South Indian Inscriptions XXXVIII, No. 457
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 457."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_457
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 457
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_457
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 460 of 1912,
- Abstract
- First line is built in. It seems to refer to the grant of quarter vēli of land, exempting taxes such as antarāyam, paṇḍaiveṭṭi and other taxes. The temple officials padipādamulappaṭṭuḍai pañchacharya-dēvarkanmika! are found mentioned. The temple accountant Koṭṭūr-uḍaiyāṉ Dēvān Kausikan figures as signatory.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புகழ்மாதுவிள[ங்*]க ஜயமாது விரும்ப நிலமகள்வளர மலர்மகள் புணரஉரிமையில் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர விக்கலந் சிங்கணந் மேல்கடல்பாய திக்கனைத்தும் தந்சக்கரம் நடாத்தி வீரசிங்காசனத்து புவனிமுழுதுடையாளோடும் வீ[ற்றி]ருந்தருளின கோராஜகேசரிபந்மராந சக்கரவர்த்திகள் ஸ்ரீ கொலோத்துங்கசோழதேவற்க்கு யாண்டு ௨௰௬ ஆவது [நா]ங்கள் விட்ட நிலம் காலுக்கும் அந்தராயமும் [மு]ன்னம் பண்டைவெட்டியும் திருவிளைய…...
பதிபாதமுலப்பட்டுடை பஞ்சாசாரிய 𑌦𑍇வர்கன்மிகளோம் இப்படி அழிவு செதோம் திருவாணை புவநிமுழுதுடையார் ஆணையெ இவர்க𑌞𑍍𑌚க்காக சமைத்து இவர்கள் சொல்ல எழுதிநேன் [இக்கோயிற்க]ணக்கு கோட்டூருடையான் தேவன்[கௌசிகந்]. தி நென் இவை எந்நெழுத்து [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புகழ்மாதுவிளங்க ஜயமாது விரும்ப நிலமகள்வளர மலர்மகள் புணரஉரிமையில் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர விக்கலந் சிங்கணந் மேல்கடல்பாய திக்கனைத்தும் தந்சக்கரம் நடாத்தி வீரசிங்காசனத்து புவனிமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளின கோராஜகேசரிபந்மராந சக்கரவர்த்திகள் ஸ்ரீ கொலோத்துங்கசோழதேவற்க்கு யாண்டு {௨௰௬} ஆவது நாங்கள் விட்ட நிலம் காலுக்கும் அந்தராயமும் முன்னம் பண்டைவெட்டியும் திருவிளைய . . . . . .
பதிபாதமுலப்பட்டுடை பஞ்சாசாரிய 𑌦𑍇வர்கன்மிகளோம் இப்படி அழிவு செதோம் திருவாணை புவநிமுழுதுடையார் ஆணையெ இவர்க𑌞𑍍𑌚க்காக சமைத்து இவர்கள் சொல்ல எழுதிநேன் இக்கோயிற்கணக்கு கோட்டூருடையான் தேவன்கௌசிகந் . தி நென் இவை எந்நெழுத்து [॥] - Took Place At
- On detached slabs built into the main gōpura of the same Temple.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Koṭṭūr
- Spatial Coverage
- 10.6152904411602,79.5622915021965
- Has Number
- 16
- Date Created
- 1096
- Name
- Kulōttuṅga (I
- Dynasty
- chōḻa
Collections
Not viewed