South Indian Inscriptions XXXVIII, No. 466
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 466."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_466
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 466
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_466
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 467 of 1912,
- Abstract
-
This inscription records that the ur body of Sattamaṅgalam, a dēvadāna village gave an undertaking to the authorities of the temple at Tiruttuṟaippūṇḍi in Vandalaivelur-kūṟṟam in Rājēndrachōḻa-vaḷanāḍu. According to the agreement the ur assembly gave a piece of land as tirunāmattūkkāṇi to the temple and it was declared as tax free under the supervision of ur assembly (ur-kil-irai yili).
The record also states that the ur assembly of Sattamaṅgalam, a pallichchandam village (the assembly managing matters pertaining to the Jaina temple) granted a tank called Murukankulam to the above temple. Among the boundaries of the tank, a highway leading to the Vinayaka-piḷḷaiyār shrine is mentioned. It is also stated that the boundaries of a land previously donated to this temple were excluded. The inscription records yet another grant of three mā of land as tirunamattükkāṇi for maintaining a flower garden and the land was also exempted from taxes under the tax-free management of ur.
The local assemblies, both the dēvadānam and paḷḷichchandam of the village Sattamaṅgalam agreed to pay taxes kaḍamai, kuḍimai, veṭṭi, antarāyam and puravari on these lands.
The temple accountant and the ir accountant, Pūṇḍi-uḍaiyāṉ Tuṟaiyaṉkalarimuṉaittiraṉ alias Sri Maheśvarapriyaṉ, Tiruturaināyāṉ alias Vandalainattu Muvendavelar, grandson of Sattamaṅgalam-uḍaiyāṉ, who represented the Jaina settlements of the village which gave up its claims on the tank Murukkankulam, and several others figure as signatories. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீஇ[ர]ாஜஇராஜதே
வ[ற்*]கு யாண்டு. து இஷப[ந]ாயற்று 𑌅ப-
ர𑌪𑌕𑍍𑌷த்து சதுற்தே[சி*]யும் சனி[க்*]கிழமையும் பெற்ற காத்திகை
நாள் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌾சோழவளனாட்டு வண்டாழை வேளூர்கூற்றத்-
து உடைய[ா*]ர் திருத்துறைப்பூண்டி உடையார்கோயில் அதி சண்டே-
𑌶𑍍𑌵ர தேவர்க்கு இந்நாட்டு சாத்தமங்கலத்து தேவதானத்து ஊர -
வரோம் நியோகங்குடுத்த பரிசாவது இந்நாயனார்க்கு
திருநாமத்துக்காணியாக திரு[நந்த]வனமாக ஊர்க்கீழ்இறையி-
லியாக ஸ்ரீகதத்து நீர்வாத்து குடுத்த நிலமாவது இந்நாயனார்-
க்கு எங்களமுதுக்கு திருநந்தவனமா[க*] ஊர்க்கீழ் இறையிலியா-
க முன்பு நீர்வாத்து குடுத்த நிலத்துக்கு மே[ற்*]க்கும் தென்பாற்கு கெ
ல்லை திருத்துறைபூண்டி எல்லைக்கு வடக்கும் மேல்பாக்கெல்லை
முள்ளிவாய் ஆற்றுக்கும் குட[ல்]முடையார் காடவராயர் பக்கல்
திருநாமத்துக்காணியாக வில்கொண்[ட] படுகைத்தோட்டத்-
துக்கு கிழக்கு வடபாற்கெல்லை முள்ளிவாய்ஆற்றங்கரை [அ]-
ளிலி நீங்கலுக்கு தெற்க்கு ஆகஇசைந்த இந்நா[ந்*]கெல்லையுள் நடு
வு [ப*]ட்ட நிலம் உள்ளுளது இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணி
ஊர்க்[கீ]ழ் இறையிலிய[ா]க குடுத்த இன்னமும் நாயனார்க்கு நா
ங்களும் பள்ளிச்சந்தம் சாத்தமங்கலத்து ஊரவருமாக
குடுத்த பொது முருக்குங்குளம் என்று பேர்கூவப்பட்ட குளத்து
க்குக் கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருநாமத்துகாணிய[$]-
ன புறக்கரை என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்கு மேற்க்கு
தென்பாற்க்கெல்லை இவ்வூர் அபமஞ்சி வினாயகபிள்ளை-
யார் கோயி(ல்)லுக்கு போகிற பெருவழிக்கு வடக்கு மே-
ல்பால்கெல்லை முருகக்குமிழிமின்னிறும் கீழை(ய்) மய-
க்கல் கண்ணாற்றில் உறப்போகிற
வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெ-
ல்லை மயக்கலுக்கு தெக்கில் கண்ணாற்று
க்கும் இன்னாயனார் திருநாமத்துக்காணி
யான புறக்கரைநிலத்துக்கு தெக்கும் ஆ -
இசைந்த இன்னான்கெல்லையுள் நடு -
வுபட்ட நிலமுங் குளம் குழி ௬ னால் 𑿒 #
இதில் தெற்க்கடைய இவூரில் குலோத்து
ங்க சோளி𑌶𑍍𑌵ரமுடையார்க்கு முன்பு குடுத்-
த 𑿒ம் நீக்கி ரு 𑿒𑿍 இந்நிலம் மூன்று மா-
வும் உடையார் திருத்துறைனாயனா($)ர்க்கு
திருநாமத்துக்காணி திருநந்தவ(ம்)மாக-
ச் செய்ய ஊர்கீழ்இறையிலியாகக் குடு
த்தோம் சாத்தமங்கலத்து தேவதா-
னத்து ஊர(அ)வரும் பள்ளிசன்த[த்*]து ஊரார்
அவரு இவ்வனைவோம் இநிலத்தால் வன்-
த கடமை குடிமை வெட்டி அந்தராயம் பு[ர*வ]-
ரிவாரம் உள்ளிட்டன நாங்கண்டு இறுக்[கக்]
கடவோம் [ஆ]கவும் இதிர[ந*]ந்தவன(ம்)மாக [கு*]
டுத்த ஆற்றுர் ஆற்றங்கரைப் பாகாசிரி -
யம் இன்னாயனார் சிபண்டார[த்*]தெய் [ஆளாறி]
நோக்கி கொள்ளக் க[ட*]வதாகவும் இப்ப -
டி நியோகம மானசை[க்*]கு பணியால் உடை-
யார் திரு[த்]துறைனாயனார் கோயில்கண-
க்[கு] காணியும் இவூர் கண்(க்)காணியும் உடை-
ய பூண்டிஉடையான் துறையன் களரி மு-
னைத்திரனான ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ர𑌪𑍍𑌰𑌿யன் எழுத்து
இந்த முருக்கங்குளத்து எங்கள் ஓபாதிகுடு
த்தமைக்கு இவை சாத்தமங்கலமுடை-
யான் பெளரன் திருத்துறைநாயனான வண்டா-
ழை நாட்டுமூவேந்தவேளர் எ[ழு*]த்து இப்படிக்கு
இவை பெரிஞானகிழவன் பெரியான் பெரியார் எ[ழு] -
த்து இப்படிக்கு இவை சாத்தமங்கலமுடையா-
ன் பெருமாதேவனான வண்டாழைநாட்டு கோன் எ[ழு*]
த்து இப்படிக்கு இவை வண்[டா*]ழை ஊருடையானா முத
யதேவன் எழுத்து இப்படிக்கு இவை இலவபெரிமு-
ர் கிழவன் மாதேவன் முளைச்சதேவன் எழுத்து இப்படிக்
கு இவை குழல்லூர்உடையான் திருசோற்றுதுறை உடை
யர் பெருமான் எழுத்து இப்படிக்கு [இ*]வை நெடும்புல-
முடையான் வேளான் தில்லைனாயகன் $$$ $$ ப்புறங்கரம்
பைநாட்டு வேளான் எழுத்து இப்படிக்கு இவை கு-
ன்றலூ[ர்*] கிழவன் தேவன்திருவன் எழுத்து இப்படிக்கு
இவை பாளைக்குறிச்சி உடையார் கன்மி தில்லைஅம்பல
பல்லவரையன் எழுத்து இப்படிக்கு இவை கரிகால சோ -
ழ மூவென்துதிவெளார் காணிபற்று அவ கிக்கிற குள-
த்தூருடையான் எழுத்து இப்படிக்கு இவை உடையா[ர்*] கா-
ங்கெயார் கன்மிக[ளி]ல் விதிவிடங்கன்தாமிலுநல்ல -
பெருமான் விரிகங்[க*]வேளான் எழுத்து ।।। ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீஇராஜஇராஜதே
வற்கு யாண்டு . து இஷபநாயற்று 𑌅ப-
ர𑌪𑌕𑍍𑌷த்து சதுற்தேசி யும் சனிக்கிழமையும் பெற்ற காத்திகை
நாள் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰𑌾சோழவளனாட்டு வண்டாழை வேளூர்கூற்றத்-
து உடையார் திருத்துறைப்பூண்டி உடையார்கோயில் அதி சண்டே-
𑌶𑍍𑌵ர தேவர்க்கு இந்நாட்டு சாத்தமங்கலத்து தேவதானத்து ஊர-
வரோம் நியோகங்குடுத்த பரிசாவது இந்நாயனார்க்கு
திருநாமத்துக்காணியாக திருநந்தவனமாக ஊர்க்கீழ்இறையி-
லியாக ஸ்ரீகதத்து நீர்வாத்து குடுத்த நிலமாவது இந்நாயனார்-
க்கு எங்களமுதுக்கு திருநந்தவனமாக ஊர்க்கீழ் இறையிலியா-
க முன்பு நீர்வாத்து குடுத்த நிலத்துக்கு மேற் க்கும் தென்பாற்கு கெ
ல்லை திருத்துறைபூண்டி எல்லைக்கு வடக்கும் மேல்பாக்கெல்லை
முள்ளிவாய் ஆற்றுக்கும் குடல்முடையார் காடவராயர் பக்கல்
திருநாமத்துக்காணியாக வில்கொண்ட படுகைத்தோட்டத்-
துக்கு கிழக்கு வடபாற்கெல்லை முள்ளிவாய்ஆற்றங்கரை அ-
ளிலி நீங்கலுக்கு தெற்க்கு ஆகஇசைந்த இந்நாந்கெல்லையுள் நடு
வு ப ட்ட நிலம் உள்ளுளது இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணி
ஊர்க்கீழ் இறையிலியாக குடுத்த இன்னமும் நாயனார்க்கு நா
ங்களும் பள்ளிச்சந்தம் சாத்தமங்கலத்து ஊரவருமாக
குடுத்த பொது முருக்குங்குளம் என்று பேர்கூவப்பட்ட குளத்து
க்குக் கீழ்பாற்கெல்லை இன்னாயனார் திருநாமத்துகாணிய[$]-
ன புறக்கரை என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்கு மேற்க்கு
தென்பாற்க்கெல்லை இவ்வூர் அபமஞ்சி வினாயகபிள்ளை-
யார் கோயில்லுக்கு போகிற பெருவழிக்கு வடக்கு மே-
ல்பால்கெல்லை முருகக்குமிழிமின்னிறும் கீழைய் மய-
க்கல் கண்ணாற்றில் உறப்போகிற
வாய்க்காலுக்கு கிழக்கும் வடபாற்கெ-
ல்லை மயக்கலுக்கு தெக்கில் கண்ணாற்று
க்கும் இன்னாயனார் திருநாமத்துக்காணி
யான புறக்கரைநிலத்துக்கு தெக்கும் ஆ-
இசைந்த இன்னான்கெல்லையுள் நடு-
வுபட்ட நிலமுங் குளம் குழி {௬} னால் 𑿒 #
இதில் தெற்க்கடைய இவூரில் குலோத்து
ங்க சோளி𑌶𑍍𑌵ரமுடையார்க்கு முன்பு குடுத்-
த 𑿒ம் நீக்கி ரு 𑿒𑿍 இந்நிலம் மூன்று மா-
வும் உடையார் திருத்துறைனாயனா($)ர்க்கு
திருநாமத்துக்காணி திருநந்தவம்மாக-
ச் செய்ய ஊர்கீழ்இறையிலியாகக் குடு
த்தோம் சாத்தமங்கலத்து தேவதா-
னத்து ஊரஅவரும் பள்ளிசன்தத் து ஊரார்
அவரு இவ்வனைவோம் இநிலத்தால் வன்-
த கடமை குடிமை வெட்டி அந்தராயம் புரவ-
ரிவாரம் உள்ளிட்டன நாங்கண்டு இறுக்கக்
கடவோம் ஆகவும் இதிரந ந்தவனம்மாக கு
டுத்த ஆற்றுர் ஆற்றங்கரைப் பாகாசிரி-
யம் இன்னாயனார் சிபண்டாரத்தெய் ஆளாறி
நோக்கி கொள்ளக் கட வதாகவும் இப்ப-
டி நியோகம மானசைக்கு பணியால் உடை-
யார் திருத்துறைனாயனார் கோயில்கண-
க்கு காணியும் இவூர் கண்க்காணியும் உடை-
ய பூண்டிஉடையான் துறையன் களரி மு-
னைத்திரனான ஸ்ரீமாஹே𑌶𑍍𑌵ர𑌪𑍍𑌰𑌿யன் எழுத்து
இந்த முருக்கங்குளத்து எங்கள் ஓபாதிகுடு
த்தமைக்கு இவை சாத்தமங்கலமுடை-
யான் பெளரன் திருத்துறைநாயனான வண்டா-
ழை நாட்டுமூவேந்தவேளர் எழு த்து இப்படிக்கு
இவை பெரிஞானகிழவன் பெரியான் பெரியார் எழு-
த்து இப்படிக்கு இவை சாத்தமங்கலமுடையா-
ன் பெருமாதேவனான வண்டாழைநாட்டு கோன் எழு
த்து இப்படிக்கு இவை வண்டா ழை ஊருடையானா முத
யதேவன் எழுத்து இப்படிக்கு இவை இலவபெரிமு-
ர் கிழவன் மாதேவன் முளைச்சதேவன் எழுத்து இப்படிக்
கு இவை குழல்லூர்உடையான் திருசோற்றுதுறை உடை
யர் பெருமான் எழுத்து இப்படிக்கு இ வை நெடும்புல-
முடையான் வேளான் தில்லைனாயகன் $$$ $$ ப்புறங்கரம்
பைநாட்டு வேளான் எழுத்து இப்படிக்கு இவை கு-
ன்றலூர் கிழவன் தேவன்திருவன் எழுத்து இப்படிக்கு
இவை பாளைக்குறிச்சி உடையார் கன்மி தில்லைஅம்பல
பல்லவரையன் எழுத்து இப்படிக்கு இவை கரிகால சோ-
ழ மூவென்துதிவெளார் காணிபற்று அவ கிக்கிற குள-
த்தூருடையான் எழுத்து இப்படிக்கு இவை உடையார் கா-
ங்கெயார் கன்மிகளில் விதிவிடங்கன்தாமிலுநல்ல-
பெருமான் விரிகங்க வேளான் எழுத்து [॥।] ௳ - Is Clerical Administrative Area Of
- Tiruttuṟaippūṇḍi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruttuṟaippūṇḍi
- Spatial Coverage
- 10.532885696253,79.6403151144596
- Has Number
- 29
- Date Created
- 1227
- Uses Calendar
- Rishaba, ba. di. 14,Saturday, Karttigai = 15th May 1227
- Name
- Tribhuvana-chakravartin Rājarājadeva (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed