South Indian Inscriptions XXXVIII, No. 437
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 437."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_437
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 437
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_437
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 440 of 1912,
- Abstract
-
This inscription registers a gift of 3 mā of land after purchase by Tiruchchiṟṟambalam-uḍaiyāṉ alias Simaperrarayan to the god Tirujñānasambandiśuram- uḍaiyār, which was consecreated by the donor's father Poruvaṇur-uḍaiyāṉ, Arayankaraiaḻaga n alias Niḻaga ngaraiyan in the western prākāra of the temple at Tiruppālattuṟai. The produce of the land donated after remitting, the tax dēvadānakaḍamai was to be utilized for providing food offerings at the rate of 2 nāli of rice per day and also for burning a twilight lamp. The Śivabrāhmaṇas (worshipping priests) of thirty cycle, who received the said land, agreed to maintain the endowment.
The accountant of the temple Sūlamaṅgalam-uḍaiyāṉ Siṅgapirān Kuṉṟameṟindaperumāṇ and others figure as signatories. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ[ராஜராஜ]தேவற்க்கு யா-
ண்டு ௨௰௮ நித்தவினோதவளநாட்டு நல்லூர்நாட்டு உடையார்
திருப்பாலைத்துறையுடையார் கோயில் கீழைத்திருநடைமா -
ளிகையில் பொருவனூருடையான் அரயன் காறைஅழகனான நிலக
ங்கரயன் எழுந்தருளிவித்த உடையார் திருஞானசம்பந்திசுரமுடையா-
ர்க்கு இவர் மகன் திருச்சிற்றம்பலமுடையானான சிமபெற்றரயன்
விலை கொண்டு திருநாமத்துக்காணியாக தந்த இ[ந்]நாயனார் தே -
வதானம் திருச்சிற்றம்பலநல்லூர் ரா[ஜ]கெம்பீரநல்லூரில் செம்பங்-
குடையான் நம்பியாழ்வான் தேவகள் சேனா(பதி)பதிப் பல்
லவரயர் பாரிஆண்டவள் தன்உடன்பிறந்த ஆறுமுகப்பெ
ருமாளை முதுகண்ணாக கொண்டு விற்ற நிலத்துக்கு கீழ்பா-
ர்க்கெல்லை ரா[ஜ*]சூரியமாராயன் நிலத்துக்கு மேற்க்கும்
தென்பாற்க்கெல்லை குலோத்துங்கசோழவாய்க்கா -
லுக்கு வடக்கும் மேல்பாற்க்கெல்லை திருவிளக்குபுறத்துக்கு
ம் வடபாற்க்கெல்லை காவேரிஆற்றங்கரைக்கு தெற்க்கு
ம் நடுவுபட்ட விளை ௫ 𑿜 இ[ந்]நில மூன்றுமாவும் எதிராமாண்
டு கார்முதல் கைக்கொண்டு அடைமுதல் வரிசைக்கு [உழ]-
அடுத்து உடையார் திருப்பாலைத்துறைஉடையார்க்கு தே-
வதானக்கடமையும் இறுத்து யிறை [மிகு*]
தி கொண்டு இந்நாயனார்க்கு திருஅமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு இரு
நாழியாகவந்த அரிசியும் ஒரு திருசந்தி விளக்கும் உபையமாகச் -
செலுத்தக் கடவோமாக இசைந்து முப்பதுவட்டத்து சிவப்பிராம -
ணரும் திட்டுதருகனில் இந்நிலம் மூன்று மாவும் தாங்களே கைக்கொண்டு கடமையிறுத்து இறைமிகுதி கொண்டு அ[ரி] -
சி இருநாழியும் திருவிளக்கும் சந்திராதித்தவரையும் உபையமாகச் செலுத்தக் கடவதானமைக்கு அருளால் இந்நா
யனார் கோயில்கணக்கு சூலமங்கலமுடையான் சிங்கபிரான் [கு]ன்றமெறிந்த பெருமான் எழுத்து தேவகன்மிகளும்
ரான் ஆதித்ததேவ(ன்)னான பஞ் ாண் பட்டன் எழுத்து தி …...சோழ பட்டன் [எ]ழுத்து - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதேவற்க்கு யா-
ண்டு {௨௰௮ நித்தவினோதவளநாட்டு நல்லூர்நாட்டு உடையார்
திருப்பாலைத்துறையுடையார் கோயில் கீழைத்திருநடைமா-
ளிகையில் பொருவனூருடையான் அரயன் காறைஅழகனான நிலக
ங்கரயன் எழுந்தருளிவித்த உடையார் திருஞானசம்பந்திசுரமுடையா-
ர்க்கு இவர் மகன் திருச்சிற்றம்பலமுடையானான சிமபெற்றரயன்
விலை கொண்டு திருநாமத்துக்காணியாக தந்த இந்நாயனார் தே-
வதானம் திருச்சிற்றம்பலநல்லூர் ராஜகெம்பீரநல்லூரில் செம்பங்-
குடையான் நம்பியாழ்வான் தேவகள் சேனாபதிபதிப் பல்
லவரயர் பாரிஆண்டவள் தன்உடன்பிறந்த ஆறுமுகப்பெ
ருமாளை முதுகண்ணாக கொண்டு விற்ற நிலத்துக்கு கீழ்பா-
ர்க்கெல்லை ராஜ சூரியமாராயன் நிலத்துக்கு மேற்க்கும்
தென்பாற்க்கெல்லை குலோத்துங்கசோழவாய்க்கா-
லுக்கு வடக்கும் மேல்பாற்க்கெல்லை திருவிளக்குபுறத்துக்கு
ம் வடபாற்க்கெல்லை காவேரிஆற்றங்கரைக்கு தெற்க்கு
ம் நடுவுபட்ட விளை {௫} 𑿜 இந்நில மூன்றுமாவும் எதிராமாண்
டு கார்முதல் கைக்கொண்டு அடைமுதல் வரிசைக்கு உழ-
அடுத்து உடையார் திருப்பாலைத்துறைஉடையார்க்கு தே-
வதானக்கடமையும் இறுத்து யிறை மிகு
தி கொண்டு இந்நாயனார்க்கு திருஅமுதுபடிக்கு நாள் ஒன்றுக்கு இரு
நாழியாகவந்த அரிசியும் ஒரு திருசந்தி விளக்கும் உபையமாகச்-
செலுத்தக் கடவோமாக இசைந்து முப்பதுவட்டத்து சிவப்பிராம-
ணரும் திட்டுதருகனில் இந்நிலம் மூன்று மாவும் தாங்களே கைக்கொண்டு கடமையிறுத்து இறைமிகுதி கொண்டு அரி-
சி இருநாழியும் திருவிளக்கும் சந்திராதித்தவரையும் உபையமாகச் செலுத்தக் கடவதானமைக்கு அருளால் இந்நா
யனார் கோயில்கணக்கு சூலமங்கலமுடையான் சிங்கபிரான் குன்றமெறிந்த பெருமான் எழுத்து தேவகன்மிகளும்
ரான் ஆதித்ததேவன்னான பஞ் ாண் பட்டன் எழுத்து தி . . . . . . சோழ பட்டன் எழுத்து - Took Place At
- On the west verandah, the first prākāra, Kshīravanēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Papanasam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppālattuṟai
- Spatial Coverage
- 10.532885696253,79.6403151144596
- Has Number
- 5
- Date Created
- 1244
- Name
- Rājarājadēva (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed