South Indian Inscriptions XXXVIII, No. 449

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 449." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_449

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 449
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_449
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 450 of 1912,
Abstract
Records that the Śivabrāhmaṇas of the Koḷundāṇḍār temple at Koṭṭūr in Nenmali-nāḍu in Rājēndrasōla-vaḷanāḍu, Kāśyapaṉ Muḍikoṇḍāṉ Durgaiyān Śivolōka- nayaka Bhaṭṭaṉ, Tarunendrasekaran Sundara Bhaṭṭaṉ, Sōmadēva Bhaṭṭaṉambi alias Aviņāśī Bhaṭṭaṉ and others received two hundred and sixty-five kāśu from Sullankuḍaiyāṉ Tiḷḷainayagan of Sullankuḍi in Avūr-kūṟṟam (a sub-division) of Nittavinōda-vaḷanāḍu for burning perpetual lamps to the god of the above temple. It is also recorded that they agreed to burn two lamps with one uri of oil, accrued as interest daily. Further the donor also gifted two brass lampstands for the above purpose.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰𑌵𑌨𑍍𑌤𑌿கள் ம𑌧𑍁ரையும் ஈழமுங் கொண்டருளின ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வர்க்கு
யாண்டு ௰௩ ஆவ[து*] கற்கடகனாயற்று பூ𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌷𑌷𑍍𑌠𑌿யும் செவ்வாக்கிழமையும் பெற்ற [அ]-
நிழ𑌨𑍍𑌤𑌿னாள் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவளனாட்டு நென்[மலி]னாட்டுக் கோட்டூர் [உ]டையார் கொழுன்தாண்டார்
கோயில் காணியுடைய சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் கா𑌶𑍍𑌯பன் முடிகொண்டான் துற்கையான் சிவலோகனாய-
க 𑌭ட்டன் உள்ளிட்டோமும் தருணே𑌨𑍍𑌤𑍍𑌰சேகரன் ஸு𑌨𑍍𑌦𑍍𑌰𑌭ட்டன் உள்ளிட்டோமும் ஸொ𑌦𑍇வ னம்பியாந
அவினாசி பட்டனும் 𑌭 …….... டையா நம்பியாந் ….. மாதரு கனப்பட்டனும் . யன் ஆ[ள்]கொண்டா-
….. யான் திருவா ….... க்கால கெதிபட்டனும் [யி]சான ஆளவ𑌨𑍍𑌤தான் தி[யாகவி]னோதப்பட்டனும் திரிச்சி-
ற்றம் பலமுடையானாந [ஆ]வந்தேவனும் இவன் தம்பி தேவனும் ரொதி …...தி[ரு]மூலட்டானாமுடைய
னான கொ[டை]னாயகபட்டனும் கவுசியன் திருமூலட்டானமுடையார் னாய்கனான் மங்கலனாயகபட்டனும் புல்லாலி -
ஸோம𑌦𑍇வனம்பியான தில்லையாளி 𑌭ட்டனும் உள்ளிட்ட இவ்வ[னை]வோம் நித்தவினோதவளனாட்டு
ஆவூற்கூற்றத்து சுள்ளங்குடிச் சுள்ளங்குடையான் தில்லைனாயகன் ெ ….யான் பக்கல் னாங்கள் உடையா-
ர்கு திருனுன்தா விளக்கெரிக்க உபையமாகக்கைக்கொண்ட இரு[னூற்று பத்தஞ்]சு இக்காசு இருனூற்ற-
றுபத்தஞ்சும் எங்களில் யர் பாதி கைக்கொண்டு இ …..#ல் வந்த பொலிசைக்கு நி[த்] -
தம் உரிய எண்ணை கொண்டு ன் திருனொன்தாவிளக்கு ௨ இவ்[விரண்]டும் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற் எரிக்க கடை -
வோ[மா]னோம் இவ்வனை[வோ]ம் இதிருனொன் தா[வி]ளக்கு பி𑌤𑍍𑌤ளைக்கு𑌤𑍍𑌤𑌿 விளக்கு ௨ னா-
ல் இடை ஆயிரத்து எண் பலம் ॥ ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰𑌵𑌨𑍍𑌤𑌿கள் ம𑌧𑍁ரையும் ஈழமுங் கொண்டருளின ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌦𑍇வர்க்கு
யாண்டு {௰௩ ஆவது [।] கற்கடகனாயற்று பூ𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌷𑌷𑍍𑌠𑌿யும் செவ்வாக்கிழமையும் பெற்ற அ-
நிழ𑌨𑍍𑌤𑌿னாள் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சோழவளனாட்டு நென்மலினாட்டுக் கோட்டூர் உடையார் கொழுன்தாண்டார்
கோயில் காணியுடைய சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் கா𑌶𑍍𑌯பன் முடிகொண்டான் துற்கையான் சிவலோகனாய-
க 𑌭ட்டன் உள்ளிட்டோமும் தருணே𑌨𑍍𑌤𑍍𑌰சேகரன் ஸு𑌨𑍍𑌦𑍍𑌰𑌭ட்டன் உள்ளிட்டோமும் ஸொ𑌦𑍇வ னம்பியாந
அவினாசி பட்டனும் 𑌭 . . . . . . . . . . டையா நம்பியாந் . . . . . மாதரு கனப்பட்டனும் . யன் ஆள்கொண்டா-
. . . . . யான் திருவா . . . . . . . க்கால கெதிபட்டனும் யிசான ஆளவ𑌨𑍍𑌤தான் தியாகவினோதப்பட்டனும் திரிச்சி-
ற்றம் பலமுடையானாந ஆவந்தேவனும் இவன் தம்பி தேவனும் ரொதி . . . . . . திருமூலட்டானாமுடைய
னான கொடைனாயகபட்டனும் கவுசியன் திருமூலட்டானமுடையார் னாய்கனான் மங்கலனாயகபட்டனும் புல்லாலி-
ஸோம𑌦𑍇வனம்பியான தில்லையாளி 𑌭ட்டனும் உள்ளிட்ட இவ்வனைவோம் நித்தவினோதவளனாட்டு
ஆவூற்கூற்றத்து சுள்ளங்குடிச் சுள்ளங்குடையான் தில்லைனாயகன் ெ . . . . யான் பக்கல் னாங்கள் உடையா-
ர்கு திருனுன்தா விளக்கெரிக்க உபையமாகக்கைக்கொண்ட இருனூற்று பத்தஞ்சு இக்காசு இருனூற்ற-
றுபத்தஞ்சும் எங்களில் யர் பாதி கைக்கொண்டு இ . . . . . #ல் வந்த பொலிசைக்கு நித்-
தம் உரிய எண்ணை கொண்டு ன் திருனொன்தாவிளக்கு {௨} இவ்விரண்டும் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌤வற் எரிக்க கடை-
வோமானோம் இவ்வனைவோம் இதிருனொன் தாவிளக்கு பி𑌤𑍍𑌤ளைக்கு𑌤𑍍𑌤𑌿 விளக்கு {௨} னா-
ல் இடை ஆயிரத்து எண் பலம் ॥ ௳
Took Place At
On the south wall, maṇḍapa, infront of the central shrine Koḷūṇḍiśvara
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Koṭṭūr
Spatial Coverage
10.6152904411602,79.5622915021965
Has Number
8
Date Created
1175
Uses Calendar
Karkataka, Su. 6 Tuesday, Anusha = 29thJuly 1175 Error su. 6 for śu. 91
Name
Rājadhirāja (II who captured Madurai and Īlam.
Dynasty
chōḻa

Collections

Not viewed