South Indian Inscriptions XXXVIII, No. 423
Cite this Item
"South Indian Inscriptions XXXVIII, No. 423."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_XXXVIII_No_423
Item Details
- Title
- South Indian Inscriptions XXXVIII, No. 423
- Identifier
- South_Indian_Inscriptions_XXXVIII_No_423
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 424 of 1912,
- Abstract
-
This inscription begins with the meykīrtti of the chōḻa king Rājadhirāja II, Pūmannu padumam, the immediate predecessor of Kulōttunga III. The latter king adopted the first few times lines of the meykīrtti of Rājadhirāja in his inscriptions that were issued in the beginning years of his reign.
Students of chōḻa history are aware of the fact that Rājarāja II (1146-1173 A.D.), the father of Kulōttunga III, had chosen his nephew Neriyuḍaiyapperumāḷ to succeed him as his two sons were too young to occupy the chōḻa throne. Accordingly Neriyuḍaipperumāḷ ascended the throne with his coronation name Rājadhirāja in 1166 A.D. and ruled for sixteen years ie. 1182 A.D. Rājadhirāja II passed on the throne to his cousin, Kulottunga in 1178 A.D. when the latter came of the age. Both Rājadhirāja II and Kulōttunga III jointly ruled the chōḻa kingdom for four years (1178-1182 A.D.). Hence, the inscriptions that were issued in the early years of Kulottunga III contain a portion of the meykīrtti of Rājadhirāja II in the first few lines followed by his own meykīrtti . According to N. Sethuraman, this is an expression of the gratitude of king Kulottunga III for Rājadhirāja II's loyalty to the chōḻa kingdom, See N. Sethuraman, Sankarachōḻan ulā Kulōttunga chōḻan-ula pāṭṭuḍaittalaivarga! (1989).
This inscription is damaged and incomplete and it records that a lady. . . . . ḍārch chāni, wife of Andan Bhaṭṭaṉ son of Uḍumbai Maṇavālapperumāḷ of Nagarīśvarach-chaturvedimaṅgalam, consecrated an image of the god, Tiruchchattīmurram- uḍaiyār in the 29th regnal year of the king (1207 A.D.) in the temple of Tiru- vīraṭṭāṇam-uḍaiyār at Vaḻugūr, a brahmadēya village in Tiruvaḻundūr-nāḍu, a sub- division of Jayangondasōla-vaḷanāḍu. She is also stated to have gifted an amount of 13,200 kāśu to the temple to meet the expenses relating to the consecration, and the expenses for daily offerings and worship and also for the performance of other rituals. This amount was deposited in the temple treasury and the interest was meant to provide for these expenses. But for some reasons the charity was hindered from continuing, commencing from Air pasi-vishu, and she appears them to have made gift of a further fourteen-thousand kāśu. The temple officials śrīmāhēśvarakkaṇkāṇi, śrīkāriyam cheyvar, and devakanmi appear to have undertaken to carry out the charity. - Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] பூமருவிய திசைமுகந்தொன் [ப]டைத்த பெரு
விசங்கதெமருவிய பசுந்துளவத் திருநெடுமாலிவநென்ன நீரா
சூழ்ந்த வளையாழி நெடும்புறத்து ஒராழி தனிநடாத்த உதைய குலத்தவதரித்[து]
மண்டலமென விளங்கத் தனிக்குடைக்கீழ்இனிதிருந்து இன்திரபதம் அளித்தருளும் இ
ன இவநென்னவும் அமைத்துச் சக்கரமுஞ்செங்கோலுந் திக்கனைத்துஞ் செல நடாத்தக்க
படி கவிப்ப பொ[றுப்]பமைந்த முடிபுனைந்து மீனவன் பேரால் தெசமெல்லாம் வாழ்வலி ம
. . . . . ருளி தனி ஆண்மை விட்டாண்மை செது வடமந் நரைத்திறைப்ப மாத்த மு
சி புக்குமு[மி*]ழ திரைசையுந் திறை கவர்ந்து தாங் . ரும் பொர் வடுகை வெந்
கை மண்டலந்தனதாக்கி பொந்மடை பெதுறந்தை யென்னுந் நகரம் புக
ண்டொன்னால் வழுதி மைந்தனை மூக்கரிந்து தமுழ் மதுரைகொண்டு செய்ய திருவடியி
தாயரொடும் ஆபரணங்குடுத்தருளி திருவடியில் தேவ(வ) நாயகநென்னும் பெ
டய உலகமுழுதுடையார் திருவாணைஉடையார் செயம் தொள்வலி செயலாக செம்
வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபன்] -
மரான திருபுவனச்சக்கரவத்திகள் மதுரை[யு]ம்ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்[தலையு]-
ங் கொண்டருளி வீராவி𑌪𑌿ஷேகமும் விஜையா𑌭𑌿ஷேகமும் பண்ணி அருளின் திரிபுவனவீ[ரதேவற்]
க்கி யாண்டு முப்பத்துமூந்றாவதுவது ஜயங்கொண்டசோழவளனாட்டுத் திருவ[ழுந்தூர்]நாட்[டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮-
𑌦𑍇ய[ம்] வழுகூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோயில் மேலைத் திருநடைமாளிகை-
யில் வினாயகப்பிள்ளையார்க்கு வடக்கில்(ப்) பத்தியில் நகரிஈ𑌶𑍍𑌵ரச் சருப்பேதிமங்கலத்...
முழுதுடைச்சேரி உடும்பை மணவாளப்பெருமாள் மகந் ஆண்டாந் பட்டந் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணி ம
டார்ச்சானி எழுந்தருளிவித்த உடையார் திருச்சத்திமுற்ற முடையார்க்குத் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈 அ]-
முது படிக்கும் உடலாகத் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈 பண்ணின இருபத்தொந்பதாவது சித்திரை ம...
நாள் முந்நூற்று இரண்டுவரைக்குள்ளு பதிந்மூவ்வாயிரத்து இருநூறு காசும் பதி...
ல்லும் சீபண்டாரத்தெ புகுந்து இக்காசிலும் நெல்லிலும் னாயனாரை இம்மண்டை ஆ...
னிதா …... எழுந்தருளிவித்து வருகையா... ட்டத்துக்கும் எழுந்தருளி [இரண்]...
வேண்டும் கல்லும் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈க்கு வேண்டும் அழி[வு]க்கும் முப்பத்திரண்டாவது . ந .. ஆறு
மாவு வரை திருப்படிமாற்றுக்கும் வின்ஞனத்துக்கும் வேண்டும் காசு நீக்கி நிந்ற க...
பொலிசைக்கு குடுத்து நாட்டு கொண்டு கிடந்தமையில் அற்பசி விஷு முதல் உடை
.......... ப்பூசைத்தட்டு படுமளவாய் இருக்கையினால் மாகே𑌶𑍍𑌵வரர் பிள்ளை
.......... நாட்டுக்கொண்டு கிடந்த காசு பூசைக்கு உடலாக புகுந்து சி பண்
......... னம் பண்டார உபையமாக கல்வெட்டு பெறவேணுமென்று அறிவித்து
…..மையில் இப்பிராமணி காசு பண்டாரத்து முப்பத்து மூன்றாவது பங்கு பங்கு
…….பத் திறப்பை குடுத்த காசில் பின் ஆறுமாதத்து விஞ்சனங்களுக்கு உ
… ஐய்யாயிரமும் ஆக காசு பதிநாலாயிரமும் பண்ணி உபையமா
.........ாக்க நாள் ஒன்றுக்கு திருவமுதருசி நானாழியாக வ[கு]த்து பகற் அ
…...பூச்சும் விஷுவயன கிராணங்கள் உள்ளிட்ட திவஸங்களுக்கு…...
டையார்க்கு…... த்தாமம் திருமைஞ்சனம் உள்ளிட்டனவையுஞ் சந்திராதித்தவரை பண்டாரத்ெ
வதாக கல்வெட்டுவிக்க[கடவோ]மாநோம் சிமாகெ𑌶𑍍𑌵ரக் கங்காணி செய்வாநும் சிகாரியஞ் செவ்வாநும் தேவகந்மி - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமருவிய திசைமுகந்தொன் படைத்த பெரு
விசங்கதெமருவிய பசுந்துளவத் திருநெடுமாலிவநென்ன நீரா
சூழ்ந்த வளையாழி நெடும்புறத்து ஒராழி தனிநடாத்த உதைய குலத்தவதரித்து
மண்டலமென விளங்கத் தனிக்குடைக்கீழ்இனிதிருந்து இன்திரபதம் அளித்தருளும் இ
ன இவநென்னவும் அமைத்துச் சக்கரமுஞ்செங்கோலுந் திக்கனைத்துஞ் செல நடாத்தக்க
படி கவிப்ப பொறுப்பமைந்த முடிபுனைந்து மீனவன் பேரால் தெசமெல்லாம் வாழ்வலி ம
. . . . . ருளி தனி ஆண்மை விட்டாண்மை செது வடமந் நரைத்திறைப்ப மாத்த மு
சி புக்குமுமி ழ திரைசையுந் திறை கவர்ந்து தாங் . ரும் பொர் வடுகை வெந்
கை மண்டலந்தனதாக்கி பொந்மடை பெதுறந்தை யென்னுந் நகரம் புக
ண்டொன்னால் வழுதி மைந்தனை மூக்கரிந்து தமுழ் மதுரைகொண்டு செய்ய திருவடியி
தாயரொடும் ஆபரணங்குடுத்தருளி திருவடியில் தேவவ நாயகநென்னும் பெ
டய உலகமுழுதுடையார் திருவாணைஉடையார் செயம் தொள்வலி செயலாக செம்
வீர𑌸𑌿𑌠𑌹𑌾𑌸நத்துப் புவனமுழுதுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபன்-
மரான திருபுவனச்சக்கரவத்திகள் மதுரையும்ஈழமுங் கருவூரும் பாண்டியனை முடித்தலையு-
ங் கொண்டருளி வீராவி𑌪𑌿ஷேகமும் விஜையா𑌭𑌿ஷேகமும் பண்ணி அருளின் திரிபுவனவீரதேவற்
க்கி யாண்டு முப்பத்துமூந்றாவதுவது ஜயங்கொண்டசோழவளனாட்டுத் திருவழுந்தூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮-
𑌦𑍇யம் வழுகூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோயில் மேலைத் திருநடைமாளிகை-
யில் வினாயகப்பிள்ளையார்க்கு வடக்கில்ப் பத்தியில் நகரிஈ𑌶𑍍𑌵ரச் சருப்பேதிமங்கலத் . . .
முழுதுடைச்சேரி உடும்பை மணவாளப்பெருமாள் மகந் ஆண்டாந் பட்டந் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணி ம
டார்ச்சானி எழுந்தருளிவித்த உடையார் திருச்சத்திமுற்ற முடையார்க்குத் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈 அ-
முது படிக்கும் உடலாகத் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈 பண்ணின இருபத்தொந்பதாவது சித்திரை ம . . .
நாள் முந்நூற்று இரண்டுவரைக்குள்ளு பதிந்மூவ்வாயிரத்து இருநூறு காசும் பதி . . .
ல்லும் சீபண்டாரத்தெ புகுந்து இக்காசிலும் நெல்லிலும் னாயனாரை இம்மண்டை ஆ . . .
னிதா . . . . . . எழுந்தருளிவித்து வருகையா . . . ட்டத்துக்கும் எழுந்தருளி இரண் . . .
வேண்டும் கல்லும் திருப்பி𑌦𑍍𑌰𑌷𑍍𑌟𑍈க்கு வேண்டும் அழிவுக்கும் முப்பத்திரண்டாவது . ந . . ஆறு
மாவு வரை திருப்படிமாற்றுக்கும் வின்ஞனத்துக்கும் வேண்டும் காசு நீக்கி நிந்ற க . . .
பொலிசைக்கு குடுத்து நாட்டு கொண்டு கிடந்தமையில் அற்பசி விஷு முதல் உடை
. . . . . . . . . . ப்பூசைத்தட்டு படுமளவாய் இருக்கையினால் மாகே𑌶𑍍𑌵வரர் பிள்ளை
. . . . . . . . . . நாட்டுக்கொண்டு கிடந்த காசு பூசைக்கு உடலாக புகுந்து சி பண்
. . . . . . . . . னம் பண்டார உபையமாக கல்வெட்டு பெறவேணுமென்று அறிவித்து
. . . . . மையில் இப்பிராமணி காசு பண்டாரத்து முப்பத்து மூன்றாவது பங்கு பங்கு
. . . . . . . பத் திறப்பை குடுத்த காசில் பின் ஆறுமாதத்து விஞ்சனங்களுக்கு உ
. . . ஐய்யாயிரமும் ஆக காசு பதிநாலாயிரமும் பண்ணி உபையமா
. . . . . . . . . ாக்க நாள் ஒன்றுக்கு திருவமுதருசி நானாழியாக வகுத்து பகற் அ
. . . . . . பூச்சும் விஷுவயன கிராணங்கள் உள்ளிட்ட திவஸங்களுக்கு . . . . . .
டையார்க்கு . . . . . . த்தாமம் திருமைஞ்சனம் உள்ளிட்டனவையுஞ் சந்திராதித்தவரை பண்டாரத்ெ
வதாக கல்வெட்டுவிக்ககடவோமாநோம் சிமாகெ𑌶𑍍𑌵ரக் கங்காணி செய்வாநும் சிகாரியஞ் செவ்வாநும் தேவகந்மி - Took Place At
- On the south wall, maṇḍapa, infront of the central shrine,Vīraṭṭānēśvara Temple.
- Is Clerical Administrative Area Of
- Mayavaram
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Vaḻuvūr
- Spatial Coverage
- 13.1609547015512,80.2990411279854
- Has Number
- 6
- Date Created
- 1211
- Name
- Kulōttuṅga (III)
- Dynasty
- chōḻa
Collections
Not viewed