South Indian Inscriptions XXXVIII, No. 450

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 450." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_450

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 450
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_450
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 452 of 1912,
Abstract
Records that Nagamaṅgalam-uḍaiyāṉ Tiruambalampiriyādān ambalam-kōyil koṇḍāṉ consecrated an image of Tiruñānampeṟṟa-piḷḷaiyār (saint Jñānasambāṇḍār) at Kolundāṇḍār temple at Koṭṭūr in Nenmali-nāḍu (a sub-division) of Rājēndrachōḻa-vaḷanāḍu. It is also stated that the trustees of the temple who received two thousand kāśu from the same person for providing food offerings to the deity (set up by him) agreed to supply two nali of rice per day.
Further, it is also recorded that Sūrasārambi Kumāravishņu Bhaṭṭaṉ, his younger brother Tirutturaināyaga Bhaṭṭaṉ and (a lady) Alliyan Kōdai Sāni, the wife of Kumāravishnu Bhaṭṭaṉ, who is described as her guardian, donated land as tirunāmattukkāṇi to the same deity.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀: 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந[ச்]சக்[க]ர[வ]த்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யாண்டு எட்டாவதின் எதிராமாண்டு ரா-
ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவளநாட்டு நென்மலிநாட்டுக் கோட்டூர் உடையார் கொழுந்தாண்டார்கோயிலுக்கு நாகமங்கலமு -
டையான் திருஅ[ம்ப]லம்பிரியாதான் அம்பலங்கோயில் கொண்டான் எழுந்தருளுவித்த திருஞாநம்பெற்ற பி -
[ள்]ளையார்கு ஆ𑌦𑌿𑌶ண்𑌡𑍇𑌶𑍍𑌵வரதேவர் திருஅருளால் இப்பிள்ளை[ய]ார்கு திருஅமுது அரிசிக்கு இக்கோயில் தா-
நத்தோம் இவர் பக்கல் உபையமாக க்கைக்கொண்ட [கா]சு ௨௲ இக்காசு இரண்டாயிரத்துக்கும் நாள்
ஒன்றுக்கு இருநாழி அரிசி ஆகப்பலகைப்புறத்தெ சந்திராதித்தவரை அளக்கக் கடவோமாக ஸம்
ம𑌦𑌿த்தோம் இவ்வனைவோம்: ## இப்பிள்ளையார்கு ஸுரஸாரம்𑌬𑌿 குமாரவி𑌷𑍍𑌣ப்பட்டநும் இவன் [த]ம்[பி] திருத்துறைநாய
க பட்டநும் இக்குமாரவி𑌷𑍍𑌣பட்டனை முதுகண்ணாக உடைய இவன் 𑌗𑌾ரி அல்லி[ய]ங்கோதைச் சாநியு -
ம் திருநாமத்துக்காணிஆக ய𑌰𑍍𑌮𑍍𑌮தாநமாகக் குடுத்த ஸ்ரீ குலோத்துங்க சோ[ழ]ச்சது𑌰𑍍𑌵𑍇தி மங்கல -
….ராஜ …..னந் : . டி நிலம் அரைக்காணி முந்[தி]ரிகைக் கீ[ள்]
மூந்றுமாக்காணி அரைக்காணி : ―
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்திகள் ஸ்ரீஇராஜராஜதேவர்க்கு யாண்டு எட்டாவதின் எதிராமாண்டு ரா-
ஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவளநாட்டு நென்மலிநாட்டுக் கோட்டூர் உடையார் கொழுந்தாண்டார்கோயிலுக்கு நாகமங்கலமு-
டையான் திருஅம்பலம்பிரியாதான் அம்பலங்கோயில் கொண்டான் எழுந்தருளுவித்த திருஞாநம்பெற்ற பி-
ள்ளையார்கு ஆ𑌦𑌿𑌶ண்𑌡𑍇𑌶𑍍𑌵வரதேவர் திருஅருளால் இப்பிள்ளையார்கு திருஅமுது அரிசிக்கு இக்கோயில் தா-
நத்தோம் இவர் பக்கல் உபையமாக க்கைக்கொண்ட காசு {௨௲ இக்காசு இரண்டாயிரத்துக்கும் நாள்
ஒன்றுக்கு இருநாழி அரிசி ஆகப்பலகைப்புறத்தெ சந்திராதித்தவரை அளக்கக் கடவோமாக ஸம்
ம𑌦𑌿த்தோம் இவ்வனைவோம் ## இப்பிள்ளையார்கு ஸுரஸாரம்𑌬𑌿 குமாரவி𑌷𑍍𑌣ப்பட்டநும் இவன் தம்பி திருத்துறைநாய
க பட்டநும் இக்குமாரவி𑌷𑍍𑌣பட்டனை முதுகண்ணாக உடைய இவன் 𑌗𑌾ரி அல்லியங்கோதைச் சாநியு-
ம் திருநாமத்துக்காணிஆக ய𑌰𑍍𑌮𑍍𑌮தாநமாகக் குடுத்த ஸ்ரீ குலோத்துங்க சோழச்சது𑌰𑍍𑌵𑍇தி மங்கல-
. . . . ராஜ . . . . . னந் . டி நிலம் அரைக்காணி முந்திரிகைக் கீள்
மூந்றுமாக்காணி அரைக்காணி ―
Took Place At
On the south wall, maṇḍapa infront of the central shrine Koḷūṇḍiśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Koṭṭūr
Spatial Coverage
10.532885696253,79.6403151144596
Has Number
9
Date Created
1225
Name
Tribhuvana-chakravartin Rājarāja (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed