South Indian Inscriptions XXXVIII, No. 429

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 429." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_429

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 429
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_429
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 433 of 1912,
Abstract
Commences with the meykīrtti of the ruler, Puyal-vāytttu.
It records that uḍaiyāṉ Ekavāśakaṉulagu kaṇviḍitta perumāḷ alias Vaṇakōvaraiyar of Tuṇḍa-nāḍu in Muḍikoṇḍachōḻa-vaḷanāḍu had constructed the shrine for the goddess, in stone, in the north-western corner of the north verandah of Tiruvīraṭṭānam- uḍaiyār temple at Valukūr, a brahmadēyam in Tiruvaḻundūr-nāḍu in Jayankondachōḻa- vaḷanāḍu. He also donated kāśu for plastering the shrine. The record further states that in the 143th day of the 8th regnal year (of the king), the same person donated two thousand kāśu and the interest accured at the rate of one-eighth kāśu per annum, should be utilized for meeting the daily expenses of the worship of the goddess. However, the amount was used for purchasing land (for the same purpose) and this transaction was to be engraved on stone by the temple officials, mahēśvarakkaṇkāṇi, dēvakaṇmi and koyiṟkaṇakkaṉ.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀: புயல்வாய்த்து வளம் பெருகப் பொ[ய்]யாத நா[ன்] மறையிந்
செயல் வாய்க்கத் திருமகனுஞ்செயமகளுஞ் சிறந்து வாழ வெண்ம பொற் கு-
டை விளங்கவேல் வேந்தரடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுநிதித் -
[த*]ழைத் தொங்க சக்கரமுஞ்செங்கோலுந் திக்கனைத்துஞ்செல நடா𑌤𑍍𑌤க் கற்பகாலம் பு
வி பெருகட[ல்*] பொற்பமைந்த புவிபுனைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து புவனமு-
ழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவீராசகேசரிபற்மரான திரிபுவ[ன]சக்கரவ -
𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ வீர𑌰𑌾ஜேந்திர𑌦𑍇வற்க்கி யாண்டு ஐஞ்ாவது ஜங்கொண்ட சோழவளனாட்டு திருவழுந்தூர்
𑌤𑍍𑌤𑌿ருவழுந்தூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர் உடையார் திருவிரட்டாநமுடையார் கோயிலில் [வ]-
டக்கிற் 𑌤𑍍𑌤𑌿ருநடைமாளிகையில் வடமேலைமுலையில் திருப்பள்ளியறை ஆளுடைய
நாச்சியார் எழுந்தருளிஇருக்க 𑌤𑍍𑌤𑌿ருப்பள்ளியறையாக கல்லால் திருக்கற்றளித்திருப் -
பணியாக தெந் வடல் இரண்டு பத்தியு[ம்] கீழ்மேல் ஐஞ்சு பக்தியும் கால் நாட்டி
முற்று பா𑌶𑍍𑌵முஞ் சுவ[ர]கச் செய்து பாவி𑌤𑍍𑌤டோடிட்டுச் சாந்திடவும் வேண்டுங் கா -
சு குடுத்துத் திருப்பணி செய்வி𑌤𑍍𑌤𑌾ர் முடிகொண்டசோழவளனாட்டுத் துண்டனாட்டு
த்துண்டனாடுடையா[ன் ஏ]கவாசகன் உலகுகண்விடுத்த பெருமாளான வாண-
கோவரையர் ॥ ௳ இ[ன்னா]ச்சியாற்குத் திருப்படிமாற்றுக்கு நிலங்கொண்டு வி-
ட்டு இவ்வாணகோவரை[ய]ர் வரக்காட்டி எட்டாவது ள் ௱௪௰௩ னால் கோயிலில் ஒடு-
க்கின காசு ௨ ௲ இக்காசு இரண்டாயிரத்துக்கும் நிலங்கொண்டு கல்லுவெட்டுமளவு -
ம் இவ்வாட்டைக் கார்த்[திகை] மாஸ முதல் காசுக்கு திங்கள் அரைமாவரைக்கா[ணி]
பொலிசை[ய]ாக வந்த காசு நாச்சியாற்குத் திருப்படிமாற்றுக்குடலாகச் செல் -
வதாகவும் இக்காசுக்கு நிலங்கொண்ட[வ]ாறெ பொலிசை தவிர நிலங்கொ[ண்ட]
பிரமாண[ப்]படியே கல்வெட்டிவிக்கக் க[ட*]வோமானோம் இக்கோயிலிற் சிமா[ஹே]
𑌶𑍍𑌵ரக்கண்காணிசெய்[வா]னும் தேவகந்மி கோயிற்கணக்கனும் இவ்வனைவோம் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 புயல்வாய்த்து வளம் பெருகப் பொய்யாத நான் மறையிந்
செயல் வாய்க்கத் திருமகனுஞ்செயமகளுஞ் சிறந்து வாழ வெண்ம பொற் கு-
டை விளங்கவேல் வேந்தரடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுநிதித்-
த ழைத் தொங்க சக்கரமுஞ்செங்கோலுந் திக்கனைத்துஞ்செல நடா𑌤𑍍𑌤க் கற்பகாலம் பு
வி பெருகடல் பொற்பமைந்த புவிபுனைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து புவனமு-
ழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவீராசகேசரிபற்மரான திரிபுவனசக்கரவ-
𑌤𑍍𑌤𑌿கள் ஸ்ரீ வீர𑌰𑌾ஜேந்திர𑌦𑍇வற்க்கி யாண்டு ஐஞ்ாவது ஜங்கொண்ட சோழவளனாட்டு திருவழுந்தூர்
𑌤𑍍𑌤𑌿ருவழுந்தூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர் உடையார் திருவிரட்டாநமுடையார் கோயிலில் வ-
டக்கிற் 𑌤𑍍𑌤𑌿ருநடைமாளிகையில் வடமேலைமுலையில் திருப்பள்ளியறை ஆளுடைய
நாச்சியார் எழுந்தருளிஇருக்க 𑌤𑍍𑌤𑌿ருப்பள்ளியறையாக கல்லால் திருக்கற்றளித்திருப்-
பணியாக தெந் வடல் இரண்டு பத்தியும் கீழ்மேல் ஐஞ்சு பக்தியும் கால் நாட்டி
முற்று பா𑌶𑍍𑌵முஞ் சுவரகச் செய்து பாவி𑌤𑍍𑌤டோடிட்டுச் சாந்திடவும் வேண்டுங் கா-
சு குடுத்துத் திருப்பணி செய்வி𑌤𑍍𑌤𑌾ர் முடிகொண்டசோழவளனாட்டுத் துண்டனாட்டு
த்துண்டனாடுடையான் ஏகவாசகன் உலகுகண்விடுத்த பெருமாளான வாண-
கோவரையர் ॥ ௳ இன்னாச்சியாற்குத் திருப்படிமாற்றுக்கு நிலங்கொண்டு வி-
ட்டு இவ்வாணகோவரையர் வரக்காட்டி எட்டாவது ள் {௱௪௰௩ னால் கோயிலில் ஒடு-
க்கின காசு {௨} {௲} இக்காசு இரண்டாயிரத்துக்கும் நிலங்கொண்டு கல்லுவெட்டுமளவு-
ம் இவ்வாட்டைக் கார்த்திகை மாஸ முதல் காசுக்கு திங்கள் அரைமாவரைக்காணி
பொலிசையாக வந்த காசு நாச்சியாற்குத் திருப்படிமாற்றுக்குடலாகச் செல்-
வதாகவும் இக்காசுக்கு நிலங்கொண்டவாறெ பொலிசை தவிர நிலங்கொண்ட
பிரமாணப்படியே கல்வெட்டிவிக்கக் கட வோமானோம் இக்கோயிலிற் சிமாஹே
𑌶𑍍𑌵ரக்கண்காணிசெய்வானும் தேவகந்மி கோயிற்கணக்கனும் இவ்வனைவோம் [॥]
Took Place At
On the north verandah, first prākāra, Vīraṭṭānēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vaḻuvūr
Spatial Coverage
11.0740602156262,78.8556534314507
Has Number
12
Date Created
1183
Name
Tribhuvana-chakravartingal Vīrarājēndra (Kulōttunga (III)
Dynasty
chōḻa

Collections

Not viewed