South Indian Inscriptions XXXVIII, No. 427

Cite this Item

"South Indian Inscriptions XXXVIII, No. 427." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_427

Item Details

Title
South Indian Inscriptions XXXVIII, No. 427
Identifier
South_Indian_Inscriptions_XXXVIII_No_427
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 428 of 1912,
Abstract
Begins with the meykīrtti , of the king Puyal-vāyttu.
Records that a lady Poṉṉulaveli Adittalvi, (a resident) of Mōḍappakkam in Surattur-nāḍu in Kulottungachōḻa-vaḷanāḍu, in Puliyūr-kōṭṭam (a sub-division) of Jayankondachōḻa-mandalam deposited 100 kāśu for burning a perpetual lamp to the (god) Tiruvīraṭṭānam-uḍaiyāṉ of Valukūr, a brahmadēyam in Tiruvaḻundūr-nāḍu, in Jayangondachōḻa-vaḷanāḍu. It is also stated that the temple officials, dēvarkanmikal, (temple servants), kōyir-kanakku (temple accountant) śrīmāhēśvarakkaṇkāṇi-śeyvārkal (supervisory officials) and śrīkāriyam-seyvārka! (temple manager) agreed to measure out one uḻakku of oil daily to the temple treasury out of the interest of 3 1/2 kāśu accrued every month. They also agreed to set up an iron-lamp stand weighing 85 palam and 3 sān in length for the said purpose.
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல்வாய்த்து வளம்பெருகப் பொ[ய்]யாதனான் மறையின் செயல்வாய்த்த திருமகளு[ந்]
சயமகளுஞ் சிறந்துவாழி வெண்மதி பொற்குடை விளங்கவே[ல்] வேந்தரடி வணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனு [நி -
தி தழைத்தொங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செங் நடாத்த கற்பகாலம் புவிபரக்க முந்த முடிவு -
னைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸனத்துப் புவனமுழுது[டை]யாளோடும் [வீற்றி]ருந்தருளி[ய கோபரகேஸரிபன்ம]-
ரான திரிபுவனச்சக்கரவற்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு இரண்டாவது 𑌋𑌷𑌭நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵ப𑌕𑍍𑌷-
த்து பஞ்சமியும் வியாழக்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர்உடையார் திருவிரட்டானமுடையாற்கு ஜயங்கொண்டசோழமண்டலத்துப் புலியூர்க்கோ-
ட்டமாந குலோத்துங்க சோழவளநாட்டு சுரத்தூர்நாட்டு மொடப்பாக்க [மொட]பாக்கிழான் ஆன
பொன்னுலா வெளி ஆதித்தாழ்வி இந்நாயனாற்கு இற்றைநாளால் வைத்த திருநுந்தாவிளக்[கு ஒ]-
ன்றுக்கு இற்றை நாளால் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு ௱ இக்காசு நூறும் ஒடுக்கு கொண்டு இக்காசுக்கு [இ] -
ந்நாள் முதல் மாஸம் ஒன்றுக்கு மூன்றேயரைக் காற்காசாக வந்த பொலிசை பொலிவதாகவும் இப்பொ -
லிசைக்கு செலவாக நாள்ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணை ஸ்ரீ பண்டாரத்தே விட்டு இக்கோ-
யிற் தேவர்கந்மிகளுங் கோயிற்கணக்கரும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணிசெய்வார்களும் ஸ்ரீ காரியஞ்செய்வார்க·
ளுமே சந்திராதித்தவற் செலுத்தக்கடவோமாகவும் இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு
இரும்பும் உட்பட எடை எண்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும் ஒடுக்குக் கொண்டு இப்படி
சம்மதித்து கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்த்து வளம்பெருகப் பொய்யாதனான் மறையின் செயல்வாய்த்த திருமகளுந்
சயமகளுஞ் சிறந்துவாழி வெண்மதி பொற்குடை விளங்கவேல் வேந்தரடி வணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனு நி-
தி தழைத்தொங்க சக்கரமுஞ் செங்கோலுந் திக்கனைத்துஞ் செங் நடாத்த கற்பகாலம் புவிபரக்க முந்த முடிவு-
னைந்து செம்பொந் வீர𑌸𑌿𑌠ஹாஸனத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோபரகேஸரிபன்ம-
ரான திரிபுவனச்சக்கரவற்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு இரண்டாவது 𑌋𑌷𑌭நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑍍𑌵ப𑌕𑍍𑌷-
த்து பஞ்சமியும் வியாழக்கிழமையும் பெற்ற திருவொணத்து நாள் ஜயங்கொண்டசோழவளநாட்டு திருவழுந்தூர்
நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் வழுகூர்உடையார் திருவிரட்டானமுடையாற்கு ஜயங்கொண்டசோழமண்டலத்துப் புலியூர்க்கோ-
ட்டமாந குலோத்துங்க சோழவளநாட்டு சுரத்தூர்நாட்டு மொடப்பாக்க மொடபாக்கிழான் ஆன
பொன்னுலா வெளி ஆதித்தாழ்வி இந்நாயனாற்கு இற்றைநாளால் வைத்த திருநுந்தாவிளக்கு ஒ-
ன்றுக்கு இற்றை நாளால் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு {௱} இக்காசு நூறும் ஒடுக்கு கொண்டு இக்காசுக்கு இ-
ந்நாள் முதல் மாஸம் ஒன்றுக்கு மூன்றேயரைக் காற்காசாக வந்த பொலிசை பொலிவதாகவும் இப்பொ-
லிசைக்கு செலவாக நாள்ஒன்றுக்கு எண்ணை உழக்காக வந்த எண்ணை ஸ்ரீ பண்டாரத்தே விட்டு இக்கோ-
யிற் தேவர்கந்மிகளுங் கோயிற்கணக்கரும் ஸ்ரீ மாஹே𑌶𑍍𑌵ரக் கண்காணிசெய்வார்களும் ஸ்ரீ காரியஞ்செய்வார்க .
ளுமே சந்திராதித்தவற் செலுத்தக்கடவோமாகவும் இத்திருவிளக்கு வைத்து எரிக்க இட்ட முச்சாணுயரத்து உட்கரு
இரும்பும் உட்பட எடை எண்பத்தைம்பலத்தினால் தராக்குத்தி விளக்கு ஒன்றும் ஒடுக்குக் கொண்டு இப்படி
சம்மதித்து கல்வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம் [॥]
Took Place At
On the north wall, central shrine, Vīraṭṭānēśvara Temple.
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Vaḻuvūr
Spatial Coverage
11.0446975780454,79.637705247613
Has Number
10
Date Created
1180
Timestamp
Rishabha, su. 5, Thursday Tiruvōṇam May 15, However the paksha is ba. 5
Name
Tribhuvana-chakravartin Kulōttungachōḻa (III
Dynasty
chōḻa

Collections

Not viewed