South Indian Inscriptions XXXVIII, No. 426
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 426."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_426
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 426
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_426
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 427 of 1912,
- Abstract
- Damaged in several places. The inscription records that the mahasabhāiyār of Vaḻugūr, a brahmadēyam in Tiruveḻundūr-nāḍu in Jayaṅgoṉḍachōḻa-vaḷanāḍu sold a piece of land to the temple on the order of Ādichaṉḍśēura dēvar of the Tiruvīraṭṭānam- uḍaiyār temple of the above village The inscription then recounts the history of this land. It appears a person.... ppalankuḍaiyāṉ cultivated the land for three years but failed to remit land tax (kaḍamai) to the sabhā and absconded. The land of a certain Nālūrppaṟṟuppiriyaṉ, who had stood surety to the defaulter for the remittance of kaḍamai, was sold to the temple for 68 kāśu to make up the loss of the tax. Other details are not clear on account of the damaged nature of the record. The madhyastha of the sabhā wrote the deed.
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோற்சடபன்மர் திருபுவனச்சக்கரவத்திகள் சிறிசுந் -
தரபாண்டியதேவற்கு யாண்டு ௫ மகரநாயற்று பூருவபக்ஷ-
த்து பு[த]ன்கிழமையு பெற்ற சோதிநாள் ஜயங்[கொண்ட சோழவள]
நாட்டு திருவெழுந்தூர்நாட் . . . . . . 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் வழுகூர் 𑌮𑌹𑌾𑌸பையோம்
இவ்வூர் உடையார் திருவிரட்டானமுடையார் கோயில் ஆ-
திசண்டேசுரதேவர் திருஅருளால் இன்நாயனார் கோயில்தானத்தாற்கு
நாங்கள் நிலவிலை . . . . . பண்ணிக்கு பரிசாவது
ாப்பலங்குடையான் மூன்றாவ[து*]வரைய் பயிற்செய்து ஊருடனெ கூட்டிக்கடமை
இறுக்கசிதெ இவன் சியை கடமைஇறாதெ ஒடிப்பொகை[யி]ல் இவன் பெற்குஆ நாங்[கள்]
ருடையான் நாலூர்பற்றுப்பிரியன் சிகை உள்வரிப்படி பணத்துக்கு
ஊரில் முன்னின்று [இ*]ரைப்புணை[க் க]டமை இறுப்பித்து க . . ள் கை..
...பெ ……….வென்தாளி .... னி நிலத்து நாங் -
[கள்] விற்[று]க் குடுத்த திரு. . . ல் வதிக்கு மேற்கு சிராமவாக்காலுக்கு வடக்குக்
கசத்து குண . . கள் உட்பட மனைஇருப்பு என்று பேர் கூவப்பட்ட ௫
. கு கீழ்பாற்கெல்லை உட்சிறு வாக்காலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை
கொள்…. ன்றான் இந்த நிலத்துக்கும் குடும்பன்செய் நிலத்துக்கும் வடக்கும் மேல் பா-
………..வாக்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விற்[கி]-
ன்றான் நிலத்துக்கு தெற்கும் ஆக இந்னான்கு எல்லையுள் நடுவுபட்ட ௫ #௰𑌮யும் சாணிக் -
குண்டு [எ]ன்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை உட்சிறுவாக்
கு மேற்கும் தென்பாற்கெல்லை திருஞானசம்பந்தன்மடப்புறத்துக்கு தெற்கும் வடபாற்கெல்லை
ஆற்றுடையான் நிலத்துக்கு தெற்கு ஆக இசைந்த இன்னான்கு எல்லையுள் நடுவுப்பட்ட ௫ ௪௪#𑿐௫௫
𑌨𑍍𑌤𑌨𑍍𑌮# னிலம் #க்காலே முக்காணி அரைக்காணிக்கு எம்மிலிசைந்த [வி]லைப்பொருள் அன் -
றடு நற்[கா*]சினல் 𑿞 ௬௰௮ இப்பணம் அறுபத்தெட்டுக்கும் விற்றுக் குடுத்து இப்பணமும் இன்னாய[ர்]
[எழு]தி அருளுகிற திருவாபரண . அறவிட்டுக் #அகலத்து இடுவித்துக் கொண்டு நிலவிலைப்
[பிர]மாணம் பண்ணிக் குடுத்[து] தானத்தாற்கு வழகூர் 𑌮𑌹𑌾𑌸பையோம் பணியால் இவ்
வூர்𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் நிய[ம]தன் கவுடையான் நானூற்றுவப்பிரியன் - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோற்சடபன்மர் திருபுவனச்சக்கரவத்திகள் சிறிசுந்-
தரபாண்டியதேவற்கு யாண்டு {௫} மகரநாயற்று பூருவபக்ஷ-
த்து புதன்கிழமையு பெற்ற சோதிநாள் ஜயங்கொண்ட சோழவள
நாட்டு திருவெழுந்தூர்நாட் . . . . . . 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் வழுகூர் 𑌮𑌹𑌾𑌸பையோம்
இவ்வூர் உடையார் திருவிரட்டானமுடையார் கோயில் ஆ-
திசண்டேசுரதேவர் திருஅருளால் இன்நாயனார் கோயில்தானத்தாற்கு
நாங்கள் நிலவிலை . . . . . பண்ணிக்கு பரிசாவது
ாப்பலங்குடையான் மூன்றாவது வரைய் பயிற்செய்து ஊருடனெ கூட்டிக்கடமை
இறுக்கசிதெ இவன் சியை கடமைஇறாதெ ஒடிப்பொகையில் இவன் பெற்குஆ நாங்கள்
ருடையான் நாலூர்பற்றுப்பிரியன் சிகை உள்வரிப்படி பணத்துக்கு
ஊரில் முன்னின்று இ ரைப்புணைக் கடமை இறுப்பித்து க . . ள் கை . .
. . . பெ . . . . . . . . . . வென்தாளி . . . . னி நிலத்து நாங்-
கள் விற்றுக் குடுத்த திரு . . . ல் வதிக்கு மேற்கு சிராமவாக்காலுக்கு வடக்குக்
கசத்து குண . . கள் உட்பட மனைஇருப்பு என்று பேர் கூவப்பட்ட {௫
. கு கீழ்பாற்கெல்லை உட்சிறு வாக்காலுக்கு மேற்கும் தென்பாற்கெல்லை
கொள் . . . . ன்றான் இந்த நிலத்துக்கும் குடும்பன்செய் நிலத்துக்கும் வடக்கும் மேல் பா-
. . . . . . . . . . . வாக்காலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை விற்கி-
ன்றான் நிலத்துக்கு தெற்கும் ஆக இந்னான்கு எல்லையுள் நடுவுபட்ட {௫} #௰𑌮யும் சாணிக்-
குண்டு என்று பேர்கூவப்பட்ட நிலத்துக்குக் கீழ்பாற்கெல்லை உட்சிறுவாக்
கு மேற்கும் தென்பாற்கெல்லை திருஞானசம்பந்தன்மடப்புறத்துக்கு தெற்கும் வடபாற்கெல்லை
ஆற்றுடையான் நிலத்துக்கு தெற்கு ஆக இசைந்த இன்னான்கு எல்லையுள் நடுவுப்பட்ட {௫} {௪௪#𑿐௫௫
𑌨𑍍𑌤𑌨𑍍𑌮# னிலம் #க்காலே முக்காணி அரைக்காணிக்கு எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்-
றடு நற்கா சினல் 𑿞 {௬௰௮ இப்பணம் அறுபத்தெட்டுக்கும் விற்றுக் குடுத்து இப்பணமும் இன்னாயர்
எழுதி அருளுகிற திருவாபரண . அறவிட்டுக் #அகலத்து இடுவித்துக் கொண்டு நிலவிலைப்
பிரமாணம் பண்ணிக் குடுத்து தானத்தாற்கு வழகூர் 𑌮𑌹𑌾𑌸பையோம் பணியால் இவ்
வூர்𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் நியமதன் கவுடையான் நானூற்றுவப்பிரியன் - Took Place At
- On the north wall, maṇḍapa, in front of the central shrine, Vīraṭṭānēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vaḻuvūr
- Spatial Coverage
- 12.9636972682465,80.1145789965689
- Has Number
- 9
- Date Created
- 1276
- Timestamp
- However, the year is 6
- Uses Calendar
- Makara, su. di.Wednesday Sōdi =Wednesday, 30th December
- Name
- Jaṭāvarmaṉ Tribhuvana-Sundara paṇḍya (II
- Dynasty
- Pandya
Collections
Not viewed