South Indian Inscriptions XXXVIII, No. 434

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 434." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_434

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 434
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_434
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 436 of 1912,
Abstract
Begins with the meykīrtti , vīramē tunaiy= āgavum, of Vīrarājēndra chōḻa, followed by that of his successor Kulōttunga I, Pugal-mādhu
It contains an order of the king exempting Tiruchchiṟṟambalanallur, a dēvadāna village of the Siva temple at Tiruppälaittuṛai in Nallur-nāḍu, in Nittavinōda-vaḷanāḍu, from the payment of taxes including antarāyam and pāṭṭam. It is stated that the performance of daily rituals and services at the temple was affected because of the collection of these taxes. Consequently various personnel left the temple services. It further records that on the supplication made by (the official) Madhurāntakap-Pāvai- nāttu-mūvēndavēlān, the above village, which consisted of fivevēli, was declared as dēvadāna-iraiyili by the king, commencing from his 43rd regnal year and the yield of one hundred kalam (of paddy) was to be utilized for providing offerings to the god.
Koṭṭūr uḍaiyāṉ, Nāṅkoṟṟaṉ and several other officials of land revenue department figure as signatories.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] வீரமேதுணையாகவும் தியா-
கமேயணியாகவும் செங்கோலோச்சிக் கருங்க-
லிகடிந்து புகழ்மாது விளங்க ஜயமாது விரு-
ம்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமை -
யிற் சிற𑌨𑍍𑌤 மணிமுடிசூடி மீனவர் நிலைகெட
வில்லவர் குலைதர ஏனை மன்நவரிரியலுற்றி
ழிதரத் திக்கனைத்தும் தன்சக்கரநடாத்தி வீ-
ர𑌸𑌿𑌠ஹாஸனத்து அவனிமுழுதுடை
யாளோடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோவீரா -
[ஜ]கேஸரிப𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநசக்கரவர்த்தி[கள்]
ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு ௪௰௩
வது 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்தி கோநேரிமேல்கொண்-
டாந் ந𑌨𑍍𑌤மர் எப்பேர்ப்பட்டார்க்கும் நித்தவி
னோதவளநாட்டு நல்லூர்நாட்டுத் திருப்பாலை
த்துறை உடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌦𑍇வா𑌦நம்
திருச்சிற்றம்பலநல்லூர் யாண்டு ௪௰௩ வது முத
ல் அ𑌨𑍍𑌤ராயம் பாட்டம் 𑌨𑍍𑌤ண்டில் திருப்படிமா
ற்றும் முட்டி பலபணி நிம𑌨𑍍𑌤[க்காரற்கும்] நிலை
நில்லார்களென்றும் இவ்வூர் யாண்டு ௪[௰]௩
வது முதல் அ𑌨𑍍𑌤ராயம் பலபாட்ட முட்ப்ப -
ட 𑌦𑍇வதாநஇறையிலியாக இடப்பெற வே -
ண்டும் மெந்று மதுரா𑌨𑍍𑌤கப்பாவைநாட்டு மூ -
வே𑌨𑍍𑌤வேளாந் நமக்குச் சொந்நாந் திருச்சி
ற்றம்பலநல்லூர் ௪௰௩வது முதல் அ𑌨𑍍𑌤[ரா]
. . மாக இட்டு நம் வரி
..உள்வரிபொதக் காட்டிநோம் இவ்….
..த்து அ𑌨𑍍𑌤ராயம் பல பாட்ட….
..தோம் வினோத...
….ரை ….யாண்டு ௪௰௩
. . . த்தவிநோத-
. .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
க்கு தெற்கும்…...
சோழ [மாகா]ளத்துக்கு கிழக்கும் செவ்….
க் கீழெல்லைக்கு மேர்க்கும் நடுவு பட...
வேலிக்கு வேலி+க்கு 𑌳 ௨௰௱ ஆக இ
றை க[ட்]டின 𑌳𑌰ளம் யாண்டு ௪௰௩வது [மு]
தல் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾த்த யம் பல பாட்டம் உட்
ப்பட 𑌦𑍇வதாநஇறையிலி நிலம் நீங்கல்
பொக்கு ௳ இவை புரவுவரிதிணைக்கள நாயகம்
கோட்டூருடையாந் எழுத்து இவை வேளூர்
கிழவந் எழுத்து இவை புரவுவரிதிணைக்களநா
யகம் நாங்கொற்றந் எழுத்து இவை புரவுவரி
திணைக்கள நாயகம் மணலூர்கிழவந்
இவை புரவுவரிதிணைக்களநாய.. கு[ந்ற] ..மெ
யாந் எழுத்து இவை மருதங்கிழாந் எழுத்து
இவை வெண்குளம்பாக்கிழாந் எ
ழுத்து ।।।-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] வீரமேதுணையாகவும் தியா-
கமேயணியாகவும் செங்கோலோச்சிக் கருங்க-
லிகடிந்து புகழ்மாது விளங்க ஜயமாது விரு-
ம்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமை-
யிற் சிற𑌨𑍍𑌤 மணிமுடிசூடி மீனவர் நிலைகெட
வில்லவர் குலைதர ஏனை மன்நவரிரியலுற்றி
ழிதரத் திக்கனைத்தும் தன்சக்கரநடாத்தி வீ-
ர𑌸𑌿𑌠ஹாஸனத்து அவனிமுழுதுடை
யாளோடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோவீரா-
ஜகேஸரிப𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநசக்கரவர்த்திகள்
ஸ்ரீ குலோத்துங்கசோழ𑌦𑍇வற்கு யாண்டு {௪௰௩
வது 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வநச்சக்கரவத்தி கோநேரிமேல்கொண்-
டாந் ந𑌨𑍍𑌤மர் எப்பேர்ப்பட்டார்க்கும் நித்தவி
னோதவளநாட்டு நல்லூர்நாட்டுத் திருப்பாலை
த்துறை உடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌦𑍇வா𑌦நம்
திருச்சிற்றம்பலநல்லூர் யாண்டு {௪௰௩ வது முத
ல் அ𑌨𑍍𑌤ராயம் பாட்டம் 𑌨𑍍𑌤ண்டில் திருப்படிமா
ற்றும் முட்டி பலபணி நிம𑌨𑍍𑌤க்காரற்கும் நிலை
நில்லார்களென்றும் இவ்வூர் யாண்டு {௪௰}௩
வது முதல் அ𑌨𑍍𑌤ராயம் பலபாட்ட முட்ப்ப-
ட 𑌦𑍇வதாநஇறையிலியாக இடப்பெற வே-
ண்டும் மெந்று மதுரா𑌨𑍍𑌤கப்பாவைநாட்டு மூ-
வே𑌨𑍍𑌤வேளாந் நமக்குச் சொந்நாந் திருச்சி
ற்றம்பலநல்லூர் {௪௰௩} வது முதல் அ𑌨𑍍𑌤ரா
. . மாக இட்டு நம் வரி
. . உள்வரிபொதக் காட்டிநோம் இவ் . . . .
. . த்து அ𑌨𑍍𑌤ராயம் பல பாட்ட . . . .
. . தோம் வினோத . . .
. . . . ரை . . . . யாண்டு {௪௰௩
. . . த்தவிநோத-
. .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
க்கு தெற்கும் . . . . . .
சோழ மாகாளத்துக்கு கிழக்கும் செவ் . . . .
க் கீழெல்லைக்கு மேர்க்கும் நடுவு பட . . .
வேலிக்கு வேலி+க்கு 𑌳 {௨௰௱} ஆக இ
றை கட்டின 𑌳𑌰ளம் யாண்டு {௪௰௩} வது மு
தல் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾த்த யம் பல பாட்டம் உட்
ப்பட 𑌦𑍇வதாநஇறையிலி நிலம் நீங்கல்
பொக்கு ௳ இவை புரவுவரிதிணைக்கள நாயகம்
கோட்டூருடையாந் எழுத்து இவை வேளூர்
கிழவந் எழுத்து இவை புரவுவரிதிணைக்களநா
யகம் நாங்கொற்றந் எழுத்து இவை புரவுவரி
திணைக்கள நாயகம் மணலூர்கிழவந்
இவை புரவுவரிதிணைக்களநாய . . குந்ற . . மெ
யாந் எழுத்து இவை மருதங்கிழாந் எழுத்து
இவை வெண்குளம்பாக்கிழாந் எ
ழுத்து [॥।]
Took Place At
On the west wall, central shrine, Kshīravanēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppālattuṟai
Spatial Coverage
13.1609547015512,80.2990411279854
Has Number
2
Date Created
1113
Name
Rājakēsarivarman Tribhuvana-chakravartin Kulōttuṅga (1
Dynasty
chōḻa

Collections

Not viewed