South Indian Inscriptions XXXVIII, No. 428

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 428." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_428

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 428
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_428
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 429 of 1912,
Abstract
Begins with the meykīrtti of the ruler, kaḍal-sūḻnda, etc;
This inscriptions registers a gift of 200 kāśu deposited in the treasury (of the temple) by Tiyanguḍaiyāṉ Karuṇākaraṉ Sengadirchchelvaṉ of Tiyaṅguḍi in Tiruvārūr- kūṟṟam in Geyamāṇikka-vaḷanāḍu for burning a perpetual lamp for the god Tiruvīraṭṭāṇam-uḍaiyār at Vaḻugūr, a brahmadēyam in Tiruveḻundūr-nāḍu in Jayangondachōḻa-vaḷanāḍu. A piece of land, half-a-mā in extent which was equivalent to 75 kuli of land, at Kiranguḍi, a hamlet of Virarājēndra-chaturvēdimaṅgalam, a brahmadēyam in Tiruveḻundūr-nāḍu, was purchased from Kaitturuppattiśuram-uḍaiyāṉ Bhaṭṭaṉ and Yagña Vishnu Bhaṭṭaṉ in auction during the 16th regnal year of Rājarāja (II) (1162 A.D.) and which had been under the possession of the temple authorities since then, was now allotted, after the receipt of the two hundred kāśu from the above donor. It is also stated that the temple authorities agreed to burn the lamp out of the produce of the land after remitting the taxes (ūr māvindavari).
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கடல்சூழ்ந்த பார் மாதரும் மா கலை மாதரும் அடல் சூழந்த பொர்மாதருஞ்ச
தருமமாந்து வாழ . . [கட]ல்சூழ் புவியெழும் பாற் . . . . . . ல் புகழ்பரப்ப ஆதி உகமானென்னச் சொ[தி]
ந்தருளி அறுசமை[ய]முமைய் பூதமும் னெறி தென்னவருஞ் சொலருஞ் சிங்களுரு
வர்கள் திறை சுமந்து வந்து லழு பாரும் செம்பொந் [வீர𑌸𑌿𑌠ஹா𑌸]-
த்து உலகுடை முக்கோக்கிழாநடிகளுடன் வீற்றிருந்தருளிய கோவீராசகேசரிபற்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜா-
𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு ௰௨ வது 𑌸𑌿𑌠ஹநாயற்று அபரபக்ஷத்து அட்டமியும் வியாழக்கி[ழ]மையும் பெற்ற
உரோசணி னாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு பிரமதேயம்வழுகூர் உ-
டையார் திருவீரட்டானமுடையாற்கு கெயமாணிக்க வளனாட்டு திருவாருர் கூற்றத்து தியங்குடியில்
தியங்குடையாந் கருணாகரன் செங்கதிர்ச்செல்வன் இன்னாள்முதல் வைத்த தி[ருநொ]ந்தாவிளக்கு
ஒந்றுக்கு நிலம் கொள்ள சிபண்டாரத்து ஒடுக்கின காசு ௨௱ இக்காசு இருநூறும் ஒடுக்குக் கொண்டு விட்ட நில[ம்]
ஜெயங்கொண்[ட*]சோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு அகரம் பிரமதேயம்ஸ்ரீ விரராஜேந்திரச்சருப்பேதிமங்கலத்-
து[பி]டாகை கிரங்குடியில் சுத்தமலிவதிக்கு மேற்கு திருவரங்க வாய்க்காலுக்கு தெற்கு ஆறாங் கண்ணாற்று இரண்-
டாஞ் சதிரத்து மேற்கடைய நிலம் மூந்று மாவில் கிழக்கடைய இவ்வூர் நம்பூர் காட்டுக்கைத் திருப்பட்டி-
சுரமுடையான் பட்டனுளிட்டாரும் வங்கிப்புறத்து ய𑌵𑌿𑌜𑍍𑌞𑌷𑍍𑌣பட்டனும் பக்கல் ராசராசதேவற்கு ௰௬ வது நா -
னில் சண்டேசுரப்பெருவிலை கொண்டு அநுபவித்து வருகிற நிலம் ௫௱௰ குழிகொண்டதொரு மாவாக வந்த
௫ ச மா இன்னிலமரைமாவு முர்மாவிந்தவரி யிறுத்து மிகுதிகொண்டு இத்திருநுந்தாவிளக்கொன்று மிக்கோயிற் சிமாகே
சுரக்கங்காணிசெய்வார்களுன் தேவகன்மிகளும் சந்திராதித்தவற் செலுத்தக்கடவதாக ஸம்மதித்து இக்காசு இருநூறுங்கை -
க்கொண்டு கல்வெட்டிக்குடுத்தோம் தீயங்குடையான் கருணாகரன் செங்கதிர்செல்வனுக்கு இவ்வனைவோம் இப் -
படிக்கும் சிமாகேசுரக்கங்காணி சொந்நாவாரறிவாநான சிமாத்தூளி எழுத்து இப்படிக்கிவை 𑌦𑍇வகந்மி மாடிலந்
குமர𑌨𑍍𑌨முதநான நா[நூ*]ற்றுவ பட்டநெழுத்து இப்படி[க்*]கிவை அழகுடையாநெழுத்து [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கடல்சூழ்ந்த பார் மாதரும் மா கலை மாதரும் அடல் சூழந்த பொர்மாதருஞ்ச
தருமமாந்து வாழ . . கடல்சூழ் புவியெழும் பாற் . . . . . . ல் புகழ்பரப்ப ஆதி உகமானென்னச் சொதி
ந்தருளி அறுசமையமுமைய் பூதமும் னெறி தென்னவருஞ் சொலருஞ் சிங்களுரு
வர்கள் திறை சுமந்து வந்து லழு பாரும் செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹா𑌸-
த்து உலகுடை முக்கோக்கிழாநடிகளுடன் வீற்றிருந்தருளிய கோவீராசகேசரிபற்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீராஜா-
𑌧𑌿ராஜ𑌦𑍇வற்கு யாண்டு {௰௨ வது 𑌸𑌿𑌠ஹநாயற்று அபரபக்ஷத்து அட்டமியும் வியாழக்கிழமையும் பெற்ற
உரோசணி னாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு பிரமதேயம்வழுகூர் உ-
டையார் திருவீரட்டானமுடையாற்கு கெயமாணிக்க வளனாட்டு திருவாருர் கூற்றத்து தியங்குடியில்
தியங்குடையாந் கருணாகரன் செங்கதிர்ச்செல்வன் இன்னாள்முதல் வைத்த திருநொந்தாவிளக்கு
ஒந்றுக்கு நிலம் கொள்ள சிபண்டாரத்து ஒடுக்கின காசு {௨௱} இக்காசு இருநூறும் ஒடுக்குக் கொண்டு விட்ட நிலம்
ஜெயங்கொண்ட சோழவளநாட்டு திருவெழுந்தூர் நாட்டு அகரம் பிரமதேயம்ஸ்ரீ விரராஜேந்திரச்சருப்பேதிமங்கலத்-
துபிடாகை கிரங்குடியில் சுத்தமலிவதிக்கு மேற்கு திருவரங்க வாய்க்காலுக்கு தெற்கு ஆறாங் கண்ணாற்று இரண்-
டாஞ் சதிரத்து மேற்கடைய நிலம் மூந்று மாவில் கிழக்கடைய இவ்வூர் நம்பூர் காட்டுக்கைத் திருப்பட்டி-
சுரமுடையான் பட்டனுளிட்டாரும் வங்கிப்புறத்து ய𑌵𑌿𑌜𑍍𑌞𑌷𑍍𑌣பட்டனும் பக்கல் ராசராசதேவற்கு {௰௬} வது நா-
னில் சண்டேசுரப்பெருவிலை கொண்டு அநுபவித்து வருகிற நிலம் {௫௱௰} குழிகொண்டதொரு மாவாக வந்த
௫} ச மா இன்னிலமரைமாவு முர்மாவிந்தவரி யிறுத்து மிகுதிகொண்டு இத்திருநுந்தாவிளக்கொன்று மிக்கோயிற் சிமாகே
சுரக்கங்காணிசெய்வார்களுன் தேவகன்மிகளும் சந்திராதித்தவற் செலுத்தக்கடவதாக ஸம்மதித்து இக்காசு இருநூறுங்கை-
க்கொண்டு கல்வெட்டிக்குடுத்தோம் தீயங்குடையான் கருணாகரன் செங்கதிர்செல்வனுக்கு இவ்வனைவோம் இப்-
படிக்கும் சிமாகேசுரக்கங்காணி சொந்நாவாரறிவாநான சிமாத்தூளி எழுத்து இப்படிக்கிவை 𑌦𑍇வகந்மி மாடிலந்
குமர𑌨𑍍𑌨முதநான நாநூ ற்றுவ பட்டநெழுத்து இப்படிக்கிவை அழகுடையாநெழுத்து [॥]
Took Place At
On the north wall, maṇḍapa, gōpura, Vīraṭṭānēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vaḻuvūr
Spatial Coverage
10.9297791412551,79.2692958488901
Has Number
11
Date Created
1177
Name
Rajakesarivarman alias Tribhuvana-chakravartingal Rājadhirāja (II)
Dynasty
chōḻa

Collections

Not viewed