South Indian Inscriptions XXXVIII, No. 463

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 463." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_463

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 463
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_463
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 465 of 1912,
Abstract
This record is in characters of the 16th century A.D. It states that during the rule of Anāṇḍārajar Saheb, the ūravar of Uvarichcheri and Tirumalait-dēvar agreed to grant a grove of ¾ vēli of land for conducting sacred bath to the god Koḻūṇḍiśurasvāmiyār at Koṭṭūr.
Content
௳ சுபகி[றத] ௵ ஆனி ௴
௰௫ ௳ ராயஸ்ரீ தளவாய்
ஆனந்தராயர் சாயபு
அவர்கள் னாளையில் கோ
ட்டூர் கொழுந்திசுரசுவா-
மியார் அபிஷேக கட்டளை
க்கு உவரிச்சேரியில் பொ-
ருமாத்தேவர் திருமலைத்
தேவர் ஊரவரும் சம்ம
தி[த்*]து தோப்புவைச்சு செ[து]
குடுது குளத்து மேல் மேல் 𑌕𑍍𑌕ரை
வடகணத்து உள்பட முள்ளி
நதிக்கு வடக்கு மசானபூமி
க்கு கிழக்கு கீழ்வேலி பெ-
ரிய தோப்பு வேலி அ -
றுதிக்கு நிலம் மு𑌕𑍍𑌕𑌾ல்-
இந்த தறுமம் ப[ண்]-
ணினது இதுக்கு ஆரா-
கிலும் அழிவுபண்-
ணினவன் காராம்ப -
சுவை கொண்ண தோ
ஷ𑌤𑍍𑌤𑌿லே போவா -
ன் ௳
Annotates
௳ சுபகிறத ௵ ஆனி ௴
௰௫} ௳ ராயஸ்ரீ தளவாய்
ஆனந்தராயர் சாயபு
அவர்கள் னாளையில் கோ
ட்டூர் கொழுந்திசுரசுவா-
மியார் அபிஷேக கட்டளை
க்கு உவரிச்சேரியில் பொ-
ருமாத்தேவர் திருமலைத்
தேவர் ஊரவரும் சம்ம
தித்து தோப்புவைச்சு செது
குடுது குளத்து மேல் மேல் 𑌕𑍍𑌕ரை
வடகணத்து உள்பட முள்ளி
நதிக்கு வடக்கு மசானபூமி
க்கு கிழக்கு கீழ்வேலி பெ-
ரிய தோப்பு வேலி அ-
றுதிக்கு நிலம் மு𑌕𑍍𑌕𑌾ல்-
இந்த தறுமம் பண்-
ணினது இதுக்கு ஆரா-
கிலும் அழிவுபண்-
ணினவன் காராம்ப-
சுவை கொண்ண தோ
ஷ𑌤𑍍𑌤𑌿லே போவா-
ன் ௳
Took Place At
On a slab set up in a field.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Koṭṭūr
Spatial Coverage
10.6142093742965,79.5605793599631
Has Number
22
Uses Calendar
Subhakrit, Āni 12
Name
-

Collections

Not viewed