌰ம் 𑌗𑍍𑌰𑌾ம
காரியம்‌ செகிறக்‌ கூட்டப்‌
பெருமக்கள்‌ எழுத்து நம்மூர்ப்‌[பி] -
டாகை மகனறைக்காவான் சோ-
ழன்‌ மாருதிநல்லூர்க்கட்டளை
கணக்கு அரிவலமுடையான்‌ [க]
ண்டு உடையார்‌ திருத்துறைப்
[பூ]ண்டி உடையார்க்கு ஊரில்த்
தீத்தக்குளம்‌ இன்றி செ[மிழி]-
க்குப்பட்டு வருகையாலே தீத்
[த]க்‌ குளமாகச்‌ சோழன்மாரு[தி]
நல்லூரிலே திருநாமத்துக்கா
ணியாக [வி]லைகொண்டு குள[ம்]
[க]ல்லிமுன்பே யிறையிலியா -
க நியோகம்‌ எழுதிக்குடுத்து [யி]-
றையிலியாய்‌ வருகிற நிலம் சோ
ழகுல சுன்(ெ)தரிவதிக்குக் கிழ-
க்கு விமளதேவ வாய்க்காலுக்-
கு வடக்கு நாலாங்கண்ணாற்-
று இ[ஞ்*]சாம் துண்‌[ட*]த்து தெ
ன் மேற்க்கடைய
நிலம்‌ + மா[$] இ நில -
ம்‌ ஒரு மா முந்திரிகை -
யும்‌ தீத்‌[த]குளமாய் வ
ருகிறமையில் இத்‌-
தால் எம் விரிவு
போனமையாலும் இ
ங்கெளழுந்தருளி இரு-
ந்து தீ[ர்]த்தம் [பி]ரசா-
திக்க திருமண்டபம்‌
செய்ய வேண்டு-
கையாலும்‌ இத்‌[தி]-
ர்த்த குளம்‌ கல்லி வி-
த்த [கு]லோத்துங்க
சோழப்ப[ட்‌*]டனத்து
வியாபாரி கோட்டூ[ர்]
உடையான்‌ கூத்தா
ண்டான்‌ திரு[ந]ாம
த்துகாணியாக வி
லை கொண்டு வி
ட்ட தீர்த்தக்குளத்
துக்கு கிழக்கு முள்ளி
வாய்‌ [ஆ]ற்றுக்கு மே -
ற்க்கு 𑿒𑿄 𑌬 # ௬
இ நிலம்‌ அரைக்-
காணி கீழ்‌ மும்மாவ-
ரைய்‌ இதன்‌ தலைமா-
ட்டில்‌ ஆற்றுவாய்
ப்படுகையில் 𑿒 $$
$$ இயும் இ நிலம்‌ முந்-
திரிகை கீழ்‌ அரையும்‌
ஆக நிலம் அரைமா அ-
ரைக்காணி முந்திரிகை-
கீழரையெ மும்மா-
வரையும்‌ குளமாக கல்லி த[ந்]
தும்‌ மண்டபத்துக்கு [தூர்]த்த
தென்றும்‌ இந்நிலம்‌ இறையி
லியாகப்‌ பெறவேணு[மெ]ன்
று தானத்தார் வந்து சொன்ன
மையில்‌ இந்திலம்‌ அரைமா அ
ரைக்காணி மு[ந்]திரிகை[க்] கீ[ழ்*] அரை
யே மும்மாவரையும் ௰௨ ட.
முதல்‌ இறையிலியா [நி]ர்க்கவும்
இ நிலத்தால்‌ தரப்படி ம[ட*]க்கு
நிலம்‌ முந்திரிகை [கீழ்‌] இரண்டு
மாவின்‌ கீழ்‌ மு[ன்‌*]று மா அரைக்கா
ணியும்‌ இவூரில்லே பன்னிர-
ண்டாவது எழுதின இறையிலி-
யில்‌ துவத்து விட்டும்‌ இறையி-
லில் ஊர்துகையில் உடன் கூட்டி
பேர்வழி கடமைக்கு இ[று*]த்து வருகி
ற நில[த்‌*]து மடக்கிலே இமடக்குக்‌
[கா]க்கவும் இநிலம்‌ [அ]ரைமா அரை-
க்காணி முந்தி[ரி*]கை கீழ்‌ அரையெ
மும்மாவரையும் ௰௨ நா[ள்$] முதல்‌ யி-
றையிலியாக ஓழுகிலும்‌ பொ
த்தக[த்‌*]தி(ல்)லும் நிறுத்தி சந்திரா[தி]த்‌[த]
வரையும்‌ இறையிலியாக நிக்க-
வும்‌ இநிலத்தால்‌ மடக்கு வேளா-
ன்‌ வெட்டி தேவையும்‌ இறையி-
லியா[க*] வரிகொண்டும்‌ கடமை -
யும் வினியோகங்களும் தவி-
ர்க்க கடவதாகவும் இ-
தன்‌ தலைமாட்டில் ஆ
ற்றங்குலையும்‌ பாகா-
சிரியம்மாக …..க
க் கடவர்களாகவும்
இங்கு ஆக கலாம் தெ
ங்கு உள்‌இட்ட மரங்
கள் அக்கி கொ[ள்*]ள கட
வதாகவும்‌ இப்பாகா -
சிரியமாக நோக்கு
கிற ஆற்றங்குலை பர
ப்பு உண்டாய்‌ இ[ரு]க் -
கையா[ல்]‌லெ[ன] [ம] -
டக்கு மற்று ஒரு இடத்
து ஆற்றங்கரைக்கு இகால்
அறை இடகடவதல்லா
துதாகவும்‌ சொன்னொ-
ம்‌ இப்ப[டி] செய்ய
பண்ணு பணியா -
ல் ஊர்‌[கண]க்கு அரிவ
லம்‌ உடையான் எழுத்[து]
இப்படிக்கு இவை] -
ய்‌ இராயுர்‌ சொட்‌ -
டை அ𑌗𑍍𑌨𑌿சந்பட்‌[ட]ன்
எழுத்து என்றும் இ -
[ப்*]படி[க்*]கு இவை குரவ
செ(ல)ரி சூரியதேவப
ட்டன்‌ எழுத்து என்‌ -
றும்‌ இப்படிக்கு இ -
வை குரவசேரி செட்
டையபட்டன் எழுத்து
இப்படிக்கு இவை
குண்டூர் இளையதிருவெ
[ண்கா]டு[ப]ட்டன் எழுத்
து இப்படிக்கு இவை-
ஒளபுறை ஜாத
வேதபட்டனென் எழுத் -
து இப்படிக்கு இ-
வை இராயுர்‌ சொட்டை -
பொற்குமாரபட்[ட*]ன்
எழுத்து இப்படிக்கு
இவை வங்கிப்புறத்து கல[வை]
நாராயண ப[ட்*]டன்‌ எழுத்து இ
ப்‌[ப]டிக்கு இவை சென்திறத்து
ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் எழுத்து இப்ப -
டிக்கு இவை குண்டூர் சிங்கபிரா[ன்‌]
[பட்‌] டன்‌ எழுத்து [இ]ப்படிக்கு இவை-
குண்டூர் இளை சிமாதவபட்டன் எழு[த்]-
து இப்படிக்கு இவை இராயூர் சொ-
ட்டை சென்னியபட்[ட*]ன் எழுத்
து இப்படிக்கு இவை குண்டூர் தி
ருசிற்றம்பலபட்‌[ட*]ன்‌ எழுத்து இப்படி -
க்கு இவை குண்டூர் சிமாதேவப[ட்*]டன்
எழுத்து இப்படிக்கு இவை குரவசே-
ரி சென்னியபட்[ட*]ன் எ[மு*]த்து இப்படி[க்*]
கு இவை திருக்கழுமலத்து பரஞ்சோ-
தி இராமதேவபட்டன் எழுத்து இப்ப
டிக்கு இவை இராயூர் சொட்டை வெ
ண்ணை கூத்தபட்‌[ட*]ன் மகன்‌ அத்திசன்
ப[ட்*‌]டன்‌ எழுத்து இப்படிக்கு இவை
இராயூர்‌ சொட்டை முத்தசிமாது
தேவப[ட்‌*]டன்‌ எழுத்து இப்படிக்கு இ -
வை குண்டூர் பவுத்துரொணபட்[ட*]ன் எ[ழு]
த்து இப்படிக்கு இவை குரவசேரி இளை[ய*]
திருப்பொற்றிபட்‌[ட*]ன் எழுத்து இப்படிக்கு
இவை வீரவல்லி செட்டயப[ட்*]டன்‌ எழுத்
து இப்படிக்கு இவை வற்றலூர்‌ சிராமபட்‌[ட*]ன்
எழுத்து இப்படிக்கு இவை வங்கி புற -
[த்*]து பாலஅடையான்‌
எள்ளு முத்தி சிராமபட்‌[ட] -
ன் எழுத்து இப்படிக் -
கு இவை வற்றலூர்‌ அமு -
தன் எழுத்து இப்ப[டி]
க்கு இவை குரவசேரி செ-
ட்டயன் திருப்பொற்றி ப
𑌟𑍍𑌟ன்‌ எழுத்து இப்படிக்‌ -
கு இவை வங்கிபுறத்து பா-
லடாயன்‌ சிராமப𑌟𑍍𑌟ன்
எழுத்து இப்படிக்கு இ
வை 𑌸𑌭𑌾பதி திருவெண்-
காடுபட்டன்‌ எழுத்து இ-
ப்படிக்கு இவை குண்‌ -
டூர் சிராமபட்டன் [எழுத்து]
இப்படிக்கு இவை குண்-
டூர் விநாயக பட்டன் [எ]
ழுத்து இப்படிக்கு இவை
குண்டூர் 𑌦𑍍𑌰𑍋ண ப-
[ட்]டன்‌எழுத்து இப்படி[க்*]கு
இவை குரவசேரி தேவ[க]
ன்பட்டன்‌ எழுத்து
இப்படிக்கு இவை-
குரவசேரி திருப்பொ-
ற்றிபட்[ட*]ன்‌ எழுத்து இ-
ப்படிக்கு இவை குண்-
டூர் திருவெண்காடுபட்ட[ன்]
எழுத்து இப்படிக்கு இ-
வை குண்டூர் 𑌗𑌣𑌮𑌾ப -
வ 𑌭ட்டன்‌ எழுத்து இப்ப-
டிக்கு இவை இராயூர்‌ தி
ருவ[ர]ங்க தேவபட்டன்‌
எழுத்து இப்படிக்கு இ -
வை செ[ந்*‌]திற[த்‌]து 𑌦𑌾𑌮𑍋
திர𑌭ட்‌டன்‌ எழுத்து இப்ப -
டிக்கு இவை வற்றலூர்‌
வெண்ணைய பட்டன்‌ எ[ழு] -
த்து இப்படிக்கு இவை கு -
ண்டூர்‌ வெண்ணைகூத்த பட்‌[ட]
ன்‌ எழுத்து இப்படிக்கு இ
வை மாங்களுர் ஜ𑌨𑍍𑌨ய 𑌭𑌟𑍍𑌟ன்
எழுத்து என்றும்‌ எழுதிந
னியோகபடி $$
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனசக்கரவத்தி
கள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யாண்டு {௰} -
{௨} துலாநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து
𑌸𑌪𑍍𑌤மியும் திங்கள்க்கிழமையு-
ம் பெற்ற உத்திராடத்துநாள்
ராஜேன்திரசோழவளநாட்டு
புறங்கரம்பை நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇-
யம் ஸ்ரீசுத்தவல்லிச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿
மங்ககலத்து கற்க்கடகநா-
யற்று முதல் 𑌸𑌠வற்ஸ𑌰ம் 𑌗𑍍𑌰𑌾ம
காரியம் செகிறக் கூட்டப்
பெருமக்கள் எழுத்து நம்மூர்ப்பி-
டாகை மகனறைக்காவான் சோ-
ழன் மாருதிநல்லூர்க்கட்டளை
கணக்கு அரிவலமுடையான் க
ண்டு உடையார் திருத்துறைப்
பூண்டி உடையார்க்கு ஊரில்த்
தீத்தக்குளம் இன்றி செமிழி-
க்குப்பட்டு வருகையாலே தீத்
தக் குளமாகச் சோழன்மாருதி
நல்லூரிலே திருநாமத்துக்கா
ணியாக விலைகொண்டு குளம்
கல்லிமுன்பே யிறையிலியா-
க நியோகம் எழுதிக்குடுத்து யி-
றையிலியாய் வருகிற நிலம் சோ
ழகுல சுன்தெரிவதிக்குக் கிழ-
க்கு விமளதேவ வாய்க்காலுக்-
கு வடக்கு நாலாங்கண்ணாற்-
று இஞ்சாம் துண்ட த்து தெ
ன் மேற்க்கடைய
நிலம் + மா[$] இ நில-
ம் ஒரு மா முந்திரிகை-
யும் தீத்தகுளமாய் வ
ருகிறமையில் இத்-
தால் எம் விரிவு
போனமையாலும் இ
ங்கெளழுந்தருளி இரு-
ந்து தீர்த்தம் பிரசா-
திக்க திருமண்டபம்
செய்ய வேண்டு-
கையாலும் இத்தி-
ர்த்த குளம் கல்லி வி-
த்த குலோத்துங்க
சோழப்பட் டனத்து
வியாபாரி கோட்டூர்
உடையான் கூத்தா
ண்டான் திருநாம
த்துகாணியாக வி
லை கொண்டு வி
ட்ட தீர்த்தக்குளத்
துக்கு கிழக்கு முள்ளி
வாய் ஆற்றுக்கு மே-
ற்க்கு 𑿒𑿄 𑌬 # {௬
இ நிலம் அரைக்-
காணி கீழ் மும்மாவ-
ரைய் இதன் தலைமா-
ட்டில் ஆற்றுவாய்
ப்படுகையில் 𑿒 $$
$$ இயும் இ நிலம் முந்-
திரிகை கீழ் அரையும்
ஆக நிலம் அரைமா அ-
ரைக்காணி முந்திரிகை-
கீழரையெ மும்மா-
வரையும் குளமாக கல்லி தந்
தும் மண்டபத்துக்கு தூர்த்த
தென்றும் இந்நிலம் இறையி
லியாகப் பெறவேணுமென்
று தானத்தார் வந்து சொன்ன
மையில் இந்திலம் அரைமா அ
ரைக்காணி முந்திரிகைக் கீழ் அரை
யே மும்மாவரையும் {௰௨ ட .
முதல் இறையிலியா நிர்க்கவும்
இ நிலத்தால் தரப்படி மட க்கு
நிலம் முந்திரிகை கீழ் இரண்டு
மாவின் கீழ் முன் று மா அரைக்கா
ணியும் இவூரில்லே பன்னிர-
ண்டாவது எழுதின இறையிலி-
யில் துவத்து விட்டும் இறையி-
லில் ஊர்துகையில் உடன் கூட்டி
பேர்வழி கடமைக்கு இறு த்து வருகி
ற நிலத் து மடக்கிலே இமடக்குக்
காக்கவும் இநிலம் அரைமா அரை-
க்காணி முந்திரிகை கீழ் அரையெ
மும்மாவரையும் {௰௨ நாள் முதல் யி-
றையிலியாக ஓழுகிலும் பொ
த்தகத் தில்லும் நிறுத்தி சந்திராதித்த
வரையும் இறையிலியாக நிக்க-
வும் இநிலத்தால் மடக்கு வேளா-
ன் வெட்டி தேவையும் இறையி-
லியாக வரிகொண்டும் கடமை-
யும் வினியோகங்களும் தவி-
ர்க்க கடவதாகவும் இ-
தன் தலைமாட்டில் ஆ
ற்றங்குலையும் பாகா-
சிரியம்மாக . . . . . க
க் கடவர்களாகவும்
இங்கு ஆக கலாம் தெ
ங்கு உள்இட்ட மரங்
கள் அக்கி கொள்ள கட
வதாகவும் இப்பாகா-
சிரியமாக நோக்கு
கிற ஆற்றங்குலை பர
ப்பு உண்டாய் இருக்-
கையால்லென ம-
டக்கு மற்று ஒரு இடத்
து ஆற்றங்கரைக்கு இகால்
அறை இடகடவதல்லா
துதாகவும் சொன்னொ-
ம் இப்படி செய்ய
பண்ணு பணியா-
ல் ஊர்கணக்கு அரிவ
லம் உடையான் எழுத்து
இப்படிக்கு இவை-
ய் இராயுர் சொட்-
டை அ𑌗𑍍𑌨𑌿சந்பட்டன்
எழுத்து என்றும் இ-
ப்படிக்கு இவை குரவ
செலரி சூரியதேவப
ட்டன் எழுத்து என்-
றும் இப்படிக்கு இ-
வை குரவசேரி செட்
டையபட்டன் எழுத்து
இப்படிக்கு இவை
குண்டூர் இளையதிருவெ
ண்காடுபட்டன் எழுத்
து இப்படிக்கு இவை-
ஒளபுறை ஜாத
வேதபட்டனென் எழுத்-
து இப்படிக்கு இ-
வை இராயுர் சொட்டை-
பொற்குமாரபட்ட ன்
எழுத்து இப்படிக்கு
இவை வங்கிப்புறத்து கலவை
நாராயண பட்டன் எழுத்து இ
ப்படிக்கு இவை சென்திறத்து
ஸ்ரீ 𑌕𑍍𑌰𑌷𑍍𑌣பட்டன் எழுத்து இப்ப-
டிக்கு இவை குண்டூர் சிங்கபிரான்
பட் டன் எழுத்து இப்படிக்கு இவை-
குண்டூர் இளை சிமாதவபட்டன் எழுத்-
து இப்படிக்கு இவை இராயூர் சொ-
ட்டை சென்னியபட்ட ன் எழுத்
து இப்படிக்கு இவை குண்டூர் தி
ருசிற்றம்பலபட்ட ன் எழுத்து இப்படி-
க்கு இவை குண்டூர் சிமாதேவபட்டன்
எழுத்து இப்படிக்கு இவை குரவசே-
ரி சென்னியபட்ட ன் எமுத்து இப்படிக்
கு இவை திருக்கழுமலத்து பரஞ்சோ-
தி இராமதேவபட்டன் எழுத்து இப்ப
டிக்கு இவை இராயூர் சொட்டை வெ
ண்ணை கூத்தபட்ட ன் மகன் அத்திசன்
பட் டன் எழுத்து இப்படிக்கு இவை
இராயூர் சொட்டை முத்தசிமாது
தேவபட் டன் எழுத்து இப்படிக்கு இ-
வை குண்டூர் பவுத்துரொணபட்ட ன் எழு
த்து இப்படிக்கு இவை குரவசேரி இளைய
திருப்பொற்றிபட்ட ன் எழுத்து இப்படிக்கு
இவை வீரவல்லி செட்டயபட்டன் எழுத்
து இப்படிக்கு இவை வற்றலூர் சிராமபட்ட ன்
எழுத்து இப்படிக்கு இவை வங்கி புற-
த்து பாலஅடையான்
எள்ளு முத்தி சிராமபட்ட-
ன் எழுத்து இப்படிக்-
கு இவை வற்றலூர் அமு-
தன் எழுத்து இப்படி
க்கு இவை குரவசேரி செ-
ட்டயன் திருப்பொற்றி ப
𑌟𑍍𑌟ன் எழுத்து இப்படிக்-
கு இவை வங்கிபுறத்து பா-
லடாயன் சிராமப𑌟𑍍𑌟ன்
எழுத்து இப்படிக்கு இ
வை 𑌸𑌭𑌾பதி திருவெண்-
காடுபட்டன் எழுத்து இ-
ப்படிக்கு இவை குண்-
டூர் சிராமபட்டன் எழுத்து
இப்படிக்கு இவை குண்-
டூர் விநாயக பட்டன் எ
ழுத்து இப்படிக்கு இவை
குண்டூர் 𑌦𑍍𑌰𑍋ண ப-
ட்டன்எழுத்து இப்படிக்கு
இவை குரவசேரி தேவக
ன்பட்டன் எழுத்து
இப்படிக்கு இவை-
குரவசேரி திருப்பொ-
ற்றிபட்ட ன் எழுத்து இ-
ப்படிக்கு இவை குண்-
டூர் திருவெண்காடுபட்டன்
எழுத்து இப்படிக்கு இ-
வை குண்டூர் 𑌗𑌣𑌮𑌾ப-
வ 𑌭ட்டன் எழுத்து இப்ப-
டிக்கு இவை இராயூர் தி
ருவரங்க தேவபட்டன்
எழுத்து இப்படிக்கு இ-
வை செந் திறத்து 𑌦𑌾𑌮𑍋
திர𑌭ட்டன் எழுத்து இப்ப-
டிக்கு இவை வற்றலூர்
வெண்ணைய பட்டன் எழு-
த்து இப்படிக்கு இவை கு-
ண்டூர் வெண்ணைகூத்த பட்ட
ன் எழுத்து இப்படிக்கு இ
வை மாங்களுர் ஜ𑌨𑍍𑌨ய 𑌭𑌟𑍍𑌟ன்
எழுத்து என்றும் எழுதிந
னியோகபடி $$
Took Place At
On the north wall, maṇḍapa infront of the central shrine, Marūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Tiruttuṟaippūṇḍi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruttuṟaippūṇḍi
Spatial Coverage
12.9636972682465,80.1145789965689
Has Number
30
Date Created
1227
Uses Calendar
Tulā, su. di. 7 Monday Uttiradam = 18th October 1227 AD.
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed